Jump to content

யாழ்கள உறுப்பினர்களுக்கு ஒரு போட்டி

Recommended Posts

சிறந்த முறையில் போட்டியை நடத்தி முடித்த அரவிந்தனுக்கு நன்றி!!

Link to comment
Share on other sites

  • Replies 778
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த முறையில் போட்டியை நடத்தி முடித்த அரவிந்தனுக்கு பாராட்டுகள்

வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றியவர்களுக்கும் பாராட்டுகள்

Link to comment
Share on other sites

சிறந்த முறையில் போட்டியை நடத்தி முடித்த அரவிந்தனுக்கு பாராட்டுகள்

வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றியவர்களுக்கும் பாராட்டுகள்

போட்டியை சிறப்பாக நடத்திய அரவிந்தனுக்கு வாழ்த்துகள்

என்னுடைய பரிசை அப்படியே கப்பி அக்காவுக்கு கொடுங்கோ

:P

Link to comment
Share on other sites

  • 1 month later...

உலகக்கிண்ணத் துடுப்பாட்டம் ( 20 - 20 போட்டி)

பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணி எது?

1) மேற்கிந்தியா -தென்னாபிரிக்கா(2 புள்ளிகள்)

2) நியூசிலாந்து -கென்யா (2 புள்ளிகள்)

3) பாகிஸ்தான் -ஸ்கொட்லண்ட் (2 புள்ளிகள்)

4) அவுஸ்திரெலியா - சிம்பாவே(2 புள்ளிகள்)

5) பாங்காளதேசம் -மேற்கிந்திய தீவுகள்(2 புள்ளிகள்)

6) இங்கிலாந்து - சிம்பாவே (2 புள்ளிகள்)

7) இந்தியா -ஸ்கொட்லன்ட் (2 புள்ளிகள்)

8) இலங்கை - கென்யா(2 புள்ளிகள்)

9) அவுஸ்திரெலியா -இங்கிலாந்து (2 புள்ளிகள்)

10)இந்தியா -பாகிஸ்தான் (2 புள்ளிகள்)

11) நியூசிலாந்து -இலங்கை (2 புள்ளிகள்)

12) தென்னாபிரிக்கா -பங்காளதேசம் (2 புள்ளிகள்)

13) அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை? (ஒவ்வொன்றுக்கும் 1 புள்ளிகள் மொத்தப்புள்ளிகள் 8)

அடுத்த சுற்றில் பின்வரும் போட்டிகள் நடைபெற்றால் வெற்றி பெறும் அணி எது?(ஒவ்வொரு போட்டிகளுக்கும் 2 புள்ளிகள்)

14) அவுஸ்திரெலியா - இந்தியா

15) அவுஸ்திரெலியா - பாகிஸ்தான்

16) அவுஸ்திரெலியா - மேற்கிந்தியாத்தீவுகள்

17) அவுஸ்திரெலியா - தென்னாபிரிக்கா

18) அவுஸ்திரெலியா - நீயூசிலாந்து

19) அவுஸ்திரெலியா - பங்காளதேசம்

20) தென்னாபிரிக்கா- இலங்கை

21) தென்னாபிரிக்கா - இந்தியா

22) தென்னாபிரிக்கா - பாகிஸ்தான்

23) தென்னாபிரிக்கா - இங்கிலாந்து

24) தென்னாபிரிக்கா - நீயூசிலாந்து

25) இலங்கை - பாகிஸ்தான்

26) இலங்கை - மேற்கிந்தியாத்தீவுகள்

27) இலங்கை - இங்கிலாந்து

28) இலங்கை - இந்தியா

29) இலங்கை - பங்காளதேசம்

30) இந்தியா - பங்காளதேசம்

31) இந்தியா - மேற்கிந்தியாத்தீவுகள்

32) இந்தியா - இங்கிலாந்து

33) இந்தியா - நியூசிலாந்து

34) பாகிஸ்தான் - இங்கிலாந்து

35) பாகிஸ்தான் - நியூசிலாந்து

36) பாகிஸ்தான் -மேற்கிந்தியாத்தீவுகள்

37) பாகிஸ்தான் - பங்காளதேசம்

38) மேற்கிந்தியாத்தீவுகள் - இங்கிலாந்து

39) மேற்கிந்தியாத்தீவுகள் - நியூசிலாந்து

40)இங்கிலாந்து - நியூசிலாந்து

41அ)இங்கிலாந்து - பங்காளதேசம்

41ஆ)நியூசிலாந்து - பங்காளதேசம்

42) அவுஸ்திரெலியா - இலங்கை

14 ல் இருந்து 42 வரையில் குறிப்பிடப்பட்டுள்ள போட்டிகளில் உண்மையில் எதாவது 12 போட்டிகள் மட்டுமே நடைபெறும். அதாவது முதல் சுற்று போட்டி முடிவின் பின்பே இப்போட்டிகள் பற்றி தெரியும்.ஆகவே 14ல் இருந்து 42 வரையில் உள்ள போட்டிகளின் மொத்தப் புள்ளிகள் 24. இப் போட்டிகளில் ஸ்கொட்லண்ட், சிம்பாவே ஆகிய நாடுகள் பங்குபெற்றினால்(2ம் சுற்றில் தெரிவு செய்யப்பட்டால்) அவை பங்குபெறும் போட்டிகளுக்கான புள்ளிகள்(ஒவ்வொரு போட்டிகளுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்) எல்லாப் போட்டியாளர்களுக்கும் வழங்கப்படும்.

43) அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 4 அணிகள் எவை?

( சரியாகச்சொல்லும் ஒவ்வொரு அணிகளுக்கும் 3 புள்ளிகள் மொத்தம் 12 புள்ளிகள்)

44) இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 2 அணிகளும் எவை?

( சரியாகச் சொல்லும் ஒவ்வொரு அணிகளுக்கும் 5 புள்ளிகள் மொத்தம் 10 புள்ளிகள்)

45) இத்தொடரில் பெறும் அணி எது? (8 புள்ளிகள்)

46)இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரராகத் தெரிவாகும் போட்டியாளர் எந்த அணியைச் சேர்ந்தவர்? (2 புள்ளிகள்)

47)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்? (2 புள்ளிகள்)

48)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்)

49) இத்தொடரில் அதிக விக்கெட்டுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்)

50) எதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெற்றுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்)

51)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் அணி எது?(2 புள்ளிகள்)

52)எதாவது ஒரு போட்டியில் மிகக்குறைந்த ஒட்டங்கள் பெறும் அணி எது? (2 புள்ளிகள்)

போட்டி விதிகள்

1)செப்டம்பர் மாதம் 10ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும்.

2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்

4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவர்

இப்போட்டி பற்றிய விபரங்களைப் பெற

http://www.cricinfo.com/db/ARCHIVE/2007-08/TWENTY-20-WC/

பரிசு விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Link to comment
Share on other sites

உலகக்கிண்ணத் துடுப்பாட்டம் ( 20 - 20 போட்டி)

பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணி எது?

1) மேற்கிந்தியா -தென்னாபிரிக்கா(2 புள்ளிகள்) --------- தென்னாபிரிக்கா

2) நியூசிலாந்து -கென்யா (2 புள்ளிகள்) ---------- நியூசிலாந்து

3) பாகிஸ்தான் -ஸ்கொட்லண்ட் (2 புள்ளிகள்) ---------- பாகிஸ்தான்

4) அவுஸ்திரெலியா - சிம்பாவே(2 புள்ளிகள்) ----------- அவுஸ்திரெலியா

5) பாங்காளதேசம் -மேற்கிந்திய தீவுகள்(2 புள்ளிகள்) ---------- மேற்கிந்திய தீவுகள்

6) இங்கிலாந்து - சிம்பாவே (2 புள்ளிகள்) ----------- இங்கிலாந்து

7) இந்தியா -ஸ்கொட்லன்ட் (2 புள்ளிகள்) ------------ இந்தியா

8) இலங்கை - கென்யா(2 புள்ளிகள்) --------- இலங்கை

9) அவுஸ்திரெலியா -இங்கிலாந்து (2 புள்ளிகள்) ---------- அவுஸ்திரெலியா

10)இந்தியா -பாகிஸ்தான் (2 புள்ளிகள்) ---------- இந்தியா

11) நியூசிலாந்து -இலங்கை (2 புள்ளிகள்) --------- இலங்கை

12) தென்னாபிரிக்கா -பங்காளதேசம் (2 புள்ளிகள்) ---------- தென்னாபிரிக்கா

13) அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை? (ஒவ்வொன்றுக்கும் 1 புள்ளிகள் மொத்தப்புள்ளிகள் 8) -------- அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, மேற்கிந்தியதீவுகள், பங்களாதேசம்

