தமிழரசு

இன்றைய மாவீரர் நினைவுகள் ..

Recommended Posts

 வீர வணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !

 

Share this post


Link to post
Share on other sites

30.10 முழு விபரம்:

லெப்டினன்ட்

வண்ணன்

கணேசன் நீதிராசா

அம்பாறை

வீரச்சாவு: 30.10.2001

கடற்கரும்புலி மேஜர்

கடலரசன் (சமுத்திரன்)

தம்பிப்பிள்ளை நமசிவாயம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.2001

கடற்கரும்புலி மேஜர்

கஸ்தூரி

தங்கராசா சுதாசினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.2001

கடற்கரும்புலி கப்டன்

கனியின்பன்

மயில்வாகனம் சிறிகாந்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.2001

கடற்கரும்புலி கப்டன்

அன்புமலர் (கேசவி)

பொன்ராசா அன்பழகி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.2001

கப்டன்

கலைச்செல்வி

இரங்கசாமி தேவி

கிளிநொச்சி

வீரச்சாவு: 30.10.1999

வீரவேங்கை

றமணா

காசிநாதன் கேதீஸ்வரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 30.10.1999

வீரவேங்கை

சோழநிலா

பாலசிங்கம் லாவன்யா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1999

கப்டன்

மேனன்

குருகுலம் ராசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1998

கப்டன்

இளங்கதிர்

தனபாலசிங்கம் ஜெகதீஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1998

2ம் லெப்டினன்ட்

சுரவியன்

ஆறுமுகம் மயில்வாகனம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1997

2ம் லெப்டினன்ட்

நிகிர்ந்தா

சிவசம்பு அருந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1997

வீரவேங்கை

ஞானமுரளி

கணபதிப்பிள்ளை பாக்கியராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1997

வீரவேங்கை

துளசீலன் (றீகதேவன்)

விநாயகம் யோகேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1997

2ம் லெப்டினன்ட்

இதயனி

உலகநாதர் புவனேஸ்வரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1996

லெப்.கேணல்

உருத்திரன் (உருத்திரா)

சிதம்பரநாதன் கருணாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1995

லெப்.கேணல்

அகிலா

சோமசேகரம் சத்தியதேவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1995

மேஜர்

சத்தியராஜ்

தர்மலிங்கம் சிவராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1995

மேஜர்

வெண்ணிலா

சின்னத்தம்பி புஸ்பலதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1995

மேஜர்

பாமா

யோகராசா நளினி

திருகோணமலை

வீரச்சாவு: 30.10.1995

கப்டன்

ராஜா

இளையதம்பி யோகராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1995

கப்டன்

கலைமகள்

செல்லையா ஜெயந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1995

லெப்டினன்ட்

காவலன் (கில்லர்)

தம்பிராசா கிருஸ்ணமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1995

லெப்டினன்ட்

மாங்கனி

கிருஸ்ணன் சீதாலட்சுமி

வவுனியா

வீரச்சாவு: 30.10.1995

லெப்டினன்ட்

பூவிழி

பரமகுரு அமுதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1995

2ம் லெப்டினன்ட்

சுதாகரன்

அழகுமலை ஜேசுதாசன் சாள்ஸ்

மன்னார்

வீரச்சாவு: 30.10.1995

2ம் லெப்டினன்ட்

மகாலிங்கம்

யோகராசா கருணாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1995

2ம் லெப்டினன்ட்

கலைவிழி

ஏரம்பமூர்த்தி சுனித்தா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1995

2ம் லெப்டினன்ட்

சிவானுஜா

சுந்தரலிங்கம் அன்பரசி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1995

2ம் லெப்டினன்ட்

பிரதாபன்

சிவபாலன் சதீஸ்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

காவேரி (காந்தி)

பாலசுப்பிரமணியம் கிருஸ்ணகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

சதார்த்தன் (ராம்)

தர்மலிங்கம் கணேசமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

கவிமன்னன் (கஜேந்திரன்)

