Jump to content

யாழ்கள உறுப்பினர்களுக்கு ஒரு போட்டி


Recommended Posts

வினா இலக்கம் 15- பிரித்தானியா இம்முறை 19 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது. 19 எனப்பதில் அளித்தவர்களுக்கு 4 புள்ளிகள். 18,20 எனப்பதில் அளித்தவர்களுக்கு 3 புள்ளிகள். 17,21 எனப் பதில் அளித்தவர்களுக்கு 2 புள்ளிகள், 14 - 16, 22 - 24 எனப்பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளி வழங்கப்படுகிறது.

1) கந்தப்பு 31 புள்ளிகள்

2) யமுனா 28 புள்ளிகள்

3) அமுதன் 24 புள்ளிகள்

4) தமிழ் சிறி 24 புள்ளிகள்

5) நுணாவிலான் 21 புள்ளிகள்

6) மணிவாசகன் 20 புள்ளிகள்

7) ரமா 20 புள்ளிகள்

8) இரசிகை 19 புள்ளிகள்

9) இணையவன் 18 புள்ளிகள்

10) வாசகன் 17 புள்ளிகள்

11) சுப்பண்ணா 17 புள்ளிகள்

12) கறுப்பி 16 புள்ளிகள்

13) ஈழப்பிரியன் 14 புள்ளிகள்

14) சண்முகி 14 புள்ளிகள்

இதுவரை 26 வினாக்களில் 14 வினாக்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • Replies 778
  • Created
  • Last Reply

வினா இலக்கம் 2- இம்முறை ஒலிம்பிக் போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் நாடுகள் - சீனா, அமெரிக்கா, இரஸ்யா.

1) கந்தப்பு 37 புள்ளிகள்

2) யமுனா 32 புள்ளிகள்

3) அமுதன் 30 புள்ளிகள்

4) தமிழ் சிறி 30 புள்ளிகள்

5) நுணாவிலான் 27 புள்ளிகள்

6) மணிவாசகன் 26 புள்ளிகள்

7) ரமா 26 புள்ளிகள்

8) இரசிகை 25 புள்ளிகள்

9) இணையவன் 24 புள்ளிகள்

10) வாசகன் 23 புள்ளிகள்

11) கறுப்பி 22 புள்ளிகள்

12) சுப்பண்ணா 21 புள்ளிகள்

13) ஈழப்பிரியன் 20 புள்ளிகள்

14) சண்முகி 20 புள்ளிகள்

Link to comment
Share on other sites

வினா இலக்கம் 13 - நெதர்லாந்து இம்முறை 7 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது. 7 எனப்பதில் அளித்தவர்களுக்கு 3 புள்ளிகள். 6,8 எனப்பதில் அளித்தவர்களுக்கு 2 புள்ளிகள். 5,9 எனப் பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளி.

1) கந்தப்பு 37 புள்ளிகள்

2) யமுனா 35 புள்ளிகள்

3) அமுதன் 31 புள்ளிகள்

4) தமிழ் சிறி 30 புள்ளிகள்

5) நுணாவிலான் 28 புள்ளிகள்

6) இணையவன் 27 புள்ளிகள்

7) மணிவாசகன் 26 புள்ளிகள்

8) ரமா 26 புள்ளிகள்

9) இரசிகை 25 புள்ளிகள்

10) வாசகன் 24 புள்ளிகள்

11) கறுப்பி 23 புள்ளிகள்

12) சுப்பண்ணா 23 புள்ளிகள்

13) ஈழப்பிரியன் 21 புள்ளிகள்

14) சண்முகி 20 புள்ளிகள்

Link to comment
Share on other sites

வினா இலக்கம் 18 - தென்கொரியா இம்முறை 13 தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ளது.13 எனப்பதில் அளித்தவர்களுக்கு 4 புள்ளிகள். 12,14 எனப்பதில் அளித்தவர்களுக்கு 3 புள்ளிகள். 11,15 எனப் பதில் அளித்தவர்களுக்கு 2 புள்ளிகள், 8 - 10, 16 - 18 எனப்பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளி வழங்கப்படுகிறது.

