தமிழரசு

இன்றைய மாவீரர் நினைவுகள் ..

Recommended Posts

வீரவணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

01.11- முழு விபரம்:

லெப்டினன்ட்

மலர்மகள்

ஐயாத்துரை சிவதர்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.11.2001

2ம் லெப்டினன்ட்

கடலமுதா

தாமோதரம்பிள்ளை வசந்தாதேவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.11.2001

வீரவேங்கை

மாதுரி

இரங்கநாதன் கஜேந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.11.2001

வீரவேங்கை

அருட்சுடர்

குலசேகரம் குலேந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.11.2001

கப்டன்

பூவேந்தினி (லக்சனா)

கந்தையா துஸ்யந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.11.2000

மேஜர்

சத்தியன்

அருளம்பலம் மோகனச்சந்திரன்

திருகோணமலை

வீரச்சாவு: 01.11.1999

கப்டன்

முதல்வன் (வினோத்)

பொன்னன் இராமநான்

திருகோணமலை

வீரச்சாவு: 01.11.1999

2ம் லெப்டினன்ட்

சுகந்தினி

செல்வம் கலிஸ்ரா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.11.1998

லெப்டினன்ட்

கலாநிதி (மதினா)

சின்னத்துறை செல்வரஞ்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.11.1998

வீரவேங்கை

திகழ்நிலவன்

தர்மலிங்கம் பிரபாகரன்

திருகோணமலை

வீரச்சாவு: 01.11.1998

கப்டன்

பாவலன் (குட்டுவன்)

அருட்பிரகாசம் பரணிதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.11.1998

2ம் லெப்டினன்ட்

பூமளா

முருகதாஸ் சிவாஜினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.11.1997

வீரவேங்கை

மகிந்தா

செல்வராசா லேகவதி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.11.1997

வீரவேங்கை

பகீரதன்

பொன்னுத்துரை பகீரதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.11.1997

லெப்டினன்ட்

அருளரசன்

அருணாசலம் பரமானந்தம்

கொழும்பு, சிறிலங்கா

வீரச்சாவு: 01.11.1996

வீரவேங்கை

சுகுணராஜ்

கதிர்காமப்போடி குகன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.11.1995

வீரவேங்கை

சிறீமா

ஞானப்பிரகாசம் அன்ரனி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.11.1995

கப்டன்

சங்கீதன் (நிக்சன்)

குகராசா றமணன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.11.1995

கப்டன்

வேல்விழி

ஜேம்ஸ் அனிற்றா

மன்னார்

வீரச்சாவு: 01.11.1995

லெப்டினன்ட்

பாஸ்கரன்

குமாரசாமி மதியழகன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.11.1995

2ம் லெப்டினன்ட்

சுக்கீரன்

தம்பிராசா இராசநாயகம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.11.1995

2ம் லெப்டினன்ட்

இளமாறன்

மாரிமுத்து கந்தவேள்

வவுனியா

வீரச்சாவு: 01.11.1995

வீரவேங்கை

வண்ணன்

யோகதாசன் சிறிதாசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.11.1995

வீரவேங்கை

தென்னரசன் (றீகபாஸ்கரன்)

பொன்னுச்சாமி மதிவாணன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.11.1995

கப்டன்

மூர்த்தி

வேலாயுதம் சந்திரகுமார்

திருகோணமலை

வீரச்சாவு: 01.11.1993

லெப்டினன்ட்

இன்பன் (யோகேஸ்)

கோபாலப்பிள்ளை ரவீந்திரன்

திருகோணமலை

வீரச்சாவு: 01.11.1993

2ம் லெப்டினன்ட்

சத்தியசீலன்

கணேசன் இராஜசேகர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.11.1993

மேஜர்

சங்கர்

அரியரட்ணம் லோகிதன்

திருகோணமலை

வீரச்சாவு: 01.11.1990

2ம் லெப்டினன்ட்

மதுவன்

தவராஜசிங்கம் விஜயசேகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.11.1990

வீரவேங்கை

முசோலினி

ஆபிரகாம் தயாசீலன்

திருகோணமலை

வீரச்சாவு: 01.11.1990

வீரவேங்கை

நிப்போடா

ரட்ணசிங்கம்

வவுணதீவூ, மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.11.1986

மொத்த மாவீரர் விபரங்கள்: 31

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

 

வீர வணக்கங்கள்

 

Share this post


Link to post
Share on other sites

 மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

வீர வணக்கங்கள், மாவீரர்களே...

Share this post


Link to post
Share on other sites

02.11- கிடைக்கப்பெற்ற 133 மாவீரர்களின் விபரங்கள்.

மேஜர்

கௌரிதாசன்

நடராசா இராமச்சந்திரன்

வவுனியா

வீரச்சாவு: 02.11.2001

துணைப்படை லெப்டினன்ட்

சிறீக்காந்தன்

சிவசம்பு சிறிகாந்தன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.11.2001

துணைப்படை 2ம் லெப்டினன்ட்

மனோ

மாணிக்கவாசகர் மனோகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.2001

கடற்கரும்புலி லெப்.கேணல்

கதிர்காமரூபன் (பெத்தா)

கனகானந்தம் ஆனந்தகிருஸ்ணன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.2000

கடற்கரும்புலி மேஜர்

இலக்கியன்

சிவகாமி கரிதரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.11.2000

கடற்கரும்புலி கப்டன்

குமாரவேல்

சுப்பிரமணியம் சுதர்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.2000

கப்டன்

உயிரோவியன் (குமார்)

கதிரவேல் சிவச்சந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.2000

லெப்.கேணல்

சதீஸ்குமார்

பஞ்சலிங்கம் ஜீவகரன்

திருகோணமலை

வீரச்சாவு: 02.11.2000

மேஜர்

குமரவேல்

சுப்பிரமணியம் சுதர்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.2000

கடற்கரும்புலி கப்டன்

வல்லவன்

நவநீதன் பத்மலதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.2000

மேஜர்

நிலவன்

சிவபாலசிங்கம் வேலவமூர்த்தி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.2000