தங்கராசா அழகரெத்தினம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

புனிதராஜ்

கருணாகரன் ஜெயக்குமார்

அம்பாறை

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

பொன்னன்

இளையதம்பி மோகேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

கஜமோகன்

அருளப்பு மரியதாஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

விஜயதீபன்

கிருஸ்ணபிள்ளை பத்மசீலன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

நன்மாறன்

கதிர்காமத்தம்பி இரட்ணகாந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

சுபத்திரா

துரைராஜா சுலோஜனா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

ரதிகலா

ராணி

அனுராதபுரம், சிறிலங்கா

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

தர்மினி

சண்முகநாதன் சுகந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

வேந்தன்

தர்மலிங்கம் ஜெகநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

தணிகைச்செல்வன்

ஜோன் ஜோன்சங்கித்

கிளிநொச்சி

வீரச்சாவு: 30.10.1995

வீரவேங்கை

மூவேந்தன்

பிள்ளையான் விஸ்வலிங்கம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 30.10.1995

லெப்டினன்ட்

நித்தி

துரைராஜசிங்கம் சுந்தரேஸ்வரன்

வவுனியா

வீரச்சாவு: 30.10.1993

வீரவேங்கை

ராமு

முருகையா இராமகிருஸ்ணன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1992

வீரவேங்கை

இன்பசீலன் (ஜமுனன்)

அழகுதுரை விஐயகாந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.10.1992

வீரவேங்கை

இளங்கீரன்

பத்மநாதன் ரஜீவன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.10.1991

வீரவேங்கை

செல்வா

செல்வநாயகம் வசந்தராசா

பாண்டிருப்பு, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 30.10.1988

வீரவேங்கை

அறிவழகன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி.

வீரச்சாவு: 30.10.1988

வீரவேங்கை

மதன்

கமலநாதன் ரவீந்திரநாதன்

நவக்கிரி, புத்தூர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 30.10.1988

2ம் லெப்டினன்ட்

விமல்

செல்லத்தம்பி சிவசுப்பிரமணியம்

ஓமந்தை, வவுனியா.

வீரச்சாவு: 30.10.1988

கப்டன்

கனோஜி அம்மான்

கிருஸ்ணபிள்ளை சிவராசா

கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 30.10.1988

வீரவேங்கை

நிசார்

இந்திரலிங்கம் உதயரஞ்சன்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 30.10.1987

வீரவேங்கை

சுலோஜன்

சித்திரவேலாயுதம் கோபிதரன்

திருகோணமலை.

வீரச்சாவு: 30.10.1986

வீரவேங்கை

பிறின்ஸ்லி

அந்தோனிப்பிள்ளை சகாயதாஸ்

எமில்நகர், மன்னார்.

வீரச்சாவு: 30.10.1986

வீரவேங்கை

அன்சார்

நிக்கலஸ் மைக்கல் குரூஸ்

பனங்கட்டிக்கொட்டு, மன்னார்.

வீரச்சாவு: 30.10.1984

வீரவேங்கை

றோம்

செல்லையா ஜெகநாதன்

நுணாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 30.10.1984

மொத்த மாவீரர் விபரங்கள்: 58

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

வீர வணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 58 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள்.!

Share this post


Link to post
Share on other sites

வீரவணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு... வீர வண‌க்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !

 

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள்.!

Share this post


Link to post
Share on other sites

வீரவணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

 மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

31.10 முழு விபரம்:

மேஜர்

கலைவித்தன் (கலைவேந்தன்)

தியாகலிங்கம் சுதர்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 31.10.2000

மேஜர்

கிங்ஸ்லி (திருச்செல்வன்)

இராசரட்ணம் பத்மகரன்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.2000

மேஜர்

விந்தன் (சிலம்பரசன்)

நடராசா சிவராசா

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.2000

மேஜர்

வன்னியத்தேவன்

வைரமுத்து சந்திரமோகன்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.2000

கப்டன்

சிவனேசன்

சுந்தரலிங்கம் ராகுலன்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.2000

கப்டன்

அன்புமணி

நவரட்ணம் றஜீஸ்கரன்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.2000

லெப்டினன்ட்

தமிழ்வாணன்

வீரமுத்து பாலகிருஸ்ணன்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.2000

லெப்டினன்ட்

சுடர்மணி

இராசையா தில்லேஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.2000

லெப்டினன்ட்

மன்மதன்

பாக்கியராஜா விஜிதரன்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.2000

2ம் லெப்டினன்ட்

காவியநாயகன்

இராமலிங்கம் இராமேஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.2000

வீரவேங்கை

மொலிவாணன்

மயில்வாகனம் தேவகுமாரன்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.2000

வீரவேங்கை

ஆதித்தன்

சண்முகராசா நிரஞ்சன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 31.10.2000

