-
Tell a friend
-
Topics
-
Posts
-
By நியாயத்தை கதைப்போம் · Posted
நீங்கள் கூறும் கருத்துக்கள் அலம்பல்களாக இல்லை. அவை உங்கள் உள்ளக்கிடக்கை, அபிப்பிராயம். உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துகின்றீர்கள். கருத்து முரண்பாடுகள் வரும்போதுதான் உங்கள் கருத்துக்களில் குறைகள் தென்படுகின்றனவோ என்னவோ. கிருபன் கூறும் விடயங்கள் பற்றிய நுணுக்கமான அவதானிப்புக்கள் எனக்கு இல்லை. அதற்கு நேரமும் இடம்கொடாது. -
தம்பியர்! எவன் அடிச்சு என்ன? நான் தான் உச்சம். ஏனெண்டால் நான் கணிச்ச கணிப்பு அப்பிடி
-
அமெரிக்க கோடிஸ்வரர்கள் அதிகமாக ரஷ்யாவில் வசிக்கின்றார்கள். அல்லது அவர்களின் இரண்டாவது வதிவிடம் ரஷ்யா.
-
இது போல் உள்வீட்டு கொலைகள் யாழ் மாவட்டத்தில் பல நடந்திருக்கின்றன. அநேகமாக இரண்டு மனைவி பிரச்சனை, உடன் பிறவா சகோதரர் பிரச்சனை, சொத்து பிரிப்பு பிரச்சனை என பல அடங்கும்.
Recommended Posts