கடற்கரும்புலி லெப்.கேணல்

சல்மான் (இரும்பொறை)

சிவஞானம் சிவஐங்கரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 02.11.2000

கடற்கரும்புலி மேஜர்

சதாசிவம் (சதா)

பிள்ளையான் திருச்செல்வன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.2000

2ம் லெப்டினன்ட்

தயா

நிரஞ்சன் தவராணி

கிளிநொச்சி

வீரச்சாவு: 02.11.2000

லெப்.கேணல்

ராகவன்

சின்னையா சுவேந்திரராசா

வவுனியா

வீரச்சாவு: 02.11.1999

லெப்.கேணல்

நியூட்டன் (இளையவன்)

தம்பிராசா சதானந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1999

மேஜர்

நிலா

கந்தசாமி லூட்ஸ்றொபேக்கா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1999

மேஜர்

அறிவன் (ஆசா)

புவசுந்தரராஜா தவதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1999

மேஜர்

வாணன்

கிருஸ்ணபிள்ளை தர்மசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1999

மேஜர்

சாரங்கன்

ஆறுமுகதாஸ் பதீபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1999

கப்டன்

இளையவன்

கந்தசாமி உதயசூரியன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1999

கப்டன்

பாவண்ணன்

கந்தசாமி கிருஸ்ணாகரன்

திருகோணமலை

வீரச்சாவு: 02.11.1999

கப்டன்

ஜீவராசா

விஸ்வலிங்கம் சசிக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1999

லெப்டினன்ட்

மதியருவி (சஞ்சீதா)

சமதர்மராசா ஜீவனா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.11.1999

லெப்டினன்ட்

பைந்தமிழ்

கதிரவேல் சந்திரவதனி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.11.1999

லெப்டினன்ட்

அருள்நங்கை (துவாரகா)

செல்வராசா நாகேஸ்வரி

திருகோணமலை

வீரச்சாவு: 02.11.1999

லெப்டினன்ட்

செல்வதேவன்

பழனியாண்டி விமலன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.11.1999

லெப்டினன்ட்

கரன் (கீரன்)

தர்மு செல்வம்

வவுனியா

வீரச்சாவு: 02.11.1999

லெப்டினன்ட்

இருதயன்

வில்பிரட் சுதேசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1999

லெப்டினன்ட்

நல்கீரன்

லோகநாதன் தவராசா

கிளிநொச்சி

வீரச்சாவு: 02.11.1999

2ம் லெப்டினன்ட்

குலவாணன்

அழகுதுரை காந்தலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1999

2ம் லெப்டினன்ட்

இசைமறவன்

இராதா ரதிராஜன்

அம்பாறை

வீரச்சாவு: 02.11.1999

2ம் லெப்டினன்ட்

மாலா

துரையப்பா சிறீரஞ்சனி

வவுனியா

வீரச்சாவு: 02.11.1999

2ம் லெப்டினன்ட்

சீர்முல்லை

இராசலிங்கம் நவநீதமலர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1999

2ம் லெப்டினன்ட்

நிலாமதி

கிருஸ்ணசாமி அஞ்சலாதேவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1999

2ம் லெப்டினன்ட்

யாழ்மொழி

பரராஜசிங்கம் இராசேஸ்வரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1999

2ம் லெப்டினன்ட்

வைகறை

லீனஸ்ரவீந்திரன் மக்ஸ்மிளா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1999

2ம் லெப்டினன்ட்

வளர்மதி

திருச்செல்வம் ரதிகலா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1999

2ம் லெப்டினன்ட்

ரஞ்சனா (சோழநிலா)

கணேசலிங்கம் ஜெயச்சித்திரா

கிளிநொச்சி

வீரச்சாவு: 02.11.1999

2ம் லெப்டினன்ட்

வெண்கவி

பாலகிருஸ்ணன் சிறீஸ்கந்தராணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1999

2ம் லெப்டினன்ட்

வண்ணன்

நல்லையா ரகுசீலன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.11.1999

2ம் லெப்டினன்ட்

புரட்சிமதி

கந்தையா அஜந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1999

2ம் லெப்டினன்ட்

சூசை

சரவணமுத்து சதீஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1999

வீரவேங்கை

குமுதன்

நடேசன் சிவா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1999

வீரவேங்கை

நிலா

நற்செல்வம் வனிதா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.11.1999

வீரவேங்கை

துர்க்கா

தனராசா கௌசி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1999

வீரவேங்கை

வினோதினி

நடராசா மல்காந்தி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.11.1999

வீரவேங்கை

அமுதா (கயல்)

அற்புதராஜா தயாளினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.11.1999

வீரவேங்கை

கண்ணன் (வசந்தன்)

தங்கராசா செந்தில்குமார்

திருகோணமலை

வீரச்சாவு: 02.11.1999

வீரவேங்கை

இசைவேந்தன்

செல்வராசா நிசாந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1999

துணைப்படை வீரவேங்கை

ரஞ்சித்குமார்

மகாலிங்கம் ரஞ்சித்குமார்)

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1999

மேஜர்

கீர்த்தனன்

கைலாயபிள்ளை ரஜனிகாந்தன்

அம்பாறை

வீரச்சாவு: 02.11.1999

மேஜர்

அமிர்தன்

தியாகராஜா கருணாசீலன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.11.1999

கப்டன்

ரஜிதன்

சிவானந்தன் நித்தியகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1999

லெப்டினன்ட்

கதிர்

நாகராசா ஜெயந்தினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.11.1999

2ம் லெப்டினன்ட்

ஆஞ்சீலன்

கோவிந்தன் சீவரத்தினம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1999

2ம் லெப்டினன்ட்

சுந்தரவேல்

முருகமூர்த்தி ஞானமோகன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1999

2ம் லெப்டினன்ட்

கோகுலமேனன்

சண்முகன் நீலமேனன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1999

2ம் லெப்டினன்ட்

சுரேஸ்கரன்

செல்லத்துரை மகேந்திரராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1999

2ம் லெப்டினன்ட்

கங்கேசன்

இரத்தினசிங்கம் அரசரத்தினம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1999

