Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 15.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2216

  • தமிழரசு

    2179

  • விசுகு

    2031

  • உடையார்

    1258

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

28.09- கிடைக்கப்பெற்ற 148 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

மேஜர்

செல்வன் (செல்ரர்)

வில்ரன் ரகு

 

மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.09.2001
 
கப்டன்
இளந்தென்றல்
சிதம்பரம் கணேஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.2000
 
2ம் லெப்டினன்ட்
வைகைச்சுடர்
நடேசபிள்ளை நிசாந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.2000
 
2ம் லெப்டினன்ட்
மிதுலன்
சுப்பிரமணியம் சற்குணராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.2000
 
2ம் லெப்டினன்ட்
நேயமுத்து
பாலகிருஸணன் ஜெமிந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.2000
 
சிறப்பு எல்லைப்படை கப்டன்
உதயசங்கர்
செல்லத்துரை மங்களேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.2000
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
கிளியன்
கந்தசாமி தங்கேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.2000
 
வீரவேங்கை
கடல்நங்கை
குமாரசாமி நிர்மலாதேவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1999
 
லெப்டினன்ட்
கலைக்காவலன் (குகன்)
மகேந்திரன் முகுந்தகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1998
 
2ம் லெப்டினன்ட்
செல்வமதி
செல்லத்தம்பி சுகந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
மேஜர்
தென்றல்
நாகமணி வாசுகி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.09.1998
 
கப்டன்
உசா
முத்துச்சாமி மாலினி
திருகோணமலை
வீரச்சாவு: 28.09.1998
 
கப்டன்
தமிழரசி
தம்பிராசா சோபா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
கப்டன்
ஆசா
சண்முராசா இந்திரஜீவிதா
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
 
கப்டன்
சுருளினி
சிவகுரு புவனேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
கப்டன்
ஜெனனி
தவராசா காஞ்சனா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
கப்டன்
தமிழ்மகள்
இராஜகோபால் தர்மவதி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
 
கப்டன்
பாலப்பிரியா
இளையபெருமாள் சரோஜா
திருகோணமலை
வீரச்சாவு: 28.09.1998
 
கப்டன்
மதுவந்தி
சூசைப்பிள்ளை ரஜனி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1998
 
கப்டன்
காந்திமதி (நிரோஜா)
செல்லர் தனலட்சுமி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
கப்டன்
சசிவர்ணா
தர்மலிங்கம் பவளராணி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
 
கப்டன்
இனியவன்
யோகராசா தினேஸ்குமார்
மன்னார்
வீரச்சாவு: 28.09.1998
 
கப்டன்
சயந்தன் (முருகப்பன்)
சின்னத்தம்பி சிறீஸ்கந்தராசா
வவுனியா
வீரச்சாவு: 28.09.1998
 
கப்டன்
பார்த்தீபனா (இலக்கணா)
பேரம்பலம் மிருணாளினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
 
லெப்டினன்ட்
கனிமயில்
தர்மலிங்கம் அதிமலாதேவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1998
 
லெப்டினன்ட்
தயாளினி
சிதம்பரநாதன் நிராகினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
லெப்டினன்ட்
கரிகாலினி (உசாலினி)
வசந்தகுமாரன் செல்வகுமாரி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1998
 
லெப்டினன்ட்
பூங்கதிர்
நல்லநாதன் கயழ்விழி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1998
 
லெப்டினன்ட்
கலையூரன் (ஈழப்பிரியன்)
செல்வநாதன் செல்வரூபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
 
லெப்டினன்ட்
அஞ்சலி
தம்பிராசா குமுதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
லெப்டினன்ட்
இன்பமருகன் (பூபதி)
இராமச்சந்திரன் ரகு
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
 
லெப்டினன்ட்
மதுரா
கணபதிப்பிள்ளை ஜெயந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
லெப்டினன்ட்
கலையரசி
செல்லப்பிள்ளை சூரியகலா
திருகோணமலை
வீரச்சாவு: 28.09.1998
 
லெப்டினன்ட்
சுதா
இரத்தினம் துஸ்யந்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
லெப்டினன்ட்
கௌசினி
செல்வராசா சிவனேந்திரராணி
வவுனியா
வீரச்சாவு: 28.09.1998
 
லெப்டினன்ட்
சுபாகரி
பெருமாள் ரஞ்சினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
 
லெப்டினன்ட்
இன்பம்
பரஞ்சோதி நந்தினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
 
லெப்டினன்ட்
தயானி
இருமாண்டி யோகேஸ்வரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
 
லெப்டினன்ட்
கனிமதி
தேவதாஸ் மரிஸ்டெலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
லெப்டினன்ட்
இளந்தேவி
நாகேஸ்வரன் தாரணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
2ம் லெப்டினன்ட்
மோகன் (சுடரேசன்)
கோபால் புஸ்பாகரன்
இரத்தினபுரி, சிறிலங்கா
வீரச்சாவு: 28.09.1998
 
2ம் லெப்டினன்ட்
தர்மிகா (முல்லை)
முத்தையா ஜெயந்திமலர்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1998
 
2ம் லெப்டினன்ட்
கோணேஸ்
சின்னத்துரை அருமைமலர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
2ம் லெப்டினன்ட்
பூரணி
யேசுராசா செல்வராணி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
 
2ம் லெப்டினன்ட்
மனைமயில்
கறுப்பையா வசந்தகுமாரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
 
2ம் லெப்டினன்ட்
ஈகைமதி
சின்னத்தம்பி திலகவதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
2ம் லெப்டினன்ட்
சுசீலா
இராமநாதன் திருச்செல்வி
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 28.09.1998
 
2ம் லெப்டினன்ட்
நிதர்சனா
இரத்தினகுமார் சர்மினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
2ம் லெப்டினன்ட்
சந்தனா (வானதி)
இராசரத்தினம் வனஜா
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
 
2ம் லெப்டினன்ட்
தமிழ்ச்செல்வி (கார்த்திகா)
கதிரவேலு ஜெயராதா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1998
 
2ம் லெப்டினன்ட்
குணாளினி
கணேஸ் பன்னீர்ச்செல்வி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
 
2ம் லெப்டினன்ட்
பொன்முடி
பழனியாண்டி சாந்தினி
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 28.09.1998
 
2ம் லெப்டினன்ட்
நல்லவள்
இராஜகோபால் ரமணி
திருகோணமலை
வீரச்சாவு: 28.09.1998
 
2ம் லெப்டினன்ட்
இன்செல்வன்
அமிர்தநாதன் சகாயசீலி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
 
2ம் லெப்டினன்ட்
அகரவல்லி
இராமச்சந்திரன் மனோகரி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1998
 
2ம் லெப்டினன்ட்
பூபாலினி
கோபாலப்பிள்ளை ஆனந்தகுமாரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
2ம் லெப்டினன்ட்
பூங்குழலி
கறுப்பையா யோகேஸ்வரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
தணிகை
செல்வராசா சயந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
அழமதி (தேவகி)
பெருமாள் சைலாதேவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
தமிழ்க்குயில்
பாபு புஸ்பராணி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
வெண்மதி (அகவிழி)
சோமசேகரம் திலகேஸ்வரி
வவுனியா
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
இளையவள்
சுப்பிரமணியம் விக்கினேஸ்வரி
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
வெண்மதி
கார்த்திகேசு இந்துராணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
நிறஞ்சனா
சிவசாமி அமலாவதி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
கேடயன் (மறைமகன்)
யோசப் கோபிநாத்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
தமிழவள்
மரியதாஸ் மேரிக்குயின்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
நித்தியகல்யாணி
கார்த்திகேசு சியாமினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
சாந்தன்
இராமலிஙகம் ஜெயசீலன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
இளநங்கை
முத்துலிங்கம் ஜெயசிறி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
யாழிசை
பாக்கியம் இலங்கேஸ்வரி
வவுனியா
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
இன்னரசி (செல்வம்)
பரமேஸ்வரன் சுகந்தராணி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
நல்லரசி (ஈழமதி)
சிவபாலசேகரம் றூபிகா
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
புரட்சிக்கலை
ஆண்டி கமலினி
வவுனியா
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
அமுதநகை
பாலச்சந்திரன் மாலினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
அகன்பூ
கந்தையா மதீபா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
அகவாணி
சிறிதரன் காந்திமதி
திருகோணமலை
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
அருட்செல்வி
மனுவேற்பிள்ளை ஞானறஞ்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
அகக்கதிர்
இராமகுமார் கலைவாணி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
அமுதமதி
சரவணபவான் நளாயினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
அலைச்சிட்டு
பசுவர் ரஜனிக்காந்தா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
ஈழநிலா
துரைச்சாமி விஜயலலிதா
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
அகரக்கனி
கார்த்திகேசு இந்துமதி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
வைகை
இராஜகோபால் சுவேந்திராதேவி
வவுனியா
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
இளங்குயில்
செபஸ்ரியாம்பிள்ளை மேரிகலிஸ்ரா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
குயிலி
வல்லிபுரம் இராசரூபினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
சுடர்த்தமிழ்
பொன்னுத்துரை தயாளினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
சேந்தினி
சண்முகம் சுகிர்தா
வவுனியா
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
சுடர்மொழி
பாலகிருஸ்ணன் சிவராணி
வவுனியா
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
பேரழகி (ராதை)
பழனியப்பன் சந்திராதேவி
வவுனியா
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
எழில்
சேனாதிராசா கனகேஸ்வரி
வவுனியா
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
புகழருவி
மரியநாயகம் சுதர்சினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
வெற்றிமகள்
சின்னத்தம்பி ஆனந்தி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
தகைநலா
தங்கராசா செல்வகுமாரி
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
புகழரசி
கிருஸ்ணன் கலைவாணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
கதிர்மதி
நடராசா தர்மினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
நிலைவாணி
தவராசா வெனிஸ்ரலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
கலையமுது
செல்லையா பாமினி
வவுனியா
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
அருந்ததி
இரங்கசாமி புஸ்பராணி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
வண்ணமதி
செல்வராசா சித்திராதேவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
கலையரசி
நாகரத்தினம் கமலாவதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
குணாளினி
கமலநாதன் சங்கீதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
முகுந்தா
தேவராசா சியாமளா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
செம்பருத்தி
ஜெயபாலசிங்கம் ராஜினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
நிலமகள்
கந்தையா ரஞ்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
அகநிலா
நல்லையா கிருஸ்ணவேணி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
அருள்மேரி
அந்தோனிபிரான்சிஸ் கலையரசி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
மலர்மதி
அழகு விஜயகுமாரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
கோலமதி
இராசரட்ணம் ஜெயப்பிரியா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
கண்ணகி (வான்மதி)
பெரியசாமி சசிகலா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
அறிவுமலர்
மேரிபாலன் நிர்மலா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1998
 