1) கந்தப்பு 38 புள்ளிகள்

2) யமுனா 37 புள்ளிகள்

3) அமுதன் 32 புள்ளிகள்

4) தமிழ் சிறி 31 புள்ளிகள்

5) நுணாவிலான் 30 புள்ளிகள்

6) இணையவன் 30 புள்ளிகள்

7) கறுப்பி 26 புள்ளிகள்

8) மணிவாசகன் 26 புள்ளிகள்

9) ரமா 26 புள்ளிகள்

10) சுப்பண்ணா 26 புள்ளிகள்

11) வாசகன் 25 புள்ளிகள்

12) இரசிகை 25 புள்ளிகள்

13) ஈழப்பிரியன் 24 புள்ளிகள்

14) சண்முகி 22 புள்ளிகள்

Link to comment
Share on other sites

வினா இலக்கம் 20- யப்பான் இம்முறை 9 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது. 9 எனப்பதில் அளித்தவர்களுக்கு 5 புள்ளிகள். 8,10 எனப்பதில் அளித்தவர்களுக்கு 4 புள்ளிகள். 7,11 எனப் பதில் அளித்தவர்களுக்கு 3 புள்ளிகள், 4 - 6, 12 - 14 எனப்பதில் அளித்தவர்களுக்கு 2 புள்ளிகள் 0- 3, 15 - 19 எனப்பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளி வழங்கப்படுகிறது.

1) கந்தப்பு 39 புள்ளிகள்

2) யமுனா 37 புள்ளிகள்

3) அமுதன் 32 புள்ளிகள்

4) தமிழ் சிறி 32 புள்ளிகள்

5) நுணாவிலான் 30 புள்ளிகள்

6) இணையவன் 30 புள்ளிகள்

7) வாசகன் 29 புள்ளிகள்

8) ரமா 28 புள்ளிகள்

9) கறுப்பி 27 புள்ளிகள்

10) மணிவாசகன் 27 புள்ளிகள்

11) சுப்பண்ணா 26 புள்ளிகள்

12) இரசிகை 26 புள்ளிகள்

13) ஈழப்பிரியன் 25 புள்ளிகள்

14) சண்முகி 23 புள்ளிகள்

இன்னும் 8 வினாக்களுக்கு புள்ளிகள் வழங்கப்படாமல் இருக்கிறது.

Link to comment
Share on other sites

வினா இலக்கம் 19- அவுஸ்திரெலியா இம்முறை 14 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது. 14 எனப்பதில் அளித்தவர்களுக்கு 5 புள்ளிகள். 13,15 எனப்பதில் அளித்தவர்களுக்கு 4 புள்ளிகள். 12,16 எனப் பதில் அளித்தவர்களுக்கு 3 புள்ளிகள், 9 - 11, 17 - 19 எனப்பதில் அளித்தவர்களுக்கு 2 புள்ளிகள் 4 - 8, 20 - 24 எனப்பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளி வழங்கப்படுகிறது.

1) கந்தப்பு 44 புள்ளிகள்

2) யமுனா 38 புள்ளிகள்

3) வாசகன் 34 புள்ளிகள்

4) தமிழ் சிறி 34 புள்ளிகள்

5) இணையவன் 34 புள்ளிகள்

6) அமுதன் 33 புள்ளிகள்

7) நுணாவிலான் 32 புள்ளிகள்

8) கறுப்பி 31 புள்ளிகள்

9) மணிவாசகன் 31 புள்ளிகள்

10) இரசிகை 30 புள்ளிகள்

11) ரமா 29 புள்ளிகள்

12) சண்முகி 28 புள்ளிகள்

13) சுப்பண்ணா 27 புள்ளிகள்

14) ஈழப்பிரியன் 26 புள்ளிகள்

இன்னும் 7 வினாக்களுக்கு புள்ளிகள் வழங்கப்படாமல் இருக்கிறது.

Link to comment
Share on other sites

வினா இலக்கம்1 ல் முதல் 5 இடங்களைப் பிடிக்கும் நாடுகள் - சீனா, அமெரிக்கா, இரஸ்யா, பிரித்தானியா, ஜேர்மனி.

1) கந்தப்பு 47 புள்ளிகள்

2) யமுனா 41 புள்ளிகள்

3) வாசகன் 38 புள்ளிகள்

4) தமிழ் சிறி 38 புள்ளிகள்

5) இணையவன் 38 புள்ளிகள்

6) அமுதன் 36 புள்ளிகள்

7) நுணாவிலான் 35 புள்ளிகள்

8) கறுப்பி 34 புள்ளிகள்

9) மணிவாசகன் 34 புள்ளிகள்

10) இரசிகை 33 புள்ளிகள்

11) ரமா 32 புள்ளிகள்

12) சண்முகி 32 புள்ளிகள்

13) ஈழப்பிரியன் 30 புள்ளிகள்

14) சுப்பண்ணா 30 புள்ளிகள்

இன்னும் 6 வினாக்களுக்கு புள்ளிகள் வழங்கப்படாமல் இருக்கிறது.

