Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .

Link to comment
Share on other sites

  • Replies 14.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2029

  • விசுகு

    1872

  • தமிழரசு

    2079

  • நந்தன்

    1003

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!!!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

தமிழீழ விடுதலைப் போர் வரலாற்றில் மிக முக்கியமான ராணுவ நடவடிக்கைகளில் பின்வரும் 2000 ஆம் ஆண்டு ஓயாத அலைகள் மூன்று மற்றும் 2001 ஆம் ஆண்டு தீச்சுவாலை முறியடிப்புச் சமர் ஆகியவற்றில் தமது இன்னுயிரை ஈந்த மாவீரர் மற்றும் வீராங்கனைகளை இந்த நாளில் நினைவு கூறுகிறோம்…

main-qimg-e0ce8461906dfa8af28bfe51370687a4
main-qimg-f7b604de1d500dc8c7ee536965c03942
 
Link to comment
Share on other sites

 

TELO தேசத் துரோகிகளால் கைது செய்யப்பட்ட இரண்டு விடுதலைப் புலி உறுப்பினரை விடுவிக்க சமதானம் பேசச் சென்ற வேளையில் முகாமினுள் அழைத்து நயவஞ்சகமாக கொல்லப்பட்ட மூத்த உறுப்பினரும், தேசிய தலைவரின் தனிப்பட்ட மெய்பாதுகாப்பாளரான. கப்டன் லிங்கண்ணா

Image

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீனாவின் எல்லை சட்டம் : மத்திய அரசு கண்டனம்! சீனாவின் புதிய எல்லை சட்டத்திற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, ‘இந்த சட்டம் எல்லை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த எல்லை பிரச்சினையில் தற்போதுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இது கவலைக்குரிய விடயம் எனத் தெரிவித்துள்ளார். புதிய நில எல்லை சட்டத்தை காரணம் காட்டி இந்தியா-சீனா எல்லை பகுதிகளில் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றக்கூடிய நடவடிக்கைகளை சீனா தவிர்க்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் எல்லையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதில் இரு நாடுகளும் ஏற்கனவே எட்டியுள்ள உடன்படிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார். எல்லை பகுதிகளில் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தும் விதமாக புதிய நில எல்லை சட்டத்தை சீனா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் ஜனவரி முதல் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1247085
    • ஜம்மு – காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும் – அமித் தேவ் ஜம்மு – காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும் என விமானப் படையின் மேற்கு கமாண்டப் பிரிவின் தலைவர் ஏர் மார்ஷல் அமித் தேவ் தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், ‘இந்திய விமானப் படையும், இராணுவமும் இணைந்து 1947 ஒக்டோபர் 27 இல் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இப்போதுள்ள ஜம்மு – காஷ்மீர் பகுதியில் வசிக்கும் மக்களை அந்நாடு சரியாக நடத்துவதில்லை. ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட ஜம்மு – காஷ்மீர் முழுவதும் விரைவில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1247108
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
    • இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்கக் கூடாது எனக் கோரிக்கை! ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை கொள்வனவு செய்வதால் இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்கக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இரு முக்கிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதன்படி இந்தியா நம்முடைய மிகச் சிறந்த நட்பு நாடு. ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் நாட்டின் நலனையும் நட்பையும் கருத்தில் கொண்டு இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்கக் கூடாது. காட்சா சட்டத்தின் படி இந்தியாவிற்கு விலக்களிக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் காட்சா சட்டத்தின்படி அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நாடுகளுடன் இராணுவ மற்றும் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்க முடியும். ரஷ்யா மீது அமெரிக்கா ஏற்கனவே பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை கொள்வனவு செய்வதால் இந்தியாவிற்கும் பொருளாதார தடைகளை விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையிலேயே கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1247099
    • அமெரிக்க செனட்டரால் பாலியல் வன்கொடுமை – கிளிண்டன் உதவியாளர் பரபரப்பு தகவல் அமெரிக்க செனட்டரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விடயம் குறித்து ஹிலாரி கிளிண்டனின் முன்னாள் நெருங்கிய உதவியாளர் ஹூமா அபெடின் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ள குறித்த புத்தகத்தில் அவர், 2000 ஆம் ஆண்டு நடுப்பகுதியில், பெயரிடப்படாத அரசியல்வாதி தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றுள்ளதாக கூறியுள்ளார். 2016 ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும், ஒபாமா காலத்தின் முன்னாள் வெளிவிவகார அமைச்சின் செயலாளருமான திருமதி கிளிண்டனின் மிகவும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவரான அபெடின் காணப்படுகின்றார். அவர் 2001-09 க்கு இடையில் நியூயோர்க்கிற்கான அமெரிக்க செனட்டராக இருந்த கிளிண்டனுக்காக தனது பணியை மேற்கொள்ளும்போது இந்த பாலியல் வன்கொடுமை இடம்பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ளார். 45 வயதாகும் ஹூமா அபெடின், செனட்டரின் அடையாளத்தையோ அல்லது அவரது கட்சியையோ வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1247001
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.