வீரவேங்கை
செங்கதிரோன் (செந்தூரன்)
ஜெயானந்தன் சுதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
 
மேஜர்
தர்சன்
சுப்பையா சிவனேஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1996
 
மேஜர்
யோகநாதன்
சீனித்தம்பி திருக்குமரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.09.1996
 
லெப்டினன்ட்
ஆதிவீரன்
சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1996
 
லெப்டினன்ட்
பொன்னம்பலம் (விதுசன்)
கந்தையா கணேசமூர்த்தி
அம்பாறை
வீரச்சாவு: 28.09.1996
 
லெப்டினன்ட்
கலைவாணன்
ஜெயமோகன் சர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1996
 
லெப்டினன்ட்
மோகன் (நயகன்)
தேவராசா தேவரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1996
 
லெப்டினன்ட்
நவநீதன்
அருளானந்தம் அருள்குமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1996
 
2ம் லெப்டினன்ட்
மணாளன் (பத்தன்)
குழந்தைவேல் பத்மநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.09.1996
 
2ம் லெப்டினன்ட்
தவஜோதி
நல்லதம்பி அருள்ராஜ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.09.1996
 
2ம் லெப்டினன்ட்
அரியன்
தங்கராசா உதயகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 28.09.1996
 
2ம் லெப்டினன்ட்
மதிவாணன்
நடராசா சுதாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1996
 
2ம் லெப்டினன்ட்
மீனவன்
சின்னக்குட்டி பேரின்பநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1996
 
2ம் லெப்டினன்ட்
ஈழவன்
இராமையா கனகசுந்தரம்
குருணாகல், சிறிலங்கா
வீரச்சாவு: 28.09.1996
 
2ம் லெப்டினன்ட்
சுமன்
இராமலிங்கம் பாலசிங்கம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1996
 
2ம் லெப்டினன்ட்
வேலவன்
சிவபாதம் சிறிகந்தராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.09.1996
 
வீரவேங்கை
மதிநேசன்
வேலாயுதம் யோகநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.09.1996
 
வீரவேங்கை
திரையன்
அருணகிரிநாதன் கதிரழகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1996
 
வீரவேங்கை
குன்றவேந்தன்
புஸ்பராசா பிரகாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1996
 
வீரவேங்கை
யாழரசன்
வல்லிபுரம் மனோகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1996
 
வீரவேங்கை
சோழன்
சுப்பிரமணியம் ஜெயரஞ்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1996
 
வீரவேங்கை
அருளி
கந்தசாமி யோகராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1996
 
வீரவேங்கை
இனியன் (ஆனந்து)
செபதேயு மல்றூபியஸ்
மன்னார்
வீரச்சாவு: 28.09.1996
 
வீரவேங்கை
புதியவன் (சிறீதரன்)
தர்மசிங்கம் சுதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1996
 
வீரவேங்கை
லிங்கேஸ்வரன்
பாலசுப்பிரமணியம் ஈஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.09.1996
 
வீரவேங்கை
செம்பியன் (ராமு)
கார்மேகன் மயாபரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1996
 
2ம் லெப்டினன்ட்
அழகப்பன் (ஜீவா)
செல்லையா மனோகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.09.1995
 
வீரவேங்கை
அரியரசன் (செல்வன்)
வைரமுத்து விக்கினேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.09.1995
 
வீரவேங்கை
காந்தா
செல்லையா ராணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1995
 
லெப்டினன்ட்
குருபரன்
குகனேசசர்மா சிறிஸ்கந்தராஜா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1993
 
2ம் லெப்டினன்ட்
காந்தரூபன்
சேனாதிராசா ஜெயகாந்தராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1993
 
கப்டன்
திருமலையான் (டேவிட்)
பாலகிருஸ்ணன் டேவிற்ஜேந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 28.09.1992
 
லெப்டினன்ட்
கோமகன் (கலீஸ்)
பிலிப்பையா பிறேமானந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1992
 
லெப்டினன்ட்
தேவநேயன் (குருசாமி)
மயில்வாகனம் சந்திரகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.09.1992
 
2ம் லெப்டினன்ட்
இளம்பிறை (ஞானம்)
பாக்கியராசா ரவி
திருகோணமலை
வீரச்சாவு: 28.09.1992
 
2ம் லெப்டினன்ட்
வெற்றிவேல் (நீயா)
சித்தரவேல் இராமச்சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.09.1992
 
வீரவேங்கை
ரமேஸ்
இரத்தினம் சத்தியராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1990
 
வீரவேங்கை
சிட்டு
மயில்வாகனம் கிருஸ்ணதாஸ்
திருவையாறு, கிளிநொச்சி.
வீரச்சாவு: 28.09.1988
 
 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 148 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

29.09- கிடைக்கப்பெற்ற 151 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

 

 
2ம் லெப்டினன்ட்
தமிழரசு
கணபதிப்பிளளை முகுந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.2000
 
சிறப்பு எல்லைப்படை கப்டன்
தீபன்
பாலசுப்பிரமணியம் பிரதீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.2000
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
திலீபன்
தினகரன் திலீபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.09.2000
 
வீரவேங்கை
குயிலிசை
மகேந்திரம் தயாளினி
வவுனியா
வீரச்சாவு: 29.09.2000
 
2ம் லெப்டினன்ட்
அகச்சோலை
சிவலிங்கம் கலாநிதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1999
 
2ம் லெப்டினன்ட்
அணியிழை
அழகர்சாமி யசோதினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.09.1999
 
2ம் லெப்டினன்ட்
அறிவுக்கிளி
சிவலிங்கம் சிவறஞ்சினி
வவுனியா
வீரச்சாவு: 29.09.1999
 
வீரவேங்கை
ஈழமுகில்
பாலசுப்பிரமணியம் பவானி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1998
 
வீரவேங்கை
குட்டிப்புலி
பாலசிங்கம் யோன்பற்றிக்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1998
 
வீரவேங்கை
நிறைமொழி (தென்றல்)
முருகையா ஈஸ்வரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.09.1998
 
வீரவேங்கை
உயிரொளி
தியாகராசா பவானி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1998
 
கப்டன்
றோமியோ (மறைக்கோன்)
சின்னத்துரை சங்கர்
திருகோணமலை
வீரச்சாவு: 29.09.1998
 
லெப்டினன்ட்
ஆனந்தி
நாகமணி சுமதி
திருகோணமலை
வீரச்சாவு: 29.09.1998
 
வீரவேங்கை
வசீகரி
குணரத்தினம் காயத்திரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1998
 
வீரவேங்கை
அமுதநகை
சுந்தரம் கமலாதேவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1998
 
வீரவேங்கை
செவ்வாணி
குமாரவேல் புஸ்பராணி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1998
 
வீரவேங்கை
இயல்அறிவு
இராசதுரை கஐலட்சுமி
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.09.1998
 
வீரவேங்கை
ஈழத்தரசி
இராமசாமி சசிகலா
திருகோணமலை
வீரச்சாவு: 29.09.1998
 
வீரவேங்கை
தணிகைமலர்
வெள்ளிமலை தமிழினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1998
 
