Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 14.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2028

  • விசுகு

    1872

  • தமிழரசு

    2079

  • நந்தன்

    1003

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீர்களுக்கு வீரவணக்கங்கள்!

Edited by புங்கையூரன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாளில் தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

01.07- கிடைக்கப்பெற்ற 22 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

லெப்டினன்ட் அனோஜா (அனித்தா)

தம்பிப்பிள்ளை சுகிர்தா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.07.2001

 
 

2ம் லெப்டினன்ட் தணிகைவல்லி (தேவிகா)

கணேசன் அமராவதி

திருகோணமலை

வீரச்சாவு: 01.07.2001

 
 

கப்டன் பாலையன் (நிமால்)

வரப்பிரகாசம் சுரேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.07.2001

 
 

2ம் லெப்டினன்ட் சுபாசினி

அருளானந்தம் கௌசலாதேவி

திருகோணமலை

வீரச்சாவு: 01.07.1999

 
 

மேஜர் அகிலன்

செல்லத்துரை அகிலானந்தம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.07.1998

 
 

லெப்டினன்ட் இராசன்

சுந்தரம் ஆனந்தமூர்த்தி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.07.1998

 
 

2ம் லெப்டினன்ட் ஜெயசிப்பிரியன்

கோணலிங்கம் டினேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.07.1998

 
 

2ம் லெப்டினன்ட் கயலோகன்

குமாரசாமி கோணேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.07.1997

 
 

வீரவேங்கை வீரமறவன்

சுந்தரலிங்கம் வசந்தநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.07.1997

 
 

வீரவேங்கை ஜெயம்

மயில்வாகனம் தவேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.07.1996

 
 

2ம் லெப்டினன்ட் தர்மபுரியன்

நவரத்தினம் ஞானசேகரம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.07.1996

 
 

வீரவேங்கை இன்பசீலன் (உத்தமன்)

கோபாலப்பிள்ளை சிவகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.07.1995

 
 

2ம் லெப்டினன்ட் கேடயன்

பாலசுப்பிரமணியசர்மா ஹரிகரன்

கொழும்பு, சிறிலங்கா

வீரச்சாவு: 01.07.1993

 
 

2ம் லெப்டினன்ட் கலைவாணன்

அருணாசலம் லவக்குமார்

அம்பாறை

வீரச்சாவு: 01.07.1992

 
 

வீரவேங்கை சேனன்

தங்கராசா தங்கப்பதக்கம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 01.07.1992

 
 

வீரவேங்கை அன்புமாறன் (கென்றி)

அன்ரன் அருள்நேசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.07.1992

 
 

2ம் லெப்டினன்ட் சேரன்

சித்திரவேல் தெட்சணாமூர்த்தி

கிளிநொச்சி

வீரச்சாவு: 01.07.1992

 
 

வீரவேங்கை பிரசாத்

பாலிப்போடி மகேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.07.1991

 
 

வீரவேங்கை சிவானந்தன்

நடராசா நகுலேஸ்வரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 01.07.1991

 
 

வீரவேங்கை ஜக்சன்

துரைராசா இராசகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.07.1990

 
 

வீரவேங்கை இலங்கேஸ்

திசைவீரசிங்கம் இலங்கேஸ்வரன்

கோண்டாவில், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 01.07.1989

 
 

வீரவேங்கை கணேஸ்

ஜெகநாதன் சந்திரராசா

கிளிநொச்சி.

வீரச்சாவு: 01.07.1989

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 21 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

இன்றைய நாளில் தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

02.07- கிடைக்கப்பெற்ற 34 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

துணைப்படை வீரவேங்கை சரவணபவான்

இரத்தினசிங்கம் சரவணபவான்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.07.2001

 
 

கப்டன் முகிலன்

இராமன் ரமேஸ்

கிளிநொச்சி

வீரச்சாவு: 02.07.2000

 
 

2ம் லெப்டினன்ட் காவியன்

இராஜேந்திரம் இராமநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.07.1999

 
 

வீரவேங்கை குமணன்

கணபதிப்பிள்ளை மதன்

திருகோணமலை

வீரச்சாவு: 02.07.1999

 
 

கப்டன் ஈழநேசன்

வேலாயுதம் பிரபாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.07.1999

 
 

கப்டன் ஈழவள்

சிதம்பரப்பிள்ளை சசிகலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.07.1998

 
 

வீரவேங்கை மணியரசன்

பொன்னம்பலம் பகீரதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.07.1998

 
 

கப்டன் இலக்கியன் (லக்கி)

சின்னத்துரை கேதீஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.07.1997

 
 

2ம் லெப்டினன்ட் ஜெயமதி

நடராசா ஜெகதீஸ்வரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.07.1996

 
 

