Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே....

Link to post
Share on other sites
  • Replies 13.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • தமிழரசு

    1960

  • விசுகு

    1747

  • கறுப்பி

    1692

  • நந்தன்

    1003

Top Posters In This Topic

Popular Posts

கண்ணீரிலும்...செந்நீரிலும்..., கரைந்து போன எனது ஈழக்கனவே ! கர்ணனின் சங்காரத்தைப் போலவே..., உன்னையும் பல பேர் கூடியே.. கொன்று குவித்தனர்!   அநாதரவாய்...., ஆதாரமில்லாம

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையிலிருந்து....   உலக வரலாற்றில் எங்கும், எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும், அதிசயமான அர்ப்பணிப்புகளும் இங்கு, எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கிறது. சா

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

16.11- கிடைக்கப்பெற்ற 33 மாவீரர்களின் விபரங்கள்.

மேஜர்

நவகீதன் (நவரட்ணம்)

நடராசா தங்கத்துரை

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.11.2000

கப்டன்

உமையாளன்

வீரசிங்கம் ரவீந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.11.2000

கப்டன்

சத்தியபாமா

விஜயராஜா தயாளினி

வவுனியா

வீரச்சாவு: 16.11.2000

வீரவேங்கை

அகத்தேவி

கனகு தனலட்சுமி

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.11.1999

வீரவேங்கை

கயல்விழி

ஆரோக்கியம் றீற்றா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.11.1999

வீரவேங்கை

துர்க்காதரன் (ஜெயந்தன்)

அந்துணன் இராசரட்ணம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.11.1999

வீரவேங்கை

குருநாதன்

கணேசன் ஆன்நதராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.11.1999

லெப்டினன்ட்

பூரணி

சாமுவேல் றீற்றா

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.11.1998

லெப்டினன்ட்

தணிகைநம்பி

வீரசிங்கம் விஜயானந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.11.1998

கப்டன்

ஈழரஞ்சன்

கோவிந்தன் சித்திரராஜா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.11.1998

லெப்டினன்ட்

வேங்கையன்

சிவகுரு கஜேந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.11.1998

லெப்டினன்ட்

செங்கதிர் (கலையரசன்)

மகாலிங்கம் மதன்

திருகோணமலை

வீரச்சாவு: 16.11.1998

கப்டன்

அறிவாளி

ஜெயவீரப்பாண்டியன் தவராசா

வவுனியா

வீரச்சாவு: 16.11.1998

2ம் லெப்டினன்ட்

ஈழப்பிரியா

சின்னத்தம்பி ரஞ்சினி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.11.1998

2ம் லெப்டினன்ட்

அரசொலி

ஆறுமுகம் மகேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.11.1997

கப்டன்

நிலாந்தன்

தங்கராசா தயாளன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.11.1997

லெப்டினன்ட்

சுதாகரன்

சரவணமுத்து சந்திரகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.11.1997

வீரவேங்கை

தமிழடியன்

கதிர்காமன் விஜயன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.11.1997

லெப்டினன்ட்

எழிலன்

நமசிவாயம் சுதாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.11.1996

2ம் லெப்டினன்ட்

கார்வண்ணன்

செபமாலை சுரேஸ்கண்ணா

திருகோணமலை

வீரச்சாவு: 16.11.1996

2ம் லெப்டினன்ட்

மறவன்

சுப்பிரமணியம் மதியழகன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 16.11.1996

வீரவேங்கை

நல்லதம்பி

முருகவேல் இராஜேந்திரகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.11.1996

வீரவேங்கை

பாஸ்கரி

நடராஜா தங்கமலர்

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.11.1995

லெப்டினன்ட்

புவனேஸ்வரன் (புவனேஸ்)

இருதயநாதர் வசந்தகுமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 16.11.1993

லெப்டினன்ட்

கரிகாலன்

ஆறுமுகம் சாந்தகுமார்

வவுனியா

வீரச்சாவு: 16.11.1992

வீரவேங்கை

அண்ணாத்துரை

சரவணமுத்து காந்தரூபன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 16.11.1992

2ம் லெப்டினன்ட்

தம்பி (சிவானு)

ஐயாத்துரை தர்மலிங்கம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.11.1992

வீரவேங்கை

சந்திரன்

கோணேஸ்வரன்

அம்பாறை

வீரச்சாவு: 16.11.1991

வீரவேங்கை

ஈழம்

மகாலிங்கம் சுகந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.11.1990

வீரவேங்கை

கோபு

சண்முகம் இளங்கோ

வீரமுனை, சம்மாந்துறை, அம்பாறை.

