Jump to content

லெப்.கேணல் ராஜன் உட்பட்ட 9 மாவீரர்களின் 20ம் ஆண்டு நினைவு


Recommended Posts

மாதகலில் காவியமான மேலாளர்கள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர் லெப்.கேணல் ராஜன் உட்பட்ட ஒன்பது மாவீர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

27.08.1992 அன்று யாழ். மாதகல் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம் பெற்ற மோதலில்

மேலாளர்கள்(அதிகாரிகள்) பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர்

லெப்.கேணல் ராஜன் (றோமியோநவம்பர்)

(சோமசுந்தரம் சற்குணம் - மாதகல், யாழ்ப்பாணம்)

கப்டன் கணேசன் (கணேஸ்)

(புண்ணியமூர்த்தி ரகு - கந்தளாய், திருகோணமலை)

கப்டன் வன்னியன்

(கணபதிப்பிள்ளை கணநாதன் - துணுக்காய், முல்லைத்தீவு)

லெப்டினன்ட் தயாபரன் (பார்த்தீபன்)

(சிவசுப்பிரமணியம் சிவசொரூபன் - யோகபுரம், முல்லைத்தீவு)

லெப்டினன்ட் அருளையன் (பிரதீப்)

(சாமித்தம்பி மகிந்தன் - புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் இளங்கோ (யோகராஜா)

(பாஸ்கரன் பிரபாகரன் - தையிட்டி, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கலைச்செல்வன் (குகன்)

(இரமயநாதன் புனிதராசன் - பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை மதியழகன்

(நடராசா பூவிலிங்கம் - புலோப்பளை, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை அறிவழகன்

(நாகலிங்கம் சிவகுமார் - கும்பிழான், யாழ்ப்பாணம்.)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

லெப்.கேணல் ராஜன் அவர்கள் பற்றிய குறிப்பு: http://www.veeravengaikal.com/index.php/commanders/108-lt-col-rajan-satkunam-somasundram-mathagal

Lt%20Col%20Rajan.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே....

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size]

[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][size=4] [/size]

Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

Link to comment
Share on other sites

[size=4]தமிழீழ விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

தான் பிறந்த மாதகல் மண்ணை மீட்டெடுக்க மரணித்த மாவீரன் லெப். கேணல் ராஜன் அண்ணாவுக்கும் அவருடன் வீரச்சாவை தழுவிகொண்ட வேங்கைகளுக்கும் என் வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]தமிழீழ விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.