Link to comment
Share on other sites

வினா 25 - பிறேசில் இம்முறை 3 தங்கப்பதக்கங்களை மட்டுமே பெற்றுள்ளது. 3 எனப்பதில் அளித்தவர்களுக்கு 3 புள்ளிகள். 4,2 எனப்பதில் அளித்தவர்களுக்கு 2 புள்ளிகள். 5,1 எனப் பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளி.

1) கந்தப்பு 49 புள்ளிகள்

2) யமுனா 44 புள்ளிகள்

3) வாசகன் 41 புள்ளிகள்

4) தமிழ் சிறி 40 புள்ளிகள்

5) இணையவன் 40 புள்ளிகள்

6) அமுதன் 37 புள்ளிகள்

7) கறுப்பி 37 புள்ளிகள்

8) மணிவாசகன் 36 புள்ளிகள்

9) நுணாவிலான் 36 புள்ளிகள்

10) ரமா 35 புள்ளிகள்

11) இரசிகை 35 புள்ளிகள்

12) ஈழப்பிரியன் 33 புள்ளிகள்

13) சண்முகி 33 புள்ளிகள்

14) சுப்பண்ணா 30 புள்ளிகள்

இன்னும் 5 வினாக்களுக்கு புள்ளிகள் வழங்கப்படாமல் இருக்கிறது.

Link to comment
Share on other sites

வினா இலக்கம் 24- இரஸ்யா இம்முறை 23 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது. 23 எனப்பதில் அளித்தவர்களுக்கு 5 புள்ளிகள். 22,24 எனப்பதில் அளித்தவர்களுக்கு 4 புள்ளிகள். 21,25 எனப் பதில் அளித்தவர்களுக்கு 3 புள்ளிகள், 18 - 20, 26 - 28 எனப்பதில் அளித்தவர்களுக்கு 2 புள்ளிகள் 13 - 17, 29 - 33 எனப்பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளி வழங்கப்படுகிறது.

1) கந்தப்பு 51 புள்ளிகள்

2) யமுனா 45 புள்ளிகள்

3) வாசகன் 43 புள்ளிகள்

4) தமிழ் சிறி 42 புள்ளிகள்

5) இணையவன் 41 புள்ளிகள்

6) கறுப்பி 39 புள்ளிகள்

7) அமுதன் 38 புள்ளிகள்

8) இரசிகை 38 புள்ளிகள்

9) மணிவாசகன் 37 புள்ளிகள்

10) நுணாவிலான் 37 புள்ளிகள்

11) ரமா 35 புள்ளிகள்

12) ஈழப்பிரியன் 33 புள்ளிகள்

13) சண்முகி 33 புள்ளிகள்

14) சுப்பண்ணா 32 புள்ளிகள்

இன்னும் 4 வினாக்களுக்கு புள்ளிகள் வழங்கப்படாமல் இருக்கிறது.

மீதமுள்ள 4 வினாக்களுக்கு புள்ளிகள் நாளை வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

வினா இலக்கம் 23- சீனா இம்முறை 51 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது. 51 எனப்பதில் அளித்தவர்களுக்கு 5 புள்ளிகள். 50,52 எனப்பதில் அளித்தவர்களுக்கு 4 புள்ளிகள். 49,53 எனப் பதில் அளித்தவர்களுக்கு 3 புள்ளிகள், 46 - 48, 54 - 56 எனப்பதில் அளித்தவர்களுக்கு 2 புள்ளிகள் 41- 45, 57 - 61 எனப்பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளி வழங்கப்படுகிறது.

1) கந்தப்பு 51 புள்ளிகள்

2) யமுனா 45 புள்ளிகள்

3) வாசகன் 43 புள்ளிகள்

4) தமிழ் சிறி 43 புள்ளிகள்

5) இணையவன் 41 புள்ளிகள்

6) கறுப்பி 40 புள்ளிகள்

7) அமுதன் 38 புள்ளிகள்

8) இரசிகை 38 புள்ளிகள்

9) மணிவாசகன் 37 புள்ளிகள்

10) நுணாவிலான் 37 புள்ளிகள்

11) ரமா 35 புள்ளிகள்

12) ஈழப்பிரியன் 33 புள்ளிகள்

13) சண்முகி 33 புள்ளிகள்

14) சுப்பண்ணா 32 புள்ளிகள்

இன்னும் 3 வினாக்களுக்கு புள்ளிகள் வழங்கப்படாமல் இருக்கிறது.