கப்டன்
அன்பு
பென்னுத்துரை சுலோஜனா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1998
 
கப்டன்
திருவருள்
முத்துக்குமார் கிருஸ்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1998
 
லெப்டினன்ட்
பவிக்குமார் (எழில்வேந்தன்)
இலகுப்பிள்ளை இளையதம்பி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1998
 
லெப்டினன்ட்
செவ்வண்ணன்
நாகரட்ணம் கிருஸ்ணராஜ்
நாவலப்பிட்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 29.09.1998
 
லெப்டினன்ட்
மேலவன்
பாக்கியநாதன் பாலநாதன்
வவுனியா
வீரச்சாவு: 29.09.1998
 
லெப்டினன்ட்
வெண்சுடர்
ஆறுமுகம் குகானந்தம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.09.1998
 
2ம் லெப்டினன்ட்
தாமரைச்செல்வி
வல்லிபுரம் வசந்தநாயகி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.09.1998
 
வீரவேங்கை
இசைநிலவன்
சோமசுந்தரம் பேரின்பநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.09.1998
 
வீரவேங்கை
அரிவகன்
காளிமுத்து உதயகுமார்
அம்பாறை
வீரச்சாவு: 29.09.1998
 
வீரவேங்கை
பரமகீதன்
தங்கராசா விநாயகமூர்த்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.09.1998
 
வீரவேங்கை
நாதன்
அருமைத்துரை ரவீந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 29.09.1998
 
வீரவேங்கை
செவ்வானம்
பென்னையா புஸ்பலட்சுமி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.09.1998
 
வீரவேங்கை
தேன்முகிலன்
இரத்தினம் கேதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1998
 
வீரவேங்கை
தென்றல்மாறன் (அஞ்சிதன்)
முத்துவீரன் என்சன்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 29.09.1998
 
வீரவேங்கை
ஒளிவண்ணன்
லோகநாதன் கேமலவன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1998
 
வீரவேங்கை
இசையமு (துர்க்கா)
சந்நிதிவேல் தட்சாயினி
வவுனியா
வீரச்சாவு: 29.09.1998
 
கப்டன்
குரோகிதன் (டனிஸ்ரன்)
செபஸ்ரியான் அகஸ்ரி
அம்பாறை
வீரச்சாவு: 29.09.1998
 
2ம் லெப்டினன்ட்
புதியவள்
பசுபதி சுதாசினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1998
 
வீரவேங்கை
புரட்சிமுகிலன்
கந்தசாமி அருட்செல்வன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1998
 
வீரவேங்கை
யோகா (பன்மொழி)
சண்முகம் சந்திரமதி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1998
 
வீரவேங்கை
தனேஸ்
கிட்டிணன் காந்தன்
வவுனியா
வீரச்சாவு: 29.09.1998
 
மேஜர்
ஈசன்
வீரபாகு சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1996
 
கப்டன்
விடுதலை (பிறிம்சி)
பாரதி கணேசமூர்த்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1996
 
கப்டன்
சொல்வழகன் (வேணு)
சிவசம்பு விக்கினராஜா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1996
 
கப்டன்
வல்லவன்
வேலுப்பிள்ளை செல்வம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1996
 
கப்டன்
சூரியகாந்தன்
தேவராசா உதயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1996
 
லெப்டினன்ட்
தமிழ்மாறன் (அழகன்)
தியாகராசா சத்தியநாயகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1996
 
லெப்டினன்ட்
ஜெயசுதன்
சண்முகராசா சுதாகரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.09.1996
 
2ம் லெப்டினன்ட்
தூயவன்
யோகராசா விஐயகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 29.09.1996
 
2ம் லெப்டினன்ட்
குரலமுதன்
இராஜேந்திரன் ஜெயக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1996
 
வீரவேங்கை
எழிற்குமரன்
துரைராசா சந்திரகுமார் கந்தசாமி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1996
 
வீரவேங்கை
பெருமருகன்
பரஞ்சோதிநாதன் அருட்செல்வன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1996
 
கப்டன்
பிரசாந்தன் (உலகையா)
மெய்கணடதேவன் பார்த்தீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1996
 
2ம் லெப்டினன்ட்
செம்மல்
கதிர்காமத்தம்பி மேகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.09.1996
 
2ம் லெப்டினன்ட்
ரதன்
சாமித்தம்பி சபாநந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.09.1996
 
மேஜர்
மதுராந்தன்
கதிரேசபிள்ளை கிருபாசலம்
அம்பாறை
வீரச்சாவு: 29.09.1996
 
லெப்டினன்ட்
ஜெயரூபன்
செல்வரட்ணம் ரவிச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1995
 
லெப்டினன்ட்
புவனேசலிங்கம்
கணபதிப்பிள்ளை வன்னியசிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.09.1993
 
2ம் லெப்டினன்ட்
ஜேசுதாஸ்
தாமோதரம்பிள்ளை நல்லதம்பி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.09.1993
 
வீரவேங்கை
மனோஜன்
சிவச்சந்திரன் யோகநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.09.1993
 
மேஜர்
குமரன்
மணியம் சிறிசிவநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1993
 
கப்டன்
உதயசீலன் (டென்சன்)
கணபதிப்பிள்ளை ஜெகதீஸ்வரன்
மன்னார்
வீரச்சாவு: 29.09.1993
 
கப்டன்
பொன்னன் (சிறிகாந்தன்)
நாகலிங்கம் சுரேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.09.1993
 
கப்டன்
மருத்துவன் (லுக்காஸ்)
சாமுவேல் செல்வானந்தன்
மன்னார்
வீரச்சாவு: 29.09.1993
 
கப்டன்
கருணா (சர்மிளன்)
அருள்நேசன் கின்சிலி
மன்னார்
வீரச்சாவு: 29.09.1993
 
கப்டன்
கல்யாணி
தர்மலிங்கம் ரேணுகாதேவி
திருகோணமலை
வீரச்சாவு: 29.09.1993
 
கப்டன்
அன்பழகி (அபி)
சபாபதி இலட்சுமி
திருகோணமலை
வீரச்சாவு: 29.09.1993
 
கப்டன்
குயிலி (சுதா)
இராசேந்திரம் இன்பவதினி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.09.1993
 
லெப்டினன்ட்
கார்வண்ணன் (ரகுநாதன்)
குணரட்ணம் குணராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1993
 
லெப்டினன்ட்
இளமுருகன்
ஐயாத்துரை அன்பழகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1993
 
லெப்டினன்ட்
ஈகவரசன் (தியாகு)
இராசேந்திரன் யோகநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1993
 
லெப்டினன்ட்
ஐயாத்துரை(நியூட்டன்)
வன்னியசிங்கம் விஜயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1993
 
வீரவேங்கை
வெங்கடேஸ்வரன்
வடிவேல் சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1993
 
வீரவேங்கை
கிட்ணகுமார்
செல்வராஜா சந்திரகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1993
 
வீரவேங்கை
ஜெயமதி
கணபதிபிள்ளை சறோசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.09.1993
 
வீரவேங்கை
ஜெனார்த்தினி
சீனிவாசகம் குணவதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1993
 
வீரவேங்கை
தட்சாயினி
சங்கரப்பிள்ளை விக்கினேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1993
 
வீரவேங்கை
எழிலருவி
அருள்தாஸ் புஸ்பமலர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.09.1993
 
வீரவேங்கை
திருமலர்
யோகராசா கமலேஸ்வரி
திருகோணமலை
வீரச்சாவு: 29.09.1993
 
வீரவேங்கை
சுரபி
முத்துக்குமார் மோகனராணி
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.09.1993
 
வீரவேங்கை
துவாரகா
நல்லதம்பி கமலா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.09.1993
 
வீரவேங்கை
ரமணி
ஞானப்பிரகாசம் பெனடேற்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1993
 
வீரவேங்கை
கவிமலர்
நல்லையா சத்தியகலா
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.09.1993
 
2ம் லெப்டினன்ட்
இன்பன்
கிட்ணன் ரவிச்சந்திரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1993
 
2ம் லெப்டினன்ட்
தமிழ்க்கொடி (சிவபாலன்)
பாலசிங்கம் (பக்கிரி) மகேந்திரன்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 29.09.1993
 
வீரவேங்கை
சதானந்தன் (சதா)
சின்னத்தம்பி சந்திரவடிவேல்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1993
 
வீரவேங்கை
பானுதேவன்
முத்தையா சிவகுமார்
வவுனியா
வீரச்சாவு: 29.09.1993
 
கப்டன்
நகுலன்
நாகமணி கேதீஸ்வரன்
மன்னார்
வீரச்சாவு: 29.09.1993
 
வீரவேங்கை
நவம்
முனீஸ்வரன் தவசீலன்
வவுனியா
வீரச்சாவு: 29.09.1993
 
 
லெப்.கேணல்
நாயகன் (நரேஸ்)
சிங்கராசா அருள்நாயகம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1993
 
