-
Tell a friend
-
Topics
-
Posts
-
அடிப்படை அரச ஓய்வூதியம் எடுக்க கூடியவர்கள் எல்லோரும் , அரச ஓய்வூதிய வயதுக்கு வந்துவிட்டார்கள் . எடுக்காமலும் இருக்கலாம்; இனி அடிப்படை அரச ஓய்வூதியம் இல்லை. அனால் காப்புறுதி - இதை விட நிச்சயமான காப்புறுதி ஒன்று இல்லை - ஏனெனில் உங்களின் கட்டுப்பாட்டை மீறி நீங்கள் உங்கள் அடிப்படை தேவைகளுக்கு ஆனா வருமானத்தையோ, முதலீடு அல்லது இவை போன்ற வருங்கால வருமான ஏற்பாடுளை இழந்தால் - இதை விட உறுதியான காப்புறுதி இல்லை.
-
By ஈழப்பிரியன் · Posted
எத்தனையோ தரம் இந்தப் பகுதிக்குள் திரிந்தும் இதைப் பார்க்கவில்லையே. இணைப்புக்கு நன்றி. -
By தமிழ் சிறி · Posted
பக்கத்து வீட்டு பொண்ணு நாலு வருஷத்துக்கு முன்னாடி பனிரெண்டாவது முடிச்சிட்டு இஞ்சினியரிங் படிக்க ஹாஸ்டலுக்கு போச்சு போகும் போது போயிட்டு வரேன் அண்ணே னு சொல்லுச்சு இந்த வருஷம் வீட்டுக்கு வந்திருக்கு எப்படி இருக்கீங்க அங்கிள் னு கேட்குது நாலு வருஷத்திலையா அங்கிள் ஆயிட்டேன். 😂 🤣 Life is Beautiful -
இது சரியான காரணமாகத் தான் படுகிறது. பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலியா ஆகியவை பல்கலாச்சாரச் சூழலை வெற்றிகரமாக வளர்க்கின்றன என நினைக்கிறேன். சில நூறு ஆண்டுகளாக homogeneous population ஆக இருந்த ஸ்கண்டினேவிய நாடுகள் வாழ்க்கைத் தரத்தில் சிறந்து விளங்கினாலும், பல்கலாச்சாரக் கொள்கையை இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை. ஆனாலும் மாற்றங்கள் அந்த திசை நோக்கியே இருக்கின்றன. ஸ்கண்டினேவியத் திரைத் தொடர்களின் நடிகர்கள், விளையாட்டு அணியில் இருப்போர் ஆகியோரிடையே கறுப்பு, பிறவுண் தோலினர் இப்போது சற்றுத் தென்பட ஆரம்பித்திருக்கின்றனர். அமெரிக்கா வேறு திசை: இங்கே "பல்கலாச்சாரம்" என்பதை விட வேறேதோ மக்களை இணைக்கிறது அல்லது பிரிக்கிறது. இதனால், தென்னமெரிக்க அடி கொண்டோரே தென்னமெரிக்கக் குடியேறிகளை உள்ளே விடாமல் கட்டுப் படுத்த வாக்களிப்பர்! இப்படி பல முரண்பாடுகள்!😂
-
Recommended Posts