அடுத்த சுற்றில் பின்வரும் போட்டிகள் நடைபெற்றால் வெற்றி பெறும் அணி எது?(ஒவ்வொரு போட்டிகளுக்கும் 2 புள்ளிகள்)

14) அவுஸ்திரெலியா - இந்தியா ------- அவுஸ்திரெலியா

15) அவுஸ்திரெலியா - பாகிஸ்தான் --------- அவுஸ்திரெலியா

16) அவுஸ்திரெலியா - மேற்கிந்தியாத்தீவுகள் -------- அவுஸ்திரெலியா

17) அவுஸ்திரெலியா - தென்னாபிரிக்கா --------- அவுஸ்திரெலியா

18) அவுஸ்திரெலியா - நீயூசிலாந்து -------- அவுஸ்திரெலியா

19) அவுஸ்திரெலியா - பங்காளதேசம் -------- அவுஸ்திரெலியா

20) தென்னாபிரிக்கா- இலங்கை --------- தென்னாபிரிக்கா

21) தென்னாபிரிக்கா - இந்தியா ------------ தென்னாபிரிக்கா

22) தென்னாபிரிக்கா - பாகிஸ்தான் ----------- தென்னாபிரிக்கா

23) தென்னாபிரிக்கா - இங்கிலாந்து ---------- தென்னாபிரிக்கா

24) தென்னாபிரிக்கா - நீயூசிலாந்து ---------- தென்னாபிரிக்கா

25) இலங்கை - பாகிஸ்தான் --------- பாகிஸ்தான்

26) இலங்கை - மேற்கிந்தியாத்தீவுகள் --------- இலங்கை

27) இலங்கை - இங்கிலாந்து ----------- இலங்கை

28) இலங்கை - இந்தியா ------- இந்தியா

29) இலங்கை - பங்காளதேசம் ------- இலங்கை

30) இந்தியா - பங்காளதேசம் ------- இந்தியா

31) இந்தியா - மேற்கிந்தியாத்தீவுகள் --------- இந்தியா

32) இந்தியா - இங்கிலாந்து --------- இந்தியா

33) இந்தியா - நியூசிலாந்து ---------- இந்தியா

34) பாகிஸ்தான் - இங்கிலாந்து -------- பாகிஸ்தான்

35) பாகிஸ்தான் - நியூசிலாந்து -------- பாகிஸ்தான்

36) பாகிஸ்தான் -மேற்கிந்தியாத்தீவுகள் --------- பாகிஸ்தான்

37) பாகிஸ்தான் - பங்காளதேசம் ---------- பாகிஸ்தான்

38) மேற்கிந்தியாத்தீவுகள் - இங்கிலாந்து --------- இங்கிலாந்து

39) மேற்கிந்தியாத்தீவுகள் - நியூசிலாந்து ---------- நியூசிலாந்து

40)இங்கிலாந்து - நியூசிலாந்து --------- நியூசிலாந்து

41)இங்கிலாந்து - பங்காளதேசம் ------------- இங்கிலாந்து

41)நியூசிலாந்து - பங்காளதேசம் --------- நியூசிலாந்து

42) அவுஸ்திரெலியா - இலங்கை ---------- அவுஸ்திரெலியா

14 ல் இருந்து 42 வரையில் குறிப்பிடப்பட்டுள்ள போட்டிகளில் உண்மையில் எதாவது 12 போட்டிகள் மட்டுமே நடைபெறும். அதாவது முதல் சுற்று போட்டி முடிவின் பின்பே இப்போட்டிகள் பற்றி தெரியும்.ஆகவே 14ல் இருந்து 42 வரையில் உள்ள போட்டிகளின் மொத்தப் புள்ளிகள் 24. இப் போட்டிகளில் ஸ்கொட்லண்ட், சிம்பாவே ஆகிய நாடுகள் பங்குபெற்றினால்(2ம் சுற்றில் தெரிவு செய்யப்பட்டால்) அவை பங்குபெறும் போட்டிகளுக்கான புள்ளிகள்(ஒவ்வொரு போட்டிகளுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்) எல்லாப் போட்டியாளர்களுக்கும் வழங்கப்படும்.

43) அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 4 அணிகள் எவை?

( சரியாகச்சொல்லும் ஒவ்வொரு அணிகளுக்கும் 3 புள்ளிகள் மொத்தம் 12 புள்ளிகள்) ------ அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து

44) இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 2 அணிகளும் எவை?

( சரியாகச் சொல்லும் ஒவ்வொரு அணிகளுக்கும் 5 புள்ளிகள் மொத்தம் 10 புள்ளிகள்) ------ அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா

45) இத்தொடரில் பெறும் அணி எது? (8 புள்ளிகள்) ------- அவுஸ்திரேலியா

46)இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரராகத் தெரிவாகும் போட்டியாளர் எந்த அணியைச் சேர்ந்தவர்? (2 புள்ளிகள்) ------- அவுஸ்திரேலியா

47)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்? (2 புள்ளிகள்) ------ அவுஸ்திரேலியா

48)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்) ------ அவுஸ்திரேலியா

49) இத்தொடரில் அதிக விக்கெட்டுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்) ------ அவுஸ்திரேலியா

50) எதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெற்றுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்) -------- அவுஸ்திரேலியா

51)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் அணி எது?(2 புள்ளிகள்) ------- அவுஸ்திரேலியா

52)எதாவது ஒரு போட்டியில் மிகக்குறைந்த ஒட்டங்கள் பெறும் அணி எது? (2புள்ளிகள்) ------- ஸ்கொட்லண்ட்

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

20 - 20 போட்டியின் பரிசு விபரங்கள்

முதல் பரிசு -பிரபல செல்வன் தொடரில் நடிக்கும் நடிகர்களுடன் ஒரு சந்திப்பு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=23194

2ம் பரிசு - பிரபல டைகர் வானொலியில் குரல் வளமிக்கவர்கள் பாடுவதற்கு ஒரு சந்தர்ப்பம். குரல் வளம் அற்றவர்களுக்கு அரட்டை அடிக்கச் சந்தர்ப்பம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=24598

3 ம் பரிசு - சுவையறுவில் உண்ணுவதற்கு நுளைவுச் சீட்டு - அன்பளிப்பு தூயா

http://www.yarl.com/weblog/suvaiaruvi/

ஆறுதல் பரிசுகள் இருவருக்கு - தவளைக் கால் காளான் - அன்பளிப்பு ஈழவன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=24748

Link to comment
Share on other sites

ஆகா இன்றுதான் இந்த பகுதியை பார்கின்றேன் அரவிந்தன் அண்ணா தவளை கால் காளான் கறியை அன்பளிப்பாக பெறப்போகும் அந்த அதிஸ்ட சாலி யார்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணி எது?

