தமிழரசு

இன்றைய மாவீரர் நினைவுகள் ..

Recommended Posts

candle_by_emilyvonjane-d4qa1o6.gif

 

மாவீரர்களுக்கு, வீர வணக்கங்கள்....

Share this post


Link to post
Share on other sites

 

 இன்றைய  மாவீரர்தினத்திலே இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அர்பணித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை  ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Share this post


Link to post
Share on other sites

27.11- கிடைக்கப்பெற்ற 41 மாவீரர்களின் விபரங்கள்.

கப்டன்

நித்திலா

பேரின்பம் கலாவதி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.2002

லெப்டினன்ட்

ரட்ணம்

பொன்னுத்துரை ராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.2000

லெப்டினன்ட்

சுபநேசன்

குமாரலிங்கம் சசிகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.2000

லெப்டினன்ட்

இசைநேசன்

கந்தசாமி நடராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.2000

லெப்டினன்ட்

துதிராஜ்

பொன்னையா சிறிக்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.2000

வீரவேங்கை

திங்களரசி

இராசரத்தினம் சுகந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.2000

எல்லைப்படை வீரவேங்கை

குமார்

மாணிக்கம் உதயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.2000

கடற்புலி மேஜர்

கண்ணன்

சிற்றம்பலம் குலசிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி மேஜர்

சித்திரா

தாயுமானவர் தனலட்சுமி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி கப்டன்

தமிழிசை

தெய்வேந்திரம் தேவசுதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கப்டன்

மணியரசி

தர்மலிங்கம் ரஜிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

2ம் லெப்டினன்ட்

ஈழநேசன்

நடராசா கோகுலகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி 2ம் லெப்டினன்ட்

பரதன்

சின்னவன் இளங்கோ

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி 2ம் லெப்டினன்ட்

அன்பரசன்

செல்வராசா உதயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி 2ம் லெப்டினன்ட்

அலையிசை

கதிர்காமநாதன் கோகிலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி மேஜர்

காண்டீபன்

மூர்த்தி குமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி மேஜர்

கலையமுதன்

சித்திரவேல் ராஜ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி கப்டன்

மணியரசி

தர்மலிங்கம் ரஜிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி லெப்டினன்ட்

அகிலன் (பூங்கோலன்)

ரஞ்சன் கமல்ராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி 2ம் லெப்டினன்ட்

ஈழநேசன்

நடராசா கோகுலகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

மேஜர்

கலைஞன்

இராசநாயகம் உதயமேனன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

லெப்டினன்ட்

ரகுபதி (கபிலன்)

கந்தப்கோடி சிறிஸ்கந்தராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.1997

லெப்டினன்ட்

இளஞ்சேரன் (தில்லையன்)

தெய்வேந்திரம் ராஜ்மோகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1997

லெப்டினன்ட்

தமிழ்நாடன்

விஸ்வமங்களம் விமலராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1997

வீரவேங்கை

இளமதி (அறிவுச்சுடர்)

மரியதாஸ் புனிதமலர்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 27.11.1997

கப்டன்

வருணன் (கமல்)

செல்வநாயகம் அருள்செல்வன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1996

லெப்டினன்ட்

நீலவண்ணன் (சலவணன்)

சிறிபாலசுப்பிரமணியம் தமிழகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1996

கப்டன்

நாவலன் (பிருந்தன்)

மருதமுத்து சத்தியமூர்த்தி

வவுனியா

வீரச்சாவு: 27.11.1995

கப்டன்

ரவி

கந்தசாமி கிருஸ்ணசாமி

வவுனியா

வீரச்சாவு: 27.11.1995

கப்டன்

கருணாநிதி (கபில்தேவ்)

கருப்பையா பத்மநாதன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 27.11.1995

கப்டன்

கௌசிகன்

கந்தக்குட்டி சிவநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.1995

லெப்டினன்ட்

தங்கன்

பேரம்பலம் அமலன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 27.11.1995

லெப்டினன்ட்

ரகுநாதன்

வேலாயுதம் செலவராஜ்

மாத்தறை, சிறிலங்கா

வீரச்சாவு: 27.11.1995

லெப்டினன்ட்

கணேஸ்

சாம்பசிவம் தயானந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.1991

வீரவேங்கை

சிவா

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

முகவரி அறியப்படவில்லை

வீரச்சாவு: 27.11.1991

வீரவேங்கை

ஈஸ்வரன் (கில்மன்)

வேலுப்பிள்ளை புஸ்பராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.1991

லெப்டினன்ட்

ரிச்சாட்

இராமசாமி குணராசா

இறக்கண்டி, திருகோணமலை.

