Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

Link to post
Share on other sites
  • Replies 14.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • தமிழரசு

    2051

  • விசுகு

    1780

  • கறுப்பி

    1778

  • நந்தன்

    1003

Top Posters In This Topic

Popular Posts

கண்ணீரிலும்...செந்நீரிலும்..., கரைந்து போன எனது ஈழக்கனவே ! கர்ணனின் சங்காரத்தைப் போலவே..., உன்னையும் பல பேர் கூடியே.. கொன்று குவித்தனர்!   அநாதரவாய்...., ஆதாரமில்லாம

உண்ணாவிரதம் இருக்கும், தியாகி லெப்.கேணல் தீலீபனுடன்.....  08ம் நாள் - 22.09.1987

Posted Images

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

14.12 - கிடைக்கப்பெற்ற 33 மாவீரர்களின் விபரங்கள்.
 
மாவீரர்களுக்கு சிரம் தாழ்த்திய வீர வணக்கங்கள் !!!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாளில் தாயக விடுதலைக்காய் தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!

Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாளில் தாயக விடுதலைக்காய் தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயக விடுதலைக்காய் தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஆண்டுகள் ஆறு கடந்தும் தேசத்தின் குரலின் நினைவுடன்!
 

 

தமிழீழப் போராட்ட வளர்ச்சிக்கும் அரசியல் இராசதந்திர நகர்வுக்கும் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஆறாம் ஆண்டு வணக்க நிகழ்வு இன்று.

தேசத்தின் குரல் அன்ரன்பாலசிங்கம் அவர்கள் இளவயதில் தமிழ் – ஆங்கில எழுத்தாளராகவும் உயர்மட்ட மொழி பெயர்ப்பாளராகவும் தனது பொது வாழ்வைத் தொடங்கிய அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சாவிற்கு முந்திய முப்பது வருட காலம் தமிழீழ விடுதலைப் போரின் மூத்த அரசியல் போராளியாக விளங்கினார். ஆர்வம் அனுபவம் அங்கீகாரம் என்பன அவரை முன்நிலைக்கு இட்டுச் சென்றன.
தமிழீழ விடுதலைக்காக அவர் அனைத்து நாடுகளுக்கும் சென்று அரசியற்பயணங்களை மேற்கொண்டு தமிழர்களின் விடுதலைப்போரட்டத்தின் உண்மைநிலையினை உலகறிய செய்தார் இன்றும் இவரது பாதையில் புலம் பெயர் தமிழ் உறவுளாகிய நாங்கள் ஈழவிடுதலையினை இலக்காக கொண்டு எமது செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொள்வோம்

 
Link to post
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக  தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

15.12 - கிடைக்கப்பெற்ற 20 மாவீரர்களின் விபரங்கள்.

 

லெப்டினன்ட்

கம்பன்
ஜெயபாலன் ஜெயப்பிரதாப்
வவுனியா
வீரச்சாவு: 15.12.2001
 
வீரவேங்கை
பிரபாஜினி (குவேனி)
ஆனந்தன் யோகேஸ்வரி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.12.2000
 
வீரவேங்கை
அகிலாம்பிகை
பாலப்போடி ஆனந்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.12.2000
 
வீரவேங்கை
அகச்சுடர்
கணபதி சௌந்தலா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.12.2000
 
லெப்டினன்ட்
இசையமுதா
வைத்திலிங்கம் ஜெயப்பிரியா
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.12.2000
 
மேஜர்
மித்திரன்
விசுவலிங்கம் லோகராஜன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.12.1999
 
வீரவேங்கை
அன்பதன்
முத்துரட்ணம் சந்திரஞானம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.12.1999
 
வீரவேங்கை
காந்தரூபன்
கதிரேஸ் தேவசசிக்குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.12.1999
 
2ம் லெப்டினன்ட்
மணியரசி
தில்லையம்பலம் சுகந்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.12.1999
 
கப்டன்
மங்களாம்பிகை (மாங்குயில்)
தெய்வேந்திரம் சிறிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.12.1999
 
