• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
தமிழரசு

இன்றைய மாவீரர் நினைவுகள் ..

Recommended Posts

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Share this post


Link to post
Share on other sites

06.12 - கிடைக்கப்பெற்ற 22 மாவீரர்களின் விபரங்கள்.

வீரவேங்கை

நீலமயில்
செல்வராஜா கோகிலாதேவி
அம்பாறை
வீரச்சாவு: 06.12.2001
 
லெப்.கேணல்
எழிலவன் (ஜீவன்)
பிள்ளையான் சந்திரமோகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.12.2001
 
கப்டன்
சேகரன்
சண்முகம் காந்தரூபன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.12.2001
 
வீரவேங்கை
தயாகரன்
கிருஸ்ணபிள்ளை இராசு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.12.2001
 
வீரவேங்கை
குகராஜ்
நல்லரத்தினம் சிவராஜ்
அம்பாறை
வீரச்சாவு: 06.12.2001
 
வீரவேங்கை
திருமகன்
வடிவேல் மதியன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.12.2001
 
வீரவேங்கை
சுஜீவன்
நமசிவாயம் இராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.12.2001
 
வீரவேங்கை
சதானந்தன்
தங்கராசா ரவிக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.12.2001
 
வீரவேங்கை
சங்கர்
அமிர்தலிங்கம் ராஜ்கரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.12.2001
 
கப்டன்
இளமாறன்
சதானந்தன் சுதாகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.12.2001
 
காவல்துறை சிறப்பு அதிரடிப்படை 
மோகனதாஸ்
சுபாஸ் மோகனதாஸ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.12.2001
 
2ம் லெப்டினன்ட்
ஈழவண்ணன்
பரராஜசிங்கம் சாரங்கன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.12.2000
 
வீரவேங்கை
அருணன்
சித்திரவேலாயுதம் சுஜிந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.12.1999
 
2ம் லெப்டினன்ட்
புரட்சியரசன்
இராதாகிருஸ்ணன் ஜெயப்பிரகாசம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.12.1999
 
கப்டன்
நன்னன் (சீலன்)
கணபதிப்பிள்ளை குணசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.12.1997
 
வீரவேங்கை
கோல்ட்
கணபதி ரவி
பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை.
வீரச்சாவு: 06.12.1989
 
கப்டன்
றொபேட்
சங்கரப்பிள்ளை கருணாகரன்
காரைதீவு, அம்பாறை.
வீரச்சாவு: 06.12.1989
 
வீரவேங்கை
வேணு
குஞ்சித்தம்பி தயாளன்
கொம்மாந்துறை, செங்கலடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 06.12.1989
 
வீரவேங்கை
சியாத்
மீராசாகிபு காலிதீன்
சாய்ந்தமருது, அம்பாறை.
வீரச்சாவு: 06.12.1989
 
வீரவேங்கை
யசோ
செல்லையா தங்கராசா
தம்பிலுவில், அம்பாறை.
வீரச்சாவு: 06.12.1989
 
வீரவேங்கை
அஸ்வர்
ஜபார் ஜாபீர்
அட்டாளைச்சேனை, அம்பாறை.
வீரச்சாவு: 06.12.1989
 
லெப்டினன்ட்
சுருளி
முருகன் சிவராசா
காட்டுப்புலம், அளவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.12.1988
 

 

 

 

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 22 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Share this post


Link to post
Share on other sites

வீரவணக்கங்கள் 

Share this post


Link to post
Share on other sites

07.12 - கிடைக்கப்பெற்ற 12 மாவீரர்களின் விபரங்கள்.