2ம் லெப்டினன்ட்

நன்னிலா

தங்கராசா பாலயோகினி

வவுனியா

வீரச்சாவு: 02.11.1999

வீரவேங்கை

சிவகுரு

குகனேசபிள்ளை ரவீந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1999

வீரவேங்கை

இளநம்பி

கார்த்திகேசு விமலேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1999

வீரவேங்கை

சிறீமன்

செல்வராசா வேதநாயகம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1999

வீரவேங்கை

செந்தரன்

கிருஸ்ணபிள்ளை சிறி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1999

வீரவேங்கை

நவதேவன்

தவராசா சிவகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1999

வீரவேங்கை

சுடர்மகள்

மயில்வாகனம் பவானி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.11.1999

வீரவேங்கை

பானுமலர் (கலைநிலா)

கணபதிப்பிள்ளை தர்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1999

வீரவேங்கை

மதிநிலா

தர்மராசா சர்மிலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1999

வீரவேங்கை

குயில் (கதிர்)

முத்துவேலு மனோரஞ்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1999

கப்டன்

ஜமுனராஜன்

பரமானந்தம் சந்திரகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1999

கப்டன்

சர்வானந்தம்

சின்னத்தம்பி ஜெகதீசன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1999

2ம் லெப்டினன்ட்

கதிரவன்

மனோகரன் மனோராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1999

2ம் லெப்டினன்ட்

விக்கினசாந்தன்

அமரசிங்கம் சிவநாதன்

அம்பாறை

வீரச்சாவு: 02.11.1999

2ம் லெப்டினன்ட்

நெடுமாறன் (தென்றல்)

திருநாவுக்கரவு திலீப்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1999

மேஜர்

அன்பழகன் (கரன்)

சண்முகலிங்கம் செல்வநேசன்

திருகோணமலை

வீரச்சாவு: 02.11.1999

லெப்டினன்ட்

சுகந்தன் (வாசன்)

சுப்பிரமணியம் சுதர்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1999

2ம் லெப்டினன்ட்

தமிழரசன்

இரத்தினசிங்கம் மகேந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.11.1999

2ம் லெப்டினன்ட்

புதியவன்

றொபேட் ஸ்.ரீபன்

மன்னார்

வீரச்சாவு: 02.11.1999

வீரவேங்கை

ஈழவள்

பத்மநாதன் பத்மினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1998

வீரவேங்கை

அன்பழகி

கந்தசாமி சர்மிளா

கிளிநொச்சி

வீரச்சாவு: 02.11.1998

லெப்டினன்ட்

மகாநாதன்

செல்லத்தம்பி காந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1998

வீரவேங்கை

திருகோணன்

சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1998

வீரவேங்கை

சுடரோசன்

இராசா ஆறுமுகம்

திருகோணமலை

வீரச்சாவு: 02.11.1998

மேஜர்

வெற்றி

சக்திவடிவேல் சதீஸ்ரூபன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1997

கப்டன்

மைந்தன் (வசிட்டன்)

வேல்ச்சந்திரன் யோகேஸ்வரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 02.11.1997

கப்டன்

இரத்தினகுமார்

செல்லத்துரை ஈஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1997

கப்டன்

துரைக்குட்டி

பரமகுரு ஜெயராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1997

கப்டன்

வெற்றிக்கரசு

பாலசிங்கம் குலசிங்கம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.11.1997

கப்டன்

ரவி

சிவபாதம் இராசநாயகம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.11.1997

கப்டன்

இசைப்பிரியன்

ஆறுமுகதேவன் சிவகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1997

கப்டன்

துவாகரன்

அருட்பிரகாசம் வசந்தகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1997

லெப்டினன்ட்

வீரன்

கந்தையா வில்வநாத்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1997

லெப்டினன்ட்

முத்துராசா (றஜீவன்)

செபஸ்ரியன் றொபேட்டாலின்

கிளிநொச்சி

வீரச்சாவு: 02.11.1997

லெப்டினன்ட்

புலிக்தேவன் (பழனி)

ஜெயபாலசேகரப்பிள்ளை செந்தூரக்குமரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1997

லெப்டினன்ட்

பாலசேகர்

காளிதாசன் ஜெயச்சந்திரன்

திருகோணமலை

வீரச்சாவு: 02.11.1997

லெப்டினன்ட்

முகிலன்

ஆள்வார்பிள்ளை குணதீபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1997

வீரவேங்கை

விடுதலை

ரணசிங்கம் சசிகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1997

வீரவேங்கை

வீரப்பன்

இராசகிளி அரிகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1997

கப்டன்

புதியவள்

பெரியசாமி சரவணஜோதி

கிளிநொச்சி

வீரச்சாவு: 02.11.1997

வீரவேங்கை

ஐனகன்

பெரியசாமி சுநேதிரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1996

வீரவேங்கை

பாசமுரளி

ஆனந்தராசா புவனேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1996

வீரவேங்கை

பச்சீலன்

சிதம்பரப்பிள்ளை புலேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1996

வீரவேங்கை

குருவீரன்

சிவஞானம் கணேசமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1996

வீரவேங்கை

சிவரஞ்சன்

முத்தையா யோகராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1996

லெப்டினன்ட்

செவ்வண்ணன் (கரன்)

பங்கிராஜ் றேமன்

மன்னார்

வீரச்சாவு: 02.11.1996

கப்டன்

வெண்னிலவன் (அருணா)