1) மேற்கிந்தியா -தென்னாபிரிக்கா(2 புள்ளிகள்) தென்னாபிரிக்கா

2) நியூசிலாந்து -கென்யா (2 புள்ளிகள்) நியூசிலாந்து

3) பாகிஸ்தான் -ஸ்கொட்லண்ட் (2 புள்ளிகள்) பாகிஸ்தான்

4) அவுஸ்திரெலியா - சிம்பாவே(2 புள்ளிகள்) அவுஸ்திரெலியா

5) பாங்காளதேசம் -மேற்கிந்திய தீவுகள்(2 புள்ளிகள்) மேற்கிந்திய தீவுகள்

6) இங்கிலாந்து - சிம்பாவே (2 புள்ளிகள்) இங்கிலாந்து

7) இந்தியா -ஸ்கொட்லன்ட் (2 புள்ளிகள்) இந்தியா

8) இலங்கை - கென்யா(2 புள்ளிகள்) இலங்கை

9) அவுஸ்திரெலியா -இங்கிலாந்து (2 புள்ளிகள்) அவுஸ்திரெலியா

10)இந்தியா -பாகிஸ்தான் (2 புள்ளிகள்) பாகிஸ்தான்

11) நியூசிலாந்து -இலங்கை (2 புள்ளிகள்) இலங்கை

12) தென்னாபிரிக்கா -பங்காளதேசம் (2 புள்ளிகள்) தென்னாபிரிக்கா

13) அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை? (ஒவ்வொன்றுக்கும் 1 புள்ளிகள் மொத்தப்புள்ளிகள் 8)

அவுஸ்திரெலியா, தென்னாபிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியா தீவுகள், நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து, இந்தியா

அடுத்த சுற்றில் பின்வரும் போட்டிகள் நடைபெற்றால் வெற்றி பெறும் அணி எது?(ஒவ்வொரு போட்டிகளுக்கும் 2 புள்ளிகள்)

14) அவுஸ்திரெலியா - இந்தியா அவுஸ்திரெலியா

15) அவுஸ்திரெலியா - பாகிஸ்தான் அவுஸ்திரெலியா

16) அவுஸ்திரெலியா - மேற்கிந்தியாத்தீவுகள் அவுஸ்திரெலியா

17) அவுஸ்திரெலியா - தென்னாபிரிக்கா அவுஸ்திரெலியா

18) அவுஸ்திரெலியா - நீயூசிலாந்து அவுஸ்திரெலியா

19) அவுஸ்திரெலியா - பங்காளதேசம் அவுஸ்திரெலியா

20) தென்னாபிரிக்கா- இலங்கை தென்னாபிரிக்கா

21) தென்னாபிரிக்கா - இந்தியா தென்னாபிரிக்கா

22) தென்னாபிரிக்கா - பாகிஸ்தான் தென்னாபிரிக்கா

23) தென்னாபிரிக்கா - இங்கிலாந்து தென்னாபிரிக்கா

24) தென்னாபிரிக்கா - நீயூசிலாந்து தென்னாபிரிக்கா

25) இலங்கை - பாகிஸ்தான் இலங்கை

26) இலங்கை - மேற்கிந்தியாத்தீவுகள் இலங்கை

27) இலங்கை - இங்கிலாந்து இலங்கை

28) இலங்கை - இந்தியா இலங்கை

29) இலங்கை - பங்காளதேசம் இலங்கை

30) இந்தியா - பங்காளதேசம் இந்தியா

31) இந்தியா - மேற்கிந்தியாத்தீவுகள் மேற்கிந்தியாத்தீவுகள்

32) இந்தியா - இங்கிலாந்து இங்கிலாந்து

33) இந்தியா - நியூசிலாந்து நியூசிலாந்து

34) பாகிஸ்தான் - இங்கிலாந்து பாகிஸ்தான்

35) பாகிஸ்தான் - நியூசிலாந்து நியூசிலாந்து

36) பாகிஸ்தான் -மேற்கிந்தியாத்தீவுகள் மேற்கிந்தியாத்தீவுகள்

37) பாகிஸ்தான் - பங்காளதேசம் பாகிஸ்தான்

38) மேற்கிந்தியாத்தீவுகள் - இங்கிலாந்து மேற்கிந்தியாத்தீவுகள்

39) மேற்கிந்தியாத்தீவுகள் - நியூசிலாந்து மேற்கிந்தியாத்தீவுகள்

40)இங்கிலாந்து - நியூசிலாந்து நியூசிலாந்து

41)இங்கிலாந்து - பங்காளதேசம் இங்கிலாந்து

41)நியூசிலாந்து - பங்காளதேசம் நியூசிலாந்து

42) அவுஸ்திரெலியா - இலங்கை அவுஸ்திரெலியா

43) அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 4 அணிகள் எவை?

( சரியாகச்சொல்லும் ஒவ்வொரு அணிகளுக்கும் 3 புள்ளிகள் மொத்தம் 12 புள்ளிகள்)

அவுஸ்திரெலியா, தென்னாபிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியாத்தீவுகள்

44) இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 2 அணிகளும் எவை?

( சரியாகச் சொல்லும் ஒவ்வொரு அணிகளுக்கும் 5 புள்ளிகள் மொத்தம் 10 புள்ளிகள்)

அவுஸ்திரெலியா, தென்னாபிரிக்கா

45) இத்தொடரில் பெறும் அணி எது? (8 புள்ளிகள்)

அவுஸ்திரெலியா

46)இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரராகத் தெரிவாகும் போட்டியாளர் எந்த அணியைச் சேர்ந்தவர்? (2 புள்ளிகள்)

அவுஸ்திரெலியா

47)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்? (2 புள்ளிகள்)

அவுஸ்திரெலியா

48)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்)

பாகிஸ்தான்

49) இத்தொடரில் அதிக விக்கெட்டுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்)

இலங்கை

50) எதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெற்றுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்)

இலங்கை

51)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் அணி எது?(2 புள்ளிகள்)

அவுஸ்திரெலியா

52)எதாவது ஒரு போட்டியில் மிகக்குறைந்த ஒட்டங்கள் பெறும் அணி எது? (2 புள்ளிகள்)

கென்யா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஙரழவந யெஅநஸ்ரீ'யுசயஎiவொயn' னயவநஸ்ரீ'துரn 13 2007இ 02:36 யுஆ' pழளவஸ்ரீ'313986'ஸ

உலகக்கிண்ணத் துடுப்பாட்டம் ( 20 - 20 போட்டி)

பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணி எது?

1) மேற்கிந்தியா -தென்னாபிரிக்கா(2 புள்ளிகள்) மேற்க்கிந்தியா

2) நியூசிலாந்து -கென்யா (2 புள்ளிகள்) நியூசிலாந்து

3) பாகிஸ்தான் -ஸ்கொட்லண்ட் (2 புள்ளிகள்) பாகிஸ்தான்

4) அவுஸ்திரெலியா - சிம்பாவே(2 புள்ளிகள்) அவுஸ்திரேலியா

5) பாங்காளதேசம் -மேற்கிந்திய தீவுகள்(2 புள்ளிகள்)மேற்க்கிந்தியா

6) இங்கிலாந்து - சிம்பாவே (2 புள்ளிகள்) இங்கிலாந்து

7) இந்தியா -ஸ்கொட்லன்ட் (2 புள்ளிகள்) இந்தியா

8) இலங்கை - கென்யா(2 புள்ளிகள்) இலங்கை

9) அவுஸ்திரெலியா -இங்கிலாந்து (2 புள்ளிகள்) அவுஸ்திரேலியா

10)இந்தியா -பாகிஸ்தான் (2 புள்ளிகள்) பாகிஸ்தான்

11) நியூசிலாந்து -இலங்கை (2 புள்ளிகள்) நியுசிலாந்து

12) தென்னாபிரிக்கா -பங்காளதேசம் (2 புள்ளிகள்)தென்னாபிரிக்கா

13) அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை? (ஒவ்வொன்றுக்கும் 1 புள்ளிகள் மொத்தப்புள்ளிகள் 8)

அவுஸ்திரேலியா இந்தியா இலங்கை பாகிஸ்தான் மேற்கிந்தியா நியுசிலாந்து இங்கிலாந்து தென்னாபிரிக்கா

அடுத்த சுற்றில் பின்வரும் போட்டிகள் நடைபெற்றால் வெற்றி பெறும் அணி எது?(ஒவ்வொரு போட்டிகளுக்கும் 2 புள்ளிகள்)

