Jump to content

நீங்க.. நாங்க வாங்கி enjoy பண்ணும் பொருட்கள் பற்றி.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் நெடுக்கர்! மற்றவன் திறமையால வெண்ட காசை யாருக்குக் கொடுக்க வேணுமெண்டு நீங்கள் மட்டும் தான் வகுப்பெடுக்கலாம்! <_< . உங்களுக்கு கிரான்டால வாற காசில ஒரு ஐம்பது பவுண்ஸ் கூடக் கொடுக்க சொல்லிக் கேக்கிறதில தவறில்லை என நினைச்சன், தவறெண்டால் மன்னியுங்கோ! இந்தத் திரி உகந்த இடமல்ல! வேற இடங்களில தொடரலாம்! :D

 

அந்த மக்களின் அவலத்தை முதலீடாக்கி.. வாக்குகள் வாங்கி...  வாங்கின பரிசை அவர்களிடம் கையளிக்கக் கேட்பதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. எந்தத் தலைப்பில் என்றாலும்.. அந்த விடயத்தில்.. எங்கள் கருத்து ஒன்று தான். :)   :rolleyes:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ அந்த மக்களுக்கு தானே கொடுக்கிறா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ அந்த மக்களுக்கு தானே கொடுக்கிறா?

 

பாதி இங்க பாதி அங்க. அதிலும் பாதிக்கப்பட்ட அதரவற்ற மக்களுக்கு என்று சொன்னவை.. எங்க பாதிக்கப்பட்ட மக்கள்.. குருணாகல்லையா...?!

 

அதிலும் அவ அப்பா பேசுற அரசியல்.. முடியல்ல.. எல்லா மக்களும் அவை அவை ஊரில சந்தோசமா ஒற்றுமையா இருக்கனுமாம். விட்டா.. சிங்கள தமிழ் மக்கள் ஒன்றுக்கு இருக்கனுன்னு சம்பந்தருக்கு அடுத்தப்படியில் நின்று.. அறிக்கை விடுவார் போல இருக்கு. ஆனால் தாங்க கனடாவில இருக்கனும். 

 

வேணாம்.. நமக்கு உந்த போலி.. அரசியல் சரிவராது.   :)  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவக பாதி பாதி என்று குறிப்பிட்டார்களா? அவர்கள் சொன்னதை மீண்டும் செவிமடுத்து கேளுங்கள். அவர் ஒளிந்திருந்து அறிக்கை விடவில்லை தனக்குரிய பாதுகாப்பு தேவையற்ற பிரச்சனைகளை சிந்தித்தே கதைத்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவக பாதி பாதி என்று குறிப்பிட்டார்களா? அவர்கள் சொன்னதை மீண்டும் செவிமடுத்து கேளுங்கள். அவர் ஒளிந்திருந்து அறிக்கை விடவில்லை தனக்குரிய பாதுகாப்பு தேவையற்ற பிரச்சனைகளை சிந்தித்தே கதைத்துள்ளார்.

 

திரும்பி திரும்பி கேட்கிற அளவுக்கு அவர்கள் முக்கியமாகத் தெரியவில்லை. கனடாவில் இருக்கிறவைக்கே பாதுகாப்புப் பிரச்சனை.. என்ன இவை ஊரிலை போய் தாங்களாகவா உதவிகளை செய்யப் போகிறார்கள்..?!

 

சாதாரண ஒரு நிகழ்வு.. நம்மவர்கள் கொடுக்கிற பில்டப்பு... ரெம்ப பெரிசு.  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால் தான்தெரியும். ஏன் அவை ஊருக்கு போககூடாதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால் தான்தெரியும். ஏன் அவை ஊருக்கு போககூடாதோ?

 

ஊருக்கும் போகனுன்னா. மேடையில்.. சோ ஓவ் பண்ணுற அறிவிப்பைச் செய்யாமல்.. ரகசியமா.. உதவிகளை இன்னும் பயனுள்ள வகையில் செய்திருக்கலாம் தானே. உதவி செய்யனுன்னு நினைச்சா.. அதுவும் விளம்பரம் இல்லாமல் மனிதாபிமானத்தோடு செய்யனுன்னு நினைச்சா.. அதைச் செய்ய மனசு போதும். மேடை அறிவிப்பு அவசியமில்லை.  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை நத்தார் புதுவருட விடுமுறை காலத்தில் வாங்க விரும்பிய பொருட்களில் கையடக்க கைத்தொலைபேசி புரயெக்டர் என்னை மிகவும் கவிர்ந்திருக்கிறது.

31Spw1LViOL._SX300_.jpg

31qTQydQu5L._AC_UL160_SR160,160_.jpg

images?q=tbn:ANd9GcSlbRRrzOJ1EaKDrkSEao0

பொருள் மற்று உபயோக நன்மைகள்: odys pocket projector - உங்களின் ஐபோன் 4 அல்லது 4 எஸ்.. ஐ பொட் 4 இவற்றினைப் பயன்படுத்தி இந்த புரயெக்டரை இயக்கலாம்.

