-
Tell a friend
-
Topics
-
1
ஏராளன் · தொடங்கப்பட்டது
-
Posts
-
தான் நலமுடன் இருப்பதாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியிட்டுள்ளார்
-
மகிந்தா கனடா வந்தா, ஏர்போட் வந்து இறங்கின நிமிசம் முதல் திரும்பிற நிமிசம் வரை, ஓட்டல், சாப்பாடு, தண்ணி, வெண்ணி, போக்குவரத்து சகல செலவும் தான் பார்ப்பேன் எண்டு, நிழலி தலைல அடித்து சத்தியம் பண்ணியிருக்கிறார். 🤨
-
By விளங்க நினைப்பவன் · Posted
சாதியை கண்டுபிடித்ததே தன்னை உயர்த்தி மற்ற மனிதரை தாழ்த்துவதற்கு.இந்தியாவில் பாடசாலைகளிலும் அலுவலகங்களிலும் சாதி என்று ஒன்றை குறிப்பிட வேண்டும். இப்படியான சாதி முறையை வளர்க்கும் நடைமுறைகள் இருக்கும்போது சாதி வேற்றுமைகள் வெறுப்புகள் கொடுமைகள் வளரும். -
நெடுக்காலபோவான், தமிழர் மட்டும்தான் மனிதரா, கிழக்கு ஐரோப்பியரும் ஆபிரிக்கரும் தரம் தாழ்ந்த மனிதரா ?
-
By nedukkalapoovan · Posted
பின்லாந்து தொடர்ந்து நோவேயை விட குறைந்த அளவு குடிவரவாளர்களையே கொண்டிருந்திருக்கிறது. அதனால்.. சொந்தச் சனத்தொகையிடையே வளப் பரம்பலை மகிழ்ச்சிக்குரிய மட்டத்தில் வைக்க முடிந்துள்ளது. குறிப்பாக சமூகத் தேவைகளாக வீடு மற்றும் அடிப்படைவசதிகள். டென்மார்க்.. சுவீடன்.. பின்லாந்து ஈயுவிலும் அங்கத்துவம் வகிப்பதால்.. ஈயு நிதிப் பங்கீடு அவர்களுக்கும் அமையும். நோர்வே அப்படியன்று. இதுவும் ஒரு காரணியாக இருக்கும். https://www.statista.com/statistics/1296469/immigration-nordic-countries/
-
Recommended Posts