Jump to content

மீண்டும் இம்முறையும் புலமெங்குமாம் இலங்கை/இந்திய அரசுகளின் "தமிழ் தேசிய நினைவெழுச்சி நாள் - 2012" ???...


Recommended Posts

அரோகரா ... அரோகரா ....

305192_4483157765908_395110481_n.jpg

பிரித்தானியாவில் தமிழ்த்தேசிய நினைவெழுச்சி நாள் 2012 இம்முறையும் வழமைபோல் நவம்பர் 27 (27.11.2012) அன்று நடைபெறும் என்பதை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத்தருகின்றது.

அத்தோடு முழுமையான மாவீரர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் ஈடுபட்டிருப்பதால், பிரித்தானியாவில் வாழும் அனைத்து மாவீரர் குடும்பங்களையும், உரித்துடையோரையும், எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புரிமையுடன் தமிழ்த்தேசிய நினைவேந்தல் அகவம் கேட்டுக்கொள்கின்றது.

இவ் ஆண்டிற்கான தமிழ்த்தேசிய நினைவெழுச்சி நாள் செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாக கீழ்காணூம் முகவரியில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் (01.09.2012) காலை 11:00 மணி முதல் மாலை 7:00 மணிவரை (திங்கள்கிழமை தொடக்கம் சனிக்கிழமை வரையான வாரத்தில் ஆறு நாட்கள்) தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் அலுவலகம் திறந்திருக்கும் என்பதையும், அறியத் தருகின்றோம்.

தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாள் தொடர்பான மேலதிக விபரங்கள், பின்னர் அறியத்தரப்படும்.

அலுவலக முகவரி:106,TNRF

No: 10, Osram House, East Lane Business Park,

Wembley,Middlesex,HA9 7NG.

கைத்தொலைபேசி இலக்கம்:

074 0429 4894

மின்னஞ்சல் முகவரி:

media@tnrf.co.uk

இது லண்டனிலாம். இதற்கு அனுசரணையாளர்களாக ..

1. நாகதஅ

2.GTV

3. லண்டனிலுள்ள சிங்கள/ஹிந்திய தூதரகங்கள்

4. முக்கியமாக கேபிக்கள்

5. முகமூடி மனிதர்கள்

6. போராட்டத்தை புலத்துக்கு கொண்டுவந்து விட்ட தலைமைச்செயலகம்

... ஆதரவு வழங்க இருப்பதாக சொல்கிறார்கள்?????

Link to comment
Share on other sites

திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. புலி புலியாகவே இருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.