Link to comment
Share on other sites

வினா இலக்கம் 17 - இத்தாலி இம்முறை 8 தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ளது.8 எனப்பதில் அளித்தவர்களுக்கு 4 புள்ளிகள். 7,9 எனப்பதில் அளித்தவர்களுக்கு 3 புள்ளிகள். 6,10 எனப் பதில் அளித்தவர்களுக்கு 2 புள்ளிகள், 3 - 5, 11 - 13 எனப்பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளி வழங்கப்படுகிறது.

1) கந்தப்பு 54 புள்ளிகள்

2) யமுனா 46 புள்ளிகள்

3) தமிழ் சிறி 45 புள்ளிகள்

4) வாசகன் 44 புள்ளிகள்

5) கறுப்பி 44 புள்ளிகள்

6) இணையவன் 41 புள்ளிகள்

7) அமுதன் 40 புள்ளிகள்

8) இரசிகை 39 புள்ளிகள்

9) மணிவாசகன் 38 புள்ளிகள்

10) நுணாவிலான் 38 புள்ளிகள்

11) ரமா 36 புள்ளிகள்

12) ஈழப்பிரியன் 36 புள்ளிகள்

13) சுப்பண்ணா 36 புள்ளிகள்

14) சண்முகி 36 புள்ளிகள்

இன்னும் 2 வினாக்களுக்கு புள்ளிகள் வழங்கப்படாமல் இருக்கிறது.

Link to comment
Share on other sites

வினா இலக்கம் 22- அமெரிக்கா இம்முறை 36 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது. 36 எனப்பதில் அளித்தவர்களுக்கு 5 புள்ளிகள். 35,37 எனப்பதில் அளித்தவர்களுக்கு 4 புள்ளிகள். 34,38 எனப் பதில் அளித்தவர்களுக்கு 3 புள்ளிகள், 31 - 33, 39 - 41 எனப்பதில் அளித்தவர்களுக்கு 2 புள்ளிகள் 26- 30, 42 - 46 எனப்பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளி வழங்கப்படுகிறது.

1) கந்தப்பு 57 புள்ளிகள்

2) யமுனா 51 புள்ளிகள்

3) வாசகன் 47 புள்ளிகள்

4) தமிழ் சிறி 47 புள்ளிகள்

5) கறுப்பி 45 புள்ளிகள்

6) அமுதன் 44 புள்ளிகள்

7) இணையவன் 42 புள்ளிகள்

8) இரசிகை 41 புள்ளிகள்

9) நுணாவிலான் 40 புள்ளிகள்

10) ரமா 40 புள்ளிகள்

11) மணிவாசகன் 39 புள்ளிகள்

12) ஈழப்பிரியன் 38 புள்ளிகள்

13) சுப்பண்ணா 38 புள்ளிகள்

14) சண்முகி 38 புள்ளிகள்

இன்னும் ஒரு வினாவுக்கான விடை மட்டுமே பதில் அளிக்காமல் இருக்கிறது.

Link to comment
Share on other sites

இறுதிவினா இலக்கம் 16 - பிரான்சு இம்முறை 7 தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ளது.7 எனப்பதில் அளித்தவர்களுக்கு 4 புள்ளிகள். 6,8 எனப்பதில் அளித்தவர்களுக்கு 3 புள்ளிகள். 5,9 எனப் பதில் அளித்தவர்களுக்கு 2 புள்ளிகள், 2 - 4, 10 - 12 எனப்பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளி வழங்கப்படுகிறது.