வீரச்சாவு: 16.11.1987

வீரவேங்கை

அன்சார்

செல்லையா கணேசலிங்கம்

செல்வபுரம், உரும்பிராய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 16.11.1987

வீரவேங்கை

தவம்

ஜெயரத்தினம் தவராஜா

திருக்கோயில், அம்பாறை.

வீரச்சாவு: 16.11.1986

வீரவேங்கை

குரு

சின்னத்தம்பி பத்மநாதன்

காரைத்தீவு, அம்பாறை

வீரச்சாவு: 16.11.1986

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

 

வீர வணக்கங்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 33 வீரவேங்கைகளுக்கும் இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

17.11- கிடைக்கப்பெற்ற 29 மாவீரர்களின் விபரங்கள்.

கப்டன்

வர்ணரூபன்

மகேஸ்வரன் ருசான்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.11.2004

கப்டன்

குணராஜன்

விநாயகம் தேவதாசன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.11.2000

2ம் லெப்டினன்ட்

புயல்வீரன்

மோசஸ் வனராஜா

வவுனியா

வீரச்சாவு: 17.11.1999

மேஜர்

வள்ளுவன்

திருநாவுக்கரசு சிவரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.11.1999

லெப்டினன்ட்

கார்வேந்தன்

சிதம்பரம் பத்மசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.11.1999

சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்

பாபு (சசி)

வீரகத்தி பாபு

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.11.1999

எல்லைப்படை வீரவேங்கை

சிறி

நாகேந்திரம் சிறீகாந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.11.1999

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை

குகன்

யோகானந்தன் சாந்தகுகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.11.1999

2ம் லெப்டினன்ட்

பதுமன்

சத்தியாப்பிள்ளை அல்பிரட்றைசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.11.1999

வீரவேங்கை

சாந்தன்

கந்தையா சிவராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.11.1998

கப்டன்

வேந்தன்

பசுபதி ஜெயபதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.11.1998

லெப்டினன்ட்

சிவச்செல்வன் (கொடையழகன்)

இராமசாமி சதீஸ்குமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 17.11.1997

வீரவேங்கை

புகழரசன்

பஞ்சலிங்கம் பிறேம்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.11.1997

மேஜர்

இளங்கதிரோன் (கரன்)

வைரமுத்து புஸ்பராசா

வவுனியா

வீரச்சாவு: 17.11.1997

லெப்டினன்ட்

குயில்வேந்தன்

சண்முகநாதன் கருணாநிதி

வவுனியா

வீரச்சாவு: 17.11.1997

2ம் லெப்டினன்ட்

சந்திரன்

முருகையா சௌந்திரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 17.11.1996

கப்டன்

இதயன்

சின்னத்துரை விமலநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.11.1995

லெப்.கேணல்

அமுதன் (மல்லி)

சின்னத்தம்பி பத்மநாதன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 17.11.1994

வீரவேங்கை

அருளப்பன்

நகுலேசப்பிள்ளை ஜெயக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.11.1994

வீரவேங்கை

விமலநாதன் (தயாபரன்)

கணபதிப்பிள்ளை தேவராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.11.1993

கப்டன்

தனம்

பாலகிருஸ்ணன் நித்தியானந்தன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 17.11.1993

லெப்டினன்ட்

ஈழவேந்தன் (றிச்சாட்)

மகாலிங்கம் பஞ்சலிங்கம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 17.11.1993

2ம் லெப்டினன்ட்

அறிவொளி (கரன்)

வைரமுத்து கெங்காதரன்

திருகோணமலை

வீரச்சாவு: 17.11.1993

கப்டன்

வாசு

சண்முகலிங்கம் பாலேநதிரம்

திருகோணமலை

வீரச்சாவு: 17.11.1990

2ம் லெப்டினன்ட்

றோம்

தர்மராசா றோய்

நாவலப்பிட்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 17.11.1990

வீரவேங்கை

விஜய்

யோகநாதன் ஞானசம்பந்தன்

இரத்தினபுரம், கிளிநொச்சி.