கப்டன்

இற்றிச்செல்வன்

கந்தசாமி பிறேம்குமார்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.2000

லெப்டினன்ட்

கண்ணாளன்

பத்மநாதன் அகத்தி

வவுனியா

வீரச்சாவு: 31.10.1999

லெப்டினன்ட்

சுலக்சன்

நாகரட்ணம் விஜய்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.1999

வீரவேங்கை

ராகினி

சண்முகராசா காந்தரூபி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 31.10.1999

லெப்டினன்ட்

பண்ணிசை

இரத்தினேஸ்வரன் பாமினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 31.10.1999

மேஜர்

ஜீவராசா (ஜீவநாதன்)

தியாகராஜா சிறிதாஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 31.10.1999

கப்டன்

சிவசுந்தர் (திவாகர்)

சரவணமுத்து சுதாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 31.10.1999

லெப்டினன்ட்

எழில்மாறன்

சாமித்தம்பி ஜெயக்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 31.10.1999

லெப்டினன்ட்

பரந்தாமன்

செல்லத்தம்பி ரஞ்சித்

அம்பாறை

வீரச்சாவு: 31.10.1999

லெப்டினன்ட்

கார்த்தீபன்

சிவலிங்கம் ராஜன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 31.10.1999

லெப்டினன்ட்

உமைமகன்

இராசையா கமலேஸ்வரன்

அம்பாறை

வீரச்சாவு: 31.10.1999

லெப்டினன்ட்

ஊர்வேல்

வேதாரணியம் பரமலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 31.10.1999

2ம் லெப்டினன்ட்

கற்பகதீபன்

நவரட்ணம் கணேஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 31.10.1999

2ம் லெப்டினன்ட்

குலமைந்தன்

செல்வம் குணசேகரம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 31.10.1999

மேஜர்

கதிரவன் (மாவி)

அந்தோனிதாசு கிறிஸ்தோப்பர்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.1998

லெப்டினன்ட்

நெடுங்கீரன்

செல்வராசா பேரானந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 31.10.1997

லெப்டினன்ட்

நிர்மலராஜ்

செல்லத்துரை உதயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 31.10.1995

லெப்டினன்ட்

திருமாறன்

நடராஜா சிறிபாலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 31.10.1995

2ம் லெப்டினன்ட்

திருமாறன்

இராஜேஸ்வரன் சுதாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 31.10.1995

2ம் லெப்டினன்ட்

வண்ணன்

அருச்சுனன் பிரபாகரன்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.1995

வீரவேங்கை

தெல்லியன்

செல்வமாணிக்கம் செந்தில்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 31.10.1995

வீரவேங்கை

பாரதிதாசன்

மாயாண்டி பாலசுந்தரம்

கொழும்பு, சிறிலங்கா

வீரச்சாவு: 31.10.1995

வீரவேங்கை

கோவேந்தன் (ரங்கராஜ்)

தர்மலிங்கம் கருணாகரன்

மன்னார்

வீரச்சாவு: 31.10.1995

கப்டன்

யாதவன்

சுப்பிரமணியம் இரத்தினகுமார்

திருகோணமலை

வீரச்சாவு: 31.10.1993

கப்டன்

அருண் மாமா

சீனித்தம்பி அருமைத்துரை

மட்டக்களப்பு

வீரச்சாவு: 31.10.1993

வீரவேங்கை

சுரேஸ்

இராசரட்ணம் விக்கினேஸ்வரன்

வவுனியா

வீரச்சாவு: 31.10.1990

கப்டன்

அர்ச்சுனா

அருணாசலம் ரவீந்திரன்

வவுனியா

வீரச்சாவு: 31.10.1990

வீரவேங்கை

கோணேஸ்

சிவானந்தம் கோணேசன்

கொக்குவில், மட்டக்களப்பு.

வீரச்சாவு: 31.10.1988

வீரவேங்கை

சீலன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 31.10.1988

வீரவேங்கை

டக்ளஸ்

பாலசுந்தரம் பரமேஸ்வரன்

மட்டுவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 31.10.1988

கப்டன்

பிரான்சிஸ்

இராசையா சடாட்சரபவான்

கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 31.10.1988

2ம் லெப்டினன்ட்

காண்டீபன்

சிதம்பரப்பிள்ளை செல்வநாயகம்

புளியம்பொக்கணை, கிளிநொச்சி

வீரச்சாவு: 31.10.1987

மொத்த மாவீரர் விபரங்கள்: 44

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

வீர வணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கம் 

Share this post


Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !

 

Share this post


Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு, வீர வணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கம்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • இப்பிடி வெட்டுறதெண்டாலும் சலூனை திறவுங்கோப்பா... தலைமயிர் நல்லாய் வளர்ந்திட்டுது.... போனமாசம் வெட்ட வேண்டியது...அரியண்டமாய் கிடக்கு..
    • கொவிட்-19 வைரஸ் பதற்றத்தினை எவ்வாறு எதிர்கொள்வது? உளவியல் சார்ந்த தயார்படுத்தல்……   எஸ்.ரகுவரன் உளவியல் மற்றும் ஆலோசனைத் துறை தினச் செய்திகளை கேட்கும் போது கொரோனா குறித்த விடயங்கள் முக்கிய இடத்தினை வகிக்கும் நிலையில் இது எமது பிரதேசத்தினை தாக்கினால்? என்ற மனதில் தோன்றிய குறித்த வினாவுக்குப் பதிலாக தற்போது எமது மனங்களில் எழும் கேள்வி என்னவென்றால் இந்த வைரஸ் எம்மை எப்போது தாக்கப்போகின்றது? என்பதேயாகும். அந்தளவிற்கு கொரோனா வைரஸ் மிக வேகமாக உலகெங்கும் பரவிக்கொண்டிருக்கின்றது. தினமும் புதிதாக பலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்ற செய்திகள் இவ் வைரசானது ஓர் சமூகத் தொற்றின் (community spreading) விளைவு என்பதனை எடுத்தியம்புகின்றது. எனவே இது இலங்கையர்களாகிய எமக்கு எதனை உணர்த்துகின்றது? எவ்வாறான தயார்படுத்தல்களை கோரி நிற்கின்றது? மருத்துவ துறைக்கு அப்பால் உள ரீதியாகவும் பலமாக இருக்க வேண்டிய அவசியத்தினை இது சுட்டி நிற்கின்றது. இந்நோய் மட்டுமல்லாமல் எமக்கு ஏற்படும் எந்தவித நோய்களுக்கும் வழங்கப்படும் மருந்துகளினால் விளையும் குணமாதல்கள் விரைவாகவும் வினைத்திறனாகவும் எய்தப்பட மனரீதியான நம்பிக்கைகளும், உறுதிப்பாடுகளும் அவசியம் என்பதனை யாராலும் மறுக்க முடியாது. ஹாவாட் பல்கலைகழகத்தின் தொற்றுநோயியல் பிரிவின் பேராசிரியர் மார்க் லிப்ஸிட்ச் என்பவர் கொவிட்-19 வைரசானது உலகெங்கும் 40% – 70 %ஆன மக்களை தொற்றக்கூடும் என எதிர்வுகூறியுள்ளார். இது பலரும் மிதமான அளவுக்கேனும் நோய்த் தொற்றுக்குள்ளாவார்கள் என்பதனை அர்த்தம் கொள்கின்றது. அல்லது நோய் அறிகுறிகள் எதனையும் வெளிக்காட்டாமலே பலரும் கடந்து செல்லக்கூடும். தற்போது வரைக்குமான நிலைமைகளை ஆராய்ந்து பார்க்கையில் கொவிட்-19 ஆனது உயர்தொற்றுவீதம் உள்ள அதே வேளை இதனால் உண்டான இறப்புகளின் சதவீதம் குறைவாகவே காணப்படுகின்றது. கொவிட்-19 தொற்றுக்களினால் விளைந்த இறப்புவீதம் அண்ணளவாக 3 % மட்டுமே. இதே வேளை 2002 களில் தாக்கிய சார்ஸ் (SARS) வைரசினால் விளைந்த இறப்புவீதம் 9% – 12 % ஆக இருந்தது. இன்னொரு விதத்தில் கூறப்போவதானால் இது குறித்து தேவையற்ற அளவிற்கு நாம் அச்சம் கொள்ளதேவையில்லை. மாறாக எம் மத்தியிலுள்ள ஏனைய நோய்களைப்போன்று இதுவும் ஆராயப்படவேண்டிய ஒன்றே. இன்றைய மருத்துவ கண்டுபிடிப்புகளின் பிரகாரம் இவ் வைரசின் தாக்கத்தினால் உருவாகும் நோய் அறிகுறிகள் 2-14 நாட்களில் வெளிப்படுகின்றது. இது பிரதானமாக சுவாசத்தொகுதியின் ஊடாகவே தொற்றலடைகின்றது. காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமங்கள் போன்றவை நோய் அறிகுறிகளாக இனங்காணப்பட்டுள்ளன. மற்றைய நோய்களைப் போன்றே வயதானவர்கள், குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் இந்நோய்க்கும் இலகுவில் இலக்காக