வீரவேங்கை ஜெகதீஸ்வரன் (ஜெகன்)

சித்திரவேல் ஜெகதீஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 02.07.1996

 
 

மேஜர் போர்க் (எழிலன்)

மருசலின் சுரேஸ்குமார்

வவுனியா

வீரச்சாவு: 02.07.1996

 
 

மேஜர் குவேந்திரன்

வீரகத்திப்பிள்ளை பாஸ்கரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.07.1996

 
 

கப்டன் சுமித்திரன்

முருகையா கார்த்திகராசா

இரத்தினபுரி, சிறிலங்கா

வீரச்சாவு: 02.07.1996

 
 

2ம் லெப்டினன்ட் திவாஸ்கர் (பாரத் )

முருகேசு சங்கர்

திருகோணமலை

வீரச்சாவு: 02.07.1995

 
 

லெப்டினன்ட் கோவிந்தன்

சரவணமுத்து மதியழகன்

வவுனியா

வீரச்சாவு: 02.07.1994

 
 

2ம் லெப்டினன்ட் உமாறமணன் (லோகிதன்)

சின்னத்தம்பி பூபாலப்பிள்ளை

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.07.1993

 
 

லெப்டினன்ட் கவிதீஸ்வரன்

சிவானந்தன் கருணைநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.07.1993

 
 

லெப்டினன்ட் செந்தில்

வேலுப்பிள்ளை செல்வம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.07.1993

 
 

லெப்டினன்ட் விஜயநாதன் (விஜி)

முத்துவேல் மேகநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.07.1993

 
 

2ம் லெப்டினன்ட் சிவனேந்திரன் (பிரதீபன்)

விஐயரத்தினம் ரமேஸ்காந்த்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.07.1993

 
 

வீரவேங்கை பாலசிங்கம் (சவுந்திரன்)

மகாலிங்கம் யோகராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.07.1993

 
 

2ம் லெப்டினன்ட் பானுமதி

புஸ்பநாதன் தர்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.07.1992

 
 

வீரவேங்கை மோகன்

வீரக்குட்டி அருட்செல்வம்

திருகோணமலை

வீரச்சாவு: 02.07.1991

 
 

வீரவேங்கை சிறி

சைமன் மாத்தூஸ்

திருகோணமலை

வீரச்சாவு: 02.07.1991

 
 

வீரவேங்கை குமாரன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

முகவரி அறியப்படவில்லை

வீரச்சாவு: 02.07.1991

 
 

கப்டன் பரிது

சிமியோன் அல்பிரட்கமிலஸ்

மன்னார்

வீரச்சாவு: 02.07.1991

 
 

லெப்டினன்ட் காளி

அ.புவிராஜசிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.07.1991

 
 

லெப்டினன்ட் பரமேஸ்

க.உதயகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 02.07.1991

 
 

வீரவேங்கை வதனன்

தர்னியூஸ் ஜேம்ஸ்பீரிஸ்

மன்னார்

வீரச்சாவு: 02.07.1991

 
 

வீரவேங்கை ராஜா

கறுப்பையா கனகராசா

திருகோணமலை

வீரச்சாவு: 02.07.1991

 
 

வீரவேங்கை பரணி

இரத்தினம் சுவேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.07.1990

 
 

வீரவேங்கை சுதா

சீ.ஜெயக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.07.1989

 
 

வீரவேங்கை சமுத்திரன்

இராமநாதன் மனோகரராசா

வன்னேரிக்குளம், கிளிநொச்சி.

வீரச்சாவு: 02.07.1988

 
641.jpg

வீரவேங்கை குமாரதாஸ்

கந்தையா குமாரதாஸ்

கண்டாவளை, பரந்தன், கிளிநொச்சி.

வீரச்சாவு: 02.07.1987

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 34 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

வீர வணக்கங்கள்

 

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

03.07- கிடைக்கப்பெற்ற 45 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

2ம் லெப்டினன்ட் சாந்தவன்

பரமலிங்கம் மாகாதேவன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.07.2001

 
15637.jpg

கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி

இராமையா இந்திராதேவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.07.2000

 
 

எல்லைப்படை லெப்டினன்ட் செந்தில்நாதன்

சுப்பிரமணியம் செந்தில்நாதன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 03.07.2000

 
 

கப்டன் ராதை (அருளினி)

சிறிகந்தசாமி சிறிராதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.07.2000

 
 

மேஜர் பொபி (நெடுங்கீரன்)

கார்த்திகேசு புஸ்பகாந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.07.1999

 
 

துணைப்படை வீரவேங்கை செலஸ்ரியான்

பேதுரு மைக்கல் பெர்னாந்து

மன்னார்

வீரச்சாவு: 03.07.1999

 
 

