யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Recommended Posts

ஹாற்மெயிலுக்கு வரும் மெயில்களின் ஐபி இலக்கம் அறிய

முடியுமா? யாராவது தெரிந்தால் அறிய தரவும்.

தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

Share this post


Link to post
Share on other sites

May 18 Banner

ஹாட்மெயிலில் Option என்பதற்கு சென்று அதனுள் Mail என்னும் பிரிவிற்குள் சென்று Mail Display Setting இனைக் கிளிக் பண்ணவும்.

அதன் பின்னர் Message Headers என்பதில் Advance என்பதனைத் தெரிவு செய்யவும்.

பின்னர் மேலே உள்ள படத்தில் உள்ளவாறு ஐபி முகவரியினை கண்டறிந்து கொள்ளலாம்.

Share this post


Link to post
Share on other sites

May 18 Banner