Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
On 29/9/2021 at 23:51, ரஞ்சித் said:

வீரவணக்கம்

கப்டன் அருளப்பன்  (தேவசகாயம் அன்ரன் யூட் தேவரஞ்சன்)

கரணவாய் கிழக்கு, யாழ்ப்பாணம்

30 - 11 - 1977  ------  30 - 09 - 2000

கிளிநொச்சி, கிளாலி பகுதியில் ஓயாத அலைகள் - 4 நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார்.

இந்நாளில் வீரமரணம் அடைந்த என் தம்பிக்கும் ஏனைய மாவீரர்களுக்கும் எனது வீரவணக்கம் !

IMG-4600.jpg

 

 

மாவீரர்களுக்கு வீரவணக்கம்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 14.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2043

  • விசுகு

    1884

  • தமிழரசு

    2085

  • நந்தன்

    1003

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .

Link to comment
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!!

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.