வீரச்சாவு: 27.11.1989

2ம் லெப்டினன்ட்

தினேஸ்

தில்லைநாயகம் அன்ரன்தினேஸ்

புலோப்பளை, பளை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1989

லெப்டினன்ட்

அலன்

முருகேசு உருத்திரமூர்த்தி

செம்மலை, அளம்பில், முல்லைத்தீவு

வீரச்சாவு: 27.11.1987

வீரவேங்கை

துமிலன்

இராஜகோபால் ரவிச்சந்திரன்

முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம், திருகோணமலை.

வீரச்சாவு: 27.11.1987

லெப்டினன்ட்

சங்கர் (சுரேஸ்)

செல்வச்சந்திரன் சத்தியநாதன்

கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 27.11.1982

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

maaveerarnaal.jpg

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 41 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 

Share this post


Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

 

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

இன்று  மாவீரர் நாள்

 

இந்நாளில்

தமிழீழம் எனும் இலட்சியத்துக்காக தம்  உயிரை  ஈந்த

மாவீரர்கள்

மாமனிதர்கள்

நாட்டுப்பற்றாளர்கள்

மற்றும்

பொதுமக்கள்

மாணவர்கள்

குழந்தைகள்.......... அனைவரையும் நினைவு கூருகின்றோம்.

இவர்களுடைய  தியாகங்களை  மறவோம்.

இவர்களை  நெஞ்சிலிருத்தி

வணங்கி

எமது பணிகளைத்தொடருவோம் என இந்நாளில் மீண்டும் உறுதி  எடுத்துக்கொள்கின்றோம்.

 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

 மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.  deepam25.gif

Share this post


Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!!

Share this post


Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

தாயகக் கனவுடன் சாவினை தழுவிய எங்கள் மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!!

 

1.jpg

Share this post


Link to post
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

இன்று  மாவீரர் நாள்

 

தமிழீழம் எனும் இலட்சியத்துக்காக தம்  உயிரை  ஈந்த

மாவீரர்கள்

மாமனிதர்கள்

நாட்டுப்பற்றாளர்கள்

மற்றும்

பொதுமக்கள்

மாணவர்கள்

குழந்தைகள்.......... அனைவரையும் நினைவு கூருகின்றோம்.

இவர்களுடைய  தியாகங்களை  மறவோம்.

இவர்களை  நெஞ்சிலிருத்தி

வணங்கி

எமது பணிகளைத்தொடருவோம் என இந்நாளில் மீண்டும் உறுதி  எடுத்துக்கொள்கின்றோம்.

Share this post


Link to post
Share on other sites

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் . 

Share this post


Link to post
Share on other sites

28.11- கிடைக்கப்பெற்ற32 மாவீரர்களின் விபரங்கள்.

கப்டன்

கடல்வேந்தன்

ஜெயசேனா தீசன் (காமினி)

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.2004

லெப்டினன்ட்

ஆழிச்செல்வன்

சிறிபத்மநாதன் லம்போதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.2001

துணைப்படை வீரவேங்கை

யோகன்

சிவலிங்கம் மோகன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.11.2001

கப்டன்

இளங்கதிர்

யோகேந்திரன் அருட்குமரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.2001

துணைப்படை வீரவேங்கை

சீலன்

விநாயகமூர்த்தி குணசேகரம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 28.11.2001

2ம் லெப்டினன்ட்

இயலரசி

இராமன் ஜெயசுதா

திருகோணமலை

வீரச்சாவு: 28.11.2000

லெப்டினன்ட்

திருவருட்செல்வன்

பஞசாட்சரம் மதியழகன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.11.2000

வீரவேங்கை

சுவிணன்

சவுந்தரராசா கோகிலன்

அம்பாறை

வீரச்சாவு: 28.11.2000

வீரவேங்கை

ரவிசங்கர்

காந்தி நிமால்

மன்னார்

வீரச்சாவு: 28.11.2000

லெப்டினன்ட்

சாந்திகா

தில்லையம்பலம் சந்திராதேவி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.11.1999

