தமிழரசு

இன்றைய மாவீரர் நினைவுகள் ..

Recommended Posts

வீர வணக்கங்கள்!

Share this post


Link to post
Share on other sites

நினைவுநாள் வீரவணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு சிரம்சாய்ந்த வணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

வீரவணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

வீர வணக்கங்கள், மாவீரர்களே....

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !

Share this post


Link to post
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

வீர வணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள்.!

Share this post


Link to post
Share on other sites


29.10 முழு விபரம்:

2ம் லெப்டினன்ட்
அகாந்தி
தர்மலிங்கம் தீபன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.2000

கப்டன்
மிருணன் (ரூபராஜ்)
குருநாதன் ரகுநாதன்
அம்பாறை
வீரச்சாவு: 29.10.2000

கப்டன்
சந்திரமதி
குமாரசாமி செல்வி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.2000

வீரவேங்கை
மறைவாணி
இராமச்சந்திரன் துஸ்யந்தினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை கப்டன்
சண்முகநாதன்
காளிமுத்து சண்முகநாதன்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
இன்பராசா
தம்பு இன்பராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
ராஜன்
சாமித்தமபி ராஐன்
அம்பாறை
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
சந்திரகுமார்(மணி)
கனகு சந்திரகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
கமல்
குண்டுமணி கமலதாஸ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
மூர்த்தி
இலட்சுமணன் மயில்வாகனம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
பாபு
சந்திரன் பாபு
திருகோணமலை
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
திருச்செல்வம்
கதிரேசு திருச்செல்வம்
மன்னார்
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
யசோ
தர்மலிங்கம் யசோதரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
மகேந்திரன்
பொன்னையா மகேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.2000

மேஜர்
மாவலன்
இரத்தினம் கஜேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.2000

லெப்டினன்ட்
மண்ணரசன்
தர்மலிங்கம் பிரதீபன்
வவுனியா
வீரச்சாவு: 29.10.2000

லெப்டினன்ட்
இறைமகன்
ஞானசுந்தரம் சயந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.2000

லெப்டினன்ட்
கோணேஸ்
மாசிலாமணி கருணாநந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.2000

2ம் லெப்டினன்ட்
பாவரசன்
ஆனந்தராசா ரூபீந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.2000

வீரவேங்கை
கோவீரன்
இராசையா விக்கினேஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.2000

லெப்டினன்ட்
கர்ணன்
அருமைத்துரை கங்கேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 29.10.1999

கரும்புலி மேஜர்
செங்கதிர்வாணன்
நடராசா நடேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 29.10.1999

கப்டன்
அன்புக்கினியன்
சுப்பிரமணியம் காந்தரூபன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.1999

லெப்.கேணல்
பௌத்திரன்
இராசலிங்கம் வியஜேந்திரன்
மொனறாகலை, சிறிலங்கா
வீரச்சாவு: 29.10.1999

மேஜர்
திலீப்
பாலசுந்தரம் கார்த்திகேசு
திருகோணமலை
வீரச்சாவு: 29.10.1997

கப்டன்
கலைச்செல்வன்
இரத்தினராசா நிர்மலரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1997

2ம் லெப்டினன்ட்
சுதன்
செபஸ்தியான் நிக்ஸன்பிரகாஸ்
மன்னார்
வீரச்சாவு: 29.10.1996

கரும்புலி கப்டன்
சிறைவாசன் (திலீப்)
நாராயணப்பிள்ளை விக்கினேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

கரும்புலி கப்டன்
அகத்தி
இராமநாதன் நடராசா
அம்பாறை
வீரச்சாவு: 29.10.1995

கரும்புலி கப்டன்
ஜீவன் (தினகரன்)
கணபதிப்பிள்ளை இராமணேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

கரும்புலி கப்டன்
ஈழவன்
திருச்செல்வம் ரொபேட்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

கரும்புலி லெப்டினன்ட்
வேணுதாஸ்
கந்தப்பொடி தர்மன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

கரும்புலி லெப்டினன்ட்
நளினன் (கோவிந்தன்)
திசநாயகம் உதயதாசன்
அம்பாறை
வீரச்சாவு: 29.10.1995

கரும்புலி லெப்டினன்ட்
கலைச்செல்வன்
ஆறுமுகம் சந்திரகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