இது மீள் மின்சக்தி சேமிப்பு வசதி கொண்டது. ஒலி பெருக்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. படங்கள் இருண்ட பின்னணியில் மிகத் தெளிவு. ஒளிர் பின்னணியிலும் பாவிக்கலாம்.

வீடியோ.. இணையம்.. பி எடி எவ்.. படங்கள் என்பனவற்றை உருப்பெருப்பித்துப் பார்க்கலாம். நிற இழப்பு மிகக் குறைவு. உருவத் தெளிவைப் பெறக் கூடிய வசதி உண்டு.

பாவிக்கும் போது ஐபோன் அல்லது ஐபொட் மீள் மின்சக்தி ஏற்றம் செய்து கொள்ளும். இதனைப் பாவிக்க என்று ஆப்பிளுக்கான அப்ஸும் உள்ளது.

ஒருமுறை மின்சக்தி சேமித்தால் சுமார் 2 மணித்தியாலங்கள் வரை பாவிக்கலாம்.. தொடர்ச்சியாக.

குறிப்பாக மாணவர்களுக்கும் உபயோகமானது. குறிப்பாக குழுவாக படிக்கும் மாணவர்கள் இதனைப் பயன்படுத்தி ஒரு பொது விடயத்தை குழுவிரோடு பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பாக பி டி எவ் கோப்புக்கள்.. படங்கள். ஆசிரியர்களுக்கும் வசதியானது. வீடுகளிலும் பாவிக்கலாம். பயணங்களிலும் கொண்டு சென்று பாவிக்கலாம்.

விலை: 49.00 பவுன்கள். (அமேசன்)

உற்பத்தி நாடு: சீனா

ஈராண்டு காப்பளிப்பும் 6 மாதம் மீள் பெறுகை வசதியும் அளிக்கப்படுகிறது. தொழில்நுட்ப ஆலோசனைகளும் உண்டு.

இருப்பினும் இது பாவனைக்கு மிக இலகுவானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

now that is smart thinking...a useful device.

கூகிளில் தேடிப்பார்த்தேன் தரவுகள் இன்னும் கிடைக்க வில்லை
     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

now that is smart thinking...a useful device.

கூகிளில் தேடிப்பார்த்தேன் தரவுகள் இன்னும் கிடைக்க வில்லை
     

கூகிளில் வரமுதலே வாங்கியாச்சு. LED தொழில்நுட்பத்துடன்.. நல்லா இருக்குது. 4K.. தரத்தில் இல்லை என்றாலும் 720.. 480 தரத்தில் வீடியோக்கள் நீங்கள் விரும்பின சுவரில் விழுகுது. ஒரு மினி தியேட்டர் போல இருக்குது. கட்டாயம் வெள்ளைச் சுவர் வேண்டும் என்றில்லை. நாங்க இப்ப படுத்துக்கிடந்து.. நிமிர்ந்து கிடந்து.. எல்லாம் வீடியோ.. மற்றும் இணையம் உலாவிறம். ஒரு குட்டி டிவைசுக்குள் இத்தனை தொழில்நுட்ப புகுத்தலா என்பது வியக்க வைக்கிறது. ஒலி சாதாரண ஆப்பிள் பேனை விட நல்ல இருக்குது.

எதிர்காலத்தில்.. இத்தொழில்நுட்பம்.. சிமாட் அலைபேசிகளில் கூட வரலாம். 2008/9 இல் ஒரு சிலேட்டை (tablet) ஈகான்  - சீனா வாங்கின போது ராப்ளட் என்றாலே என்னென்று தெரியவில்லை பலருக்கு. உலகில் 4 - 7ம் இடத்தில் இருக்கும்... UCL இல்லில் அதனைப் பாவிக்க கொண்டு போன போது யுனி wifi இணைப்பைப் பெற சென்ற போது ராப்லட்டுக்கள் என்ற ஒன்று.. IT லிஸ்டில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் 8 வருடத்துக்குள் அது இன்று உலகை வியாபித்து நிற்கிறது.  அந்த ராப்லட் அன்ராயிட்டில் ஓடியது. இணையம்..பி டி எவ்.. யு ரியுப்.. வேட் எல்லாம் பார்க்க முடிந்தது. அன்று அதன் விலை 89 பவுன்கள். இன்று அதனை விடக் குறைவாக.. அமேசன் பயர் வந்திட்டுது..! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மடிக்கணணி ஒன்று வாங்க வேண்டும். விலை குறைவாகவும்,தரம் கூடினதாகவும் இருக்க வேண்டும். எனக்கு இது பற்றிய போதிய அறிவு இல்லாததால் கள உறவுகளை[நெடுக்கு போன்றவர்களை] உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கு அப்பிள் தயாரிப்புக்களில் பெரிதாக விருப்பம் இல்லை. அத்தோடு அது விலையும் அதிகம்.உங்கள் கருத்துக்களையும்,உதவியையும் எதிர்பார்க்கிறேன்.நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரதி said:

எனக்கு மடிக்கணணி ஒன்று வாங்க வேண்டும். விலை குறைவாகவும்,தரம் கூடினதாகவும் இருக்க வேண்டும். எனக்கு இது பற்றிய போதிய அறிவு இல்லாததால் கள உறவுகளை[நெடுக்கு போன்றவர்களை] உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கு அப்பிள் தயாரிப்புக்களில் பெரிதாக விருப்பம் இல்லை. அத்தோடு அது விலையும் அதிகம்.உங்கள் கருத்துக்களையும்,உதவியையும் எதிர்பார்க்கிறேன்.நன்றி

சாதாரண வீட்டுத்தேவைக்கு என்றால்..