மேஜர்
துஸ்யந்தன்
தர்மலிங்கம் ஜெயக்குமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1993
 
மேஜர்
உதயகுமார் (கிச்சான்)
சீமான்பிள்ளை கிறிஸ்ரி
மன்னார்
வீரச்சாவு: 29.09.1993
 
மேஜர்
செந்தில்
அந்தோனிப்பிள்ளை பத்மநாதன்
மன்னார்
வீரச்சாவு: 29.09.1993
 
மேஜர்
செல்வம்
சோமு முருகேஸ்
மன்னார்
வீரச்சாவு: 29.09.1993
 
மேஜர்
யாழிசை (மனோ)
திருலோகசிங்கம் செல்வராணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1993
 
மேஜர்
சுகன்யா
நடராசா சுபாசினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1993
 
மேஜர்
செந்தூரன் (பிறேம்நாத்)
சிதம்பரப்பிள்ளை சிவரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1993
 
கப்டன்
சேரன் (ஈசன்)
நடராஜா சர்வேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1993
 
கப்டன்
பிரதீபன்
கந்தசாமி மகிந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1993
 
கப்டன்
சுதர்சன்
செல்லத்துரை ஜெயசீலன்
திருகோணமலை
வீரச்சாவு: 29.09.1993
 
கப்டன்
சத்தியன்
சிவஞானம் ரமேஸ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1993
 
கப்டன்
தமிழ்மறவன் (கல்கத்)
ஆறுமுகம் காண்டீபன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1993
 
கப்டன்
முகிலன் (வினோ)
சூரியகாந்தி சதாசிவம்
வவுனியா
வீரச்சாவு: 29.09.1993
 
கப்டன்
கதிர் (கீதன்)
இராமையா பாஸ்கரன்
திருகோணமலை
வீரச்சாவு: 29.09.1993
 
கப்டன்
மோகனரூபன் (சாந்தன்)
தங்கவேல் ராதாமோகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1993
 
கப்டன்
செந்தூரன் (புலோமின்)
மரியாம்பிள்ளை கமிலன்
மன்னார்
வீரச்சாவு: 29.09.1993
 
கப்டன்
செம்பிறை (சௌமி)
வல்லிபுரம் நளினி
வவுனியா
வீரச்சாவு: 29.09.1993
 
கப்டன்
வினோதன்
நாகலிங்கம் உதயகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.09.1993
 
லெப்டினன்ட்
சசிதரன்
வேலாயுதம் மகேந்திரன்
வவுனியா
வீரச்சாவு: 29.09.1993
 
லெப்டினன்ட்
மகேந்திரன் (மகேஸ்)
கந்தப்பிள்ளை விஜிதரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1993
 
லெப்டினன்ட்
சீலன் (சலீம்)
தர்மகுலசிங்கம் சுந்தரராஜன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1993
 
லெப்டினன்ட்
சங்கர்
கனகரத்தினம் கனகலிங்கம்
வவுனியா
வீரச்சாவு: 29.09.1993
 
லெப்டினன்ட்
ஒப்பிலாமணி (சிவராஜ்)
அந்தோனிப்பிள்ளை செல்லத்துரை
புத்தளம், சிறிலங்கா
வீரச்சாவு: 29.09.1993
 
லெப்டினன்ட்
செல்வன்
கனகரட்ணம் ஜீவரட்ணம்
அவிசாவளை, சிறிலங்கா
வீரச்சாவு: 29.09.1993
 
லெப்டினன்ட்
கில்மன்
கிருஸ்ணசாமி சின்னவன்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 29.09.1993
 
லெப்டினன்ட்
விந்தன்
கந்தையா சிவரூபன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1993
 
லெப்டினன்ட்
சிவனேசன்
ஆறுமுகம் பிரதீபன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1993
 
லெப்டினன்ட்
சிவம்
செல்வம் ரவி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.09.1993
 
லெப்டினன்ட்
உமா
அந்தோனிப்பிள்ளை தேவமேகன்
வவுனியா
வீரச்சாவு: 29.09.1993
 
லெப்டினன்ட்
குமணன்
செல்வரட்ணம் குணரட்ணம்
மன்னார்
வீரச்சாவு: 29.09.1993
 
லெப்டினன்ட்
தம்பித்துரை
தாசன் அன்ரன்
மன்னார்
வீரச்சாவு: 29.09.1993
 
லெப்டினன்ட்
சிவன்
பாக்கியராஜா மங்களேஸ்வரன்
மன்னார்
வீரச்சாவு: 29.09.1993
 
லெப்டினன்ட்
சிவானந்தன்
அந்தோனி யூட்
மன்னார்
வீரச்சாவு: 29.09.1993
 
லெப்டினன்ட்
தாரகா
இராமசாமி சந்திரா
வவுனியா
வீரச்சாவு: 29.09.1993
 
2ம் லெப்டினன்ட்
சந்திரன்
அருளப்பு பிலிப்சாள்ஸ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1993
 
2ம் லெப்டினன்ட்
திருவள்ளுவன் (ரகீம்)
சுப்பிரமணியம் கணேசமூர்த்தி
வவுனியா
வீரச்சாவு: 29.09.1993
 
2ம் லெப்டினன்ட்
நவீனன்
செல்வராசா செல்வேஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1993
 
2ம் லெப்டினன்ட்
மதியழகன்
பசுபதிப்பிள்ளை தயாரஞ்சீதன்
வவுனியா
வீரச்சாவு: 29.09.1993
 
2ம் லெப்டினன்ட்
நம்பியாண்டான்
செல்லத்துரை பிரபாகரன்
வவுனியா
வீரச்சாவு: 29.09.1993
 
2ம் லெப்டினன்ட்
அரவிந்தன் (செந்தமிழ்)
வெற்றிவேல் ஞானசேகரம்
வவுனியா
வீரச்சாவு: 29.09.1993
 
2ம் லெப்டினன்ட்
களப்பாடி
செல்லத்துரை புனிதகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.09.1993
 
2ம் லெப்டினன்ட்
நீதிதேவன்
ஆணுப்பிள்ளை ரகு
மன்னார்
வீரச்சாவு: 29.09.1993
 
2ம் லெப்டினன்ட்
வேல்விழி (அபிசா)
சூசைகுருஸ் லெனிஸ்கொலஸ்ரிக்கா
மன்னார்
வீரச்சாவு: 29.09.1993
 
2ம் லெப்டினன்ட்
செல்வம் (தனா)
கிறிஸ்.ரீன் செல்வராணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1993
 
2ம் லெப்டினன்ட்
சசி
சண்முகநாதன் வசந்தலாவேணி
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.09.1993
 
2ம் லெப்டினன்ட்
வாசுகி
குருசுமுத்து தேவதிரவியம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.09.1993
 
2ம் லெப்டினன்ட்
சீத்தாலட்சுமி
சுப்பன் முனியம்மா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1993
 
2ம் லெப்டினன்ட்
காரணி
துரைச்சாமி லலிதாதேவி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.09.1993
 
2ம் லெப்டினன்ட்
மிதுலா
கணபதிப்பிள்ளை மாரிமுத்து
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.09.1993
 
2ம் லெப்டினன்ட்
நரேந்தினி
அப்பாசாமி அன்னலட்சுமி
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.09.1993
 
வீரவேங்கை
வீரபாண்டியன்
கந்தசாமி இந்திரகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1993
 
வீரவேங்கை
முருகவேல்
பெருமாள் கண்ணன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.09.1993
 
வீரவேங்கை
சுரேஸ்குமார்
கதிரேசு சசிக்குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.09.1993
 
வீரவேங்கை
செல்வநந்தினி
செல்வராசா சகுந்தலாதேவி
திருகோணமலை
வீரச்சாவு: 29.09.1993
 
வீரவேங்கை
வில்வன் (சுதன்)
கந்தசாமி ஜெயக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1992
 
வீரவேங்கை
அனார்க்கலி (மீரா)
சுவர்ணசுந்தரி சாம்பசிவம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1990
 
வீரவேங்கை
சிவதர்சன்
சண்முகம்
வவுனியா
வீரச்சாவு: 29.09.1990
 
வீரவேங்கை
நாயகி (பவுண்)
சாந்தி சின்னராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1990
 
வீரவேங்கை
வேலு
சண்முகம் சிவசாமிவேலு
வவுனியா
வீரச்சாவு: 29.09.1990
 
வீரவேங்கை
சைமன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
வவுனியா
வீரச்சாவு: 29.09.1990
 
வீரவேங்கை
கீதன்
விஜயரத்தினம் தெம்பநேசன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.09.1990
 
வீரவேங்கை
ரவி
அருளானந்தம் ரவீந்திரகுமார்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 29.09.1986
 
 
 
 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 151 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30.09- கிடைக்கப்பெற்ற 51 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