கரும்புலி லெப்டினன்ட்
தொண்டன்
இராசரத்தினம் கிருஸ்ணராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

கரும்புலி லெப்டினன்ட்
தங்கத்துரை (ராகுலன்)
சீவரட்ணம் காந்தரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

கரும்புலி லெப்டினன்ட்
சசிக்குமாரன்
செல்வராசா ரொபின்சன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.1995

கரும்புலி 2ம் லெப்டினன்ட்
இசைச்செல்வன்
நாகராசா சண்முகசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
சேது
பாலசிங்கம் முரளிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
றீகபரதன்
கந்தசாமி அருந்தவராசா
அம்பாறை
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
சுதாகரன்
சின்னத்தம்பி புவனேந்திராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
இளஞ்செழியன்
இராசேந்திரம் ஸ்பெல்மன்எமில்ராஜ்
வவுனியா
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
மிருணா
செல்வநாயகம் வானதி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
வைதேகி
செய்யது லைதா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
தமிழரசன்
குணரட்ணம் குணசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
பண்டிதர்
பொன்னம்பலம் அருழளகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
முகுந்தன்
வீரத்திப்பிள்ளை ஜெயந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
சிவபாலன்
சுப்பிரமணியம் குணானந்தராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
தமிழ்வேந்தன்
வீராசாமி நிரஞ்சன்குமார்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
கலையழகன்
காசிராசலிங்கம் ஞானலிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்
வனமோகன் (கணேசன்)
சின்னதம்பி சிறிநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்
குருநாதன் (தம்பி)
தங்கவேல் ஆனந்தராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்
கதிரொளி
தினகரம்பிள்ளை தர்மராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்
உதயன்
செல்லையா செந்தில்நாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்
பாவரசன்
வீரசிங்கம் சுதாசீலன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்
வசந்தி
துரைராசா சுகந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்
பதுமநிதி (அஜந்தா)
இராசரத்தினம் கோகிலரஜனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்
இசையரசன்
ஆறுமுகராசா திருக்கேதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்
குரலமுதன்
பாலசுந்தரம் மணிக்கன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்
புவியழகன்
பெருமாள் ராமனேஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
விமலேந்திரன்
சிறிசேன தர்மசேனா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
பாண்டித்துரை
மயில்வாகனம் சங்காரவேல்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
கோபிநாதன்
கணபதிப்பிள்ளை நவரத்தினம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
திருமலைச்செழியன்
மாரிமுத்து யோகலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
கலியுகராஜன்
சேனாதிராசா மகேந்திரன்
பொலநறுவை, சிறிலங்கா
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
அறவன்
முத்துலிங்கம் இலங்கேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
கண்ணபிரான்
கோவிந்தசாமி ராம்ராஜ்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
கீரன்
அரியராசா அருட்செல்வன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
கலையமுதன்
வீரகத்தி ஜெயரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
துரைச்சாமி (நிதர்சன்)
ஐயாசாமி ஜீவகலேந்திரன்
மன்னார்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
திருவருள்
வைத்திலிங்கம் கருணாகரன்
வவுனியா
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
பூவேந்தன்
மரியதாஸ் யூட்டீன்
மன்னார்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
மித்திரன் (சசி)
மயில்வாகனம் சாந்தகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
இசைவாணன்
அந்தோனியப்பு அன்ரன்ரூபசிங்கம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
வெண்மதி
வடிவேல் வளர்மதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
ரூபிகா
நடராசா மல்லிகாதேவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
சுதா
சூரியகுமார் மனோரஞ்சினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
செந்தமிழ்ச்செல்வி
இராசரத்தினம் ஞானாம்பிகை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
ஈஸ்வரி
சின்னத்தம்பி உதயகுமாரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
சுதர்சினி
இரசதுரை கௌரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
இசையாளன்
இராமச்சந்திரன் வசந்தகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
கோபு
வெற்றிவேல் வர்மிலன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
வீரத்தேவன்
நல்லையா வரதராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை
அன்பழகன்
சுப்பிரமணியன் செந்தூரன்
திருகோணமலை
வீரச்சாவு: 29.10.1995

மேஜர்
மறைமலை (பியூஸ்)
நல்லையா நாகரத்தினம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்
ரகுமான் (பிரான்சிஸ்)
கந்தசாமி மோகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1994

வீரவேங்கை
காண்டீபன்
இராசலிங்கம் சிவபாலசுப்பிரமணியம்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 29.10.1989

மொத்த மாவீரர் விபரங்கள்: 87

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பணித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

Edited by வாத்தியார்

Share this post


Link to post
Share on other sites

வீரவேங்கைகளுக்கு வீரவணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

வீர வணக்கங்கள், மாவீரர்களே....