வீரவேங்கை

விவேகானந்தி

அருணதாஸ் தீபா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.11.1999

மேஜர்

வேங்கை (அருளானந்தம்)

வல்லிபுரம் வித்தியானந்தன்

வவுனியா

வீரச்சாவு: 28.11.1998

லெப்டினன்ட்

யாழ்தேவன் (தாசன்)

கணபதிப்பிள்ளை சிவதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1998

மேஜர்

ராஜீவ் (இராவணன்)

மகாதேவன் உமாசங்கர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1997

கப்டன்

உயிரவன்

செல்வநாயகம தவநேசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1997

மேஜர்

நெடுமாறன்

ஆறுமுகம் சர்வேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1997

மேஜர்

இளவழுதி

செபமாலை அன்ரனிஜெயின்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1996

லெப்டினன்ட்

விவேகன்

கந்தசாமி கலைச்செல்வன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 28.11.1995

கப்டன்

வனிதா

கந்தையா சகுந்தலாதேவி

மன்னார்

வீரச்சாவு: 28.11.1995

லெப்டினன்ட்

கேசவன்

திருநாமம் தேவரஞ்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1995

2ம் லெப்டினன்ட்

இந்திரன்

ஆழ்வார்ப்பிள்ளை பாலச்சந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1995

2ம் லெப்டினன்ட்

கஜன் (வீணைக்கொடியோன்)

செல்வரத்தினம் உதயன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1995

வீரவேங்கை

காங்கேசன்

முத்தையா தர்மராஜா

மன்னார்

வீரச்சாவு: 28.11.1995

வீரவேங்கை

மணாளன்

மரியதாஸ் அல்பிரட்

மன்னார்

வீரச்சாவு: 28.11.1995

வீரவேங்கை

முரளிதரன்

இராசதுரை ஜெயகாந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1995

வீரவேங்கை

சின்ன அயுர்தன்

பொன்னுத்துரை ஜெயகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1995

வீரவேங்கை

வதனன்

கார்த்திகேசு பாலேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1990

வீரவேங்கை

சிறி

முத்தையா மகேந்திரராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1990

லெப்டினன்ட்

வின்சன்

கெங்காதரன் மகிழ்தன்

சரசாலை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 28.11.1987

கப்டன்

கருணா

முத்துக்குமாரு யுகராஜா

சாம்பல்த்தீவு, திருகோணமலை.

வீரச்சாவு: 28.11.1986

வீரவேங்கை

ஜனகராஜ்

சபாரத்தினம் செல்வசோதி

அல்வாய், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 28.11.1986

வீரவேங்கை

கரன்

தர்மலிங்கம் பிரபாகரன்

கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 28.11.1986

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 32 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 
 

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 32 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 
Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை  ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Share this post


Link to post
Share on other sites

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் . 

