Jump to content

இடதுசாரி - வலதுசாரி


Recommended Posts

இன்று காலை உணவின் போது எனது மனைவி வாழ்கையில் ஒரு உருப்படியான (???) கேள்வி கேட்டாள். இடதுசாரிகள், வலதுசாரிகள் என்று ஏன் பெயர் வந்தது என்று.

நானும் உள்ள வலை எல்லாம் தேடி விடையை கண்டு வைத்திருக்கிறேன். இன்று வேலையால் வீட்டுக்கு போனதும் பதிலை சொல்லி அசத்த வேண்டும்.

சரி அதுவரைக்கும் இப்போது உங்களிடம் அந்த கேள்வியை விடுகிறேன்.

ஏன் கம்யூனிஸ்ட் களுக்கு இடதுசாரிகள் என்றும், மற்றவர்களை வலதுசாரிகள் என்றும் அழைக்கிறார்கள்...??

Link to comment
Share on other sites

ஏன் கம்யூனிஸ்ட் களுக்கு இடதுசாரிகள் என்றும், மற்றவர்களை வலதுசாரிகள் என்றும் அழைக்கிறார்கள்...??

[size=5] [/size][size=5]லெனின் இடது கைகாரன் என்றபடியால்

:D[/size]

997698.jpg

Link to comment
Share on other sites

[size=5]லெனின் இடது கைகாரன் என்றபடியால்

:D[/size]

997698.jpg

:lol: :lol: :lol:

அகோதா இந்த பதிலை சொல்லி எனக்கு இரவு சாப்பாடு கிடைக்காமல் பண்ணுற திட்டம் போல :lol:

Link to comment
Share on other sites

[size=1][size=4]வலதுசாரிகள் என்பவர்கள் பாரம்பரிய கொள்களைகளை முன்னெடுப்பவர்கள். உதாரணத்திற்கு இவர்கள் புதிய குடிவரவாளர்களை எதிர்ப்பார்கள், கருக்கலைப்பை எதிர்ப்பார்கள், அந்நிய முதலீடுகளை தடுப்பார்கள். [/size][/size]

[size=1]

[size=4]அதேவேளை இடதுசாரிகள் சமத்துவம் பொதுவுடைமை கொள்களைகளை முன்னெடுப்பார்கள். [/size][/size]

[size=1]

[size=4]முதலாளித்துவ நாடுகளில் பொதுவாக உள்ள கட்சிகள் எல்லாமே வலதுசாரி கொள்கையையே அதிகளவில் கடைப்பிடித்து வந்தன. மாறி வரும் உலகில் புதிய சிந்தனைகளுக்கு வழிகோலி இடதுசாரி கொள்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள இரு கட்சி ஆட்சியில் ஜனநாயக கட்சி ஓரளவிற்கு இடது பக்கம் சாய்ந்தது. குடியரசுக்கட்சி வலது பக்கம் முழுமையாக சாய்ந்தது. ஆனால் இரண்டுமே சீனாவுடன் ஒப்பிடும்பொழுது வலதுசாரி கட்சிகள். [/size][/size]

[size=1]

[size=4]இடதுசாரி கொள்கைகள் முழுக்க முழுக்க திட்டமிட்ட பொருளாதார கொள்கையில் இருந்தவை. ஆனால், உடைந்த சோவியத் ஒன்றியத்தின் பின்னர் அவ்வாறான நாடுகள் இல்லை. சீனா, கியூபா, வட கொரியா என்பன கூட சில திறந்த பொருளாதார கொள்கையை, மேற்குலக, அமுல்படுத்தியுள்ளன. [/size][/size]

[size=1]

[size=4]ஆகவே இன்று நாடுகள் என்ற ரீதியில் இல்லாமல் கொள்கைகள் அடிப்படையிலேயே வலதுசாரி / இடதுசாரி என பார்க்கப்படுகின்றன. [/size][/size]

Link to comment
Share on other sites

:lol: :lol: :lol:

அகோதா இந்த பதிலை சொல்லி எனக்கு இரவு சாப்பாடு கிடைக்காமல் பண்ணுற திட்டம் போல :lol:

[size=4]இதைவிட சிறந்த பதிலை தமிழ்சிறி, இசைக்கலைழன், சுண்டல்..... போன்ற உறவுகளிடம் இருந்து எதிர்பார்க்கலாம் [/size] :D

Link to comment
Share on other sites

[size=1][size=4]வலதுசாரிகள் என்பவர்கள் பாரம்பரிய கொள்களைகளை முன்னெடுப்பவர்கள். உதாரணத்திற்கு இவர்கள் புதிய குடிவரவாளர்களை எதிர்ப்பார்கள், கருக்கலைப்பை எதிர்ப்பார்கள், அந்நிய முதலீடுகளை தடுப்பார்கள். [/size][/size]