வீரச்சாவு: 17.11.1989

2ம் லெப்டினன்ட்

ஜோன்

ஆரோக்கியம் கிருபா

பெரியகட்டைக்காடு, நானாட்டான், மன்னார்

வீரச்சாவு: 17.11.1988

வீரவேங்கை

சந்திரபாபு

சலமோன் நிக்சன்

பளை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.11.1987

வீரவேங்கை

சீலன்

தங்கராசா பேபிசிங்கம் குணேஸ்

மயிலிட்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 17.11.1987

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

 

வீர வணக்கங்கள்

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 29 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வணக்கம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

18.11- கிடைக்கப்பெற்ற 36 மாவீரர்களின் விபரங்கள்.

கப்டன்

காண்டீபன்

சிவசுப்பிரமணியம் லோகேஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 18.11.2003

மேஜர்

கலைவாசன்

கணபதி செல்வராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.11.2001

துணைப்படை வீரவேங்கை

சற்குணராசா

முத்துகிருஸ்ணன சற்குணராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.11.2001

கப்டன்

தயாபரன்

தேவதாஸ் சிவகுமார்

திருகோணமலை

வீரச்சாவு: 18.11.1999

லெப்டினன்ட்

சிவநாதன்

கதிரவேல் தெய்வேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.11.1999

கப்டன்

பராக்கிரமன்

குணசேகரம் அந்தோனிராஜா

அம்பாறை

வீரச்சாவு: 18.11.1999

வீரவேங்கை

கஜேந்திரன்

நேசதுரை விஜயகுமார்

அம்பாறை

வீரச்சாவு: 18.11.1999

2ம் லெப்டினன்ட்

எழில்மங்கை

சின்னத்தம்பி ஜெயமலர்

கிளிநொச்சி

வீரச்சாவு: 18.11.1999

வீரவேங்கை

கிளிமொழி

கேசவராசா உதயகலா

கிளிநொச்சி

வீரச்சாவு: 18.11.1999

வீரவேங்கை

சுவர்ணா

யோகலிங்கம் கோகிலவாணி

கிளிநொச்சி

வீரச்சாவு: 18.11.1999

2ம் லெப்டினன்ட்

மகேந்திரலிங்கன்

வெள்ளைக்குட்டி ஜெயகரன்

அம்பாறை

வீரச்சாவு: 18.11.1999

2ம் லெப்டினன்ட்

ரதிவரன்

தவராஜா மகேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.11.1999

வீரவேங்கை

கார்த்தீபன்

லோகநாதன் விமலதாசன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.11.1999

வீரவேங்கை

ஈகவாணன்

வடிவேல் நிதிகரன்

அம்பாறை

வீரச்சாவு: 18.11.1999

எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்

காந்தன் (ரகு) (

சிவபாதம் ஜெயகாந்தன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 18.11.1999

கப்டன்

மரியதம்பி (கதிரவன்)

இராமசாமி மனோகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.11.1999

வீரவேங்கை

தணிமையாளன்

தம்பிப்பிள்ளை ரதீகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.11.1999

2ம் லெப்டினன்ட்

கண்ணிலவன்

வீரசிங்கம் பிரபாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.11.1999

வீரவேங்கை

கார்விழியன்

சின்னத்தம்பி டிசானந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.11.1999

வீரவேங்கை

காண்டீபன்

சின்னராசா சுதாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.11.1999

வீரவேங்கை

உலகரசி

வேலன் விஜயலட்சுமி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.11.1998

வீரவேங்கை

அன்புமகள்

கிருஸ்ணசாமி காந்தி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 18.11.1998

கப்டன்

மதியநாயகம்

சின்னத்தம்பி அமரசிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.11.1998

லெப்டினன்ட்

சிற்றரசன் (கில்மன்)

லூக்காஸ் றெமன்சன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.11.1998

லெப்டினன்ட்

தமிழினியன் (சேரன்)

அருமைநாயகம் நிஸாந்தன் தேவரஞசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.11.1998

2ம் லெப்டினன்ட்

பிறேமநிதன்

தங்கராசா தமிழ்வண்ணன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.11.1998

2ம் லெப்டினன்ட்

மணியரசி

சேவியர் பெலிசியா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.11.1998

2ம் லெப்டினன்ட்

மதி (மதிநிலா)

மாரிமுத்து யசோதரா

வவுனியா

வீரச்சாவு: 18.11.1997

கப்டன்

டினோ (பிரியன்)

தியாகராஜா விமல்ராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.11.1997

லெப்.கேணல்

யோகரஞ்சன்

சம்புநாதன் யோகநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.11.1997

மேஜர்

கீசவன் (கடாபி)