Share this post


Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • மேலுள்ள செய்தி “புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி” பற்றிய செய்தி. நீங்கள் கூறுவது “ஜனநாயக போராளிகள் கட்சி” பற்றி என நினைக்கிறேன். அவர்கள் சஜித்துக்கு ஆதரவு. ஜன­நா­யக போரா­ளிகள் கட்சி சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு 08-11-2019 எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜன­நா­யக போரா­ளிகள் கட்சி சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ர­வ­ளிக்க தீர்­மா­னித்­துள்­ள­தாக அக் கட்­சியின் ஊடக பேச்­சாளர் க.துளசி தெரி­வித்­துள்ளார். ஜன­நா­யக போரா­ளிகள் கட்­சியின் தலை­மைச்­செ­ய­ல­கத்­தினால் நேற்று  ஊடக பேச்­சாளர் க. துள­சியின் பெய­ரிட்டு வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, இலங்­கையின் நிறை­வேற்று அதி­கா­ரம்­கொண்ட ஜனா­தி­ப­தி­யினை தெரி­வு­செய்யும் தேர்தல் ஒன்­றினை நாம் விரைவில் எதிர்­கொள்ள இருக்­கிறோம். எமது உற­வு­களே தெற்­கா­சிய பிராந்­திய நலன் சார்ந்து ஒரு விடு­த­லைப்­போ­ராட்டம் பயங்­க­ர­வாத முலாம் பூசி இலங்கை தீவின் குடி­க­ளான தமி­ழி­னத்தின் மீது மாபெரும் அழி­வு­களை ஏற்ப்­ப­டுத்தி முடித்து வைக்­கப்­பட்­டுள்­ளது. யுத்­தத்தின் பின்­ன­ரான கடந்த பத்து ஆண்­டு­களில் தற்­போது ஏற்­பட்­டி­ருக்கும் அர­சியல் அனு­கூ­லத்­தினை தமி­ழினம் பயன்­ப­டுத்­தி­கொள்ள வேண்­டிய ஒரு அவ­சி­ய­மான தேர்­த­லா­கவே இதனை நாம் கரு­து­கிறோம். தமி­ழர்­க­ளது வாக்­கு­களே இது வரையில் ஜனா­தி­ப­தியை தீர்­மா­னிக்கும் ஆதிக்­க­சக்­தி­யாக இருந்து வந்­துள்­ளது. அது வாக்­க­ளிப்பின் ஊடா­கவும் வாக்­க­ளிப்பை தவிர்ப்­பதன் ஊடா­கவும் இடம்­பெற்­றுள்­ளது. அவ்­வ­கையில் பல வேட்­பா­ளர்கள் இத்­தேர்தல் களத்­திற்கு வந்­தி­ருந்­தாலும் இரு வேட்­பா­ளர்­க­ளுக்­கி­டை­யி­லேயே போட்­டிகள் உச்­சம்­பெ­று­கி­றது.  அவ்­வ­கையில் எமது வாக்­கு­ப­லத்­தினை சரி­யான முறையில் உச்ச அளவில் பிர­யோ­கிப்­பதன் ஊடா­கவே எமது எதிர்­கால நலன்கள், அதி­கா­ரப்­பங்­கீடு, அர­சியல் கைதி­க­ளது விடு­தலை மற்றும் கடந்த காலங்­களில் ஏற்­பட்­டி­ருக்கும் இயல்பு நிலைமை என்­ப­ன­வற்றை தற்­காத்­து­கொள்ளும் வகையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். சர்­வ­தேச மற்றும் பிராந்­திய அர­சு­க­ளுடன் இசைந்து செல்­ல­தக்க  சட்­டத்தின் ஆட்­சி­யினை மதித்து. நிலை­நி­றுத்­தக்­கூ­டிய, குறிப்­பாக குடும்ப ஆட்சி முறைக்கு முற்­று­புள்ளி வைத்து செய­லாற்­ற­கூ­டி­ய­வ­ராக நாங்கள்  சஜித்­ பி­ரே­ம­தா­சாவை கரு­து­கிறோம். அவ்­வ­கையில் ஜன­நா­யக போரா­ளி­கள்­கட்­சி­யினர் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில்  சஜித்பிரேமதாசாவை ஆதரிக்கின்றோம்.   அன்பான எமது மக்களே தேர்தல் தினத்திலன்று  தாயகபிரதேசத்தில் வாழ்கின்ற தமிழர்கள் அதி உச்சமாக வாக்கு பதிவொன்றினை மேற்கொண்டு எங்களுக்கான ஜனாதிபதியை நாங்களே தீர்மானிப்போம். https://www.virakesari.lk/article/68502
  • குதிரை ஓடியும் சஜித் OL இல் எல்லா பாடமும் பெயிலாம்!  அதான் சிம்போலிக்கா குதிரை வண்டில ஏத்தியிருக்கீனம்!