கந்தையா சத்தியசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1996

லெப்டினன்ட்

நெடுங்கிள்ளி

நாகராசா மோகனராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1996

கப்டன்

ரெட்ணா

கந்தசாமி உதயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1995

2ம் லெப்டினன்ட்

செல்வன்

செல்வரத்தினம் செல்வகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1995

வீரவேங்கை

தங்கராஜன்

டேவிற் மோகன்ராஜ்

திருகோணமலை

வீரச்சாவு: 02.11.1995

வீரவேங்கை

சாமுவேல்

கந்தையா கனகராசா

வவுனியா

வீரச்சாவு: 02.11.1995

வீரவேங்கை

ரவீந்திரா

யட்சகன் மங்களாதேவி

வவுனியா

வீரச்சாவு: 02.11.1995

வீரவேங்கை

ரஞ்சி

கனகரத்தினம் சுபாஜினி

கிளிநொச்சி

வீரச்சாவு: 02.11.1995

வீரவேங்கை

வீரப்பன்

விநாயகமூர்த்தி சந்திரசிறி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1995

வீரவேங்கை

தமிழரசன் (வேலவன்)

சற்குணராசா ஆனந்தராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1995

வீரவேங்கை

ஆழியன்

கணேசன் சபாரத்தினம

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1995

2ம் லெப்டினன்ட்

இலக்கியன் (தர்மபாலன்)

நாகையா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.11.1995

லெப்டினன்ட்

உருத்திரன்

பரமானந்தன் அனுராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1992

லெப்டினன்ட்

இளஞ்செழியன்

ஏகாம்பரம் திருமேனி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1992

2ம் லெப்டினன்ட்

இமையன்

முத்துக்குமார் யோகேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.11.1992

2ம் லெப்டினன்ட்

பாஸ்தரன்

சுப்பிரமணியம் புலேந்திரகுமாரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.11.1991

வீரவேங்கை

காகம் (காசிம்)

நல்லதம்பி சந்திரசேகரம்

கொட்டடி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 02.11.1988

லெப்டினன்ட்

நந்தன்

கணபதிப்பிள்ளை லோகேஸ்வரன்

ஆலடி, காரைநகர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 02.11.1988

மேஜர்

காசிம்

சுப்பிரமணியம் சிவதாசன்

சுண்ணாகம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 02.11.1988

2ம் லெப்டினன்ட்

பிலிப்ஸ்

இரங்கையா கண்ணன்

கிருஸ்ணபுரம், கிளிநொச்சி.

வீரச்சாவு: 02.11.1988

வீரவேங்கை

சீலன்

நவரத்தினம் விஜயகுமார்

தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 02.11.1987

லெப்டினன்ட்

மோகன்ராம்

நாராயணசாமி ஜெயராம்

காட்டுப்புலம், தொண்டமனாறு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 02.11.1987

வீரவேங்கை

சபரி

ஹம்சா அத்துவிதநாதன்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 02.11.1987

2ம் லெப்டினன்ட்

சுகன்

மாரி சக்திவேல்

பரமதேவபுரம், அடம்பன், மன்னார்.

வீரச்சாவு: 02.11.1987

வீரவேங்கை

றூபி

மாரியம்மா மாரிமுத்து

முதலியார்கமம், இலுப்பைக்கடவை, மன்னார்.

வீரச்சாவு: 02.11.1987

வீரவேங்கை

அலெக்ஸ்

சிவபாதம் சிவதாசன்

விளாங்கொடை, அளவெட்டி, யாழ.;

வீரச்சாவு: 02.11.1987

வீரவேங்கை

சீலன்

செல்லையா பாலகுமாரன்

அல்லாரை, கொடிகாமம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 02.11.1984

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

 

வீர வணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

வீர வணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

03.11- கிடைக்கப்பெற்ற 56 மாவீரர்களின் விபரங்கள்.

மேஜர்

அறிவுடைநம்பி (நந்தன்)

சுப்பிரமணியம் லோகநாதன்

திருகோணமலை

வீரச்சாவு: 03.11.2003

கப்டன்

அகத்தமிழ்

பழனிவேல் பத்மினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 03.11.2002

கப்டன்

விதுருனி (வேந்தினி)

குணசிங்கம் தயாநிதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.11.2002

கடற்கரும்புலி லெப்.கேணல்

நரேஸ்

முருகேசு பிறேம்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.11.2000

கடற்கரும்புலி மேஜர்

சுடர்மணி (செங்கதிர்)

சிவராசா சிறீதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.11.2000

2ம் லெப்டினன்ட்

சுசீலன்

சண்முகம் ரவிச்சந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.11.2000

கப்டன்

சிவதாஸ் (விசாகன்)

லோகேந்திரராசா முகுந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.11.1999

வீரவேங்கை

தமயந்தி

மதுரைவீரன் சிவலக்சுமி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 03.11.1999

வீரவேங்கை

நிலா

சிவராத்திரி திலகவதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.11.1999

வீரவேங்கை

ரகு

குருசாமி ரவிச்சந்திரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 03.11.1999

வீரவேங்கை

செந்தமிழன்பு

ஞானப்பிரகாசம் கமிலஸ்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 03.11.1999

கப்டன்

இளங்குமரன்

கந்தசாமி சர்வானந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.11.1999

2ம் லெப்டினன்ட்

குமரன்

அன்ரனிராசா ரஞ்சித்குமார்

கொழும்பு, சிறிலங்கா

வீரச்சாவு: 03.11.1999

மேஜர்

சிவசங்கர்

பொன்னம்பலம் குணபாலசிங்கம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 03.11.1999

கப்டன்

குமரன் (ஈழவாணன்)

தங்கராசா சந்திரகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.11.1999

கப்டன்

வேலன் (கோவலன்)

மாணிக்கன் சுதர்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.11.1999

லெப்டினன்ட்

இளங்கோ

நடேசன் ஜீவராஜன்

திருகோணமலை

வீரச்சாவு: 03.11.1999

லெப்டினன்ட்

மலரவன்

ஆறுமுகம் அருட்செல்வன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.11.1999

2ம் லெப்டினன்ட்

சூரமணி

சுவாமிநாதன் சந்திரவர்மன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 03.11.1999