Share this post


Link to post
Share on other sites

வீரவணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !

 

Share this post


Link to post
Share on other sites
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 87 வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள்.!

Share this post


Link to post
Share on other sites

வீரவணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • பிள்ளைகளை பெற்றோர்கள் வீட்டில் குழப்பமில்லாமல் வைத்திருக்க ஸ்மார்ட் கை தொலைபேசிகளை விளையாடுவதற்காக கொடுக்கின்றார்கள். அது பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் என்பதை அண்மையில் இடம்பெற்ற சம்பவம் உணர்த்தும் என கொழும்பு நகர திடீர் மரண விசாரணையாளர் மற்றும் சட்டத்தரணி இரேஷா தேசானி சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு 14 கிறிஸ்டி பெரேரா மாவத்தையில் வசித்த ஜெயராமன் சுரேந்திரன் என்னும் 23 வயதான ஒரு பிள்ளையின் தந்தை ஸ்மார்ட் தொலைபேசியினால் அதிகமாக ஈர்க்கப்பட்டு மூளையில் நரம்பு வெடித்தன் காரணமாக இரத்த கசிவினால் மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக கொழும்பு உதவி நீதிமன்ற வைத்தியர் மலிந்த த சில்வா மரண விசாரணையை நடத்தினார். அவ்வேளையில் சாட்சியமளித்த இறந்தவரின் மனைவியான ஆனந்தன் தர்சிகா (32) கூறியதாவது: “எனது கணவர் எப்போதும் நீண்டநேரம் தனது கைத்தொலைபேசியில் கேம் விளையாடுவதாகவும் சம்பவம் அன்று (27) அதிகாலை 2.00 மணி வரை விளையாடிக் கொண்டிருந்ததாகவும் பின்னர் குளியலறைக்கு சென்ற வேளையில் குளிக்கும் தொட்டியில் விழுந்து கிடந்ததாகவும்” கூறினார். சாட்சிகளையும் கருத்தில் கொண்ட மரண விசாரணையாளர் நீண்ட நேரம் கேம் விளையாடியதன் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரித்து மூளையில் நரம்பொன்று வெடித்ததால் இம்மரணம் நிகழ்ந்ததாக இரேஷா தேசானி சமரவீர தெரிவித்தார். https://thamilkural.net/news/ceylon/47784/
  • வணக்கம் வாத்தியார்.....! நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது!யாரும் ரசிக்கவில்லையே!இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!தென்றல் போகின்றது! சோலை சிரிக்கின்றது!யாரும் சுகிக்கவில்லையே!சின்னக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்!காற்று வீசும் வெய்யில் காயும் காயும்அதில் மாற்றம் ஏதும் இல்லையே!ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும்அந்த வாழ்த்து ஓயவில்லை!என்றென்றும் வானில்......! ---நிலாக்காய்கிறது நேரம் தேய்கிறது----
  • இட்  இஸ்  நாட்  டூ லேட்  உடையார்......என்ன ஒரு 30 வருடத்துக்கு பிறகு என்னுடைய வீட்டுக்கு வாருங்கள், நானும் அப்படித்தான் வாழுறன்.முன்பே சொல்லிவிட்டு வந்தால் லாச்சப்பலில் புழுக்கொடியல், பினாட்டு, பனங்கட்டி எல்லாம் வாங்கி வைக்க வசதியாய் இருக்கும்.......!   😎
  • பிள்ளையின் ஆத்மா சாந்தியடையட்டும்.....ஆழ்ந்த இரங்கல்கள்.....! அந்தக் குடும்பத்தின் உள் விவகாரங்கள் தெரியாத வரை இதைப்பற்றி என்ன சொல்வது......! 