 

வீரவேங்கை

கனிக்கொடி
நாகராசா சாந்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.2000
 
வீரவேங்கை
தேவி
தனபாலசிங்கம் சிவாஜினி
வவுனியா
வீரச்சாவு: 30.09.2000
 
லெப்டினன்ட்
கவிப்பிரியா (எழிலழகி)
இராசா ஜெகதீஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.2000
 
மேஜர்
சம்பத்
தர்மலிங்கம் குமணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.2000
 
கப்டன்
முகிலன்
சண்முகவேல் தமிழ்ச்செல்வன்
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 30.09.2000
 
வீரவேங்கை
தமிழ்வீரன்
கறுப்பையா தவநேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.2000
 
வீரவேங்கை
செந்தமிழ் (சுதர்சன்)
தங்கராசா பிரபாகரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.09.2000
 
கப்டன்
அருளப்பன்
தேவசகாயம் அன்ரன்யூட் தேவரஞ்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.2000
 
கப்டன்
மணிவண்ணன்
இராமநாதப்பிள்ளை சுபாஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1998
 
லெப்டினன்ட்
விடுதலை
கந்தசாமி மயில்வாகனம்
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1998
 
லெப்டினன்ட்
உதயசூரியன்
கிருஸ்ணப்பிள்ளை நவரத்தினம்
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1998
 
2ம் லெப்டினன்ட்
லைரூன்
மனோகரன் சந்திரமோகன்
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1998
 
வீரவேங்கை
நந்தகுமார்
நாகையா சிறிபவான்
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1998
 
வீரவேங்கை
சுந்தரராஜன்
சிவஞானம் தயானந்தம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1998
 
வீரவேங்கை
வான்மலையான்
சிவசம்பு ரஜினிகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1998
 
கப்டன்
தீவண்ணன்
முத்துலிங்கம் விஜயரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1998
 
வீரவேங்கை
இசைக்கலை
சண்முகநாதன் ராஜினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1998
 
மேஜர்
துளசி
இராஜரட்ணம் விஜயரவி
பதுளை, சிறிலங்கா
வீரச்சாவு: 30.09.1998
 
கப்டன்
சுரேஸ்
நடராசா ஜெயக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1997
 
லெப்டினன்ட்
குருகுலன்
நாகராசா மகாதேவன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1997
 
லெப்டினன்ட்
முரளிதரன்
சண்முகம் பாலசிறி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1997
 
லெப்டினன்ட்
சறோன்
செல்வராஜா விஜயகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1997
 
லெப்டினன்ட்
திருமாறன் (சீர்மாறன்)
இராசலிங்கம் புவனேந்திரராஜா
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1997
 
லெப்டினன்ட்
செங்கனல்
துரைச்சாமி திசைநாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1997
 
2ம் லெப்டினன்ட்
ஈழமணி
கணேஸ் நாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1997
 
2ம் லெப்டினன்ட்
மகேஸ்வரமூர்த்தி
நேசராசா ரவீந்திரன்
அம்பாறை
வீரச்சாவு: 30.09.1997
 
2ம் லெப்டினன்ட்
சிவேந்திரன்
சின்னவன் புகனன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1997
 
2ம் லெப்டினன்ட்
குணநேசன் (கீறோ)
சீனித்தம்பி கணபதிப்பிள்ளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1997
 
2ம் லெப்டினன்ட்
சுடரொளியோன்
துரைசராசா கணேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1997
 
வீரவேங்கை
வெற்றிச்செல்வன்
கதிரவேலு ராஜேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1997
 
வீரவேங்கை
சூரியகுமார்
சிறிலங்காநாதன் சத்தியசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1997
 
வீரவேங்கை
ஐங்கரன்
பாக்கியராசா மனோகரன்
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1997
 
வீரவேங்கை
அன்பரசன்
பூபாலசிங்கம் விவேகானந்தன்
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1997
 
வீரவேங்கை
ஈழமோகன் (சித்திரன்)
சித்திரவேல் லிங்கேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1997
 
வீரவேங்கை
குகன்
மார்க்கண்டு ஜெகநாதன்
வவுனியா
வீரச்சாவு: 30.09.1997
 
கப்டன்
வாகீஸ்வரி (வாகீஸ்)
வைரமுத்து புவனேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1997
 
2ம் லெப்டினன்ட்
இன்பன்
சிவபாலசிங்கம் மனோகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1997
 
கப்டன்
உதயராசா
அம்பிகைபாலன் ஜெயசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1996
 
வீரவேங்கை
பிறையன்
தெய்வேந்திரம் கமலரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1996
 
வீரவேங்கை
சித்தாத்தன்
குணபாலன் (அன்பழகன்)
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1996
 
மேஜர்
இளஞ்செழியன் (சுபாஸ்)
இந்திரன் ராஜ்மோகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1996
 
மேஜர்
செல்வம்
கறுவல்தம்பி வடிவேற்கரசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1996
 
வீரவேங்கை
தமிழரசன்
சிங்கராசா ஜெயரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1995
 
லெப்டினன்ட்
கலைக்குமார்
மயில்வாகனம் மனோகரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.09.1995
 
கப்டன்
அத்தி
கணபதிப்பிள்ளை விஐயசேனன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.09.1992
 
லெப்டினன்ட்
அரவிந்தன்
தங்கவேலு ரவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.09.1992
 
லெப்டினன்ட்
விகடன்
சாமிநாதன் இலங்கநாதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.09.1992
 
வீரவேங்கை
சேரமான்
சிவராசா சிவரூபன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.09.1992
 
கப்டன்
வேங்கைமாறன் (ஞானசேகர்)
சீமான்சூசை லிபேரரூஸ்எற்றிசிங்
மன்னார்
வீரச்சாவு: 30.09.1992
 
வீரவேங்கை
சரத்பாபு
சுந்தரலிங்கம் சுந்தரகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1990
 
வீரவேங்கை
சுதா
சுப்பிரமணியம் திருச்செல்வம்
குமாரபுரம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 30.09.1988
 
 
 