[size=1][size=4]அதேவேளை இடதுசாரிகள் சமத்துவம் பொதுவுடைமை கொள்களைகளை முன்னெடுப்பார்கள். [/size][/size]

[size=1][size=4]முதலாளித்துவ நாடுகளில் பொதுவாக உள்ள கட்சிகள் எல்லாமே வலதுசாரி கொள்கையையே அதிகளவில் கடைப்பிடித்து வந்தன. மாறி வரும் உலகில் புதிய சிந்தனைகளுக்கு வழிகோலி இடதுசாரி கொள்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள இரு கட்சி ஆட்சியில் ஜனநாயக கட்சி ஓரளவிற்கு இடது பக்கம் சாய்ந்தது. குடியரசுக்கட்சி வலது பக்கம் முழுமையாக சாய்ந்தது. ஆனால் இரண்டுமே சீனாவுடன் ஒப்பிடும்பொழுது வலதுசாரி கட்சிகள். [/size][/size]

[size=1][size=4]இடதுசாரி கொள்கைகள் முழுக்க முழுக்க திட்டமிட்ட பொருளாதார கொள்கையில் இருந்தவை. ஆனால், உடைந்த சோவியத் ஒன்றியத்தின் பின்னர் அவ்வாறான நாடுகள் இல்லை. சீனா, கியூபா, வட கொரியா என்பன கூட சில திறந்த பொருளாதார கொள்கையை, மேற்குலக, அமுல்படுத்தியுள்ளன. [/size][/size]

[size=1][size=4]ஆகவே இன்று நாடுகள் என்ற ரீதியில் இல்லாமல் கொள்கைகள் அடிப்படையிலேயே வலதுசாரி / இடதுசாரி என பார்க்கப்படுகின்றன. [/size][/size]

எல்லாம் சரி அகோதா, அவர்களை ஏன் இடதுசாரிகள் என்று சொல்லுகிறார்கள்.

Link to comment
Share on other sites

சிந்தனையைத் தூண்டிவிட்ட கேள்வி.. :D நன்றிகள் பகலவன்..

அகூதா சொன்ன விளக்கம்தான் எனக்கும் தெரிந்திருந்தது.. கூகிளில் தேடியபோது, ஃபிரான்ஸில் இந்த மரபு நடைமுறைக்கு வந்ததாகத் தெரிகிறது.. அரசவையில் பிரபுக்கள் மன்னரின் வலது புறத்திலும், உழைக்கும் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் இடப்புறமும் அமர்ந்திருப்பார்களாம்.. :D

Link to comment
Share on other sites

எல்லாம் சரி அகோதா, அவர்களை ஏன் இடதுசாரிகள் என்று சொல்லுகிறார்கள்.

[size=5]The terms "left" and "right" appeared during the French Revolution of 1789 when members of the National Assembly divided into supporters of the king to the president's right and supporters of the revolution to his left. [/size]

[size=5]பிரெஞ்சு புரட்சியின் போது இந்த பதம் முதலில் பிரயோகிக்கப்பட்டது ![/size]

[size=5]பிரெஞ்சு மன்னரை எதிர்த்து புரட்சி செய்தவர்கள் - இடதுசாரியினர் என அழைக்கப்பட்டனர். [/size]

[size=5]One deputy, the Baron de Gauville explained, "We began to recognize each other: those who were loyal to religion and the king took up positions to the right of the chair so as to avoid the shouts, oaths, and indecencies that enjoyed free rein in the opposing camp." However the Right opposed the seating arrangement because they believed that deputies should support private or general interests but should not form factions or political parties. [/size]

[size=5]The contemporary press occasionally used the terms "left" and "right" to refer to the opposing sides.[/size]

[size=5]இன்று மாற்றுக்கருத்துக்களை கொண்ட அரசியல் கட்சிகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. [/size]

http://en.wikipedia.org/wiki/Left%E2%80%93right_politics#History_of_the_terms

Link to comment
Share on other sites

நன்றிகள் அகோதா, இசை.

இன்றைய இரவு உணவை உங்கள் இருவருக்கும் நன்றி சொல்லி சாப்பிடுகிறேன் :lol:

Link to comment
Share on other sites

எனக்கும் இந்தப் பெயர்கள் ஏன் வந்தது என்று கேள்வி எழுந்தது. ஏற்கனவே நிறைய 'இஷம்' களை வாசித்துக் குழப்பம். இன்னும் ஏன் குழம்புவான் என்று விட்டுவிட்டேன்.