14) அவுஸ்திரெலியா - இந்தியா அவுஸ்திரேலியா

15) அவுஸ்திரெலியா - பாகிஸ்தான் அவுஸ்திரேலியா

16) அவுஸ்திரெலியா - மேற்கிந்தியாத்தீவுகள் மேற்க்கிந்தியா

17) அவுஸ்திரெலியா - தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியா

18) அவுஸ்திரெலியா - நீயூசிலாந்து அவுஸ்திரேலியா

19) அவுஸ்திரெலியா - பங்காளதேசம் அவுஸ்திரேலியா

20) தென்னாபிரிக்கா- இலங்கை தென்னாபிரிக்கா

21) தென்னாபிரிக்கா - இந்தியா இந்தியா

22) தென்னாபிரிக்கா - பாகிஸ்தான் பாகிஸ்தான்

23) தென்னாபிரிக்கா - இங்கிலாந்து இங்கிலாந்து

24) தென்னாபிரிக்கா - நீயூசிலாந்து நியுசிலாந்து

25) இலங்கை - பாகிஸ்தான் பாகிஸ்தான்

26) இலங்கை - மேற்கிந்தியாத்தீவுகள் மேற்கிந்தியா

27) இலங்கை - இங்கிலாந்து இலங்கை

28) இலங்கை - இந்தியா இந்தியா

29) இலங்கை - பங்காளதேசம் இலங்கை

30) இந்தியா - பங்காளதேசம் இந்தியா

31) இந்தியா - மேற்கிந்தியாத்தீவுகள் இந்தியா

32) இந்தியா - இங்கிலாந்து இந்தியா

33) இந்தியா - நியூசிலாந்து இந்தியா

34) பாகிஸ்தான் - இங்கிலாந்து பாகிஸ்தான்

35) பாகிஸ்தான் - நியூசிலாந்து பாகிஸ்தான்

36) பாகிஸ்தான் -மேற்கிந்தியாத்தீவுகள் மேற்க்கிந்தியா

37) பாகிஸ்தான் - பங்காளதேசம் பாகிஸ்தான்

38) மேற்கிந்தியாத்தீவுகள் - இங்கிலாந்து மேற்கிந்தியா

39) மேற்கிந்தியாத்தீவுகள் - நியூசிலாந்து மேற்க்கிந்தியா

40)இங்கிலாந்து - நியூசிலாந்து இங்கிலாந்து

41)இங்கிலாந்து - பங்காளதேசம் இங்கிலாந்து

41)நியூசிலாந்து - பங்காளதேசம் நியுசிலாந்து

42) அவுஸ்திரெலியா - இலங்கை அவுஸ்திரேலியா

14 ல் இருந்து 42 வரையில் குறிப்பிடப்பட்டுள்ள போட்டிகளில் உண்மையில் எதாவது 12 போட்டிகள் மட்டுமே நடைபெறும். அதாவது முதல் சுற்று போட்டி முடிவின் பின்பே இப்போட்டிகள் பற்றி தெரியும்.ஆகவே 14ல் இருந்து 42 வரையில் உள்ள போட்டிகளின் மொத்தப் புள்ளிகள் 24. இப் போட்டிகளில் ஸ்கொட்லண்ட்இ சிம்பாவே ஆகிய நாடுகள் பங்குபெற்றினால்(2ம் சுற்றில் தெரிவு செய்யப்பட்டால்) அவை பங்குபெறும் போட்டிகளுக்கான புள்ளிகள்(ஒவ்வொரு போட்டிகளுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்) எல்லாப் போட்டியாளர்களுக்கும் வழங்கப்படும்.

43) அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 4 அணிகள் எவை?

( சரியாகச்சொல்லும் ஒவ்வொரு அணிகளுக்கும் 3 புள்ளிகள் மொத்தம் 12 புள்ளிகள்)அவுஸ்திரேலியா மேற்கிந்கியா இலங்கை இந்தியா

44) இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 2 அணிகளும் எவை?

( சரியாகச் சொல்லும் ஒவ்வொரு அணிகளுக்கும் 5 புள்ளிகள் மொத்தம் 10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா இந்தியா

45) இத்தொடரில் பெறும் அணி எது? (8 புள்ளிகள்) அவுஸ்திரேலியா

46)இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரராகத் தெரிவாகும் போட்டியாளர் எந்த அணியைச் சேர்ந்தவர்? (2 புள்ளிகள்) இந்தியா

47)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்? (2 புள்ளிகள்)மேற்க்கிந்தியா

48)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்) இந்தியா

49) இத்தொடரில் அதிக விக்கெட்டுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்) அவுஸ்திரேலியா

50) எதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெற்றுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்)அவுஸ்திரேலியா

51)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் அணி எது?(2 புள்ளிகள்)இந்தியா

52)எதாவது ஒரு போட்டியில் மிகக்குறைந்த ஒட்டங்கள் பெறும் அணி எது? (2 புள்ளிகள்) பங்காளதேசம்

போட்டி விதிகள்

1)செப்டம்பர் மாதம் 10ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும்.

2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்

4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால்இ முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவர்

இப்போட்டி பற்றிய விபரங்களைப் பெற

ஜரசடஸ்ரீ"hவவி:ஃஃறறற.உசiஉiகெழ.உழஅஃனடிஃய

Link to comment
Share on other sites

போட்டியில் வெற்றி பெற ஈழப்பிரியன், கந்தப்புவுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகக்கிண்ணத் துடுப்பாட்டம் ( 20 - 20 போட்டி)

பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணி எது?

1) மேற்கிந்தியா -தென்னாபிரிக்கா(2 புள்ளிகள்) --------- தென்னாபிரிக்கா

2) நியூசிலாந்து -கென்யா (2 புள்ளிகள்) ---------- நியூசிலாந்து

3) பாகிஸ்தான் -ஸ்கொட்லண்ட் (2 புள்ளிகள்) ---------- பாகிஸ்தான்

4) அவுஸ்திரெலியா - சிம்பாவே(2 புள்ளிகள்) ----------- அவுஸ்திரெலியா

5) பாங்காளதேசம் -மேற்கிந்திய தீவுகள்(2 புள்ளிகள்) ---------- மேற்கிந்திய தீவுகள்

6) இங்கிலாந்து - சிம்பாவே (2 புள்ளிகள்) ----------- இங்கிலாந்து

7) இந்தியா -ஸ்கொட்லன்ட் (2 புள்ளிகள்) ------------ இந்தியா

8) இலங்கை - கென்யா(2 புள்ளிகள்) --------- இலங்கை

9) அவுஸ்திரெலியா -இங்கிலாந்து (2 புள்ளிகள்) ---------- அவுஸ்திரெலியா

10)இந்தியா -பாகிஸ்தான் (2 புள்ளிகள்) ---------- பாகிஸ்தான்

11) நியூசிலாந்து -இலங்கை (2 புள்ளிகள்) --------- நியூசிலாந்து

12) தென்னாபிரிக்கா -பங்காளதேசம் (2 புள்ளிகள்) ---------- தென்னாபிரிக்கா

13) அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை? (ஒவ்வொன்றுக்கும் 1 புள்ளிகள் மொத்தப்புள்ளிகள் 8) -------- அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, மேற்கிந்தியதீவுகள், சிம்பாவே

அடுத்த சுற்றில் பின்வரும் போட்டிகள் நடைபெற்றால் வெற்றி பெறும் அணி எது?(ஒவ்வொரு போட்டிகளுக்கும் 2 புள்ளிகள்)