 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 51 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சினத்தை குளிர்விப்பதற்காய் பெருநடை ஒன்றை பற்றிப்பிடித்திருந்தேன் செவிகளை உரசி உரசி சீண்டியபடி நகர்ந்தது காற்று நாசியறைந்தபடி மிதந்து திரிந்தது வெம்மை விழிகளில் நீந்தியபடி விளையாடித்திரிந்தது சினம் விரைந்து விரைந்து வேர்வைக்குளியலோடு வீசியகைகளில் வேகத்தை விதைத்தபடி நடை பயணத்தை நகர்த்திக்கொண்டிருந்தேன் காலம் பலவற்றை நினைவூட்டி செல்கிறது எத்தனை வலிகள் எத்தனை குதறல்கள் எத்தனை  குமுறல்கள் அத்தனையும் காலம் பதிந்துகொண்டே நகர்கிறது புரிந்தும் புரியாதவர்களாய் புதர் மறைவில் புதையும் வெளிச்சரேகைகளாய் பலர் இன்றும் வாழ்வதாய் நினைத்தபடி வரைந்த கோடுகளில் மீள மீள வாழ்வை வரைந்தபடி நகர்கிறார்கள் காலம் அவர்களயும் பதிய மறுக்கவில்லை என்.பரணீதரன் ( கரவை பரணீ) நோர்வே   99ம் ஆண்டு பாலைவன மண்ணில் இருந்து தமிூழ தேடித்திரிந்தபோது விழிகளிற்குள் அகப்பட்டது யாழ் இணையம். அன்று இணைந்ததுதான் காலச்சழற்சியில் இடையில் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இன்று 25வது அகவையோடு இணைகின்றேன்.    என்னை எனக்கும் எல்லாரிற்கும் அறிமுகம் ஆக்கிய யாழ் இணையத்திற்கு வாழ்த்துகள்.  
    • உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்!   மனிதர்களின் புத்திக்கூர்மையை மூன்று வகையாகப் பிரித்துச் சொல்கின்றன பண்டைய ஞான நூல்கள்: சிலைப் புத்தி, தாரு புத்தி, மூங்கில் புத்தி. கல்லை உளியால் கொத்தி, செதுக்கிக் கடும் உழைப்பில் சிலையை உருவாக்கவேண்டும். அதேபோல் மிகுந்த அக்கறையுடன் பலமுறை எடுத்துச் சொன்னபிறகு ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வோரை சிலைப்புத்தி வகையில் சேர்க்கலாம். கல்லைக் காட்டிலும் மரத்தில் சுத்தமாகவும் சுலபமாகவும் ஒரு வடிவத்தைச் செதுக்கிவிட முடியும். அதேபோன்று ஒருமுறை கூறினாலே, சட்டென்று உள்வாங்கிக்கொள்வோரை தாரு புத்திக்காரர்கள் எனலாம். தாரு என்றால் மரம். மூங்கிலை உளியால் ஒரு பக்கம் பிளக்கும்போதே மறுபக்கம் தானே பிளந்துகொள்ளும். அதேபோல் ஒரு விஷயத்தைத் தெளிவாக்கும்போதே, முழு விவரங்களையும் இன்னதென அறிந்து கொள்ளும் சூட்சும புத்திக்கு வேணு புத்தி என்று பெயர். வேணு என்றால் மூங்கில். இதையே வாழைமட்டை, கரித்துண்டு, கற்பூரம் ஆகியவற்றை உதாரணம் காட்டியும் விளக்குவார்கள். ஆக, மூங்கில் அல்லது கற்பூர வகை சூட்சுமபுத்தி அமைவது பெரும்பாக்கியம். இத்தகைய புத்திக்காரர்கள் வெளியில் மட்டுமல்ல உள்ளுக்குள்ளும் விழிப்புணர்வுடன் இருப்பார்கள். கங்கைக்கரையில் ஞானி ஒருவர் ஆசிரமம் அமைத்திருந்தார். அவரிடம் நிறைய சீடர்கள் பயின்று வந்தனர். அந்நாட்டு இளவரசனும் அங்கே சீடனாகத் தங்கியிருந்து பயின்றதுடன், அந்த ஆசிரமத்தில் பல்வேறு பணிகளைச் சிறப்பாகச் செய்துவந்தான். ஒரு நாள், திடீரென தடியால் அவனைத் தாக்கினார் ஞானி. இளவரசன் அதிர்ந்தான். ‘`என்ன இது… ஏன் அடித்தீர்கள்?’’ எனக் கேட்டான். ‘`உனது விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான முதல் பயிற்சி இதுதான். திடீர் திடீரென தடியால் உன்னைத் தாக்குவேன். அதிலிருந்து நீ தப்பிக்க வேண்டும்’’ என்றார் ஞானி. இளவரசன் திகைத்தான். ஆரம்பத்தில் பலமுறை அடிவாங்கினான். போகப் போக அவனது அறிவும் உணர்வும் கூர்மையாயின. ஞானியின் காலடி ஓசையைக்கூடத் துல்லியமாகக் கணித்து, அவரிடமிருந்து தப்பித்தான். ஞானி மகிழ்ந்தார். ‘`பயிற்சியின் முதல் கட்டம் முடிந்தது. இனி, தூங்கும்போது தாக்குவேன். எச்சரிக்கையாக இரு’’ என்றார். இதிலும் ஆரம்பக்கட்டத்தில் பலமுறை அடி வாங்கிய இளவரசன், ஒரு நிலையில் தூக்கத்திலும் உள்ளுணர்வு விழித்திருக்கும் நிலையை எட்டினான். ஒரு நாள், அவன் தூங்கும் வேளையில் அவனைத் தாக்குவதற்காகத் தடியை ஓங்கினார் ஞானி. அவனோ, கண்களைத் திறக்காமலேயே தாக்குதலைத் தடுத்தான். ஞானிக்குத் திருப்தி! மறுநாள், ‘`இனி மூன்றாம் கட்டப் பயிற்சி. தடிக்குப் பதிலாக வாளால் தாக்குவேன். கொஞ்சம் அசந்தாலும் உயிர் போய்விடும்!’’ என்று எச்சரித்தார். இளவரசன் அதிர்ந்தான். ‘விழிப்புணர்வை மேம்படுத்த நமக்குக் கற்றுத் தருகிறாரே… ஒரு முறை, இவர் தூங்கும்போது நாம் தாக்கினால் என்ன?’ என்று எண்ணினான். மறுகணம், ஞானியின் முகம் சிவந்தது. ‘`என்னையே தாக்கத் திட்டமிடுகிறாயா, என்ன துணிச்சல்?’’ என்று அவன்மீது பாய்ந்தார். ஆமாம்… மற்றவர் மனதில் நினைப்பதையும் அறியும் அளவுக்கு விழிப்புணர்வு மிகுந்தவராக இருந்தார் அந்த ஞானி. இளவரசன் வியந்தான். தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டான். பயிற்சிகள் தொடர்ந்தன. விரைவில் தேர்ச்சி பெற்றான். அவனை வாழ்த்தி வழியனுப்பினார் ஞானி! நாமும் அந்த ஞானியைப் போன்று, இளவரசனைப் போன்று உள்ளே விழிப்பு நிலையை அடைந்துவிட்டால் போதும்; எதிலும் தோற்கவேண்டிய அவசியம் ஏற்படாது. ஆனால், அதற்குச் சில பக்குவ நிலைகள் தேவைப்படுகின்றன. உங்களின் உண்மை இயல்பை அறிந்துகொள்ளுங்கள்! மனிதனைப் பார்த்து, ‘நீயே பேரின்ப வடிவம்’ என்கின்றன சாஸ்திரங்கள். இதைப் படித்ததும் உங்களில் பலரும் எண்ணலாம்… தினம் ஒரு பிரச்னையைச் சந்தித்துக்கொண்டிருக்கும் நாங்களா பேரின்ப வடிவம் என்று ஏளனம்கூட செய்யலாம். ஆனால், அதுதான் உண்மை. நீங்கள் பேரின்ப வடிவம்தான். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதை ஒப்புக்கொள்ள மறுத்தீர்கள் என்றால் அதற்குக் காரணம், உங்கள் உண்மை இயல்பு பற்றிய அறியாமையே! சுவாமி விவேகானந்தரிடம், ‘மாயை என்றால் என்ன?’ என்று சிலர் கேட்டபோது அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘`அறியாமை, அறியாமை, அறியாமையே’’ என்றார் அவர். ஒருவன் சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்தான். தூக்கத்தில் கனவு. பெரிய சிங்கம் ஒன்று அவனைத் துரத்தியது. பதறி விழித்தான். தான் கண்டது கனவு என்பதை அறிந்ததும் அவனுக்கு எவ்வளவு நிம்மதி?! நீங்களும் உங்களின் நிஜ இயல்பை அறிந்துகொண்டால் இப்படியான நிம்மதியையும் ஆனந்தத்தையும் அடைவீர்கள். உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்! இயல்பை மாற்றிக்கொள்ளாதீர்கள். தாமஸ் ஆல்வா எடிசன் சிறுவனாக இருந்தபோது அவரிடம், ‘`நீ எதிர்காலத்தில் வாஷிங்டனைப் போல் வருவாயா?’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘`இல்லை. நான் எப்போதும் எடிசனாகவே இருக்க விரும்புகிறேன்’’ என்றாராம். அவரவர் நிஜ இயல்பை அறிவதும், காப்பாற்றிக்கொள்வதும் மிகவும் சிறப்பாகும். போர்க்களத்தில் அர்ஜுனனிடம், ‘`உன் தனித்தன்மையை எப்போதும் தக்கவைத்துக் கொள். உன் பிரதான இருப்பை நிலைப்படுத்து’’ என்றே வலியுறுத்துகிறார் பகவான் கிருஷ்ணன். ஒரு நாள் சீடர்களோடு காட்டு வழியில் பயணித்துக்கொண்டிருந்தார் புத்தபிரான். ஓரிடத்தில் குனிந்து கைப்பிடியளவு தழைகளைப் பறித்தார். “சீடர்களே, என் கையில் உள்ள இலைகள் அதிகமா? இந்தக் காட்டில் உள்ள இலைகள் அதிகமா?’’ என்று கேட்டார். ‘`இதில் என்ன சந்தேகம். காட்டில் உள்ள இலைகளே அதிகம்’’ என்றனர் சீடர்கள். உடனே புத்தர் புன்னகையோடு கூறினார்… ‘`இந்தக் காட்டில் உள்ள இலைகளைவிட நானறிந்த உண்மைகள் அதிகம். என் கையிலுள்ள இலைகளின் அளவு உண்மைகளை அறிந்தாலே போதும், துன்பங்களில் இருந்து நீங்கள் விடுபட முடியும். எனவே, பாசாங்கு இன்றிப் பழகுங்கள். இருக்கிறபடி இயல்பாக இருங்கள். எப்போதும் எளிமையாக இருங்கள்’’ என்றார் கௌதமர். திருப்தியோடு இருங்கள்… ‘ஒரு மனிதன் பெறக்கூடிய சுகங்களில் உயர்ந்தது மனத்திருப்தி’ என்கிறது மகாபாரதம். பெரும் தலைவனாக இருந்தாலும் அறிஞனாக இருந்தாலும் நிறைவை அடையாதவன் நிலை தாழ்ந்துவிடுகிறான்’ என்கிறது மத் பாகவதம். மகாபாரதம் என்ன சொல்கிறது தெரியுமா? `வெற்றி-தோல்வி, லாபம்-நஷ்டம், மகிழ்ச்சி-துயரம் ஆகியவை எவனுக்குச் சமமாகத் தோன்றுகிறதோ அவனுக்குப் பிரச்னை இல்லை…’ என்கிறது மகாபாரதத்தின் சாந்தி பருவம். ஆகவே, சகலத்தையும் சமமாக பாவித்து மனநிறைவோடு வாழும் மனிதர்கள் பாக்கியவான்கள். இவர்கள், வீண் ஆசைகளை அண்டவிடுவதில்லை. பற்றற்று இருங்கள்.! பற்றுகொண்டவன் தன்னையும் அறியாமல், பிறரது சுதந்திரத்தில் குறுக்கிட்டு, தனது சுதந்திரத்தையும் நிம்மதியையும் சேர்த்து இழக்கிறான். பற்றற்றவனோ, பிறருக்கும் சுதந்திரம் அளித்து, தானும் சுதந்திரமாக இருக்கிறான். உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்! பகவான் கண்ணன் நினைத்திருந்தால் `போர் புரிந்தே ஆக வேண்டும்’ என்று பார்த்தனுக்குக் கட்டளை இட்டிருக்க முடியும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. உற்றார் உறவுகள்மீது கொண்ட பற்றானது உள்ளத்தைப் பலவீனப்படுத்திவிட, தன்னிடம் சரணடைந்த அர்ஜுனனுக்கு, அவனை அவன் அறிந்துகொள்ளும் விதம் கீதை எனும் அமிர்தத்தைப் புகட்டினார். அதன்பிறகும் “நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன். இனி, நீ உன் விருப்பம்போல் செயல்படு’’ என்று அவனுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார். விளைவு நாமறிந்ததே! பூந்தோட்டத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவற்றில் சில பூக்கள் மட்டுமே இறைவனுக்கு ஆரமாகும். மீதம் உள்ளவை எவ்வித எதிர்பார்ப்புமின்றி மலர்ந்து சிரிக்கவே செய்கின்றன. நாமும் மனதால் மலராக வேண்டும். https://thinakkural.lk/article/246653
    • வேரோடு களைதல் காலத்தின் தேவை! -நஜீப் பின் கபூர்- நாட்டு நடப்புகளைப் பார்க்கின்ற போது ஆரோக்கியமான வாழ்வுக்கான அறிகுறிகள் ஏதுவுமே நமது கண்ணுக்கெட்டிய தூரத்தில் கண்டு கொள்ள முடியவில்லை. எனவே நெருக்கடிகள், மோதல்கள், வன்முறைகள், வறுமை துயரங்கள் என்பன கடலலைபோல தொடர்ந்து ஓயாது அடித்துக் கொண்டிருப்பதும் மிகத் தெளிவாகத் தெரிகின்றது. அதிகாரத்தில் இருப்போரின் அட்டகாசங்கள், அடக்கப்படுகின்ற மக்களின் போராட்டங்கள், இயல்பு வாழ்க்கை சீரழிக்கப்பட்டதால் தெருவுக்குக் கொண்டு வந்து விடப்பட்டிருக்கின்ற பொது மக்கள், உள்நாட்டில் வாழ்வு சூனியமான நிலையில் தமது குடும்பங்களை காப்பாற்ற வெளி நாடுகளுக்கு ஓடுகின்ற உழைப்பாளிகள் படை, வல்லுநர்களுக்கு கொடுக்கப்படுகின்ற தொந்தரவுகள் காரணமாக அவர்கள் நாட்டை விட்டு மேற்கு நாடுகளில் குடியேறிக் கொண்டிருக்கும் நிகழ்வுகள். நாம் மேற் சொன்னவைகள் அனைத்தும் நாட்டில் மிகப் பெரிய அழிவுகளின் அறிகுறி என்பது அனைவரும் அறிந்த தகவல்தான். இதுவரை அரசியல் வேறு ஆட்சியாளர்கள் வேறு என்று வாழ்ந்து வந்த மக்கள் இன்று நாம் அனுபவிக்கின்ற இந்த துயரங்கள் எப்படி எங்கிருந்து வந்தது.அவற்றை நமது தலைகளில் கொட்டி விட்டவர்கள் யார் என்று ஆராய முற்பட்டிருக்கின்றார்கள். இதனால்தான் 75 வருடங்களின் சாபம் என்று ஒரு வார்த்தை நமது அரசியலில் இன்று பரவலாக உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நாம் வழக்கமாக அடிக்கடி உச்சரிப்பது போல ஆகாயத்தில் இருந்து சோறு, குடி மக்களுக்கு சிங்கப்பூர் வாழ்வு, ஆசியாவின் ஆச்சர்யம், சௌபாக்கிய என்ற அனைத்தும் இதுவரை வாக்குக் கொள்ளைக்காக மக்களை ஏமாற்ற பாவித்த மந்திரங்கள் என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றார்கள்.   இதனால்தான் இன்று மக்கள் மத்தியில் மாபெரும் கருத்தியல் மாற்றங்கள் ஏற்பட்டு அரசியல் போக்கிலும் அது பிரதிபலிப்பதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் அதிகாரத்தில் இருப்போர் மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றங்களை தட்டில் வைத்து கொடுக்க மாட்டார்கள். ஆட்சியாளர்கள் தமது பிடியை மேலும் மேலும் இறுக்கிக் கொண்டு வருகின்றார்கள். அவர்கள் அரசியல் யாப்பை கூடக் கண்டு கொள்ளாமல் தான்தோறித்தனமான தீர்மானங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். சட்டம் இது பற்றிக் கேள்வி எழுப்புகின்ற போது நீதிபதிகளின் கழுத்தையே ஆட்சியாளர்கள் நசுக்குகின்ற நிலை நாட்டில் காணப்படுகின்றது. சர்வதேசம் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது. பிரதான பௌத்த பீடாதிபதிகள் கூட மக்களின் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரச தலைவர்களிடத்தில் கோரிக்கை விடுத்தாலும் அதனைப் பற்றி ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாமல் தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான சட்ட விரோத நடவடிக்கைகளில்தான் இப்போது ஆர்மாக இருந்து வருகின்றார்கள். இதுவரை நாட்டில் பேசு பொருளாக இருந்து வந்த இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற கதை நூலறுந்த பட்டம் போல தொலைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இது விடயத்தில் இந்தியா ஈழத் தமிழர்களை ஏமாற்றி விட்டது. இதன் பின்னரும் அது அப்படித்தான் நடந்து கொள்ளும் என்பதுதான் நமது கருத்து.   ஒட்டு மொத்தமாக பார்க்கின்ற போது தமிழர்கள் மட்டுமல்ல பேரினத்தவர்களும் வஞ்சக அரசியல்வாதிகளினால் இனி இல்லை என்ற அளவுக்கு ஏமாற்றப்பட்டு விட்டனர். ஆனால் இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால், கடந்த 75 வருடங்கள் நாம் செய்த தவறுகள்தான் இன்றைய அவலங்களுக்கு  காரணம் என்று ஜனாதிபதி ரணிலே சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பேசி இருந்தார். அப்படியாக இருந்தால் அப்போது ஆட்சியல் இருந்தவர்களைத்தான் இவர் குற்றம் சாட்டுகின்றார். ஆனால் கடந்த கால ஆட்சிகளில் அவரும் அவரது கட்சியினரும் கணிசமான காலத்தில் அதிகாரத்தில் இருந்திருக்கின்றார்கள். இதனை மறந்து ஏதோ இன்று பிறந்த பாலகன் போல அவரது கதைகள் இருக்கின்றது. இதை நாம் வழக்கம் போல நகைச்சுவைப் பட்டியலில் தான் சேர்த்து விடுவோம். ஆனாலும் இது அரசியல் நாகரிகம் இல்லாத பேச்சு. கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சி குறுக்கு வழியில் இன்று அதிகாரமிக்க பதவியில் அமர்ந்திருக்கின்றது. அந்தக் கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் இன்று இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் வஜிர அபேவர்தனதான் இன்று ஆளும் தரப்பு சார்பாக பெரும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். கடந்த 75 வருடங்களாக ஆட்சி செய்தவர்கள்தான் நாட்டை பிழையான வழியில் கொண்டு சென்று விட்டார்கள் என்று ஜனாதிபதி ரணில் சொல்லும் போது வஜிர அபேவர்தன இன்னும் பத்து வருடங்களுக்கு ரணில் அதிகாரத்தில் இருக்க வேண்டும் அப்போதுதான் நாட்டை  மீட்டெடுக்க முடியும் என்று புதுக் கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார். இதனை மக்கள் எந்தளவுக்கு ஏற்றுக் கொள்ளப் போகின்றார்கள்?   