 

லெப்டினன்ட்

அருணதாஸ்
செல்லப்பா வடிவேல்
அம்பாறை
வீரச்சாவு: 07.12.1998
 
கப்டன்
சடான்
குணராசா ஸ்டான்லி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.12.1994
 
மேஜர்
பிரசன்னா
சின்னதம்பி சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.12.1994
 
கப்டன்
செந்தாளன் (ஐக்கியலிங்கம்)
தெய்வநாயகம் ரவி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.12.1994
 
கப்டன்
வாஞ்சிநாதன்
வேல்முருகு குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.12.1994
 
துணைப்படை வீரவேங்கை
ரவி
சோ.செல்வேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.12.1991
 
வீரவேங்கை
அருளாளன் (சீலன்)
இரத்தினம் உதயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.12.1991
 
மேஜர்
இளங்கோ
வல்லிபுரம் மன்மதநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.12.1991
 
2ம் லெப்டினன்ட்
சின்னத்தம்பி
கணபதிப்பிள்ளை சண்முகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.12.1991
 
வீரவேங்கை
நரயன் (நாயர்)
செல்லத்துரை துரைராசா
திருகோணமலை
வீரச்சாவு: 07.12.1990
 
கப்டன்
கடாபி
தங்கவேல் பாபு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.12.1990
 
லெப்டினன்ட்
அசோக்
சிவகுரு சிறிதரன்
கட்டுவளை, புலோலி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 07.12.1988
 

 

 

 

 

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 12 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

Share this post


Link to post
Share on other sites

வீர வணக்கங்கள் 

Share this post


Link to post
Share on other sites

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த 12 வீர மறவர்களுக்கு வீரவணக்கம் . 

Share this post


Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Share this post


Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு, வீரவணக்கங்கள்.
 

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

Share this post


Link to post
Share on other sites

08.12 - கிடைக்கப்பெற்ற 19 மாவீரர்களின் விபரங்கள்.

 

வீரவேங்கை

தணிகைமலர்

மோகனவாகனராசா அம்பிகாதேவி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.12.2001

 

வீரவேங்கை

வைகைக்குமரன்

முத்துக்குமார் சந்திரமோகன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 08.12.1999

 

கடற்கரும்புலி மேஜர்

றங்கன் (யாழ்வேந்தன்)

கதிரவேல் ஜெயராம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.12.1999

 

கடற்கரும்புலி மேஜர்

இசைக்கோன்

சிவசாமி சுகந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.12.1999

 

கடற்கரும்புலி கப்டன்

கானவன்

சிவஞானம் சிவகுமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 08.12.1999

 

கடற்கரும்புலி லெப்.கேணல்

சிவரூபன் (கார்வண்ணன்)

சிவநேசன் சிவபாக்கியநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.12.1999

 

கப்டன்

வேழினி

நாதராசா தங்கலட்சுமி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.12.1999

 

2ம் லெப்டினன்ட்

யசோ

பேரின்பராசா சறோஜினி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.12.1998

 

கப்டன்

பவான்

மாரிமுத்து குஞ்சன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 08.12.1997

 

கப்டன்

தீவண்ணன்

உத்தமகுரு தருமராசசர்மா

கிளிநொச்சி

வீரச்சாவு: 08.12.1997

 

கடற்கரும்புலி கப்டன்

மாலிகா

செல்வராணி ஆறுமுகம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.12.1996

 

2ம் லெப்டினன்ட்

ரூபி

வனிதா செல்லத்தம்பு

அம்பாறை

வீரச்சாவு: 08.12.1996

 

கப்டன்

வடிவேலன்

கிருஸ்ணமுர்த்தி காந்தரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.12.1995

 

லெப்டினன்ட்

அன்பழகன் (அருந்தவம்)

கணபதிப்பிள்ளை சத்தியசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.12.1995

 

லெப்டினன்ட்

குகன்

சுப்பிரமனியம் சிவகாந்தன்

வவுனியா

வீரச்சாவு: 08.12.1995

 

2ம் லெப்டினன்ட்

புலிவாணன்

நடராசா நேசராசா

அம்பாறை

வீரச்சாவு: 08.12.1994

 

வீரவேங்கை

இளங்குயில் (பியூறி)

கஸ்மீர் ஜெகராணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.12.1992

 

வீரவேங்கை

அன்ராஜ் (இன்பராஜ்)

தங்கராசா ஜெயசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.12.1991

 

வீரவேங்கை

ரஞ்சன்

மதியாபரணம் தனராஜ்

பெரியதம்பனை, மடுக்கோயில், மன்னார்

வீரச்சாவு: 08.12.1988

 

 

 

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது  வீரவணக்கங்கள் !!!

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 

Share this post


Link to post
Share on other sites

09.12 - கிடைக்கப்பெற்ற 23 மாவீரர்களின் விபரங்கள்.