Link to comment
Share on other sites

எனக்கும் இந்தப் பெயர்கள் ஏன் வந்தது என்று கேள்வி எழுந்தது. ஏற்கனவே நிறைய 'இஷம்' களை வாசித்துக் குழப்பம். இன்னும் ஏன் குழம்புவான் என்று விட்டுவிட்டேன்.

[size=4]கம்யூனிசம் சோசலிசத்தின் அதியுச்ச நிலை ![/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில்

GAUCHE இடது சாரிகள் கம்யூனிசிய மற்றும் சோசலிச கொள்கை உடையவர்களாகவும்

DROITE வலது சாரிகள் முதலாளித்துவ மற்றும் அதிதீவிர தேசப்பற்றிளர்களாகவும் இருக்கிறர்கள்.

பெயர் இப்படி வந்ததா?

பெயர் வந்தால் இப்படி ஆனார்களா?

முட்டை முதலிலா?

கோழி முதலிலா?

இந்த குழப்பத்துடன் 2 நாள் சாப்பாடு கட்.................

Link to comment
Share on other sites

[size=4]கம்யூனிசம் சோசலிசத்தின் அதியுச்ச நிலை ![/size]

கம்யூனிசத்திலும் 'இடது கம்யூனிஸ்ட்', 'வலது கம்யூனிஸ்ட்' என்று அக்கப்போர் வேறு. இதன் அர்த்தம் தெரியவில்லை. இடையால 'ரோஷ்ட்கிசம்' என்றும் உள்ளது.

Link to comment
Share on other sites

[size=4]பொதுவாக கம்யூனிச நாடுகளில் பொருளாதார வேட்கைக்கு பேராசைக்கு இடமில்லை. அதனால் வளர்ச்சி இருக்காது. [/size]

[size=1]

[size=4]ஆனால் சோவியத் ஒன்றியம் வளர்ந்து இருந்தது. பல நாடுகளின், அமெரிக்கா உட்பட, வளர்ச்சிக்கு உதவியது. இன்றைய சீன, இந்திய வளர்ச்சிகளுக்கு வித்திட்டது கூட சோவியத் ஒன்றியம். [/size][/size]

Link to comment
Share on other sites

[size=4]கியூபா, வெனிசுலா போன்றவை இன்னும் கம்யூனிசத்தை ஓரளவுக்கேனும் பின்பற்றுகின்றன. வளர்ச்சி என்று சொல்ல முடியாவிட்டாலும் வறுமை என்று சொல்லுவதற்கில்லை.

கொள்கை ரீதியாக சரியானவை.. நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவரவில்லை என்பதை கம்யூனிசத்தின் வீழ்ச்சியாக கொள்ளலாமா .?[/size]

[size=4]எங்களது விடுதலை இயக்கங்களும் ஆரம்பத்தில் கம்யுனிச நிலைபாட்டை தானே எடுத்தன (சோவியத் - இந்திய வெளிப்பாடாக கூட இருக்கலாம் . பெரும்பாலான இயக்க கொடிகளில் சிவப்பு அதனை தானே குறித்து நிற்கிறது.[/size]

Link to comment
Share on other sites

[size=4]கியூபா, வெனிசுலா போன்றவை இன்னும் கம்யூனிசத்தை ஓரளவுக்கேனும் பின்பற்றுகின்றன. வளர்ச்சி என்று சொல்ல முடியாவிட்டாலும் வறுமை என்று சொல்லுவதற்கில்லை.

கொள்கை ரீதியாக சரியானவை.. நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவரவில்லை என்பதை கம்யூனிசத்தின் வீழ்ச்சியாக கொள்ளலாமா .?[/size]

[size=4]எங்களது விடுதலை இயக்கங்களும் ஆரம்பத்தில் கம்யுனிச நிலைபாட்டை தானே எடுத்தன (சோவியத் - இந்திய வெளிப்பாடாக கூட இருக்கலாம் . பெரும்பாலான இயக்க கொடிகளில் சிவப்பு அதனை தானே குறித்து நிற்கிறது.[/size]

[size=1]

[size=4]ஜப்பானிய கொடியில் உள்ள சிவப்பு பெரியார் கொடியில் உள்ளதை போன்று இரத்தத்தை குறிக்கின்றது என எண்ணுகிறேன். [/size][size=4]அதாவது சுதந்திரம் என்பது இரத்தம் சிந்தவும் இரத்தத்தை கொடுத்து காப்பாற்றவும் அவசியமாகின்றது எனவும் பார்க்கலாம். [/size][/size]

[size=1]

[size=4]கனடா கொடியிலும் சிவப்பு உள்ளது .[/size][/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.