2ம் லெப்டினன்ட்

யாழ்நிலவன்

நன்னியன் மதியழகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.11.1999

2ம் லெப்டினன்ட்

எழிற்கோவன்

செல்லப்பா செந்தில்வேல்

கிளிநொச்சி

வீரச்சாவு: 03.11.1999

2ம் லெப்டினன்ட்

ஒளிவீரன்

மரியநாயகம் ஜெயநேசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.11.1999

2ம் லெப்டினன்ட்

ஒளிவெற்றி

கந்தசாமி பிரபாகரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 03.11.1999

2ம் லெப்டினன்ட்

நகுலன்

மார்க்கண்டு பாஸ்கரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.11.1999

2ம் லெப்டினன்ட்

வெற்றிநெஞ்சன்

இராசதுரை சிவகுருநாதன்

திருகோணமலை

வீரச்சாவு: 03.11.1999

2ம் லெப்டினன்ட்

புகழன்

சோமசுந்தரம் ரவிச்சந்திரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 03.11.1999

2ம் லெப்டினன்ட்

முல்லைவாணன்

கந்தசாமி ஸ்.ரீபன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 03.11.1999

லெப்டினன்ட்

முல்லையரசன்

கந்தப்பு தனராசா

வவுனியா

வீரச்சாவு: 03.11.1999

எல்லைப்படை வீரவேங்கை

நவரட்ணதாஸ் (தாஸ்)

இராமநாதன் நவரட்ணதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.11.1999

மேஜர்

றோயல் (எல்லாளன்)

சிவஅருள்நாதன் சிவகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.11.1999

வீரவேங்கை

நல்லமுதன்

கணேஸ் பிரபாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.11.1998

2ம் லெப்டினன்ட்

சுபா

சந்திரசேகரம் மின்னல்க்கொடி

திருகோணமலை

வீரச்சாவு: 03.11.1998

லெப்டினன்ட்

ஆத்திசூடி (அசோக்)

அருளானந்தம் அசோக்

திருகோணமலை

வீரச்சாவு: 03.11.1995

வீரவேங்கை

வித்திகன்

சுப்பிரமணியன் ரஜனிகாந்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.11.1995

துணைப்படை 2ம் லெப்டினன்ட்

அரசன் (துணைப்படை)

பொன்னம்பலம் சத்தியானந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.11.1995

வீரவேங்கை

பரமகுமார்

தம்பிராசா சந்திரகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.11.1993

கப்டன்

சந்திரராஐன் (ரேகன்)

சண்முகநாதன் பாஸ்கரன்

அம்பாறை

வீரச்சாவு: 03.11.1992

லெப்டினன்ட்

சங்கரநாதன் (குயிலி)

இராமசாமி செல்வம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.11.1992

வீரவேங்கை

குழந்தைவேல் (உதயன்)

வீரக்குட்டி சந்திரசேகரம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.11.1992

2ம் லெப்டினன்ட்

கோணேஸ்

தி.கோணேஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 03.11.1990

வீரவேங்கை

சுனில்

அருமைநாயகம்

அம்பாறை

வீரச்சாவு: 03.11.1990

வீரவேங்கை

ராஜன்

கார்த்திகேசு ரவி

அம்பாறை

வீரச்சாவு: 03.11.1990

கப்டன்

அருந்ததி

சிவரஞ்சினி சண்முகநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.11.1990

லெப்டினன்ட்

காஞ்சனா

கணபதிப்பிள்ளை சறோஜினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.11.1990

லெப்டினன்ட்

மரிக்கார்

செல்லமாணிக்கம் ரதீஸ்வரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 03.11.1990

வீரவேங்கை

ராசன்

ஜோசப் இராஜேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.11.1990

மேஜர்

சஞ்சிகா

கலைச்செல்வி சுந்தரராஜன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.11.1990

2ம் லெப்டினன்ட்

அன்றூ

நாகமுத்து திரவியநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.11.1990

2ம் லெப்டினன்ட்

றோம்

முத்துலிங்கம் கிருஸ்ணமூர்த்தி

பதுளை, சிறிலங்கா

வீரச்சாவு: 03.11.1990

வீரவேங்கை

சேகர்

நித்தியானந்தன் அன்புக்குமரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.11.1990

வீரவேங்கை

ஈசன்

சுப்பிரமணியம் சங்கர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.11.1990

வீரவேங்கை

பாஞ்சாலன்

சற்குணம் மாதவன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.11.1990

வீரவேங்கை

கார்த்திக்

சிதம்பரநாதன் கோணேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.11.1990

வீரவேங்கை

டில்லி

தேவதாஸ் சாம்சன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 03.11.1990

வீரவேங்கை

கீர்த்தி

தம்பிப்பிள்ளை சங்கரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.11.1990

லெப்டினன்ட்

ஜஸ்ரின்

அந்தோனி ஆரோக்கியநாதன்

வீச்சுக்கல்முனை, புதூர், மட்டக்களப்பு.

வீரச்சாவு: 03.11.1988

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

Share this post


Link to post
Share on other sites

04.11- கிடைக்கப்பெற்ற 66 மாவீரர்களின் விபரங்கள்.