 

லெப்டினன்ட்
மண்மொழி
நகுலேஸ்வரன் நந்தகுமார்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 09.12.2000
 
லெப்டினன்ட்
வித்தகி
சிவலிங்கம் சிவலோஜினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.12.2000
 
லெப்டினன்ட்
அருந்தா
விநாயகரத்தினம் புஸ்பலதா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.12.2000
 
வீரவேங்கை
மதிவாணி
நாகேந்திரம் ராகினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.12.2000
 
2ம் லெப்டினன்ட்
எல்லரசன்
காளிமுத்து யேசுதாசன்
வவுனியா
வீரச்சாவு: 09.12.1999
 
2ம் லெப்டினன்ட்
செந்தமிழ்தங்கன்
கனகசுந்தரம் விமலச்சந்திரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.12.1999
 
வீரவேங்கை
கலைச்சுரபி
மகாலிங்கம் மிதுலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.12.1998
 
மேஜர்
மனமதன் (விவே)
ஐயாத்துரை கலாதரன்
அம்பாறை
வீரச்சாவு: 09.12.1997
 
மேஜர்
ஜெயசீலன் (இளவரசன்)
தெய்வேந்திரம் தெய்வரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.12.1997
 
லெப்டினன்ட்
மருதபாண்டி
மாணிக்கவாசகர் யோகேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.12.1997
 
வீரவேங்கை
அறநெஞ்சன்
சங்கரப்பிள்ளை அகிலேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.12.1997
 
வீரவேங்கை
பூங்குன்றன்
விநாயகமூர்த்தி ரோசன்
மன்னார்
வீரச்சாவு: 09.12.1997
 
மேஜர்
றமணன்
செல்வராசா கனகராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.12.1997
 
வீரவேங்கை
சிவசோதி
காத்தமுத்து சுவேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.12.1997
 
வீரவேங்கை
மிருணாகரன்
புண்ணியமூர்த்தி சாந்தன்
அம்பாறை
வீரச்சாவு: 09.12.1997
 
லெப்டினன்ட்
தமிழ்வதனன்
வரதப்பன் மகேந்திரன்
களுத்துறை, சிறிலங்கா
வீரச்சாவு: 09.12.1995
 
மேஜர்
பத்மகீர்த்தி (அசோகன்)
பொன்னையா மோகனதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.12.1994
 
வீரவேங்கை
திலீப்
கா.கருணாநிதி
அம்பாறை.
வீரச்சாவு: 09.12.1989
 
2ம் லெப்டினன்ட்
சிவா
அருளம்பலம் சிவஞானம்
களுதாவளை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 09.12.1988
 
கப்டன்
பாரத்
நடராசா தேவராசா
மானிப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.12.1987
 
வீரவேங்கை
அன்ரன்
தியாகராசா மன்மதராசா
தாவடி, கொக்குவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.12.1987
 
லெப்டினன்ட்
ரங்கன்
பேச்சிமுத்து நிமலநாதன்
கள்ளிமேடு, தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 09.12.1986
 
வீரவேங்கை
பவான்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
திருகோணமலை
வீரச்சாவு: 09.12.1986

 