  • ஒரு தமிழ் வேட்பாளரை, ஓடி ஓடி தமிழர் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்காமல் விட்டால் ஈழத்தமிழர் தம்மை தாமே அழித்து கொள்வதில் தலைசிறந்தவர்கள். அதன் இறுதிக்கட்டம் இப்போது ஆரம்பமாகிறது.
  • இப்பிடியான பூச்சாண்டிகளை சிறுபிள்ளைத்தனமான மனநிலை உடையவர்கள் நம்பலாம்!
  • விடை வழங்கவில்லை; விடை பெறுகின்றார் காரை துர்க்கா   / 2019 நவம்பர் 12 எட்டாவது ஜனாதிபதித் தேர்தலை, இன்னும் ஐந்து நாள்களில் இலங்கை எதிர்கொள்ள உள்ளது. கடந்து வந்த ஏழு ஜனாதிபதித் தேர்தல்களில், 1994 முதல் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்கள், தமிழ் மக்களின் பார்வையில் மாறுபட்டு நோக்கப்பட்டவைகள் ஆகும்.   நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த காலம் தொடக்கம், இருட்டுக்குள் வாழும் தங்களுக்கு,விடியலும் வெளிச்சமும் கிடைக்கப் போகின்றன என, தமிழ் மக்கள் உள்ளூர மிகப் பாரிய எதிர்பார்ப்புகள், நம்பிக்கைக் கோட்டைகளைக் கட்டிய ஜனாதிபதித் தேர்தல்கள் ஆகும்.   1983ஆம் ஆண்டு, தெற்கில் வெடித்த இனக்கலவரம், 1987இல் இந்தியப் படைகளின் வருகையும் இந்தியா - புலிகளுக்கு இடையிலான போரும், மீண்டும் 1990ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை இராணுவம் புலிகள் போர் என, 1983ஆம் ஆண்டு தொடக்கம், 1993ஆம் ஆண்டு வரையான பத்து ஆண்டு காலம், போரால் அழிந்து, சிதைந்து, நொந்து தமிழினம், அமைதி, சமாதானத்தை எதிர்பார்த்து, ஆட்சி மாற்றத்தை வேண்டி நின்றது; அதனை வரவேற்றது.   இதேபோல, நான்காம் கட்ட ஈழப்போராக, 2006இல் தொடங்கி 2009 மே 18 முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் துர்ப்பாக்கிய நிலை வரை, வார்த்தைகளில் வடிக்க முடியாத, மனிதம் முழுமையாக மரணித்த பேரவலத்தைக் கண்டு, அதன் பின்னரும் 2015ஆம் ஆண்டு வரை, மூச்சு விடக் கூட மூச்சை அடக்கிய தமிழினம், சமாதானத்தை எதிர்பார்த்து, ஆட்சி மாற்றத்தை வேண்டி நின்றது; அதனை வரவேற்றது.   இந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்கள் மீது, தமிழ் மக்களது நம்பிக்கைகள் அதிகரித்தமையால் வாக்களிப்பு சதவீதமும் அதிகரித்துக் காணப்பட்டது. அத்துடன், ஒருவித இனம் புரியாத எழுச்சி, தமிழ் மக்களிடையே உணரப்பட்டது.   அத்துடன், ஏனைய தேர்தல்கள் போலின்றி, 2015 தேர்தலில் தெற்கின் இரண்டு தேசியக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து, தேசிய அரசாங்கம் அமைக்கப் போகின்றன. ஆகவே, இனி இந்நாட்டில் இனப்பிரச்சினை இருக்காது என்ற உணர்வு, தமிழ் மக்கள் மத்தியில் உயர்வாகக் காணப்பட்டது.   ஆதலால், 2015 ஜனவரி எட்டில் அன்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம், திண்ணமாக இருந்தது. ஆனால், தமிழ் மக்கள் கட்டியவைகள் எல்லாமே, வெறும் மணல் கோட்டைகள் என, காலம் உறைக்க உரைத்து விட்டு, அமைதியாகக் கடந்து செல்கின்றது.   பொதுவாக, இந்நாட்டில் நடக்கின்ற ஜனாதிபதித் தேர்தல்களில், பெரும்பான்மை மக்கள் ஒரு கோணத்திலும் சிறுபான்மை மக்கள் பிறிதொரு கோணத்திலும் வாக்களித்து வந்துள்ளார்கள்; வருகின்றார்கள்.   