1) கந்தப்பு 58 புள்ளிகள்

2) யமுனா 51 புள்ளிகள்

3) வாசகன் 48 புள்ளிகள்

4) தமிழ் சிறி 48 புள்ளிகள்

5) கறுப்பி 46 புள்ளிகள்

6) அமுதன் 45 புள்ளிகள்

7) ரமா 42 புள்ளிகள்

8) இணையவன் 42 புள்ளிகள்

9) இரசிகை 42 புள்ளிகள்

10) மணிவாசகன் 40 புள்ளிகள்

11) நுணாவிலான் 40 புள்ளிகள்

12) சுப்பண்ணா 39 புள்ளிகள்

13) சண்முகி 39 புள்ளிகள்

14) ஈழப்பிரியன் 38 புள்ளிகள்

ஒலிம்பிக் 2008 யாழ்களப் போட்டி முடிவுகள். பரிசுகள் பெறுபவர்கள் விபரம்

முதல் பரிசு - நியூசிலாந்துக்கு சுற்றுலா -அன்பளிப்பு அரவிந்தன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22480

பரிசு பெறுபவர் - கந்தப்பு

2ம் பரிசு - சிட்னியில் சுற்றுலா - அன்பளிப்பு புத்தன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=42067

பரிசு பெறுபவர் - யமுனா

3ம் பரிசு - பழைய கியூபேக் நகரத்தில் சுற்றுலா - அன்பளிப்பு - சிநேகிதி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=28319

பரிசு பெறுபவர் -வாசகன்

ஆறுதல் பரிசுகள் இருவருக்கு - நிலக்கடலை சுண்டல் - அன்பளிப்பு தூயா

http://www.yarl.com/forum3/index.php?showtopic=31128

பரிசுகள் பெறுபவர்கள் - தமிழ் சிறி , கறுப்பி

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள்

தமிழகத்தேர்தல் (2006)- சின்னக்குட்டி

உலகக்கிண்ண உதைப்பந்தாட்டம் (2006) - சுபத்திரன்

மினி உலகக்கிண்ண துடுப்பாட்டம் (2006) - வெண்ணிலா

உலகக்கிண்ண துடுப்பாட்டம் (2007) - யாழ்வினோ

உலகக்கிண்ண 20 - 20 துடுப்பாட்டம் (2007) - கறுப்பி

ஐரோப்பியகிண்ணம் (2008) - தயா

ஒலிம்பிக் (2008) - கந்தப்பு

வெற்றி பெற்றவர்கள், போட்டியில் பங்கேற்றவர்கள், பரிசில்களை அன்பளிப்பு தந்து உதவியவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

அடுத்த போட்டியில் மீண்டும் சந்திப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற்றோருக்கும் போட்டியில் பங்கு பற்றியோருக்கும் அரவிந்தனுக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த யாழ் உறவுகளுக்கும் , போட்டியை திறம் பட நடாத்திய அரவிந்தனுக்கும் வாழ்த்துக்கள் .

அரவிந்தன் , அடுத்ததாக என்ன விளையாட்டு போட்டி வைக்க உத்தேசம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் போட்டியை திறம்பட நடத்திய அரவிந்தனுக்கும் எனது வாழ்த்துக்கள் :rolleyes: . வெற்றி பெற்ற யாராவது நீங்கள் போகும் போது என்னையும் கூட்டிக்கொண்டு போங்கப்பா :rolleyes:

Link to comment
Share on other sites

:unsure: போட்டி நடத்திய அரவிந்தன் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

பரிசளித்த உள்ளங்களுக்கும் நன்றிகள் :rolleyes:

சிட்னியில் சுற்றுலா போகப் போகும் ஜமுனாவுக்கு வாழ்த்துக்கள் :rolleyes: (திருநெல்வேலிக்கே அல்வா)

கந்தப்புஅண்ணா தமிழ்சிறி கறுப்பி வாழ்த்துக்கள்.

சினேகிதி மறக்காமல் பயணசீட்டுக்கான பணத்தை விரைவில் அனுப்பவும் :rolleyes:

Link to comment
Share on other sites

வெற்றியாளர்களுக்கும் வழமை போலவே போட்டியை சுவாரசியம் குன்றாமல் நடத்திச் சென்ற அரவிந்தன் அண்ணாவிற்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

போட்டியை திறம்பட நடத்திய அரவிந்தனுக்கு மிக்க நன்றி. வெற்றியாளர்களுக்கும், உற்சாகம் குன்றாது போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். பரிசில்களை வழங்குபவர்களுக்கும் நன்றி (உண்மையெனில்) :rolleyes:

Link to comment
Share on other sites

வாழ்த்துச் சொன்ன கறுப்பி, சுப்பண்ணை, தமிழ்சிறி, வாசகன், மணிவாசகன், நுணாவிலான் ஆகியோருக்கு நன்றிகள். அடுத்த போட்டியாக மினி உலகக்கிண்ணத்தை நடத்த நினைத்தேன். ஆனால் அப்போட்டி அடுத்த வருடத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது. அடுத்ததாக பெரும்பாலும் இந்திய அரசின் நாடாளுமன்றத்தேர்தல் பற்றிய போட்டி நடக்கலாம். வேறு என்ன போட்டிகள் வேண்டும் என நினைக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

