Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

 • Replies 14.8k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

 • கறுப்பி

  2043

 • விசுகு

  1905

 • தமிழரசு

  2086

 • நந்தன்

  1003

Top Posters In This Topic

Popular Posts

புங்கையூரன்

கண்ணீரிலும்...செந்நீரிலும்..., கரைந்து போன எனது ஈழக்கனவே ! கர்ணனின் சங்காரத்தைப் போலவே..., உன்னையும் பல பேர் கூடியே.. கொன்று குவித்தனர்!   அநாதரவாய்...., ஆதாரமில்லாம

தமிழரசு

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையிலிருந்து....   உலக வரலாற்றில் எங்கும், எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும், அதிசயமான அர்ப்பணிப்புகளும் இங்கு, எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கிறது. சா

Maruthankerny

நேற்று வரை இங்கு பூத்து இருந்தீர்  கரும் நெருப்பென போகவோ காத்திருந்தீர்? விதியினை மாற்றிய புலி ஒன்று  இங்கு வீசிடும் காற்றிலும் உந்தனின் பெயர் உண்டு  05-21-****

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.....

Link to comment
Share on other sites

2009 மே 18 இறுதிச்சமர் வரை தலைவரின் தடம் பற்றி காவியமான ஆருயிர் தோழர்களுக்கு தோழிகளுக்கு வீரவணக்கம்.

உங்கள் நினைவுகள் எங்களை விட்டு எங்கும் அகலாது. 

 

32283738_1276099722523533_7331454082726494208_n.jpg

ரேனா 

32290724_1276099839190188_7833682187948916736_n.jpg

அமுதநிலா

32261010_1276099522523553_2472752477787652096_n.jpg

 

ஆனந்தன் 

32260571_1276099519190220_4531221425339498496_n.jpg

 

பிரதீப்

32260894_1276110122522493_8500872243184664576_n.jpg

தாரகா

32293374_1276099512523554_4569598933814214656_n.jpg

அறிவரசன்

32290760_1276099509190221_4631836123784544256_n.jpg

அரசன்

Edited by பகலவன்
Link to comment
Share on other sites

Sembian.jpg

செம்பியன் 

sasikumar.jpg

சசிக்குமார்

Ezil.jpg

எழில்வண்ணன்

Villavan.jpg

வில்லவன்

Naren.jpg

நரேன்

 

Arivazhakan.jpg

அறிவழகன்

 

Pandiyan.jpg

பாண்டியன் 

Ramani.jpg

ரமணி 

Kaviyarasan.jpg

கவியரசன்

http://i63.tinypic.com/t7op5w.jpg

கோமதி 

http://i66.tinypic.com/wtzz1f.jpg

பார்புகழன் 

http://i65.tinypic.com/a6o2c.jpg

செங்கதிர் 

Akila.jpg

அகிலா

Thennavan.jpg

தென்னவன் 

http://oi63.tinypic.com/2evck8i.jpg

வேந்தன் 

Link to comment
Share on other sites

Mendis.jpg

மெண்டிஸ் / திருக்குமரன்

Brunthan-Master.jpg

பிருந்தன் / பிருந்தன் மாஸ்ரர் 

 

இறுதிவரை தலைவனோடு களமாடி தங்களை ஆகுதியாக்கிய அனைவருக்கும் எனது வீரவணக்கம்.

 

எத்தனை காலங்கள் கடந்து சென்றாலும் எங்களின் நெஞ்சங்களில் என்றுமே நீங்கள் வாழ்வீர்கள்.

கனத்த இதயத்துடன் 

பகலவன் 

கூடி முயல்வோம் வெற்றி பெறுவோம்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்

 

 

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.....

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: fire, night and text

மே 18,  வருடத்தில் ஒரு நாள் உலகிற்கு, 
ஆயுள் முழுமையும் மறக்க முடியாத நாள் எம் இனத்திற்கு.
வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தாயக விடுதலைக்காக போராடி வீரமரணமடைந்த போராளிகளுக்கும், ஆயுதப் போரின்போது மரணித்த பொதுமக்களுக்கும் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

32859124_1877750625601880_6201651257497616384_n.jpg?_nc_cat=0&_nc_eui2=AeFA-2UnaGWGdb1YXO5JmkH3wuT4zsgkjcJoXih_5iRVLgvVfW7xpSEjqlROMOBUeOEbtPFo3nfQ5UprjDUJTqrhdeD7mtxC74K4XhUdmb1Gnw&oh=ba6ddc9bc846fbd8ec92a6928eac0dc5&oe=5B95915F

மாவீரர்களுக்கும் பொது மக்களுக்கும்  வீர வணக்கங்கள் 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.....

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.....

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.