14) அவுஸ்திரெலியா - இந்தியா ------- அவுஸ்திரெலியா

15) அவுஸ்திரெலியா - பாகிஸ்தான் --------- அவுஸ்திரெலியா

16) அவுஸ்திரெலியா - மேற்கிந்தியாத்தீவுகள் -------- அவுஸ்திரெலியா

17) அவுஸ்திரெலியா - தென்னாபிரிக்கா --------- தென்னாபிரிக்கா

18) அவுஸ்திரெலியா - நீயூசிலாந்து -------- அவுஸ்திரெலியா

19) அவுஸ்திரெலியா - பங்காளதேசம் -------- அவுஸ்திரெலியா

20) தென்னாபிரிக்கா- இலங்கை --------- தென்னாபிரிக்கா

21) தென்னாபிரிக்கா - இந்தியா ------------ தென்னாபிரிக்கா

22) தென்னாபிரிக்கா - பாகிஸ்தான் ----------- தென்னாபிரிக்கா

23) தென்னாபிரிக்கா - இங்கிலாந்து ---------- தென்னாபிரிக்கா

24) தென்னாபிரிக்கா - நீயூசிலாந்து ---------- தென்னாபிரிக்கா

25) இலங்கை - பாகிஸ்தான் --------- பாகிஸ்தான்

26) இலங்கை - மேற்கிந்தியாத்தீவுகள் --------- இலங்கை

27) இலங்கை - இங்கிலாந்து ----------- இங்கிலாந்து

28) இலங்கை - இந்தியா ------- இலங்கை

29) இலங்கை - பங்காளதேசம் ------- இலங்கை

30) இந்தியா - பங்காளதேசம் ------- இந்தியா

31) இந்தியா - மேற்கிந்தியாத்தீவுகள் --------- மேற்கிந்தியாத்தீவுகள்

32) இந்தியா - இங்கிலாந்து --------- இங்கிலாந்து

33) இந்தியா - நியூசிலாந்து ---------- நியூசிலாந்து

34) பாகிஸ்தான் - இங்கிலாந்து -------- இங்கிலாந்து

35) பாகிஸ்தான் - நியூசிலாந்து -------- நியூசிலாந்து

36) பாகிஸ்தான் -மேற்கிந்தியாத்தீவுகள் --------- பாகிஸ்தான்

37) பாகிஸ்தான் - பங்காளதேசம் ---------- பாகிஸ்தான்

38) மேற்கிந்தியாத்தீவுகள் - இங்கிலாந்து --------- இங்கிலாந்து

39) மேற்கிந்தியாத்தீவுகள் - நியூசிலாந்து ---------- நியூசிலாந்து

40)இங்கிலாந்து - நியூசிலாந்து --------- இங்கிலாந்து

41)இங்கிலாந்து - பங்காளதேசம் ------------- இங்கிலாந்து

41)நியூசிலாந்து - பங்காளதேசம் --------- நியூசிலாந்து

42) அவுஸ்திரெலியா - இலங்கை ---------- அவுஸ்திரெலியா

14 ல் இருந்து 42 வரையில் குறிப்பிடப்பட்டுள்ள போட்டிகளில் உண்மையில் எதாவது 12 போட்டிகள் மட்டுமே நடைபெறும். அதாவது முதல் சுற்று போட்டி முடிவின் பின்பே இப்போட்டிகள் பற்றி தெரியும்.ஆகவே 14ல் இருந்து 42 வரையில் உள்ள போட்டிகளின் மொத்தப் புள்ளிகள் 24. இப் போட்டிகளில் ஸ்கொட்லண்ட், சிம்பாவே ஆகிய நாடுகள் பங்குபெற்றினால்(2ம் சுற்றில் தெரிவு செய்யப்பட்டால்) அவை பங்குபெறும் போட்டிகளுக்கான புள்ளிகள்(ஒவ்வொரு போட்டிகளுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்) எல்லாப் போட்டியாளர்களுக்கும் வழங்கப்படும்.

43) அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 4 அணிகள் எவை?

( சரியாகச்சொல்லும் ஒவ்வொரு அணிகளுக்கும் 3 புள்ளிகள் மொத்தம் 12 புள்ளிகள்) ------ அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து

44) இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 2 அணிகளும் எவை?

( சரியாகச் சொல்லும் ஒவ்வொரு அணிகளுக்கும் 5 புள்ளிகள் மொத்தம் 10 புள்ளிகள்) ------ அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா

45) இத்தொடரில் பெறும் அணி எது? (8 புள்ளிகள்) ------- தென்னாபிரிக்கா

46)இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரராகத் தெரிவாகும் போட்டியாளர் எந்த அணியைச் சேர்ந்தவர்? (2 புள்ளிகள்) ------- அவுஸ்திரேலியா

47)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்? (2 புள்ளிகள்) ------ தென்னாபிரிக்கா

48)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்) ------ அவுஸ்திரேலியா

49) இத்தொடரில் அதிக விக்கெட்டுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்) ------ தென்னாபிரிக்கா

50) எதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெற்றுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்) -------- இலங்கை

51)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் அணி எது?(2 புள்ளிகள்) ------- அவுஸ்திரேலியா

52)எதாவது ஒரு போட்டியில் மிகக்குறைந்த ஒட்டங்கள் பெறும் அணி எது? (2புள்ளிகள்) ------- ஸ்கொட்லண்ட்

Link to comment
Share on other sites

[ஃஉஒடெ நமெ='ஆரவிந்தன்' டடெ='Jஉன் 13 2007, 06:36 ஆM' பொச்ட்='313986']

உலகக்கிண்ணத் துடுப்பாட்டம் ( 20 - 20 போட்டி)

பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணி எது?

1) மேற்கிந்தியா -தென்னாபிரிக்கா(2 புள்ளிகள்) தென்னாபிரிக்கா

2) நியூசிலாந்து -கென்யா (2 புள்ளிகள்)நியூசிலாந்து

3) பாகிஸ்தான் -ஸ்கொட்லண்ட் (2 புள்ளிகள்)பாகிஸ்தான்

4) அவுஸ்திரெலியா - சிம்பாவே(2 புள்ளிகள்)அவுஸ்திரேலியா

5) பாங்காளதேசம் -மேற்கிந்திய தீவுகள்(2 புள்ளிகள்)பங்காளதேசம்

6) இங்கிலாந்து - சிம்பாவே (2 புள்ளிகள்)இங்கிலாந்து

7) இந்தியா -ஸ்கொட்லன்ட் (2 புள்ளிகள்)இந்தியா

8) இலங்கை - கென்யா(2 புள்ளிகள்)இலங்கை

9) அவுஸ்திரெலியா -இங்கிலாந்து (2 புள்ளிகள்)அவுஸ்திரேலியா

10)இந்தியா -பாகிஸ்தான் (2 புள்ளிகள்)பாகிஸ்தான்

11) நியூசிலாந்து -இலங்கை (2 புள்ளிகள்)இலங்கை

12) தென்னாபிரிக்கா -பங்காளதேசம் (2 புள்ளிகள்)தென்னாபிரிக்கா

13) அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?(ஒவ்வொன்றுக்கும் 1 புள்ளிகள் மொத்தப்புள்ளிகள் 8)

அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா , இலங்கை,நியூசிலாந்து,

இந்தியா, இங்கிலாந்து, பங்காளதேசம் , பாகிஸ்தான்

அடுத்த சுற்றில் பின்வரும் போட்டிகள் நடைபெற்றால் வெற்றி பெறும் அணி எது?(ஒவ்வொரு போட்டிகளுக்கும் 2 புள்ளிகள்)

14) அவுஸ்திரெலியா - இந்தியா அவுஸ்திரேலியா

15) அவுஸ்திரெலியா - பாகிஸ்தான் அவுஸ்திரேலியா

16) அவுஸ்திரெலியா - மேற்கிந்தியாத்தீவுகள் அவுஸ்திரேலியா

17) அவுஸ்திரெலியா - தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியா

18) அவுஸ்திரெலியா - நீயூசிலாந்து நியூசிலாந்து

19) அவுஸ்திரெலியா - பங்காளதேசம் அவுஸ்திரேலியா

20) தென்னாபிரிக்கா- இலங்கை ,தென்னாபிரிக்கா

21) தென்னாபிரிக்கா - இந்தியா இந்தியா

22) தென்னாபிரிக்கா - பாகிஸ்தான் பாகிஸ்தான்

23) தென்னாபிரிக்கா - இங்கிலாந்து ,தென்னாபிரிக்கா

24) தென்னாபிரிக்கா - நீயூசிலாந்து நியூசிலாந்து

25) இலங்கை - பாகிஸ்தான் இலங்கை

26) இலங்கை - மேற்கிந்தியாத்தீவுகள் இலங்கை

27) இலங்கை - இங்கிலாந்து இலங்கை

28) இலங்கை - இந்தியா இலங்கை

29) இலங்கை - பங்காளதேசம் இலங்கை

30) இந்தியா - பங்காளதேசம் இந்தியா

31) இந்தியா - மேற்கிந்தியாத்தீவுகள் இந்தியா

32) இந்தியா - இங்கிலாந்து இந்தியா

33) இந்தியா - நியூசிலாந்து நியூசிலாந்து

34) பாகிஸ்தான் - இங்கிலாந்து இங்கிலாந்து

35) பாகிஸ்தான் - நியூசிலாந்து நியூசிலாந்து

36) பாகிஸ்தான் -மேற்கிந்தியாத்தீவுகள் பாகிஸ்தான்

37) பாகிஸ்தான் - பங்காளதேசம் பாகிஸ்தான்

38) மேற்கிந்தியாத்தீவுகள் - இங்கிலாந்து இங்கிலாந்து

39) மேற்கிந்தியாத்தீவுகள் - நியூசிலாந்து நியூசிலாந்து

40)இங்கிலாந்து - நியூசிலாந்து நியூசிலாந்து

41)இங்கிலாந்து - பங்காளதேசம் பங்களாதேசம்

41)நியூசிலாந்து - பங்காளதேசம் நியூசிலாந்து

42) அவுஸ்திரெலியா - இலங்கை அவுஸ்திரேலியா

14 ல் இருந்து 42 வரையில் குறிப்பிடப்பட்டுள்ள போட்டிகளில் உண்மையில் எதாவது 12 போட்டிகள் மட்டுமே நடைபெறும். அதாவது முதல் சுற்று போட்டி முடிவின் பின்பே இப்போட்டிகள் பற்றி தெரியும்.ஆகவே 14ல் இருந்து 42 வரையில் உள்ள போட்டிகளின் மொத்தப் புள்ளிகள் 24. இப் போட்டிகளில் ஸ்கொட்லண்ட், சிம்பாவே ஆகிய நாடுகள் பங்குபெற்றினால்(2ம் சுற்றில் தெரிவு செய்யப்பட்டால்) அவை பங்குபெறும் போட்டிகளுக்கான புள்ளிகள்(ஒவ்வொரு போட்டிகளுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்) எல்லாப் போட்டியாளர்களுக்கும் வழங்கப்படும்.

43) அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 4 அணிகள் எவை?

( சரியாகச்சொல்லும் ஒவ்வொரு அணிகளுக்கும் 3 புள்ளிகள் மொத்தம் 12 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா, இலங்கை , தென்னாபிரிக்கா, நியூசிலாந்து

44) இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 2 அணிகளும் எவை?

( சரியாகச் சொல்லும் ஒவ்வொரு அணிகளுக்கும் 5 புள்ளிகள் மொத்தம் 10 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து

45) இத்தொடரில் பெறும் அணி எது? (8 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

46)இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரராகத் தெரிவாகும் போட்டியாளர் எந்த அணியைச் சேர்ந்தவர்? (2 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

47)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்? (2 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

48)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்)

இந்தியா

49) இத்தொடரில் அதிக விக்கெட்டுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

50) எதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெற்றுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்)

இலங்கை

51)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் அணி எது?(2 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

52)எதாவது ஒரு போட்டியில் மிகக்குறைந்த ஒட்டங்கள் பெறும் அணி எது? (2 புள்ளிகள்)

கென்யா

போட்டி விதிகள்

1)செப்டம்பர் மாதம் 10ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும்.

2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்

4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவர்

இப்போட்டி பற்றிய விபரங்களைப் பெற

[உர்ல்="க்ட்ட்ப்://ந்ந்ந்.cரிcஇன்fஒ.cஒம்/ட்ப்/ஆற்CHஈVஏ/2007-08/TWஏண்TY௨0-WC/"]க்ட்ட்ப்://ந்ந்ந்.cரிcஇன்fஒ.cஒம்/ட்ப்/ஆற்CHஈVஏ/2007-08/TWஏண்TY௨0-WC/[/உர்ல்]

பரிசு விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

[/ஃஉஒடெ]

Link to comment
Share on other sites

யாழ்களப் போட்டியில் முதன் முறையாகக் கலந்து கொள்ளும் வந்தியத்தேவன், நுனாவிலான் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணி எது?

1) தென்னாபிரிக்கா

2) நியூசிலாந்து

3) பாகிஸ்தான்

4) அவுஸ்திரெலியா -

5) மேற்கிந்திய தீவுகள்

6) இங்கிலாந்து

7) இந்தியா

8) இலங்கை

9) அவுஸ்திரெலியா

10)இந்தியா

11) நியூசிலாந்து

12) தென்னாபிரிக்கா

13) அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?

பாகிஸ்தான்

மேற்கிந்திய தீவுகள்

இங்கிலாந்து

இலங்கை

அவுஸ்திரெலியா

இந்தியா

நியூசிலாந்து

தென்னாபிரிக்கா

அடுத்த சுற்றில் பின்வரும் போட்டிகள் நடைபெற்றால் வெற்றி பெறும் அணி எது?

14) அவுஸ்திரெலியா

15) அவுஸ்திரெலியா

16) அவுஸ்திரெலியா

17) தென்னாபிரிக்கா

18) அவுஸ்திரெலியா

19) அவுஸ்திரெலியா

20) இலங்கை

21) தென்னாபிரிக்கா -

22) தென்னாபிரிக்கா

23) தென்னாபிரிக்கா

24) தென்னாபிரிக்கா

25) இலங்கை

26) இலங்கை

27) இலங்கை

28) இந்தியா

29) இலங்கை

30) இந்தியா

31) மேற்கிந்தியாத்தீவுகள்

32) இந்தியா

33) இந்தியா

34) இங்கிலாந்து

35) நியூசிலாந்து

36) மேற்கிந்தியாத்தீவுகள்

37) பாகிஸ்தான்

38) மேற்கிந்தியாத்தீவுகள்

39) மேற்கிந்தியாத்தீவுகள்

40)இங்கிலாந்து

41)இங்கிலாந்து

41)நியூசிலாந்து

42) அவுஸ்திரெலியா

43) அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 4 அணிகள் எவை?

அவுஸ்திரேலியா தென்னாபிரிக்கா மேற்கிந்திய தீவுகள் இலங்கை

44) இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 2 அணிகளும் எவை?

அவுஸ்திரேலியா தென்னாபிரிக்கா

45) இத்தொடரில் பெறும் அணி எது?

:lol: இதென்ன கேள்வி? வெற்றிபெறும் அணி எது என்பது கேள்வியாயின் அவிஸ்திரேலியா :lol:

46)இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரராகத் தெரிவாகும் போட்டியாளர் எந்த அணியைச் சேர்ந்தவர்?

இலங்கை

47)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?

இந்தியா

48)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?

அவுஸ்திரேலியா

49) இத்தொடரில் அதிக விக்கெட்டுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?

இலங்கை

50) எதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெற்றுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?

இந்தியா

51)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் அணி எது?

அவுஸ்திரேலியா

52)எதாவது ஒரு போட்டியில் மிகக்குறைந்த ஒட்டங்கள் பெறும் அணி எது?

ஸ்கொட்லண்ட்

Link to comment
Share on other sites

உலகக்கிண்ணத் துடுப்பாட்டம் ( 20 - 20 போட்டி)

பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணி எது?

1) மேற்கிந்தியா -தென்னாபிரிக்கா(2 புள்ளிகள்) - தென்னாபிரிக்கா

2) நியூசிலாந்து -கென்யா (2 புள்ளிகள்)-நியூசிலாந்து

3) பாகிஸ்தான் -ஸ்கொட்லண்ட் (2 புள்ளிகள்)-பாகிஸ்தான்

4) அவுஸ்திரெலியா - சிம்பாவே(2 புள்ளிகள்)-அவுஸ்ரெலியா (ஓசி..ஒசி.ஒசி.ஒய்.ஓய்.ஒய்)

5) பாங்காளதேசம் -மேற்கிந்திய தீவுகள்(2 புள்ளிகள்)-மேற்கிந்தியதீவுகள்

6) இங்கிலாந்து - சிம்பாவே (2 புள்ளிகள்)-இங்கிலாந்து

7) இந்தியா -ஸ்கொட்லன்ட் (2 புள்ளிகள்)-இந்தியா

8) இலங்கை - கென்யா(2 புள்ளிகள்)-இலங்கை

9) அவுஸ்திரெலியா -இங்கிலாந்து (2 புள்ளிகள்)-அவுஸ்ரெலியா (ஒசி.ஒசி.ஒசி.ஒய்.ஒய்.ஒய்)

10)இந்தியா -பாகிஸ்தான் (2 புள்ளிகள்)-இந்தியா

11) நியூசிலாந்து -இலங்கை (2 புள்ளிகள்)-இலங்கை

12) தென்னாபிரிக்கா -பங்காளதேசம் (2 புள்ளிகள்)-தென்னாபிரிக்கா

13) அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை? (ஒவ்வொன்றுக்கும் 1 புள்ளிகள் மொத்தப்புள்ளிகள் 8)

அவுஸ்ரெலியா(ஒசி.ஒசி.ஒசி.ஒய்.ஒய

??.ஒய்) :lol:

தென்னாபிரிக்கா

நியூசிலாந்து

இங்கிலாந்து

இந்தியா

பாகிஸ்தான்

இலங்கை

மேற்கிந்திய தீவுகள்

அடுத்த சுற்றில் பின்வரும் போட்டிகள் நடைபெற்றால் வெற்றி பெறும் அணி எது?(ஒவ்வொரு போட்டிகளுக்கும் 2 புள்ளிகள்)