முடியும். இவ் வைரசு தொற்றின் மீதான உளவியலின் பிரயோகங்கள் நீங்கள் கொவிட்-19 பற்றி உங்கள் நண்பர்களுடன் உரையாடினால் அவர்களிடமிருந்து பல தரப்பட்ட பதில்களையும் பெறமுடியும். சிலர் முகக்கவசங்களை வாங்கி தயாராக வைத்துள்ளதாகவும் வேறு சிலர் தங்கள் பயணங்களை தவிர்த்து கொண்டுள்ளதாகவும் இன்னும் சிலர் இது குறித்து நாங்கள் எதுவும் தயார்படுத்தவில்லை எனவும் கூறுவார்கள். நாம் கேள்விப்படும் தகவல்களுக்கு அப்பால் மனிதர்களில் இதன் தாக்கத்தினை உண்மையாக மதிப்பிடுவதில் பிரச்சினைகள் உள்ளது. ஏனெனில் கேள்விப்படும் அந்த தகவல்களே பலருக்கும் இவ் வைரசின் தாக்கத்தினை தீர்மானிக்கும் ஓர் அளவுகோலாய் காணப்படுகின்றது. மக்கள் தங்கள் உணர்வுகளையேயன்றி தர்க்க ரீதியான விளைவுகளையும் பின்புலங்களையும் மதிப்பாய்வு செய்வதில்லை. இவ்வாறான நோய் குறித்த சிந்தனைகள் அதன் தொற்றுதலின் உண்மையான நிலையினை விட அதிகரித்த விளைவினையும்,பேரழிவையம் சுட்டிநிற்பதாக சித்தரிக்கும் என அமெரிக்காவின் அனுமதி பெற்ற உளவியலாளர் ஜூலி கொல்ஸெட் (Dr. Juli Kolzet Ph.D) கூறுகின்றார். நோய் குறித்த தகவல் ஒன்றினைப் பெறும் போது அது எந்த நம்பகத்தன்மையான இடத்திலிருந்து வந்தது? அதன் உண்மைத்தன்மை என்ன? போன்ற விடயங்களை ஆராயும் போது வீணான பதற்ற நிலையினை குறைத்துக்கொள்ள முடியும். அத்துடன் உண்மையில்லாத பயனற்ற ஒரு தகவலை நம்பிக்கொண்டிருப்பதனால் என்ன இலாபம்? என உங்களுக்குள்ளே வினவிக்கொள்ளுங்கள். எவ்வாறு பாதிப்புகளை குறைத்துக்கொள்ள முடியும்? கைகளை நன்கு கழுவிக்கொள்ளல். சவர்க்காரம் கொண்டு குறைந்தது இருபது செக்கன்கள் அல்லது உயர்செறிவுள்ள (60%) மதுசார கலவைகளால் தொற்று நீக்கிக்கொள்ளல், கழுவிக்கொள்ளல். கழிப்பறைகளுக்கு சென்ற பின்னர் , சாப்பிட முன்னர், இருமல், தும்மல் போன்ற செயற்பாடுகளுக்கு பின்னர் கண்டிப்பாக கைகளை மேற்சொன்ன வகையில் கழுவிக்கொள்ளுதல் வேண்டும். இருமும் போது அல்லது தும்மும் போது நன்றாக மூடிக்கொள்ளுங்கள். இந்நிலையில் கண்கள், வாய், மூக்கு போன்ற பாகங்களை தொடுவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள். பாவித்த ரிசு கடதாசிகளை முறையாக அகற்றிவிடுங்கள். உடல் நலகுறைவாக உணர்ந்தால் வீட்டில் தரித்திருங்கள். உங்களுக்கு வைரசு தொற்றியிருக்கக்கூடும் என நீங்கள் சந்தேகப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள். உங்கள் வீட்டுச்சூழலை சுத்தமாக பேணுங்கள். தொற்றுநீக்கி திரவங்கள் அல்லது மதுசாரத்தினை பாவித்து பலராலும் தொடுகை அடையக் கூடிய பொருட்களான மின்சார ஆளிகள், கதவு கைபிடிகள், தொலைபேசி, ரிமோட் போன்ற பொருட்களை அடிக்கடி துடைத்து விடுங்கள். நோயாளிகளிடமிருந்து விலகி இருங்கள். இவ் வைரசானது உயர்தொற்றுகை வீதம் உள்ளதனால் இவ்வாறு விலகியிருத்தல் எம்மை தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும். முகக்கவசமொன்றினை உடனடியாக வாங்கி அணிய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நீங்கள் ஓர் நோயாளி இல்லை என்பதனாலும், சுகாதார துறையை சார்ந்த சேவகர் இல்லை என்பதனாலும் மேலும் ஏற்கனவே தொற்றுக்குள்ளான ஒருவரினை