லெப்டினன்ட்

மலையரசி

மகாராசா ஜெயா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.2001

லெப்டினன்ட்

தென்றல்

சிவநாதன் சர்வலோஜினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.2001

2ம் லெப்டினன்ட்

சிலம்பலரசி

சுப்பிரமணியம் அகிலா

கிளிநொச்சி

வீரச்சாவு: 04.11.2001

வீரவேங்கை

அமுதவிழி

ராஜ் காந்தி

கிளிநொச்சி

வீரச்சாவு: 04.11.2001

லெப்டினன்ட்

யாழரசி

பரமானந்தம் சாந்தி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.11.2001

லெப்.கேணல்

தர்சன்

யோகராசா லோரின்மனோ

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.2000

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை

வவி

சிவலிங்கம் இதயவர்மன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.2000

கப்டன்

மரகதம் (வில்லியம்)

சின்மயானந்தம் சிவசுந்தர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.1999

லெப்டினன்ட்

நற்சுடர் (குயில்)

பாலகிருஸ்ணன் விஜிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.1999

லெப்டினன்ட்

நாயகன்

துரைச்சாமி யோகேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.11.1999

மேஜர்

இராசநாயகம்

பூதத்தம்பி கோணேஸ்வரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 04.11.1999

லெப்டினன்ட்

தமிழ்ப்பிரியன்

பெருமாள் விஜேந்திரகுமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.11.1999

லெப்டினன்ட்

ஆரூரன்

செல்லத்துரை பத்மரஞ்சன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 04.11.1999

2ம் லெப்டினன்ட்

வல்லவன்

செல்வரத்தினம் சதீஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.1999

2ம் லெப்டினன்ட்

சுபாசன்

கிருஸ்ணசாமி விநாயகமூர்த்தி

கிளிநொச்சி

வீரச்சாவு: 04.11.1999

வீரவேங்கை

தங்கம்

தேவராசா தேவரஞ்சினி

கிளிநொச்சி

வீரச்சாவு: 04.11.1999

வீரவேங்கை

தீபன்

வேலுப்பிள்ளை அகிலேஸ்வரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.11.1999

மேஜர்

கோசலன்

சிதம்பரப்பிள்ளை தெய்வநாயகம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.11.1999

கடற்கரும்புலி மேஜர்

முத்துமணி

குமாரசாமி சிவகாவேரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.1999

கப்டன்

முல்லைமாறன்

பிரான்சிஸ் மரியசெல்வன் விஜிந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.1999

2ம் லெப்டினன்ட்

திருக்குமரன்

சந்திராசா யோகராசா

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 04.11.1999

லெப்டினன்ட்

புஸ்பலதா

பாக்கிராசா மனோன்மணி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.11.1999

லெப்டினன்ட்

வைகைவாணி

தாண்டவராஜன் இந்துமதி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.11.1999

வீரவேங்கை

சாந்தினி

சந்திரசேகரம் விஜிதினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.1999

2ம் லெப்டினன்ட்

பழனித்தம்பி

ஆறுமுகம் ஆனந்தகுமார்

வவுனியா

வீரச்சாவு: 04.11.1999

வீரவேங்கை

ஆதியன்

சிவஞானசுந்தரம் தவேந்திரகுமார்

திருகோணமலை

வீரச்சாவு: 04.11.1999

மேஜர்

கலாரூபன்

அன்னகேசரி பவளானந்தம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.11.1999

மேஜர்

அகிலா

அம்பிகைபாகன் சித்திரா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.1999

கப்டன்

இன்பராஜ் (பார்வேந்தன்)

மகேஸ்வரராசா ஜெயரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.1999

லெப்டினன்ட்

நிலவழகி

வேலு லீலாவதி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.11.1999

2ம் லெப்டினன்ட்

சிகரவிழியன் (சிகரவன்)

சத்தியமூர்த்தி விவேகானந்தன்

அம்பாறை

வீரச்சாவு: 04.11.1999

2ம் லெப்டினன்ட்

அண்ணாநம்பி

இராமன் ஜெயசீலன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 04.11.1999

2ம் லெப்டினன்ட்

அகம்

லாசர் புஸ்பராணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.1999

2ம் லெப்டினன்ட்

சிட்டுக்கிளி

பாலசுப்பிரமணியம் ஜெயலக்சுமி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.11.1999

2ம் லெப்டினன்ட்

அருள்நிலா

குமரகுருபரன் ஜெயரஞ்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.1999

2ம் லெப்டினன்ட்

கவிராணி

வேலாயுதபிள்ளை இராஜலக்சுமி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.11.1999

2ம் லெப்டினன்ட்

தர்சினி

பாக்கியநாதன் ரஞ்சினி

அம்பாறை

வீரச்சாவு: 04.11.1999

2ம் லெப்டினன்ட்

குறிஞ்சிமணி

மரியதாஸ் பாக்கியநாதன்

மன்னார்

வீரச்சாவு: 04.11.1999

2ம் லெப்டினன்ட்

நிலவழகன்

சுப்பிரமணியம் சசிநேசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.1999

வீரவேங்கை

அகன்குயில்

மாரிமுத்து வாமதேவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.1999

வீரவேங்கை

வேணி

பொன்னம்பலம் தில்லைநடேஸ்வரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.1999

வீரவேங்கை

புரட்சிகா

செல்வரத்தினம் புஸ்பவதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.1999

வீரவேங்கை

குட்டியழகி

அன்ரனிப்பிள்ளை பிரதீபா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.1999

வீரவேங்கை

கதிரவள்

குலசிங்கம் ஜெனதீபா

கிளிநொச்சி

வீரச்சாவு: 04.11.1999

வீரவேங்கை

புதியவள்

வடிவேல் ஜீவிதா

கிளிநொச்சி

வீரச்சாவு: 04.11.1999

வீரவேங்கை

யாழினி

சௌந்தரராசா இராசலக்சுமி

கிளிநொச்சி

வீரச்சாவு: 04.11.1999

வீரவேங்கை

திருத்தம்பி

மாடசாமி மணிவண்ணன்

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 04.11.1999

லெப்.கேணல்

மணிவண்ணன்

தங்கவேல் ரகுராமா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.11.1999

மேஜர்

மிரேஸ் (சிவராமன்)

சீனித்தம்பி இராஜேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.11.1999

கப்டன்

சங்கீதன்

தியாகராசா ரவீந்திரராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.1999

சிறப்பு எல்லைப்படை கப்டன்

கரன்

இரத்தினசிங்கம் பாஸ்கரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.11.1999

2ம் லெப்டினன்ட்

எழில்முரசு

சிவகாமி சிறீதரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 04.11.1999

லெப்டினன்ட்

சாந்தா

சுப்பிரமணியம் பாவா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 04.11.1997