குமாரசாமி சிவகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.11.1995

மேஜர்

சுரேந்தி (நித்திலா)

நமசிவாயம் சுரேந்திரகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.11.1991

வீரவேங்கை

சண்

ம. அன்ரனிசேவியர் - குட்டி

மன்னார்

வீரச்சாவு: 18.11.1990

2ம் லெப்டினன்ட்

ஸ்ரனி

ஜேம்ஸ் அன்ரனி

மன்னார்

வீரச்சாவு: 18.11.1990

மேஜர்

தங்கேஸ்

செபஸ்தியாம்பிள்ளை மங்களதாஸ்

சிலாவத்தை, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 18.11.1989

வீரவேங்கை

இளங்கோ

இராசையா இளங்கோவன்

சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.11.1988

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

 

வீர வணக்கங்கள்

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

deepam.gif

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 36 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மாவிரர்களுக்கு வீர வணக்கங்கள்..

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம் ரதி அக்கா😅 அவர் டொக்டர் தான் இங்கேயா என்று கேட்பது விளங்கவில்லை அவர் ஜெர்மனியில் எங்களுடன் வாசிக்கின்றார் அப்படியென்றால் இங்கேதான் திருமணம் நடக்கும் நீங்கள் இங்கேயா நடந்தது  என்பதன் அர்த்தம் என்னவோ புரியவில்லை 
    • நேற்று முழுக்க ஹவாயில் எடுத்த படங்களை தேடினேன். கண்டுபிடிக்கமுடியவில்லை. அதை தேட போய் பலவருடங்களாக காணாமல்போன படங்கள் எல்லாம் கிடைத்தது. இந்தப்படங்கள் ஒன்லைனில் இருந்து சேர்த்திருக்கிறேன். அம்மாவுக்கு பாக்க  விருப்பமான ஒரு இடமாதலால் கூட்டிக்கொண்டு போனேன். எம்முடன் ஒரு சிங்கள நண்பி மட்டும் வந்திருந்தா. வேறு  ஒருவரும் வரவில்லை. மூவர் மட்டும்தான். Honolulu வில் இறங்கி ஒரு  SUV எடுத்துக்கொண்டு Oahu தீவு முழுவது 5 நாள் சுற்றித்திரிந்தோம். மிகவும் அழகான தீவு. இலங்கை பாதைகள் அகலமாக ஒழுங்காக, சுத்தமாக இருந்தால் அதே மாதிரி இருக்கும்.  Sunrise cruise, dolphin cruise , whalewatching cruise என்று மூன்று போனோம் . அவை மிகவும் ஒரு வித்தியாசாமான அனுபவம். அமெரிக்கர்கள் அனுபவிக்க பிறந்தவர்கள் என்று அந்த சுற்றலா மூலம் மீண்டும் ஒருமுறை கண்டுகொண்டேன்.  கடலில் Dolphin, whale பார்த்தார்களா இல்லையோ  cruise  நெடுகிலும் விதம் விதமான சாப்பாடுகள், பசிபிக் தீவுக்கூட்ட , நியூசிலாந்து Maori  நடனங்களுடன் cruise இல் ஒரே பாட்டும் ஆட்டமும் . நீர் மூழ்கி கப்பலில் கடலுக்கு அடியில் உள்ள பவளப்பாறைகள், மீன்கள் என்று பார்த்தோம். மாலை தீவு அளவு  மீன்கள் இல்லாவிட்டாலும் நல்ல ஒரு அனுபவம். ஹெலிகொப்டரில் பக்கத்துக்கு தீவுக்கு சென்று எரிமலைகளை பார்ப்பம் எண்டு போனபோது இறுதி நேரத்தில் காலநிலை சரியில்லை என்று நிறுத்தி விட்டார்கள். போன போன இடமெல்லாம் மிகவும் ருசியான கடல் உணவு வகைகள். Pearl harbor military base  இல் ஜப்பான் குண்டு போட்ட இடம், போர் கப்பல்கள் மற்றும் பல அமெரிக்க கடற்படை சம்பந்தமான கப்பல்கள், பீரங்கிகள் என்று அருங்காட்சியகம் இருக்கு. பார்ப்பதற்கு பிரமிப்பாக இருந்தது. சூரியகுமார் முத்துக்குமார் என்று திருக்கேதீஸ்வரத்தை சேர்ந்த  ஞானி ஒருவரையும் அவரது பார்மில் சந்தித்தோம். பார்முக்கு வழி கேட்டபோது ஒரு பெரிய தெருவால்  வந்து  "மௌன பார்ம் றோட் " என்று போர்ட் போட்டிருக்கும் தெருவுக்குள்  திரும்பி வர சொன்னார். அது அவர் வைத்த  பெயர்தான். 