14) அவுஸ்திரெலியா - இந்தியா -அவுஸ்ரெலியா ( இப்படி சின்ன பிள்ளைதனமான கேள்வி எல்லாம் கேட்க கூடாது :angry: )

15) அவுஸ்திரெலியா - பாகிஸ்தான்-அவுஸ்ரெலியா

16) அவுஸ்திரெலியா - மேற்கிந்தியாத்தீவுகள்-அவுஸ்ரெலியா

17) அவுஸ்திரெலியா - தென்னாபிரிக்கா-அவுஸ்ரெலியா

18) அவுஸ்திரெலியா - நீயூசிலாந்து-அவுஸ்ரெலியா

19) அவுஸ்திரெலியா - பங்காளதேசம்-அவுஸ்ரெலியா ( 6 கேள்வியும் ஒரு கேள்வியா நல்லாவே இல்லை சொல்லிட்டன் :angry: )

20) தென்னாபிரிக்கா- இலங்கை- தென்னாபிரிக்கா

21) தென்னாபிரிக்கா - இந்தியா- இந்தியா

22) தென்னாபிரிக்கா - பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா

23) தென்னாபிரிக்கா - இங்கிலாந்து- இங்கிலாந்து

24) தென்னாபிரிக்கா - நீயூசிலாந்து- தென்னாபிரிக்கா

25) இலங்கை - பாகிஸ்தான்- இலங்கை

26) இலங்கை - மேற்கிந்தியாத்தீவுகள்- இலங்கை

27) இலங்கை - இங்கிலாந்து - இங்கிலாந்து

28) இலங்கை - இந்தியா - இந்தியா

29) இலங்கை - பங்காளதேசம் - இலங்கை

30) இந்தியா - பங்காளதேசம் -இந்தியா

31) இந்தியா - மேற்கிந்தியாத்தீவுகள் -இந்தியா

32) இந்தியா - இங்கிலாந்து - இந்தியா

33) இந்தியா - நியூசிலாந்து - நியுசிலாந்து

34) பாகிஸ்தான் - இங்கிலாந்து - பாகிஸ்தான்

35) பாகிஸ்தான் - நியூசிலாந்து - நியுசிலாந்து

36) பாகிஸ்தான் -மேற்கிந்தியாத்தீவுகள் -பாகிஸ்தான்

37) பாகிஸ்தான் - பங்காளதேசம்- பாகிஸ்தான்

38) மேற்கிந்தியாத்தீவுகள் - இங்கிலாந்து - இங்கிலாந்து

39) மேற்கிந்தியாத்தீவுகள் - நியூசிலாந்து - நியூசிலாந்து

40)இங்கிலாந்து - நியூசிலாந்து - நியுசிலாந்து

41)இங்கிலாந்து - பங்காளதேசம் - இங்கிலாந்து

41)நியூசிலாந்து - பங்காளதேசம் -நியுசிலாந்து

42) அவுஸ்திரெலியா - இலங்கை -அவுஸ்ரெலியா (ஓசி..ஒசி.ஒசி.ஒய்.ஓய்.ஒய்)

43) அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 4 அணிகள் எவை?

( சரியாகச்சொல்லும் ஒவ்வொரு அணிகளுக்கும் 3 புள்ளிகள் மொத்தம் 12 புள்ளிகள்)

அவுஸ்ரெலியா (ஜம்மு பேபியின் நாடு) :lol:

தென்னாபிரிக்கா (ஆதிவாசியின்ட பிரண்ட்ஸ் இருகிற நாடு) :P

இங்கிலாந்து ( டங்கு அண்ணா இருகிறார்) :lol:

இந்தியா (நம்பி போடுறன் இவங்களை நம்பவே ஏலாது எப்ப கவுப்பாங்க என்று சொல்ல முடியாது) :lol:

44) இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 2 அணிகளும் எவை?

( சரியாகச் சொல்லும் ஒவ்வொரு அணிகளுக்கும் 5 புள்ளிகள் மொத்தம் 10 புள்ளிகள்)

ஒரு அணி நம்ம அவுஸ்ரெலிய அணி மற்றது இந்தியா......... (இந்தியா பாவம் என்று போடிருகிறேன் என்னை காப்பாற்றிவிடுங்கோ)

45) இத்தொடரில் பெறும் அணி எது? (8 புள்ளிகள்)

இது ஒரு கேள்வி வேற ஏது நம்ம அவுஸ்ரெலியா அணி தான் இப்பவே ரிக்கி பொன்டிங்கிற்கு விசஸ் தெரிவிகிறேன்.............ஓசி..ஓசி..ஓசி

....ஓய்......ஓய்.......ஓய்

46)இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரராகத் தெரிவாகும் போட்டியாளர் எந்த அணியைச் சேர்ந்தவர்? (2 புள்ளிகள்)

அவுஸ்ரெலியா

47)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்? (2 புள்ளிகள்)

அவுஸ்ரெலியா

48)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்)

அவுஸ்ரெலியா

49) இத்தொடரில் அதிக விக்கெட்டுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்)

அவுஸ்ரெலியா

50) எதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெற்றுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்)

அவுஸ்ரெலியா

51)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் அணி எது?(2 புள்ளிகள்)

அவுஸ்ரெலியா ( மறுபடி சின்ன பிள்ளதனமான கேள்வி பிடிக்கவில்லை)

52)எதாவது ஒரு போட்டியில் மிகக்குறைந்த ஒட்டங்கள் பெறும் அணி எது? (2 புள்ளிகள்)

இலங்கை அணி (ஒழுங்கா இவங்களுக்கு என்ன தான் செய்ய தெரியும் இதுவும் ஒரு அணி என்று விளையாட விட்டிருகிறார்கள் சின்ன பிள்ளைதனமா இருக்கு கந்தப்பு தாத்தா)

பி.கு -பேபியும் பங்கு பற்றி விட்டது என்னுடைய குரு சொல்லி இருகிறார் போட்டியில வெல்லுற முக்கியம் இல்லை பங்குபற்றுறது தான் முக்கியம் என்று நான் பங்குபற்றிவிட்டேன்...... அரவிந்தன் அண்ணா பரிசை மறக்காம எனக்கு அனுப்பிவிடுங்கோ அக்கா வென்றாலும் அவாவின்ட பரிசையும் மறக்காம எனகே அனுப்பி வையுங்கோ........ :lol:

அப்ப நான் வரட்டா............ :P

Link to comment
Share on other sites

முதற்கண் அரவிந்தனுக்கு இப்போட்டியை நடத்துவதற்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

சிறு திருத்தம்: 2 தடவை 41 என வந்துள்ளது.அதை கவனத்தில் எடுப்பீர்கள் என் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

போட்டி கலந்துக்கலாம்னு வந்தா,

இப்படி புரட்டி எடுத்திட்டு இருக்காங்க!!!

இந்த கேள்விக்கெல்லாம் பதில் தெரியாட்டியும், ஒன்னே ஒன்னு சொல்லிகிறேன்,

கிறிக்கட்டும் கிட்டிபுள்ளும் சேர்ந்து விளையாண்டா நாமத்தா ராஜா.

Link to comment
Share on other sites

வெண்ணிலா, யமுனா ஆகியோர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் நுனாவிலான்.