சம்பள அதிகரிப்பு, வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு, உரத்திலிருந்து உப்பு வரை விலைக் குறைப்பு, தரமான சுகாதார சேவைகள், உயர்வான கல்விச் சேவைகள் எனப் பெரும்பான்மை மக்களின் தேவைப் பட்டியல் தொடர்கின்றது.  பெரும்பான்மை மக்களுக்கு உள்ள அதே அடிப்படைப் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக, நிலஅபகரிப்பும் காணிகள் விடுவிப்பும், கைதிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என முடிவுகள் இன்றி நீட்சி பெறுகின்றன, தமிழ் மக்களின் பிரச்சினைகள்; இவை இனப்பிரச்சினையின் விளைவுகளாகும்.    ஆகவே, தெரிவாகப் போகின்ற ஜனாதிபதி தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியவராக இருக்க வேண்டும் எனப் பெரும்பான்மை மக்கள் எதிர்பார்க்கின்றர். அதேவேளை, தெரிவாகப் போகின்ற ஜனாதிபதி, தங்களுக்குப்  புதிய வாழ்வையே வழங்க வேண்டும் எனத் தமிழ் மக்கள் பாரிய அங்கலாய்ப்புடன் வாக்களித்து வருகின்றார்கள்.   பிரித்தானியரின் வெளியேற்றத்தோடு, இனப்பிரச்சினை இலங்கையில் உள் நுழைந்தது. ஏனெனில், 1948இல் நாடு சுதந்திரமடைந்த அடுத்த ஆண்டே விவசாய விரிவாக்கம் எனும் போர்வையில், காணி அபகரிப்புக்கும் குடியேற்றத்துக்கும் அம்பாறையில் பிள்ளையார் சுழி போடப்பட்டது. இதன் நீட்சியாக, நாடு 1978ஆம் ஆண்டளவில், இரண்டு இனக் கலவரங்களைக் (1956, 1977) கண்டது.   இந்நிலையில், 1978ஆம் ஆண்டு, ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அன்று, அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சி முறைமையின் கீழ், நான்கு தசாப்தங்கள் (41 ஆண்டுகள்) கடந்து, நாடு ஆளப்பட்டு வருகின்றது.   “ஆணைப் பெண்ணாக்க முடியாது; பெண்னை ஆணாக்க முடியாது; இதனைத் தவிர இது (ஆட்சி முறை), அனைத்தையும் செய்யும்” என, முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியும் ஜனாதிபதி ஆட்சி முறைமையை உருவாக்கியவருமான ஜே. ஆர் ஜெயவர்தன கூறிப் பெருமை கொண்டார்.   இவ்வாறாக, 1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்பும் ஜனாதிபதி ஆட்சி முறையும் அப்படிப்பட்ட உச்ச அதிகாரங்களை, ஜனாதிபதிக்கு  வழங்கியிருந்தாலும், ஆட்சி புரிந்த எவருமே அதைக் கொண்டு, இனப்பிணக்கைச் சுமூகமாகத் தீர்க்க முயலவில்லை.   இந்நிலையில், அன்று தொட்டு இன்று வரை, தமிழ் மக்களை வெறும் 12 சதவீதமான சிறுபான்மை மக்களாகவே, பேரினவாதம் பார்த்துப் பழகி விட்டது. மாறாக, வரலாற்றுப் பூர்வீகத்தைக் கொண்ட, ஒரு தேசிய இனமாகத் தமிழ் மக்களை, இன்னமும் பேரினவாதம் பார்க்கவும் இல்லை; பார்க்கப் போதும் இல்லை.   முன்னைய ஜனாதிபதிகளான ஜே. ஆர் ஜெயவர்தன, சந்திரிகா குமாரணதுங்க, மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் இரு தடவைகள் ஆட்சி புரிந்து உள்ளார்கள். ரணசிங்க பிரேமதாஸ ஒரு முறையும் (ஆட்சி முடியும் முன்னர் அமரராகி விட்டார்) இறுதியாகத் தற்போதைய மைத்திரிபால சிறிசேன ஒரு தடைவையும் ஆட்சி புரிந்து உள்ளார்கள்.   இந்நிலையில், 2015 ஜனாதிபதித் தேர்தலில், தான் தோல்வி அடைந்திருந்தால், காணாமல் போயிருப்பேன் அல்லது சிறையில் அடைக்கப்பட்டிருப்பேன் என, வெற்றி ஈட்டிய பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.   அவ்வகையில், ஜனாதிபதி காணாமல் போகாமலும், சிறையில் அடைக்கப்படாமலும் நாட்டின் ஜனாதிபதி என்ற உயர் பதவியை அடையவும் அலங்கரிக்கவும் சிறுபான்மை இனத்தவர்களே அனுமதியும் அங்கிகாரமும் வழங்கினார்கள்.   