வீரவேங்கை

அருணாநம்பி (பிரசன்னா)

தங்கவேலாயுதம தவராசா

கிளிநொச்சி

வீரச்சாவு: 04.11.1997

கப்டன்

அருளப்பன் (திலீப்)

சுப்பிரமணியம் மகேந்திரம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.1996

கப்டன்

பாண்டியன் (ஜோக்கர்)

இராசையா சசிக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.1996

கப்டன்

முத்து (கரன்)

செபஸ்ரியன் முத்து

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 04.11.1996

லெப்டினன்ட்

தமிழ்வாணன் (பிரதீப்)

அகிலேசப்பிள்ளை தவராசா

திருகோணமலை

வீரச்சாவு: 04.11.1996

லெப்டினன்ட்

நெடுமாறன்

கணபதிப்பிள்ளை மங்கலேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.1996

வீரவேங்கை

தியாகு

இராசேந்திரம் இரவீந்திரநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.1995

லெப்டினன்ட்

கனகு

தியாகராசா கோணேஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 04.11.1990

வீரவேங்கை

இலட்சுமணன்

தில்லையம்பலம் சிவராசா

திருகோணமலை

வீரச்சாவு: 04.11.1990

வீரவேங்கை

கணேஸ்

டேவிட்சில்வா விக்கினேஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 04.11.1990

லெப்டினன்ட்

மறவன்

சிங்கராசா சிறீகாந்தரூபன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 04.11.1990

வீரவேங்கை

றொபேக்கா

வனிதா பொன்னையா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.1990

வீரவேங்கை

பபித்தா

பாலசாந்தினி பாலசிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 04.11.1990

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

வீர வணக்கங்கள்

 

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Share this post


Link to post
Share on other sites

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Share this post


Link to post
Share on other sites

வீர வணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

05.11- கிடைக்கப்பெற்ற 40 மாவீரர்களின் விபரங்கள்.

கப்டன்

வேங்கையரசு

சின்னத்தம்பி துரைநாயகம்

திருகோணமலை

வீரச்சாவு: 05.11.1999

கப்டன்

சாள்ஸ்

நவரட்ணம் அரசநாயகம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.11.1999

வீரவேங்கை

சிவதரன்

கந்தையா வன்னியசிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.11.1999

2ம் லெப்டினன்ட்

நிலவொளி (நிலவன்)

முத்துக்குமார் சுகுணதாசன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.11.1999

மேஜர்

அமலன்

மயில்வாகனம் சுரேஸ்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 05.11.1999

கப்டன்

உதயன் (எழுகதிரோன்)

தனபாலசிங்கம் சபேசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.11.1999

கப்டன்

மதிவதனன் (திருவருள்)

கோபால் இராமச்சந்திரன்

இரத்தினபுரி, சிறிலங்கா

வீரச்சாவு: 05.11.1999

வீரவேங்கை

குயில்வேந்தன்

நவரத்தினம் நந்தரூபன்

வவுனியா

வீரச்சாவு: 05.11.1999

2ம் லெப்டினன்ட்

கபிலன்

சிதம்பரப்பிள்ளை ஜெயராசா

திருகோணமலை

வீரச்சாவு: 05.11.1999

2ம் லெப்டினன்ட்

ஆதங்கன்

முத்து உமாரமேஸ்வரன்

வவுனியா

வீரச்சாவு: 05.11.1999

கரும்புலி மேஜர்

அருளன்

நந்தகோபாலன் துஸ்யந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.11.1999

கரும்புலி மேஜர்

சசி

இராசரத்தினம் சுகந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.11.1999

2ம் லெப்டினன்ட்

கானப்பிரியா

மாணிக்கராசா சிறீவித்தியா

திருகோணமலை

வீரச்சாவு: 05.11.1999

கப்டன்

இயல்வளவன் (குமாரவேல்)

இராசதுரை ஜெயகாந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.11.1999

கப்டன்

ஜெனா (வடிவேலன்)

கந்தசாமி இராசதுரை

திருகோணமலை

வீரச்சாவு: 05.11.1997

லெப்டினன்ட்

நல்லவன்

இராஜகோபால் சசிக்குமார்

திருகோணமலை

வீரச்சாவு: 05.11.1997

லெப்டினன்ட்

தினகரன்

சரவணமுத்து பரமானந்தன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 05.11.1997

2ம் லெப்டினன்ட்

செல்வசுதன்

மகாலிங்கம் பிறேம்

வவுனியா

வீரச்சாவு: 05.11.1997

லெப்டினன்ட்

குருமூத்தி

முனியாண்டி கணேசன்

கொழும்பு, சிறிலங்கா

வீரச்சாவு: 05.11.1996

மேஜர்

அருட்செல்வன் (றோம்)

கணபதிப்பிள்ளை கருணாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.11.1996

கப்டன்

ஜெயராஜ்

இராசநாயகம் றூபவக்சன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 05.11.1996

லெப்டினன்ட்

அருள்

யூசப் ஜாசிர்

வவுனியா

வீரச்சாவு: 05.11.1995

மேஜர்

சூளாமணிச்செல்வன் (தனுசன்)

முத்துக்குமார் சிவனேசன்

திருகோணமலை

வீரச்சாவு: 05.11.1994

2ம் லெப்டினன்ட்

மணிவண்ணன்

அமரசிங்கம் பவளசிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.11.1994

மேஜர்

அன்பண்ணல் (பரமன்)

கந்தசாமி ஜெயசீலன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.11.1994

மேஜர்

கபிலன் (கபில்)

தெய்வேந்திரன் புவனேஸ்வரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 05.11.1994

லெப்டினன்ட்

பார்த்தீபன் (விநாயகம்)

ஐயாத்துரை பிரபாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.11.1992

லெப்டினன்ட்

உமைமாறன்

முருகேசப்பிள்ளை ஜீவகுமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 05.11.1992

2ம் லெப்டினன்ட்

குகன் (நீல்மன்)

சிதம்பரப்பிள்ளை இந்திரகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.11.1992

வீரவேங்கை

செல்வம்

கெங்கா ஜெயகாந்தன்

அம்பாறை

வீரச்சாவு: 05.11.1990

வீரவேங்கை

மகேஸ்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

முகவரி அறியப்படவில்லை

வீரச்சாவு: 05.11.1990

கப்டன்

ஜோன்சன்

சுந்தரலிங்கம் நிசாந்தன்

சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 05.11.1989

கப்டன்

காதர்

வைத்தியபிள்ளை கீர்த்திசீலன்

கோயில்போரதீவு, மட்டு

வீரச்சாவு: 05.11.1989

வீரவேங்கை

யோகன்

வடிவேல் வேல்ராஜன்

கள்ளியந்தீவு, திருக்கோயில், அம்பாறை.