2ம் லெப்டினன்ட் பகிரதன்

கந்தசாமி நவகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.07.1998

 
 

மேஜர் தனேஸ்குமார் (சுமன்)

சுப்பிரமணியம் தேவகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.07.1998

 
 

லெப்டினன்ட் எழிலரசன்

கணபதிப்பிள்ளை பார்த்தீபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.07.1998

 
 

வீரவேங்கை குயிலவன்

வெள்ளையன் பாஸ்கரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.07.1998

 
 

2ம் லெப்டினன்ட் சுந்தரகாந்

சிவஞானம் கதீஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.07.1996

 
 

2ம் லெப்டினன்ட் சரண்ராஜ்

கணேஸ் துரைராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.07.1996

 
 

கப்டன் சஞ்சீவி

சுப்பிரமணியன் ஜெயானந்தன்

வவுனியா

வீரச்சாவு: 03.07.1995

 
 

2ம் லெப்டினன்ட் கலிங்கன்

இராசதுரை இராஜேஸ்வரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 03.07.1995

 
 

2ம் லெப்டினன்ட் வேதநாயகம் (சித்திரன்)

கந்தையா சித்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.07.1993

 
 

கப்டன் சிவகாந்த்

சுப்பிரமணியம் நித்தியானந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.07.1992

 
 

லெப்டினன்ட் திருவருள்

தம்பையா கைலநாதன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 03.07.1992

 
 

2ம் லெப்டினன்ட் கதிர்ச்செல்வன்

திமோர்த்தேயு யேசுதாசன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 03.07.1992

 
 

2ம் லெப்டினன்ட் வில்வம் (மறவன்)

ஜெயபால் பெர்னான்டோபீலிக்ஸ்றெனால்ட்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.07.1992

 
 

லெப்டினன்ட் நீலவாணன் (மோகன்தாஸ்)

பாலசுந்தரம் பாலச்சந்திரன்

திருகோணமலை

வீரச்சாவு: 03.07.1992

 
 

வீரவேங்கை றொசான் (யுகதீபன்)

நாகையா ரவிச்சந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.07.1992

 
 

கப்டன் மருதவாணன் (உமேஸ்)

கந்தசாமி மணிமாறன்

திருகோணமலை

வீரச்சாவு: 03.07.1992

 
 

ப்டினன்ட் ரமணன்

காளிமுத்து முருகானந்தன்

மன்னார்

வீரச்சாவு: 03.07.1992

 
 

லெப்டினன்ட் ராஜேஸ்

கந்தையா சிறிசுதாகர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.07.1992

 
 

2ம் லெப்டினன்ட் கரன்

செல்வராஜா மருதகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.07.1992

 
 

வீரவேங்கை அறிவழகு

சுப்பிரமணியம் செந்தில்நாதன்

வவுனியா

வீரச்சாவு: 03.07.1992

 
 

வீரவேங்கை கலைக்கொடி

அம்பிகாதேவி நடராஜா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.07.1992

 
 

வீரவேங்கை செந்தில்

சின்னத்துரை சிறீபத்மராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.07.1992

 
 

வீரவேங்கை இயல்வாணன் (கஸ்ரோ)

சோமசுந்தரம் கமலநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 03.07.1992

 
 

வீரவேங்கை வெற்றி

தியாகராசா

திருகோணமலை

வீரச்சாவு: 03.07.1990

 
 

மேஜர் பவான்

சுந்தரலிங்கம் நாகேந்திரராசா

திருகோணமலை

வீரச்சாவு: 03.07.1990

 
 

வீரவேங்கை ரஜனி

நடேசலிங்கம் சங்கர்

திருகோணமலை

வீரச்சாவு: 03.07.1990

 
 

வீரவேங்கை பல்லவன்

நடராசா யோகராசா

திருகோணமலை

வீரச்சாவு: 03.07.1990

 
 

லெப்டினன்ட் கபாலி

தாவீதுப்பிள்ளை நாகராசா

மன்னார்

வீரச்சாவு: 03.07.1990

 
 

வீரவேங்கை விஜி

க.சந்திரகாந்தன்

கொக்குத்தொடுவாய், மணலாறு.

வீரச்சாவு: 03.07.1989

 
 

வீரவேங்கை ராதை

விக்கினேஸ்வரி கணேசு கரந்தன்,

நீர்வேலி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 03.07.1988

 
 

வீரவேங்கை நோபேட்

நல்லையா சிறீபாலன்

ஆரையம்பதி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 03.07.1988

 
 

2ம் லெப்டினன்ட் மரியா

புவனேந்திரசோதி புலேந்திரன்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 03.07.1988

 
 

2ம் லெப்டினன்ட் ரவியம்மான்

சுயம்பு தெய்வேந்திரம்

ஓமந்தை, வவுனியா.