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 23 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கங்கள் !!!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • நீண்ட  போராடியும்  வெற்றி பெற முடியாத தமிழன் காட்டிக்கொடுப்பில்  உடனடி வெற்றியை சாதித்துள்ளான். தமிழர்கள்  இத்தொழிலில் துறை சார் நிபுணர்களாக இருப்பதும் ஒரு பெருமை தான்.  
    • என்னதான் சிங்களம் வாய்கிழியக் கத்தினாலும் தமிழன் இன்றி அதனால் நாட்டை அரசாட்சி செய்முடியாது. இலட்சக்கணக்கில் சிங்களப் படைகள் இருந்தாலும் கருணா அம்மான் என்ற ஒரு தமிழன் இல்லாமல், தனிப்பெரும் தலைவன் பிரபாகரன் அவர்களின் படையை அழித்திருக்க முடியாது என்பது மறைக்க முடியாத உண்மை.  
    • சேலை அணிந்து நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டாலும் சிறீலங்கா இவரை அழைத்து வாழ்த்திப் பாராட்ட முடியாது பெண்மணி பொட்டுவைத்துள்ளார். 🤔
    • காவல்துறை பரிசோதகர் நிஷாந்த டி சில்வா நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக சுவிட்சர்லாந்து தூதரக காரியாலயம் இடமளித்தமை சந்தேகத்துக்கிடமானது என ஓய்வுநிலை ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மேலும், கந்தப்பா என்ற தமிழரான அவர், நிஷாந்த சில்வா என்ற சிங்கள பெயரில் தன்னை அடையாளப்படுத்தி, ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றதன் பின்னர் காவல்துறை பரிசோதகர் நிஷாந்த டி சில்வா இலங்கையிலிருந்து வெளியேறி சுவிட்சர்லாந்து சென்றிருந்தார். குறித்த அதிகாரி நாட்டைவிட்டு தப்பியோடிய நிலையில் அவர் தொடர்பில் பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கொழும்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் பேசிய ஸ்ரீ லங்கா பூகோள ஒன்றியத்தின் உறுப்பினர் ஓய்வுநிலை ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தொடர்ந்தும் குறிப்பிடுகையில், காவல்துறை பரிசோதகர் நிஷாந்த டி சில்வா நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக சுவிட்சர்லாந்து தூதரக காரியாலயம் இடமளித்தமை சந்தேகத்துக்கிடமானது கந்தப்பா என்ற தமிழரான அவர், நிஷாந்த சில்வா என்ற சிங்கள பெயரில் தன்னை அடையாளப்படுத்தி, ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் நாட்டிலிருந்து வெளியயேறியுள்ளார். அவர் காவல்துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவராவார். இந்த நிலையில், அவருக்கு சுவிட்சர்லாந்து தூதரகம் எவ்வாறு விசாவை வழங்கியது என்ற கேள்வி எழுகிறது.ர். இதுவொருபுறமிருக்க, இராணுவ முகாம்களில், தமிழ் பெண்களும், சிறுமிகளும் தற்போதும் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்படுகின்றனர் என ஒரு அமைப்பு தெரிவித்துள்ளது. தானும் அவ்வாறானதொரு சம்பவத்தை எதிர்கொண்டதாக நிமல்கா பெர்னாண்டோவும் கூறுகிறார். நிமல்கா பெர்னாண்டோவின் மகனான கனிஷ்க ரத்னப்பிரிய என்பவரே சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அரசியல்துறை பொறுப்பாளராக செயற்படுகிறார். அவர்கள் அனைவரும், இலங்கையில் சமஷ்டியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகின்றனர். இந்த நிலையில், எதிர்காலத்தில் யார் யாருக்கு எதிராக செயற்படுவார்கள் என்பது தெரியாது என்று பேசிய அவர், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள ராஜித சேனாரட்னவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். தமிழ் வின் 