வீரச்சாவு: 05.11.1989

வீரவேங்கை

சங்கர் (வக்கர்)

அந்தோனிப்பிள்ளை ஜெயலிங்கம்

மட்டக்கழி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 05.11.1989

வீரவேங்கை

நேசன்

தில்லையம்பலம் ராஜு

புல்லுமலை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 05.11.1989

வீரவேங்கை

முகிலன்

இராசமாணிக்கம் ஜீவராசா

கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 05.11.1989

வீரவேங்கை

கசன்

ஆதம்பாவா ஹசன்

மூதூர், திருகோணமலை.

வீரச்சாவு: 05.11.1989

வீரவேங்கை

றமணன்

கதிர்காமு நந்தீஸ்வரன்

இரணைஇலுப்பைக்குளம், வவுனியா.

வீரச்சாவு: 05.11.1988

மேஜர்

கணேஸ்

சித்திரவேல் சிற்றம்பலம்

பேராறு, கந்தளாய், திருகோணமலை.

வீரச்சாவு: 05.11.1986

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

 

வீர வணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 40 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Share this post


Link to post
Share on other sites

வீரவணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

05.11.    இன்றைய திகதியில் மாவீரர் ஆகிய இந்த 40 மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • What is the BNO and what does the UK move mean? Getty Images Around 300,000 in Hong Kong hold a British National (Overseas) passport The UK has said it is considering more rights for holders of a special passport issued to some people in Hong Kong. The territory, which used to be a British colony, was handed back to China in 1997. Anyone born before then is eligible to apply for a British National (Overseas) passport, known as a BNO. If China implements a controversial proposed security law, people holding the BNO, could get a "path to citizenship", the UK said. What is the BNO and who has one? The BNO passport is essentially a travel document that does not carry citizenship rights with it - although you are entitled to some consular assistance outside of Hong Kong and China with it.  It was issued to people in Hong Kong by the UK before Hong Kong was handed over to China. Around 300,000 people currently hold a BNO passport, allowing them to visit the UK visa-free for six months. An estimated 2.9 million people are eligible for a BNO passport, said the British Consulate General in Hong Kong.  Though it gives the passport holder the right to remain in the UK for up to six months, it doesn't automatically allow them to reside or work there. They also aren't allowed to access public funds, including things like government benefits. BNO holders cannot pass this status on to their children. What is the UK proposing - and why? China on Thursday formally approved a plan to impose controversial national security legislation in Hong Kong. It could go into effect as early as the end of June. Hong Kong was handed back to China, on a number of conditions. These include the region's high level of autonomy and maintaining certain rights like freedom of speech that do not exist in mainland China. China's new law: Why is Hong Kong worried? How is Hong Kong run? US and allies defend HK as 'bastion of freedom' But this new plan, if put into law, would make it a crime to undermine Beijing's authority in Hong Kong, and many are concerned it could end Hong Kong's unique status. The move triggered a wave of criticism around the world, with many - including Chris Patten, the last governor of Hong Kong - urging the UK to stand up for the territory.  Under current rules, BNO holders are allowed to stay for six months Later on Thursday, UK Foreign Secretary Dominic Raab said the country would move to scrap the six-month stay limit for BNO holders if China goes on to officially implement the law.  Mr Raab said that BNO passport holders would be allowed to "apply to work and study for extendable periods of 12 months and that will itself provide a pathway to future citizenship". What difference could it make? As a way to help people in Hong Kong who would rather not stay there if the new security laws are implemented, it might prove more symbolic. For starters only a small percentage of people in Hong Kong currently have a BNO. But also, the people who the security laws are aimed at - the young anti-mainland protesters who have been getting into violent confrontations with police for months - are not likely to be eligible for the BNO because of their age. Additionally, though the BNO gives the passport holder the right to visit the UK for up to a year potentially, it's not clear what other benefits the extension might bring, or if the UK would make it any easier administratively for those already in the country to apply for work or study.  On social media, some Hong Kongers dismissed it as a gesture that amounted to little more than a 12-month tourist visa.  Effectively, it means that those who come to stay in the UK for a year, and who have the funds to be able to extend this enough, could eventually be eligible to apply for citizenship.  It cuts out some of the administrative hoops BNO holders would have had to jump through before this move if they wanted this path. How has China reacted?  China has firmly opposed the move by the UK, saying it is a violation of the handover agreement that stipulates BNO passport holders do not enjoy UK residency. China has repeatedly warned Britain to stay out of its affairs in Hong Kong.  The Chinese ambassador to the UK Liu Xiaoming had previously accused some British politicians of viewing Hong Kong "as part of the British empire".
    • இது Arowana இனத்தில் ஓர் sub species இருக்க கூடியதாகவே தோற்றம். Arowana மீன், வளர்ப்பு மீன்களில் அதி உயர் விலை, 2013 இல் இருந்து மிகவும் கூடி  விட்டது. இன்டர்நெட் இல் தேடிப் பாருங்கள். இந்த இனத்தின்  தாய் மீன், தென்  அமெரிக்காவில்  அமேசன் ஆற்றில் இருக்கும் Arapaima என்று நம்பப்படுகிறது.