41அ)இங்கிலாந்து - பங்காளதேசம்

41ஆ)நியூசிலாந்து - பங்காளதேசம்

Link to comment
Share on other sites

1) தெனாபிரிக்கா

2)நியுசிலாந்து

3)பாகிஸ்தான்

4) அவுஸ்திரேலியா

5)மேற்கிந்தியதீவுகள்

6)இங்கிலாந்து

7)இந்தியா

8)இலங்கை

9)அவுஸ்திரேலியா

10)இந்தியா

11)இலங்கை

12)தெனாபிரிக்கா

13)தெனாபிரிக்கா

இலங்கை

இந்தியா

அவுஸ்திரேலியா

மேற்கிந்தியதீவுகள்

இங்கிலாந்து

பாகிஸ்தான்

நியுசிலாந்து

14)அவுஸ்திரேலியா

15)அவுஸ்திரேலியா

16)அவுஸ்திரேலியா

17)அவுஸ்திரேலியா

18)அவுஸ்திரேலியா

19)அவுஸ்திரேலியா

20)இலங்கை

21)தெனாபிரிக்கா

22)தெனாபிரிக்கா

23)தெனாபிரிக்கா

24)நியுசிலாந்து

25)இலங்கை

26)இலங்கை

27)இலங்கை

28)இலங்கை

29)இலங்கை

30)இந்தியா

31)இந்தியா

32)இந்தியா

33)நியுசிலாந்து

34)இங்கிலாந்து

35)நியுசிலாந்து

36)பாகிஸ்தான்

37)பங்களாதேசம்

38)இங்கிலாந்து

39)நியுசிலாந்து

40)நியுசிலாந்து

41 அ)இங்கிலாந்து

41ஆ)நியுசிலாந்து

42)அவுஸ்திரேலியா

43)அவுஸ்திரேலியா

நியுசிலாந்து

இலங்கை

தெனாபிரிக்கா

44)அவுஸ்திரேலியா

இலங்கை

45)அவுஸ்திரேலியா

46)அவுஸ்திரேலியா

47)அவுஸ்திரேலியா

48)அவுஸ்திரேலியா

49)இலங்கை

50)அவுஸ்திரேலியா

51)அவுஸ்திரேலியா

52)கென்யா

Link to comment
Share on other sites

யாழ் களப் போட்டியில் முதன் முறையாகப் பங்கேற்ற யாழ்கவி வெற்றி பெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

உலகக்கிண்ணத் துடுப்பாட்டம் ( 20 - 20 போட்டி)

பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணி எது?

1) மேற்கிந்தியா -தென்னாபிரிக்கா? தென்னாபிரிக்கா.

2) நியூசிலாந்து -கென்யா ? நியூசிலாந்து.

3) பாகிஸ்தான் -ஸ்கொட்லண்ட் ? பாகிஸ்தான் .

4) அவுஸ்திரெலியா - சிம்பாவே ? அவுஸ்திரெலியா .

5) பாங்காளதேசம் -மேற்கிந்திய தீவுகள்? மேற்கிந்திய தீவுகள்.

6) இங்கிலாந்து - சிம்பாவே ? இங்கிலாந்து.

7) இந்தியா -ஸ்கொட்லன்ட் ? இந்தியா.

8) இலங்கை - கென்யா? இந்தியா.

9) அவுஸ்திரெலியா -இங்கிலாந்து ? அவுஸ்திரெலியா .

10)இந்தியா -பாகிஸ்தான் ? பாகிஸ்தான்.

11) நியூசிலாந்து -இலங்கை ? நியூசிலாந்து.

12) தென்னாபிரிக்கா -பங்காளதேசம் ? தென்னாபிரிக்கா.

13) அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?

அவுஸ்திரெலியா, நியூசிலாந்து, இலங்கை, தென்னாபிரிக்கா , இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள்.

அடுத்த சுற்றில் பின்வரும் போட்டிகள் நடைபெற்றால் வெற்றி பெறும் அணி எது?

14) அவுஸ்திரெலியா - இந்தியா? அவுஸ்திரெலியா.

15) அவுஸ்திரெலியா - பாகிஸ்தான் ? பாகிஸ்தான்.

16) அவுஸ்திரெலியா - மேற்கிந்தியாத்தீவுகள்? அவுஸ்திரெலியா.

17) அவுஸ்திரெலியா - தென்னாபிரிக்கா? தென்னாபிரிக்கா.

18) அவுஸ்திரெலியா - நீயூசிலாந்து? நீயூசிலாந்து.

19) அவுஸ்திரெலியா - பங்காளதேசம்? அவுஸ்திரெலியா.

20) தென்னாபிரிக்கா- இலங்கை? தென்னாபிரிக்கா.

21) தென்னாபிரிக்கா - இந்தியா? தென்னாபிரிக்கா.

22) தென்னாபிரிக்கா - பாகிஸ்தான்? பாகிஸ்தான்.

23) தென்னாபிரிக்கா - இங்கிலாந்து? தென்னாபிரிக்கா.

24) தென்னாபிரிக்கா - நீயூசிலாந்து? நீயூசிலாந்து

25) இலங்கை - பாகிஸ்தான்? பாகிஸ்தான்.

26) இலங்கை - மேற்கிந்தியாத்தீவுகள்? இலங்கை .

27) இலங்கை - இங்கிலாந்து? இலங்கை.

28) இலங்கை - இந்தியா? இலங்கை.

29) இலங்கை - பங்காளதேசம்? இலங்கை.

30) இந்தியா - பங்காளதேசம்? இந்தியா.

31) இந்தியா - மேற்கிந்தியாத்தீவுகள்? மேற்கிந்தியாத்தீவுகள்.

32) இந்தியா - இங்கிலாந்து? இந்தியா.

33) இந்தியா - நியூசிலாந்து? நியூசிலாந்து.

34) பாகிஸ்தான் - இங்கிலாந்து? பாகிஸ்தான் .

35) பாகிஸ்தான் - நியூசிலாந்து? பாகிஸ்தான்.

36) பாகிஸ்தான் -மேற்கிந்தியாத்தீவுகள்? பாகிஸ்தான்.

37) பாகிஸ்தான் - பங்காளதேசம்? பாகிஸ்தான்.

38) மேற்கிந்தியாத்தீவுகள் - இங்கிலாந்து? இங்கிலாந்து.

39) மேற்கிந்தியாத்தீவுகள் - நியூசிலாந்து? நியூசிலாந்து.

40)இங்கிலாந்து - நியூசிலாந்து? நியூசிலாந்து.

41அ)இங்கிலாந்து - பங்காளதேசம்? இங்கிலாந்து.

41ஆ)நியூசிலாந்து - பங்காளதேசம்? )நியூசிலாந்து .

42) அவுஸ்திரெலியா - இலங்கை? இலங்கை.

43) அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 4 அணிகள் எவை?

பாகிஸ்தான், நியூசிலாந்து, அவுஸ்திரெலியா, தென்னாபிரிக்கா.

44) இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 2 அணிகளும் எவை?

பாகிஸ்தான், தென்னாபிரிக்கா.

45) இத்தொடரில் பெறும் அணி எது? (8 புள்ளிகள்)

பாகிஸ்தான்.

46)இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரராகத் தெரிவாகும் போட்டியாளர் எந்த அணியைச் சேர்ந்தவர்?

பாகிஸ்தான்.

47)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?

தென்னாபிரிக்கா.

48)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?

பாகிஸ்தான்.

49) இத்தொடரில் அதிக விக்கெட்டுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?

இலங்கை.

50) எதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெற்றுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?

அவுஸ்திரெலியா.

51)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் அணி எது?

தென்னாபிரிக்கா.

52)எதாவது ஒரு போட்டியில் மிகக்குறைந்த ஒட்டங்கள் பெறும் அணி எது?

பங்காளதேசம்.

Link to comment
Share on other sites

யாழ்களப் போட்டியில் முதன் முறையாக பங்கேற்ற மறுத்தான் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
    • போட்டியில் கலந்துள்ள அஹஸ்த்தியன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கே மிச்சப் பேர் @ஈழப்பிரியன், @பையன்26?
    • த‌லைவ‌ரே பெரிய‌ப்ப‌ர் போன‌ கிழ‌மையே சொல்லி விட்டார் ம‌று ப‌திவு போட‌ முடியாது என்று சும்மா ஒரு ப‌திவு போட்டேன் ஓம் பெரிய‌ப்ப‌ர் ம‌ன‌சு மாறி இருப்பார் என்று பெரிய‌ப்ப‌ர் விடா பிடியில் இருக்கிறார் அது ச‌ரி த‌லைவ‌ரே போனா ஆண்டு நீங்க‌ள் பெற்ற‌ 5ப‌வுன்சில் ஈழ‌த்தில் பெரிய‌ மாளிகை க‌ட்டின‌தா த‌க‌வ‌ல் வ‌ருது.........கூடு பூர‌லுக்கு என்னை அழைக்க‌ வில்லை நீங்க‌ள் 2021 நான் வென்ற‌ 5ப‌வுன்ஸ்சின்  என‌து ஊரில் ஜ‌ந்து மாடி கொட்ட‌ல் க‌ட்டி விஸ்னேஸ் என‌க்கு அந்த‌ மாதிரி போகுது லொல்😂😁🤣.........................
    • துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 
    • அந்த ஜனாதிபதி கட்டிலில்... நாட்டு மக்கள் பலரும் படுத்து எழும்பியதை நாம் பார்த்தோமே...😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.