வாழ்த்துச் சொன்ன கறுப்பி, சுப்பண்ணை, தமிழ்சிறி, வாசகன், மணிவாசகன், நுணாவிலான் ஆகியோருக்கு நன்றிகள். அடுத்த போட்டியாக மினி உலகக்கிண்ணத்தை நடத்த நினைத்தேன். ஆனால் அப்போட்டி அடுத்த வருடத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது. அடுத்ததாக பெரும்பாலும் இந்திய அரசின் நாடாளுமன்றத்தேர்தல் பற்றிய போட்டி நடக்கலாம். வேறு என்ன போட்டிகள் வேண்டும் என நினைக்கிறீர்கள்?

ஒவ்வொரு போட்டியையும் சிறப்பாக நடத்தி வரும் அரவிந்தனுக்கு பாராட்டுக்கள்.

வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்.

அடுத்த முறை என்றாலும் நாங்களும் வெல்லக்கூடிய அளவில் போட்டிகளை வையுங்கள் அரவிந்தன். :icon_idea:

Link to comment
Share on other sites

அட....முதலிரண்டு இடங்களும் "கங்காருங்கோ"...எங்க கந்தப்பு தாத்தா..தா வாங்கோ அவுஸ்ரெலியா நாட்டு கொடியை தூக்கி கொண்டு ஓடுவோம் யாழில..ல.. :icon_mrgreen:

மற்றது..!!

என்னை படம் எல்லாம் எடுத்து பேட்டி எல்லாம் காணமாட்டீனமோ..??..எவ்வளவு கஷ்டபட்டு இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறன் அது தான் கேட்டனான்..ன். :o .வழமை போலவே விறுவிறுப்பாக போட்டியை நடாத்திய அரவிந்தன் அண்ணாவிற்கும் பங்கு பற்றிய அனைத்து கள உறவுகளுக்கும்... :o

கடசி நேரம் நம்ம அணி எண்டு விட்டு கொடுத்தபடியால..(நான்).. மரதன் ஒட்ட போட்டியில வெற்றி பெற்ற கந்தப்பு தாத்தாவிற்கும் என்னுடைய வாழ்த்துகள்..ள்..அடுத்த போட்டி என்னவெண்டா யாழ்களத்திள அதிகமா வெட்டி வாங்கினவர்கள் யார்..?? :unsure:

அப்ப நான் வரட்டா!!

போட்டி நடத்திய அரவிந்தன் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

பரிசளித்த உள்ளங்களுக்கும் நன்றிகள்

சிட்னியில் சுற்றுலா போகப் போகும் ஜமுனாவுக்கு வாழ்த்துக்கள்(திருநெல்வேலிக??கே அல்வா)

கந்தப்புஅண்ணா தமிழ்சிறி கறுப்பி வாழ்த்துக்கள்.

சினேகிதி மறக்காமல் பயணசீட்டுக்கான பணத்தை விரைவில் அனுப்பவும்

அது தானே..னே வாசகன் அண்ணா..சிட்னிக்கே "ஒப்ரா கவுசா"..(இது எப்படி இருக்கு) :blink: ..ஆனபடியா ஒண்டு செய்யலாம் நீங்க சிட்னி சுற்றுலா போங்கோ..நான் வந்து கீயுபேக் நகரத்தை சுற்றி பார்க்க போறன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

வாழ்த்துச்சொன்ன ரமா, யமுனா ஆகியோருக்கு நன்றிகள். ரமா நீங்கள் முதலாவது போட்டியில் 2ம் இடத்தைப் பிடித்தவர். இம்முறை ரமா, மணிவாசகன், இரசிகை போன்றவர்கள் அதிக புள்ளிகள் பெறாமைக்குக் காரணம் - அவர்கள் சில நாடுகள் பெற்றுள்ள தங்கப்பதக்களின் எண்ணிக்கையை 1,2,3 என மிகவும் குறைத்து கணித்திருக்கிறீர்கள். சென்ற 2004ம் ஆண்டில் வந்த தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கைக்கு கிட்டப்பதில் அளித்தால் இன்னும் கூடப்புள்ளிகள் பெற்றிருப்பீர்கள்.

Link to comment
Share on other sites

  • 1 year later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.