வீரச்சாவு: 03.07.1988

 
 

2ம் லெப்டினன்ட் சங்கிலி (சஞ்சீவி)

காசுபதி வடிவேல்

ஆரையம்பதி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 03.07.1988

 
 

வீரவேங்கை எஸ்.பி

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

காரைதீவு, அம்பாறை.

வீரச்சாவு: 03.07.1987

 
 

வீரவேங்கை குஞ்சு

ம. அருள்தாசன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 03.07.1987

 
 

வீரவேங்கை லக்கி

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

கருவேப்பங்கேணி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 03.07.1987

 
 

வீரவேங்கை சின்னத்தம்பி

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 03.07.1987

 
 

வீரவேங்கை சலீம்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 03.07.1987

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 45 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

வீர வணக்கங்கள்

 

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 45 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லை மண்ணை ஆளுகின்ற முடிதரித்த மன்னவளாய் நந்திக்கடற்கரை தனிலே நமது அன்னை வீற்றிருப்பாள்      
    • இந்தியாவுடன் பகைத்தாலும்... மக்களை பாதுகாக்கவேண்டும் – டக்ளஸ் இந்தியாவுடன் பகைத்தாலும் மக்களை பாதுகாக்கவேண்டும்,எங்களது வளங்களை வளர்த்தெடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக கடற்தொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை நிறுத்துவதற்கு எமது அரசாங்கம் சகல முயற்சிகளையும் எடுத்துவருகின்றது.ஜனாதிபதி  ,பிரதமர்  ஆகியோர் எங்களுக்கு முழு ஆதரவு வழங்குகின்றனர். இந்தியாவுடன் பகைத்தாலும் எமது மக்களை பாதுகாக்கவும் வளங்களை வளர்த்தொடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் உள்ளனர். விரைவில் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் நான் மட்டக்களப்புக்கு வருகைதந்து இங்குள்ள பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவேன். சஜித் பிரேமதாச தனது தேர்தலுக்காக வீட்டுத்திட்டம் என்ற ஒன்றை பயன்படுத்திக்கொண்டார்.மக்களுக்கு கொஞ்சகொஞ்ச காசை வழங்கி வாக்கினை அபகரிக்க நினைத்தார் முடியவில்லை.எங்களது கஜனா காலியாகவுள்ளது. கைவிடப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்திற்கான மிகுதி பணத்தினை வழங்கக்கூடிய நிலையில்லை.இது மட்டக்களப்பில் மட்டுமன்றி முழுநாட்டுக்குமான பிரச்சினை. தற்போது இந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பானது தற்காலிகமானது.எவ்வாறு இந்த நாட்டில் இருந்த வன்முறைக்கு தீர்வுகண்டாரோ,இந்த நாட்டில் ஏற்பட்ட கொரனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்தினாரோ அதேபோன்று இந்த பொருளாதார,மக்களின் வாழ்வாதார பிரச்சினையையும் தீர்த்துவைப்பார் என்று நம்புகின்றோம். இராஜாங்க அமைச்சர் லொஹாத் ரத்வத்தை விவகாரம் தவறுகள் எங்கும் நடக்கின்றது.இதனை எல்லா இயக்களும் எல்லாரும் செய்த செயற்பாடுதான்.அதனை நாங்கள் பெரிதுபடுத்தமுடியாது. இது அரசாங்கத்தின் கொள்கையில்லை.அது தனிமனித விவகாரம். அவர் அவ்வாறு நடந்துகொண்டாரா இல்லையா என்பதையறிய விசாரணை நடைபெற்றுவருகின்றது.அதன் பின்னரே அது உண்மையா பொய்யா என்பது தெரியும். 2013ஆம்ஆண்டில் பல்கலைக்கழக ஆசிரியர் குழு என்னும் அமைப்பு ஒரு குறிப்பிட்ட பெண்மணியின் பெயரைக்கூறி இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு தாக்கப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர் அவர் அழைத்துச்செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு கூறியிருந்தது.அந்த அமைப்பு தற்போது குறித்த பெண் உயிருடன் உள்ளதாக சொல்லப்போகின்றார்கள்.இவ்வாறு பல பொய்பித்தலாட்ட செயற்பாடுகள் உள்ளன. https://athavannews.com/2021/1246958
    • இவ்வளவு நாள்... நான் பார்த்த மானங்கெட்ட வேலையை, இனி இவர் தான் பார்ப்பார். 🤣          
    • மூட்டை பூச்சியை... கொல்லும், நவீன மெஷின்...
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.