கப்டன்
புரபன்
நாகமணி தவக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.12.1998
 
கப்டன்
தமிழீழன் (பாலன்)
கணபதிப்பிள்ளை சத்தியபாலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.12.1998
 
லெப்டினன்ட்
இசையரசன்
தர்மலிங்கம் ராயப்பர்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.12.1998
 
லெப்டினன்ட்
காண்டீபன்
அமரசிங்கம் திருநாவுக்கரசு
அம்பாறை
வீரச்சாவு: 15.12.1997
 
2ம் லெப்டினன்ட்
மகாராஜா
காத்தமுத்து மகேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.12.1997
 
லெப்டினன்ட்
புகழரசன்
பரராஜசிங்கம் நாகரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.12.1997
 
வீரவேங்கை
சாஜகவேந்தன்
அழகையா மோகன்
அம்பாறை
வீரச்சாவு: 15.12.1992
 
கப்டன்
ராஜராம்
வீரகத்திப்பிள்ளை தர்மலிங்க்ம்
முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 15.12.1988
 
கப்டன்
திருச்செல்வம்
அந்தோனி குரூஸ் அல்போன்ஸ்
செல்வபுரம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.12.1987
 
லெப்டினன்ட்
சுதன்
கந்தசாமி லோகநாதன்
கள்ளியமேடு, தம்பலகாமம், திருகோணமலை.
வீரச்சாவு: 15.12.1987
 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம்.

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

15.12 - கிடைக்கப்பெற்ற 20 மாவீரர்களின் விபரங்கள்.

 

நினைவுநாள் வீர  வணக்கங்கள் !!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள் மாவீரர்களே..!

Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .
 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தாயக விடுதலைக்காய் தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இருளைப் பற்றி பயம் எதற்கு? பெண்ணே நீயே வெளிச்சமாகு முன்னணி நகை தயாரிப்பு நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் சார்பில் பெண்களின் பெருமையை போற்றும் 'shine on - girl' விளம்பரம்  தயாரிக்கப்பட்டுள்ளது. இது சமூகத்தில் போராடும் பெண்களுக்கு ஊக்கம் தருவதாக அமைகிறது.   பீனிக்ஸ் பறவையாக பெண்கள் :  பல ஆண்டுகளாக இச்சமூகத்தில் பெண்கள் பலவிதமான பாகுபாடுகள் மற்றும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்களது குரல்களும் அடங்கி ஒடுங்கி இருக்கின்றன. பெண்களின் கருத்துக்கள் குறைவாகவே மதிப்பிடப்பட்டு வருகின்றன. தனக்கான அடிப்படை சுதந்திரத்தையும் அனுபவிக்க பெண்கள் பல கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கலாசார எதிர்பார்ப்பு எனும் பெயரிலும், பாலின பாகுபாடுகளாலும் தனக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழ முடியாமல், இந்த சமூகத்தில் பின்தங்கி இருப்பதே பெண்களின் வாடிக்கையாக இருக்கிறது. இத்தகைய பாகுபாடுகளால் தன்னம்பிக்கையுடன் செய்யக்கூடிய செயல்களையும் செய்யமுடியுமா? என்ற கேள்வியுடனேயே பெண்கள் இருக்கிறார்கள்.   என்னதான் அடிபட்டாலும் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர் பெற்று எழும் பீனிக்ஸ் பறவையாக பெண்கள் தங்களை உருவேற்றி கொள்கிறார்கள் என்பதே நிதர்சன உண்மை. தூய்மை பணியில் இருந்து பொழுதுபோக்கு மற்றும் பேஷன் தொழில்துறை வரை முழுமையான நம்பிக்கையுடன், தன்னம்பிக்கை இழக்காமல், மனச்சோர்வு சிறிதும் இல்லாமல் ஆர்வமும் குன்றாமல் பெண்கள் சாதித்து வருகிறார்கள். இதன் மூலம் சமூக விதிமுறைகளையும், சடங்கு எனும் பெயரிலான மூடநம்பிக்கைகளையும் அச்சமின்றி எதிர்த்து போராடி பெண்கள் வெற்றி கண்டு வருகிறார்கள்.   ஜோஸ் ஆலுக்காஸ்-ன் புதிய படம்: அத்தகைய மகளிர் சக்தியை உலகுக்கு எதிரொலிக்க செய்யும் வகையிலும், அவர்களின் தன்னம்பிக்கையின் பலத்தை உலகறிய செய்யும் வகையிலும் முன்னணி நகை தயாரிப்பு நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் 'shine on - girl' எனும் ஒரு படத்தை தயாரித்து இருக்கிறது. படத்தின் தொடக்கமே, ஒரு கண்டிப்பான தாய் டியூசனுக்கு  செல்லும் தனது மகளிடம், 'எத்தனை தடவை சொல்வது... நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க...' என்று கூறி உடைக்கு மேல் துப்பட்டா அணிந்து செல்லுமாறு நிர்பந்திக்கிறார்.   '6 மணிக்கு மேல் ஒரு பெண்ணுக்கு வெளியே என்ன வேலை?', என வேலைக்கு சென்று வரும் இளம் பெண்ணை சிலர் விமர்சிக்கிறார்கள். அடுத்த காட்சியில் ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதியிடம், தனது குடியிருப்பு பகுதியில் நிலவும் பிரச்சினை குறித்து ஒரு குடும்ப பெண்மணி பேச முயல்கிறார். ஆனால், 'உனக்கு இது தேவையில்லாத விஷயம். நீ பேசி இந்த உலகம் கேட்க போகிறதா?' என்று அவரது கணவர் முட்டுக்கட்டை போடுகிறார். விளையாட்டு பயிற்சியில் ஈடுபட வரும் பெண் ஆசிரியையிடம், 'உங்களுக்கு சரியான இடம் வகுப்பறை தான், மைதானம் அல்ல', என்று கூறி பயிற்சியாளர் ஏளனமாக சிரிக்கிறார். இறுதியாக படத்தில் மாடல் வாய்ப்பு கேட்டு நடிகை திரிஷா ஒரு தயாரிப்பாளரிடம் செல்கிறார். 'நீ மாடலா? நேரத்தை வீணடிக்காதே', என்று அந்த தயாரிப்பாளர் கூறிவிடுகிறார். மேற்கண்ட காட்சிகள் மூலம் மூலம் பெண்கள் தினம் சந்திக்கும் ஒரு சமூகப் பிரச்சினையை இப்படம் மிக அழகாக முன்னெடுத்துச் செல்கிறது.   தங்கத்தை போல மின்னும் பெண்கள் :  அடுத்தடுத்த காட்சிகளில் நடிகை திரிஷா தனது தன்னம்பிக்கையால் மாடல் உலகில் மின்னுவதை படம் தெளிவாக உணர்த்துகிறது. அதேபோல சமூகத்துக்கு பயப்படாமல் தன்னம்பிக்கையுடன் டியூசன் செல்லும் மாணவி, வேலை முடிந்து துணிச்சலுடன் இரவில் வீடு திரும்பும் இளம்பெண், தைரியமாக அரசியல்வாதியிடம் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி அவரை ஓடவிடும் குடும்ப பெண்மணி, விளையாட்டில் எதிரணியினரின் வெற்றியை தட்டிப் பறிக்கும் ஆசிரியை என பெண்களின் துணிச்சலையும், தன்னம்பிக்கையுடன் அவர்கள் பெரும் வெற்றியையும் படம் எடுத்துச் சொல்கிறது.   ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் பெண்ணியத்தின் பெருமை கூறும் இந்த படம், ஒவ்வொரு துறைகளிலும் தடைகளை உடைத்து பெண்கள் எவ்வாறு முன்னேறிச் செல்கிறார்கள்? என்பதை ரசிக்கும்படியாக சொல்கிறது. இன்றைய காலத்தில் வேண்டிய உடை, நகைகள் போன்றவற்றை பெண்கள் விருப்பத்துடன் தேர்வு செய்ய முடிகிறது. திருமணம் தொடங்கி குழந்தை பெறுவது வரை பெண்களின் தீர்மானத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறது. பெண்கள் அச்சமின்றி வாழ்கிறார்கள். விரும்பும் வாழ்க்கையை உருவாக்கி அதில் பெருமை அடைகிறார்கள். வாழ்க்கை எனும் போரில் அசாத்திய வீரர்களாக வலம் வரும் பெண்களை பார்த்து ஜோஸ் ஆலுக்காஸ் பெருமிதம் கொள்கிறது. தங்களது நகைகளைப் போலவே பிரகாசமாக மின்னும் பெண்களை, ஜோஸ் ஆலுக்காஸ் போற்றி வணங்குகிறது.   எட்டு திசையும் பாராட்டும்: நெருப்பில் விழுந்தாலும் தங்கத்தின் பிரகாசம் குறைவதில்லை. அதுபோல ஒவ்வொரு பெண்ணாலும் நிச்சயம் சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொண்டு பிரகாசிக்க முடியும். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, இந்த சமூகம் முடிவு செய்யக்கூடாது என்ற அழுத்தமான நம்பிக்கை இந்தப்படம் பெண்கள் மனதில் விதைக்கிறது. நாலு சுவற்றுக்குள் முடங்கி விடாமல் எட்டு திசையும் பார்த்து பாராட்டும் வகையில் திகழ வேண்டுமென பெண்களுக்கு ஊக்கம் தருவதாக இந்த படம் அமைந்திருக்கிறது. 'இருளை பார்த்து பயப்பட வேண்டாம், நீயே இந்த உலகுக்கே வெளிச்சமாக மாறு', என்ற அழுத்தமான வார்த்தைகளுடன் இந்த படம் முடிவடைகிறது. இந்த படம் தன்னம்பிக்கையுடன் பிரச்சனைகளை எதிர்கொண்டு துவண்டு விடாமல் போராடி வரும் பெண்களுக்கு நிச்சயம் ஒரு சமர்ப்பணம் என்றால் அது மிகையல்ல.     https://www.dailythanthi.com/Advertorial/AdvertorialNews/2021/01/23185647/advertorial-Jos-Alukkas-shine.advt
    • படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15 ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டு.வில் அனுஷ்டிப்பு திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 15 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பிலுள்ள கிழக்கு  ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம்,  யாழ். ஊடக அமையம், தெற்கு ஊடக அமையம் மற்றும் தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம்  என்பன இணைந்து ‘படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டும்’ என்னும் தொனிப்பொருளில் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன. இதன்போது ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்திற்கு மலர்மலை அணிவிக்கப்பட்டு, தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு, நினைவுரைகளும் இடம்பெற்றது. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ரீ. தேவ அதிரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேந்திரன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி. சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், தமிழ் தேசிய மக்கள் முன்னைனியின் தேசிய அமைப்பாளர் சுரேஸ், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் பெடி கமகே உள்ளிட்ட சகோதர இன ஊடகவியலாளர்கள், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பி. இந்திரகுமார் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/99055  
    • தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு காவடி எடுத்து சென்ற பக்தர்கள் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் வருகிற 28-ந்தேதி தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொள்ள உள்ள பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக பல ஊர்களில் இருந்து வருவது வழக்கம்.இந்தநிலையில் நேற்று வல்லம் புறவழிச்சாலை பாலம் வழியாக பழனி செல்வதற்கு திருச்சி நோக்கி பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது தஞ்சை கீழவாசல் மற்றும் பல பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை மேற்கொண்டனர்.   https://www.maalaimalar.com/devotional/worship/2021/01/23140551/2288289/tamil-news-palani-thaipusam-devotees-kavadi.vpf        