    • இலங்கை பொருளாதரத்தை பாதிக்கும் எந்த சர்வதேச நடவடிக்கையும் அங்குள்ள தமிழரையும் பாதிக்கும். புலம்பெயர்ந்தவர்கள் தமது உறவுகளுக்கு உதவுவதும் பாதிப்படையும். அந்த சிக்கலில் இருந்து தமிழர்  மீழுவதும் கூட  கொஞ்சம் சவாலாக இருக்கலாம்.    நாற்பது வருடங்களாக தோற்றுப்போன முயற்சி, தமிழர் தரப்பு உலகத்தில் மீண்டும் தமது மக்களுக்காக அரசியல் உரிமைகளுக்காக குரல்கொடுப்பது. அந்த பயனற்ற முயற்சியில் நேரத்தையும் பணத்தையும் விரயமாக்கி, சின்ன சின்ன சந்தோசங்களை காண இன்னும் ஒரு சந்தர்ப்பம் இது. இலங்கை பிரச்சினை மிகவும் சிக்கலானது. உரிமைகளுக்காக குரல்கொடுப்பதன் மூலம் தீர்வு காணப்படலாம் என்றால் எப்போதோ இது தீர்க்கபட்டு இருக்கும்.  ஏன் இந்த பிரச்சினைக்கு இன்றுவரை தீர்வு இல்லை? எனக்கு தெரிவன பின்வரும் காரணிகள்: பாதிக்கப்பட்டவர்களே ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். இலங்கை பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கை தமிழரும் சிங்களவரும் ஆவர். இரு பகுதியும் பேசி தீர்க்க முயன்று, தோற்றுப்போய், இராணுவ தீர்வுக்கு முயன்றனர். சிங்களவர்களின் இன்றைய எண்ணம் தமது பிரச்சினை தீர்க்கபட்டு விட்டது என்பதாகும். ஆனால் அவர்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. பொருளாதார சீரழிவும், பயங்கரவாதமும் (ஈஸ்டர் வெடிப்பு), வல்லாதிக்கமும், ஊழலும் அதிகரித்து கொண்டே போகின்றன. தமிழரின் பிரச்சினையும் தீர்க்கபடவில்லை. சிங்களவரின் பிரச்சினைகள் தமிழரின் பிரச்சினைகளும் ஆகும். அதற்கு மேலாக தமிழருக்கு வேறு பிரச்சினைகளும் உள்ளன. மக்களைபொறுத்தளவும் இந்த "வேறு" பிரச்சினைகள் இரெண்டாம் பட்சமான பிரச்சினைகளே. பாதிக்கப்பட்டவர்கள் தம்மை பாதிப்பவர்களையே தமக்கு ஆதரவாக இருப்பவர்களாக கற்பனை செய்யும் வரை பாதிப்புகள் தொடரும். இலங்கை தமிழர், இந்தியாவையும், வல்லாதிக்க மேற்கு நாடுகளையும் தமக்கு ஆதரவானவர்கள் என்று கற்பனை செய்து, "எங்களுக்கு தீர்வு தாருங்கள்" என்று கேட்கும் வரை இந்த நாடுகள் தமது சர்வதேச பொருளாதார போட்டிக்கு  இலங்கை  தமிழரை பலி கொடுக்க தயங்க போவதில்லை. உண்மையில் இலங்கை தமிழருக்கு ஆதரவான நாடுகள் என்று எவையும் இல்லை. மிகவும் குறைந்த அளவிலாவது உண்மையில் ஆதரவளிக்கும் நாடுகளாக மோரிசியசும் தென் ஆபிரிக்கவுமே இருக்கின்றன. ஆனால் இவையும் தம்மை பாதிக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டா. இலங்கை தமிழர் தமது பிரச்சினைக்கு தாமே தீர்வு காண வேண்டும். மற்ற பாதிக்கப்பட்ட இனமான சிங்களவருடன் பேசி இரு பகுதிக்கும் பொதுவான பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும். அதில் வெற்றி பெற்றபின் இருவரும் உடன்படாத பிரச்சினைகள் பற்றி ஆராயலாம். போரில் சிங்களவர் வெற்றி பெற்றனர். போர் மூலம் தீர்வு காண விரும்பியது இரு தரப்பினருமேயாகும்.  வென்றவர்களுடன் தோற்றவர்கள் பேச மாட்டோம், அதிலும் பார்க்க அழிந்து போவோம் என்று முடிவு எடுத்தால் அந்த வழியிலும் போகலாம். மாறாக, அழிப்பதில் முன்னின்ற இந்தியாவையே மீண்டும் மீண்டும் நண்பன் என கற்பனை செய்து, இந்தியாவின் தேவைகளுக்கு பலியாக விரும்பினால், அதையும் தொடரலாம். எந்தனையோ இனங்கள் அழிந்து போயின. இன்று ரோம சாம்ராஜ்யத்தின் ரோமர்கள் இல்லை. அழிந்து போனார்கள். இத்தாலியர்களால் ரோமர்கள் மாற்றீடு செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழர்கள் இன்றுவரை இலங்கையில் நீடித்து இருப்பதே பெரிய விடயம். தொடர்ந்து நிலைக்க தக்க இனங்களே பிழைத்து நிற்கும். போகின்ற போக்கை பார்த்தால், இலங்கை சோனகர், இலங்கை முஸ்லிம்களாகி நிலைத்து நிற்பார்கள், ஆனால் இலங்கை தமிழர் சிங்களவராகி விடுவர் என்றே தெரிகிறது.