இந்த மடிகணனி நல்லது. ரொசிபா எப்போதும் கூடிய பாவனைக்காலம் உடையது. பற்றரி நல்லது. ஆனால் இது சேமிப்பு வசதி குறைந்தது வெறும் 32 ஜி பி தான்.

விலை - 199 பவுன்கள் மட்டுமே.

http://www.staples.co.uk/laptop-computers/cbs/431718.html?effort_code=WW&promoCode=400090029&find_number=431718

கொஞ்சம் டீசன்ரான பாவனை உள்ளவர்களுக்கு...

இதுவும் ரொசிபா தான். வேகம் நல்லது 4 ஜிபி ராம். சேமிப்பிடம் 1000 ஜிபி.

விலை - 249 பவுன்கள் மட்டுமே.

http://www.currys.co.uk/gbuk/computing/laptops/laptops/toshiba-satellite-c55-c-1m8-15-6-laptop-white-10138285-pdt.html

இன்னும் எக்ஸ் பாக்ஸ் கேம் விளையாடனுன்னா..

இது நல்லது. 16 ஜி பி ராம் 1000 ஜி பி சேமிப்பிடம். 7.5 மணித்தியாலம் மின்கலம் சேமிப்பு.

விலை - 680 பவுன்கள் மட்டுமே.

http://www.currys.co.uk/gbuk/computing/laptops/laptops/toshiba-satellite-p50-c-18j-15-6-laptop-brushed-metal-10138287-pdt.html

எச் பி பற்றரி நல்லதில்லை. ஆனால்.. ஓரளவு பறுவாயில்லை.. பாவனைக்கு. இது 8 ஜிபி ராம்.. 2 000 ஜிபி சேமிப்பு..

விலை - 399 பவுன்கள் மட்டுமே.

http://www.currys.co.uk/gbuk/computing/laptops/laptops/hp-pavilion-15-ab254sa-15-6-laptop-white-10137891-pdt.html

அடிப்படையில்.. தெரிவு இரண்டு விலை.. சாதாரண பாவனைக்கு நல்ல தெரிவு.

எல்லாமே வின்டோன்ஸ் 10 இயங்குதளம் கொண்டவை.

 

தொடு உணர் திரை மடிகணணியில்..

இது பறுவாயில்லை. 4 ஜிபி ராம். 500 ஜிபி சேமிப்பு.

விலை வெறும் - 300 பவுன்கள் மட்டுமே.

http://www.currys.co.uk/gbuk/computing/laptops/laptops/hp-pavilion-x360-11-k154sa-11-6-2-in-1-purple-10137885-pdt.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி நெடுக்ஸ்.பச்சை இல்லை பிறகு போட்டு விடுகிறேன்...வேறு உறவுகளும் மேலதிகமாய் எதாவது தெரிந்தால் உதவலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி கேட்டவுடனை .......எள் எண்டால் எண்ணையாய் நிக்கிறாங்கள் பாவியள் tw_smiley:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

தங்கச்சி கேட்டவுடனை .......எள் எண்டால் எண்ணையாய் நிக்கிறாங்கள் பாவியள் tw_smiley:

தங்கச்சியும் அண்ணையிடம் தனியாக பிறாக்கட் போட்டுக் கேட்டிருக்கின்றார் கவணிக்கலையா....! ம்... பாசமலர்கள்...!!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தங்கச்சி கேட்டவுடனை .......எள் எண்டால் எண்ணையாய் நிக்கிறாங்கள் பாவியள் tw_smiley:

  • உதவின்னு வந்தா.. உதவ முடிஞ்சா.. செய்துக்கனும். அப்புறம்.. ஏதாவது தப்புத்தண்டா நடந்து.. உதவி கேட்டும் உதவல்லையே என்ற குறை வரப்பிடாது என்ற நல்ல எண்ணம் தான். tw_blush:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ர கொண்ணர் இதில கடைசியாய் என்னவே தேவையில்லாமல் எழுதி நிர்வாகம் வெட்டி இருக்குப் போல...என்னன்று தான் தெரியல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே குறிப்பிடப்பட்ட புரஜெக்டர் ஊடான காணொளிக் காட்சி.. சாதாரண சுவரில்.... பகல் வேளையில்.. வீடியோ யுரியுப் வழியாக.. 480 தரத்தில்..

1918641_10153300391027944_33689565776350

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.