    • ஜாதி காதவா. அல்லா திருப்பி குடுப்பான் சொல்ரது இதுதான் வா. கத எழுதுனவருக்கு அரபி மாலும் போல வா. கடம்மா, கபீல், தாள், தய்யூப் வார்த்தைகளை பார்த்தால் தெரிகின்றது. 
    • இலங்கை கடற்பரப்பில் விபத்திற்குள்ளாகி சிக்கியுள்ள கப்பலின் தற்போதைய நிலை என்ன ? (ஆர்.யசி) அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலை துறைமுகம் நோக்கி பயணமாகிய லைபீரியா நாட்டு கப்பலான எம்.வி. யுரோசன் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில்  உள்ள சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் பாறையொன்றில் மோதிய நிலையில் சிக்குண்டுள்ளது. கப்பலில் சீமெந்து உற்பத்திக்கு பயன்படுத்தும் கிளிங்கர் திரவம் 33 ஆயிரம் டொன்னும், 720 மெற்றிக் டொன் டீசலும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கப்பலை நகரத்து பணிகளில் இலங்கை கடற்படையினரும், கரையோர பாதுகாப்பு அதிகார சபையும் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியா நாட்டுக் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எம்.வி. யுரோசன் சரக்குக்கப்பல் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி  அபுதாபியில் இருந்து சீமெந்துக்கான திரவ பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களுடன் இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தை நோக்கி பயணமாகியுள்ள நிலையிலேயே நேற்று நண்பகல் சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் ஆழமற்ற நீரோட்டத்தில் பயணித்த நிலையில் சுண்ணாம்பு பாறைகளில் மோதியுடன் கப்பலின் கீழ் தளம் பாறை ஒன்றில் சிக்குண்டுல்லத்தை அடுத்து கப்பலை நகர்த்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எம்.வி. யுரோசன் கப்பலில் சீமெந்து உற்பத்திக்கு பயன்படுத்தும் கிளிங்கர் திரவம் 33 ஆயிரம் டொன்னும், 720 மெற்றிக் டொன் டீசலும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றிக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.  அத்துடன் எம்.வி. யுரோசன் கப்பலை நகர்த்தும் முயற்சியில் கடல் கீழ் மீட்பு முயற்சிகளில் இலங்கை கடற்படையினர் இன்றைய தினம் ஈடுபட்டிருந்தனர். இதன்போது கப்பலின் கீழ் பகுதியில் ஒரு பாகம் கற்பாறைகளுக்கு இடையில் சிக்கியுள்ளது கண்டறிந்துள்ளதுடன் கப்பலின் கீழ் பாகத்தில் ஓரளவு சேதமும் ஏற்பட்டுள்ளதையும் இலங்கை கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.   எவ்வாறு இருப்பினும் கப்பலை நகர்த்தும் முயற்சிகளை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்து வருகின்ற நிலையில்,  அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கோ அல்லது திருகோணமலைத் துறைமுகத்திற்கு கப்பலை இழுத்து செல்லும் முயற்சிகளை கையாண்டு வருவதாகவும் இலங்கை கடற்படையின் இரண்டு கண்காணிப்பு படகுகளும் ஒரு மீட்பு கப்பலும், இலங்கை விமானப்படையின் ஒரு ஹெலிகொப்டர் விமானமும்  சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கடற்படை பேச்சளார் இந்திக டி சில்வா தெரிவித்தார். இது குறித்து கரையோர  பாதுகாப்பு அதிகாரச சபையின் தலைவர் தர்ஷினி லஹந்தபுற இது குறித்து தெரிவிக்கையில், குறித்த கப்பலின் மூலமாக கடல் பகுதிக்கு சேதம் ஏற்பட்டதாக இதுவரை எந்தவித தெளிவான சான்றுகளும் கிடைக்கவில்லை, எனினும் இலங்கை கடல் எல்லைக்குள் இயற்கை வளங்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்குமாறு கப்பலின் உரிமையாளர், கப்பலின் வியாபார நிறுவனம் மற்றும் கப்பலின் கட்டளை தளபதி ஆகியோருக்கு எழுத்து மூலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதேபோல் இலங்கை கடற்படையும் மீட்பு படைகளும் சென்றுள்ள காரணத்தினால் எமது இயற்கை வளங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத விதத்தில் நடவடிக்கை எடுக்கவே அவர்களும் முயற்சிக்கின்றனர் என்றார்.    https://www.virakesari.lk/article/99069  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.