40 வருடங்களுக்கு மேலாக அங்கு வசிக்கிறார். தாய் மற்றும் சகோதரங்கள் ஹானோலுலுள்வில் வசிக்கிறார்கள். தாய் அடிக்கடி வந்து அவரது ஆசிரமம் மாதிரியான மௌன பார்மில் வந்து இருப்பா . நாங்கள் போனபோது சில வெள்ளைக்கார மாணவர்கள்தான் தோட்டம் மற்றும் சிற்ப வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒருபோதும் ருசித்திராத வகையில் புழுங்கல் அரிசி சோறு, பருப்பு, முருங்கைக்காய் கறி (ஏலக்காய், கறுவா சேர்த்திருந்தது ) வாழைக்காய் பொரியல் என்று பெரிய விருந்தே தனது கையால் செய்து பரிமாறினார். அவரின் வாழ்க்கையின் பின்னணியில் சோகக்கதை ஒன்றுள்ளது என்று கூறினார். பின்பு ஒன்லைனில் வாசித்து அறிந்துகொண்டோம். அவர்தான் ஹவாய் வந்து தாய் மற்றும் சகோதரர்களையும் கூப்பிட்டாராம். குடும்பத்தினர் தமது வீட்டுக்கு அழைத்தார்கள். போக நேரம் கிடைக்கவில்லை. எனது தங்கை ஹவாய் போனபோது இன்னுமொரு தீவில் உள்ள இறைவன் கோவிலுக்கு போனார் . அங்கு ஒரு பெரிய ஆசிரமம், ருத்திராட்சை மரக்காடும் உள்ளதாம். உருத்திராட்ச பழங்களில் இருந்துதான் எடுக்கிறாரக்ள்.  தண்டபாணி என்ற பெயருடன் உள்ள இலங்கையை சேர்ந்த யோக சுவாமி அவர்களின் சீடன் ஒரு இளைஞரும் இங்கு வாசித்துள்ளார்கள்  என்று கேள்விப்பட்டேன் https://www.youtube.com/watch?v=1epdktBQbic  
    • இந்த நாட்டு பூர்வீக மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு, அந்நிய சக்திகளை உள்நுழைத்து தனக்குமில்லாமல் நாடு அந்நியரிடம் பறிபோவதை, வாய்பொத்தி மௌனமாக வேடிக்கை பார்க்கும் காலம் வரும்போது, தெரியும் இந்த முட்டாள்த்தனமான வீரப்பேச்சின் விளைவுகளை. இப்ப உங்களை  நீளக்கயிற்றில் விட்டிருக்கு நல்லாய் பிரிச்சு மேயுங்கோ இறுக்கும் நேரம் வரும்போது கத்துவதற்கே வாய் திறக்க முடியாது உங்களால். உங்களிடம் சிக்கித்தவிக்கும்  புத்தருக்கும்  உங்களிடம் இருந்து விடுதலை கிடைத்துவிடும். 
    • அதுதான் உண்மை! சுயநலத்திற்காக அரசியலுக்குள்  மட்டுமல்ல பொது வாழ்விலும் நுழைபவர்கள் பொதுநல நோக்குடன் உழைப்பவர்களை, உள்வாங்க மாடார்கள். வாங்கினாலும் முக்கிய  பொறுப்புக்களில் அமர்த்தமாடடார்கள், அமர்த்தினாலும் பெயர் எடுக்க விடமாட்டார்கள். பெயரை நாறடித்து, ஓரங்கட்டி, இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளை அடுக்கி வெளியேற்றிவிடுவார்கள். இது சுயநலவாதிகளின் பொதுப்பண்ணப்பு. நான் பொதுவாகச் சொன்னேன்.  
    • இவர்களை இந்தப் பக்கம் ஏவி விட்டிட்டு, அந்தப்பக்கம் ஏதோ ஒரு பெரிய திட்டம் அரங்கேற்றப்படப்போகுது. பொறுத்திருந்து பாப்போம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.