பராமரிக்கும் பொறுப்பில் இல்லை என்பதனாலும் முகக்கவசம் அணிதல் அவசியமில்லை. அத்துடன் கொவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகளை கொண்டிருக்கும் ஒருவர் தன்னிலிருந்து மற்றவர்களுக்கு இவ் வைரசு பரவுவதனை தவிர்ப்பதற்காக கண்டிப்பாக முகக்கவசம் ஒன்றினை அணிதல் வேண்டும். இவற்றிற்கு மேலதிகமாக சில பகுதிகளுக்கு அல்லது நாடுகளுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதனால் அவசியமற்ற, அவசரமற்ற பயணங்களை தவிர்த்துக்கொண்டு பாதுகாப்பான வலயத்தில் தரித்திருத்தல் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள போதுமாகும். மேற்கூறிய விதப்புரைகளை பின்பற்றிக் கொண்டு விழிப்பாக இருந்தால் நோய் குறித்து வீணாண பதற்றத்தினை தவிர்த்துக் கொண்டு உடல் ,உள ரீதியான பலத்துடன் தொற்றுக்களிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள அல்லது வெற்றிகரமாக இதனை எதிர்கொள்ள முடியும் என்பது மட்டும் நிதர்சனம். https://newuthayan.com/கொவிட்-19-வைரஸ்-பதற்றத்தின/
    • கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள முன் எச்சரிக்கை வழிமுறைகள் போதுமானவை அல்ல என்று அமெரிக்க மருத்துவக் குழு இதழில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மா.ச.சு.செட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தை சேர்ந்த இணை பேராசிரியர் லிடியா புரூய்பா இந்த ஆய்வை மேற்கொண்டார். அவர் இருமல், தும்மல் தொடர்பாக பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வருகிறார். அந்த ஆய்வறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:- கொரோனா பரவலை தடுக்க உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு வரும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் பழமையான ஆய்வை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டு வருகின்றன. அவை கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு போதுமானதாக இருக்காது. அந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர் தும்மும் போதும், இருமும் போதும் வெளியேறும் எச்சில் கொரோனா வைரஸ் இருக்கும். அந்த வைரஸ் காற்றில் 7 முதல் 8 மீட்டர் தூரம் வரை பரவும். இது சமீபத்திய ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. காற்றில் அந்த வைரஸ் பல மணி நேரங்களுக்கு உயிர் வாழும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். http://thinakkural.lk/article/37691
    • இஸ்லாமிய முறைமைகளை நன்கறிந்த, அதேபோல் மருத்துவ, அறிவியல் சார் நபர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்து இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும் என கூறியுள்ள நிலையில் பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர் அது குறித்து சிந்திப்பதாகவும் எனினும் மருத்துவ துறையினர் என்ன கூறுகின்றனரோ அதனை கையாள்வதே ஆரோக்கியமனதாக அமையும் எனவும் கூறியுள்ளனர். அவர்கள்  சொல்வதை சொல்லிவிட்டர்கள்... முசுலிம் பார்ட்டி விழுந்தும் மீசையில் மண்படவில்லை என கதை விடுகினம்..தமிழ்நாடு ,வட கிழக்கில்   நோய்க்காவிகளாகவும் இவர்கள் இருக்கிறார்கள்...