  • போட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி? SUPPLIED தெற்கு ஆஃப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 350க்கும் மேலான யானைகள் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த யானைகள் எவ்வாறு உயிரிழந்தன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. ஆய்வக சோதனை முடிவுகள் வெளியாக இன்னும் சில வார காலம் ஆகும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஒகவாங்கோ டெல்டா பகுதியில் மே மாதம் தொடக்கத்தில் இருந்து 350க்கும் அதிகமான யானைகளின் இறந்த உடல்களை தானும் தனது சகாக்களும் கண்டுள்ளதாக டாக்டர் நியால் மெக்கேன் என்பவர் தெரிவித்துள்ளார். இவர் பிரிட்டனில் இருந்து இயங்கும் நேஷனல் பார்க் ரெஸ்யூம் விலங்குகள் தொண்டு அமைப்பை சேர்ந்தவர். ஒகவாங்கோ டெல்டா பகுதியின் மேல் விமானம் மூலம் பறந்து கண்காணித்த போது யானைகளின் இறந்த உடல்களைப் பார்த்த உள்ளூர் பல்லுயிரின பாதுகாவலர்கள் மே மாத தொடக்கத்திலேயே அந்நாட்டு அரசுக்கு இது குறித்து எச்சரிக்கை விடுத்ததாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார். Getty Images (கோப்புப்படம்) "அவர்கள் மூன்று மணி நேரம் பறந்தில் 169 யானைகளின் இறந்த உடல்களை கண்டுள்ளனர். இவ்வளவு குறுகிய நேரத்தில் இத்தனை உடல்களை பார்ப்பது என்பது மிகவும் அதிகமானது. அதன் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மொத்தமாக 350க்கும் அதிகமான யானைகள் உயிரிழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. வறட்சியுடன் தொடர்பில்லாமல் ஒரே சமயத்தில் இத்தனை யானைகள் உயிரிழப்பது என்பது இதற்கு முன்பு கண்டிராதது," என்றும் அவர் தெரிவித்துள்ளார். "இந்த யானைகளின் உயிரிழப்புக்கு வேட்டையாடப்பட்டதுதான் காரணம் என்று அவற்றின் உடல்களில் தந்தம் இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டி போட்ஸ்வானா அரசு தெரிவித்தது. விலங்குகளை வேட்டையாடுபவர்கள் பயன்படுத்தும் சயனைடை உண்டிருந்தால் யானைகள் மட்டுமல்லாது பிற உயிர்களும் இறந்திருக்கும். ஆனால் இப்போது யானைகள் மட்டுமே உயிரிழந்திருக்கின்றன" என்று கூறுகிறார் மெக்கேன். SUPPLIED கடந்த ஆண்டு இயற்கையாகப் பரவிய ஆந்த்ராக்ஸ் கிருமியால் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தன. ஆனால் இப்போது அதற்கும் அதிகமான வாய்ப்பு இருக்காது என்று அவர் கூறுகிறார். ஆனால் நச்சு மூலமாகவோ நோய் தாக்குதலாலோ இந்த யானைகள் உயிர் இழந்திருக்க கூடும் என்பதையும் முழுதாக மறுக்க முடியாத சூழல் நிலவுகிறது. முகம் கண்ணில்படும்படி யானைகள் கீழே விழுந்து கிடக்கும் நிலை உயிருடன் இருக்கும் யானைகள் வட்ட வடிவமான பாதையில் நடப்பது ஆகியவை அந்த யானைகளின் நரம்பு மண்டலங்களை ஏதோ தாக்குகிறது என்றும் அவர் கூறுகிறார். SUPPLIED யானைகளின் இந்த இறப்புகளுக்கான மூலம் எது என்பதை அறியாமல் இத்தகைய நோய் மனிதர்களுக்கும் பரவும், குறிப்பாக நீர் மற்றும் மண் வழியாகப் பரவும், என்பதையும் மறுக்க முடியாது என்கிறார் அவர். கோவிட் -19 நோய்ப் பரவல் விலங்குகளிடையே பரவி வருவது குறித்து அவர் சுட்டிக்காட்டினார். வன உயிர்கள் பாதுகாப்பை பொறுத்தவரை இது மிகவும் பேரழிவுதான். அதேசமயம், இது மக்களுக்கான பொது சுகாதாரப் பிரச்சனையாக மாறும் வாய்ப்பு உள்ளது என்கிறார் அவர்.     https://www.bbc.com/tamil/global-53260885