தற்போதைய ஜனாதிபதி ரணிலும் மொட்டுக் கட்சியினரும் அரசியல் யாப்பையோ சட்டம் நீதி என்பவற்றையோ மதிக்கத் தயாராக இல்லை. தாம் நினைத்ததுதான் சட்டம், நீதி என்ற நிலையில்தான் இப்போது அவர்கள் இந்த அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். அவர்களுக்கு இப்போது அதிகாரத்தில் இருப்பதற்கு பாதுகாப்பு படைத்தரப்பின் உதவிதான் தேவைப்படுகின்றது. ஆனால் படைத்தரப்பில் கூட அவர்களுக்கு விசுவாசமில்லா ஒரு நிலை தற்போது தோன்றி இருப்பதால் ஆட்சியாளர்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும் தெரிகின்றது. இது தொடர்பான அந்தரங்க  குறிப்பொன்றை நாம் மற்றுமொரு இடத்தில் பதிந்திருக்கின்றோம். தமது அரசியல் இருப்புக்காக ஆட்சியாளர்கள் அரசியல் யாப்பை மதிக்கத் தயாராக இல்லை. நீதித்துறையிடம் இது பற்றி நியாயம் கேட்கப் போனால் நீதிபதிகளையே அதிகாரத்தில் இருப்போர் விசாரணைக்கு அழைத்து குற்றவாளி கூண்டில் நிறுத்துகின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஒரு காலத்தில் இதே ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்தில் இருந்தபோது பதவியில் இருந்த ஜனாதிபதி ஜே.ஆரின் ஆட்கள் தமக்கு எதிராக  நீதிமன்றத்தில் தீர்ப்புச் சொன்ன நீதிபதிகளுக்கு தொந்தரவு செய்து வந்தனர். அவர்கள் வீடுகளுக்குக் கூட குண்டர்களை வைத்து கல்லெறிந்த சம்பவங்கள் இருக்கின்றன. ஆனால் இன்று அதனையும் விஞ்சிய அட்டகாசம்தான் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ஒரு மனிதன் நாட்டில் அதிகாரம் மிக்க கதிரையில் அமர்கின்றார் என்றால் இந்த நாட்டு அரசியல் யாப்பில் எந்தளவுக்கு பலயீனம் இருந்து வந்திருக்கின்றது என்பது புரிகின்றது.இவ்வாறான சம்பவங்கள் உலக அரசியலில் எங்கும் நாம் இதுவரை பார்த்ததில்லை. எனவே புதியதோர் அரசாங்கம் இலங்கையில் அதிகாரத்துக்கு வருமாக இருந்தால் யாப்பு மாற்றமொன்று காலத்தின் உடனடித் தேவை என்று இன்று உணரப்பட்டிருக்கின்றது. நாம் மேற்சொன்ன வஜிர அபேவர்தன கதைப்படி இன்னும் பத்து வருடங்களுக்கு ரணில் ஆட்சி என்றால் இந்த நாட்டில் தேர்தலுக்கே வாய்ப்புக் கிடையாது. அரசியல் யாப்போ நீதியோ முக்கியமானதல்ல. நாடுதான் முக்கியம் என்ற ரணிலின் வார்த்தை கூட இதற்குக் களம் அமைப்பதாகத்தான் இருக்கின்றது.   இனிவரும் காலங்களில் ஆட்சியாளர்கள் படைத்தரப்பினரின் உதவியுடன்தான் தமது ஆட்சியை முன்னெடுத்துச் செல்வார்கள். இன்றுகூட நாட்டில் அந்த நிலைதான் காணப்படுகின்றது. படைத்தரப்பு நடவடிக்கைகளைப் பார்க்கின்ற போது கீழ்மட்ட படை வீரர்களில் பெரும்பாலானவர்கள் அரசின் இந்தப் போக்கை ஆதரிப்பதாகத் தெரியவில்லை. எனவேதான் படைத்தரப்புக்கு கொடுக்கப்படும் தகவல்களை அவர்கள் உடனுக்குடன் வெளியில் கசிய விடுகின்றார்கள். ஆனால் ஆளும் தரப்புக்கு விசுவாசமாக சிறு தொகை அதிகாரிகள் மட்டுமே செயலாற்றிக் கொண்டிருப்பதாக தெரிகின்றது. இதற்கிடையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தன்னைச் சந்தித்த ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித்  திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அகசா குபோடாவுடன் நடந்த சந்திப்பின் போது கேட்டுக் கொண்டார். பொதுவாக நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகளை பற்றித்தான் ஐ.நா கவனம் செலுத்தும். இப்போது நமது நாட்டு உள்நாட்டுப் பிரச்சினையிலும் ஐ.நா தலையிட வேண்டிய அளவுக்கு நிலமை கட்டுமீறிச் சென்றிருக்கின்றது. எனவே சிறுபான்மை மக்கள் பிரச்சினைகளின் போது பேரினத்து அரசு எப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கும் என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணமாக அமைந்திருக்கும். ஆட்சியாளர்களைப் பொறுத்துவரை இது மிகவும் ஆபத்தான ஒரு நிலை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களின் போது  இனம் தெரியாத படைவீரர்கள் தடிகளை மறைத்து வைத்திருந்தனர். பின்னர் இந்த தடிகள் மின்னேரியக் காட்டில் வெட்டப்பட்டு இனமனுவ என்ற படை முகாமில் வைத்து லொறிக்கு ஏற்றப்பட்டு அது கொழும்பிலுள்ள ஒரு படை முகாமுக்குக் கொண்டுவரப்பட்ட அனைத்து தகவல்களும் சமூக ஊடகங்களில் வெளி வந்தது. ஆனால் அன்றைய தினம் இந்த தடிகளை வைத்திருந்த இராணுவவீரர்கள் யார் என்று கேள்வி எழுப்பப்பட்ட போது அது பற்றித் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளினால் இன்று பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டு வருகின்றன. ஆளும் தரப்பு ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அண்மையில் நடந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டங்கள் படுதோல்வி என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதேநேரம் எதிரணியினரும் நடுநிலை ஊடகங்கள் அதற்கு முற்றிலும் முரணாக செய்திகளில் இது பெரு வெற்றி என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. எனவே மக்கள் எந்தச் செய்திகளைப் பார்க்கின்றார்களோ அந்த வகையில்தன் இது பற்றிய தீர்மானங்களுக்கு வருவார்கள். ஆனால் இது எந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றது என்பதனை மக்கள் தமது தேவைகளுக்காக அந்த இடங்களுக்குப் போகும் போது புரிந்து கொள்ள முடியுமாக இருந்திருக்கும். அப்போது யார் சொல்வது யதார்த்தம் என்பது புரிந்து கொள்ள முடியுமாக இருக்கும். கடந்த 15ம் திகதி நடந்த வேலை நிறுத்தம் காரணமாக 4600 கோடி ரூபாய்கள் இழப்பு என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறி இருக்கின்றார். அப்படியாக இருந்தால் வேலை நிறுத்தம் எப்படி தோற்றுப் போனது என்று கேட்கத் தோன்றுகின்றது. இன்று நாட்டில் பொருளாதார நெருக்கடிகளுக்கு அப்பால் அடிப்படை உரிமைகளுக்கு குறிப்பாக மீண்டும் இந்த நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு சுதந்திரப் போராட்டம் தேவை என்ற நிலையில்தான் ஆட்சியாளர்கள் செயல்பாடுகள் இன்று மக்களைக் கொண்டு போய்விட்டிருக்கின்றது. https://thinakkural.lk/article/245688
    • ஓம் ஆனால் இவ்வளவு காலமும் இருந்தது. இப்போதும் ஏலவே பென்சன் வயதுக்கு வந்தவர்கள் எடுக்கிறார்கள். ஆகவே NI கட்டாதவர், போதியளவு கட்டாதவருக்கும் - basic state pension கிடைத்தது. கிடைக்கிறது. அதே போல் - வேலை இல்லா கொடுப்பனவு 16 வயதில் எடுக்க தொடங்குபவர் ஒரு பங்களிப்பும் (பிறிமியம்) இல்லாமல் காசு எடுப்பார். அதைப்போலவே வாழ்நாள் மாற்றுத்திறனாளியும் அவர்களுக்கு உரிய பங்கை எப்போதும் செலுத்தாமலே பலனை வாழ் நாள் பூராகவும் எடுப்பார். இவர்கள்+ பென்சன் காரர் கொடுப்பனவுகளை fund பண்ணுவது (முழுவதுமாக அல்ல) ஏனையோரின் NI contributions. ஆகவே இதை காப்புறுதி என எப்படி சொல்லமுடியும்? இயலுமானர்கள்/இருப்பவர்களிடம் எடுத்து, எல்லோருக்கும் சேவையை வழங்குவது - வரி, taxation. காப்புறுதி அல்ல. இல்லை. இது ஒரு காப்புறுதி என பெயரிடப்பட்ட வரி. NI வரமுதலும் இந்த பாதுகாப்புகள் இருந்தன. ஆனால் தொடர்ந்தும் அதை செய்ய வழி தெரியாத போது,  தந்திரமாக உள்ளே வந்த வரிதான் NI.
    • பார்த்தேன் சிரித்தேன்...
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.