அக்காலப் பகுதியில், எதிர்க்கட்சியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இனப் பிணக்குக்குப் பரிகாரம் காணும் பொருட்டு, புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு, எதிர்க்கட்சியாக இல்லாது ஆளும் தரப்பின் ஓர் அங்கமாக இருந்து, பெரும் உதவியும் ஒத்தாசையும் புரிந்தார்கள்.   உண்மையில் அரசியல்த் தீர்வு விடயங்களை யாருமே புறக்கணிக்க முடியாது. இது, இலங்கையின் முதலாவது பிரதமர் தொடக்கம், இன்றைய ஜனாதிபதி வரை அனைவருக்கும் பொருந்தும்.   ஆனால், உத்தேச புதிய அரசமைப்பு விடயத்தில், ஜனாதிபதி பெரிதாகக் கவனம் காட்டவில்லை. இன்று புதிய அரசமைப்பு கருவில் கலைந்த விடயமாகப் போய் விட்டதாகவே, தமிழ் மக்கள் கருதுகின்றனர்.   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் மக்கள் விடயத்தில் ஒன்றும் செய்யவில்லை எனக் கூற முடியாது. ஆனாலும், யானைப் பசியாக உள்ள தமிழ் மக்களது தேவைகளுக்குச் ‘சோளப்பொரி’ போட்டு விட்டே செல்கின்றார்.   நாட்டின் ஜனாதிபதி என அவருக்கு இருந்த உச்ச அதிகாரங்களைக் கொண்டு, பறிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு, கைதிகள் விடுவிப்பு, முன்னாள் போராளிகள் மறுவாழ்வு, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் விவகாரம், என இன்னும் பல விடயங்களில் (சிறப்பக்) கூடுதல் கவனம் செலுத்தி, கருமங்களை முடித்திருக்கலாம்.   2015 ஜனவரி எட்டில் மைத்திரிபால சிறிசேனவுக்குத் தமிழ் மக்கள் துடிப்புடன் வாக்களித்தமையால், ஜனாதிபதிக்கு மறுவாழ்வு கிடைத்தது. ஆனால், தனக்கு மறுவாழ்வு வழங்கிய தமிழ் மக்களுக்குத் தன்னால் இயன்ற அளவிலேனும், புதுவாழ்வு வழங்க ஜனாதிபதி பின்னடித்து விட்டார் அல்லது முன்வரவில்லை என்றே, தமிழ் மக்கள் வருந்துகின்றார்கள்.   “நானே யுத்தத்தை முடித்து வைத்தேன்” எனக் கூறுவதில், பெருமையும் புகழும் அடைய முற்படுகின்ற எந்தவொரு பெரும்பான்மையைச் சேர்ந்த நபரும், “நானே, தீராத இனப்பிணக்கைத் தீர்த்து வைத்தேன்” எனப் பெருமை அடைய விரும்பவும் இல்லை; முயலவும் இல்லை.   இதுவே, இலங்கையின் அரசியல் நிலைவரம். என்னதான், தமிழ் மக்களது கோரிக்கைகள் நியாயமானவைகளாக இருந்தாலும் அவை அநியாயமாக மறுக்கப்படுகின்றன. 2009 வரை காலமும் தமிழ் மக்களது கோரிக்கைகளை, பயங்கரவாதமாகச் சித்திரித்து, சிங்கள மக்களிடம் திரித்துக் கூறினார்கள்.   இன்று தமிழ் மக்கள், தங்களது நீதியான நியாயமான தேவைகள், கோரிக்கைகளை முன்வைத்தால், அவை புலிகளது கோரிக்கைகளைக் காட்டிலும், அதிகமானது எனப் பொய் உரைக்கின்றார்கள்.   இந்நிலையில், ஐந்து ஆண்டுகள் ஜனாதிபதியாகக் கடமையாற்றிய ஜனாதிபதி, இன்னும் ஐந்து நாள்களில் விடை பெறுகின்றார். “என்னால் விடை அளிக்க முடியும்” என, ஜனாதிபதியால் அன்றைய தேர்தல் பரப்புரைக் காலங்களில் கொட்டப்பட்ட வாக்குறுதிகள், இன்னமும் அவ்வாறாகவே உள்ளன.   ஆகவே, புதிதாதக இன்னமும் ஐந்து நாள்களில் பதவி ஏற்கவுள்ள புதிய ஜனாதிபதி பொறுப்புக் கூறுவாரா?      http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/விடை-வழங்கவில்லை-விடை-பெறுகின்றார்/91-240932