Jump to content

Recommended Posts

ஓ அதுவா? அது வேறையொன்றும் அல்ல அந்த 50 வயதுக் காரரும் மற்றவர்கள் போல் குழந்தை தவிப்பதை விடுப்புப் பார்த்துக் கொண்டு தான் நின்றவர். ஆனால் அவரை யாரோ பிடித்து தண்ணிக்குள் தள்ளி விட்டிட்டினம். தள்ளியவரைத் தேடித்தான் அவர் கத்தியுடன் செல்கின்றார்.  

அது நீங்கள் இல்லைத் தானே?? :roll:  :roll:

சரியான பதில்.... :(:lol:

உண்மையா நான் இல்லை... பாவம் அந்த தாத்தாவப் போய் தள்ளி விடுவனா :lol:

Link to comment
Share on other sites

  • Replies 136
  • Created
  • Last Reply

ஏன் நீங்க கேக்க நாங்க மட்டும் பதில் சொல்லணுமா ...எனக்கு கேக்கத்தான் தெரியும்...

சரி..சொல்லுங்க பார்ப்பம்...

Link to comment
Share on other sites

குத்தினது என்ன என்று பார்க்கத் தான் இரத்தம் வெளியே வருகின்றது. :roll: :roll:

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் வசம்பு... விடை சரியாகச்சொன்னதுக்கு நீங்கள் கடி மன்னன்

இரண்டு பூனை அதில் ஒன்று நல்ல கறுப்பு பார்ப்பதற்கு கொஞ்சம் அசிங்கம்..மற்றையது வெள்ளை..பார்வைக்கு அழகானது...இரண்டும் ஒரு மதிலுக்கு மேல் ஒன்றன் பின் ஒன்றாகப் போய்க் கொண்டிருந்தன...வெள்ளைப்பூனை கறுத்தைப் பூனையை ஏழனம் செய்தது...நீ கறுப்பு..அசிங்கம் என்றெல்லாம்.....

திடீரென்று வெள்ளைப் பூனை கால் தவறி கீழே விழுந்து விட்டது....விழுந்த இடம் ஒரே சேறும் சகதியும்...வெள்ளைப்பூனை இப்ப சேறுபட்டு அசிங்கமாக காட்சியளித்தது... கேள்வி என்னண்டால் கறுத்தைப் பூனை வெள்ளைப் பூனையை பார்த்து ஏதோ சொல்லிச்சாம்.... அது என்ன???

Link to comment
Share on other sites

பெரிசா என்னத்தை சொல்லப்போகுது வெள்ளைப்பூனை,, இப்பவும் நான் தான் அழகு, நம்மட கெளரி பாலன் அண்ணாவை கூப்பிட்டால் கழுவி சுத்தம் செய்துவிடப்போறாரு என்றிருக்கும்,,, :evil: :evil: :evil:

அட வசம்பர் கடி மன்னன் எண்டு இண்டைக்குத்தான் தெரியுமா கெளரி பாலனுக்கு?? களத்தில உள்ள 99% பேருக்குதெரியுமே :oops:

Link to comment
Share on other sites

விடை தப்பு அண்ணா.. மீண்டும் முயற்சிக்கவும் :( :arrow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மியாவ் மியாவ் என்று சொல்லியிருக்கும்.

(உம்மையா மனித மூளை வேலை செய்திருந்தால் நான் தமிழ் கருத்த பூனை அது தான் நிதானமாக நடக்கிறேன் நீ புலம் பெயர்ந்த பூனை உனக்கு வடிவா நடக்க தெரியாது என்று சொல்லியிருக்கும்)

மியாவ் மியாவ் மியாவ் கெளரி

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் புத்தன்...சரியாகச்சொல்லி விட்டீர்கள்..

ஒரு காட்டில யானை ஒன்றுக்கு காலிலை பலமா அடிபட்டுட்டாம் அதால நடக்கக் கூட முடியலையாம்....சாப்பாடும் தேட போக ஏலாமல் ஒரே படுக்கையாம்.....எல்லா விலங்குகளும் வருத்தம் பார்க்க வந்திச்சாம்..வரும் போது எல்லா விலங்குகளும் யானைக்கு ஒவ்வொரு சாப்பாடு கொண்டு வந்திச்சாம் ....ஆனால் எறும்பு மட்டும் ஒன்றும் கொண்டு வர முடியலையாம்... அதால எறும்புக்கு கவலையா போச்சுதாம்..அது யானைன்ர காதுக்கை போய் ஏதோ சொல்லிச்சாம்...உடனும் யானை உருண்டு உருண்டு சிரிச்சிச்சாம்... எறும்பு என்ன சொல்லியிருக்கும்...??

Link to comment
Share on other sites

எறும்பு சொல்லி இருக்கும் நீ கவலைப்படாதே என் முதுகில் ஏறிக்கொள் சாப்பாடு தேட போகலாம் என்று :roll:

Link to comment
Share on other sites

எறும்பு சொல்லி இருக்கும் நீ கவலைப்படாதே என் முதுகில் ஏறிக்கொள் சாப்பாடு தேட போகலாம் என்று :roll:

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

எறுப்பு யானையின் காதுக்குள் போய் பாட்டு படித்திருக்கும். அதனால் யானை விழுந்து சிரித்திருக்கும். கடிப்பாட்டு கேட்க முடியாமல்..... :lol::lol::lol: :P .

Link to comment
Share on other sites

ஒரு காட்டில யானை ஒன்றுக்கு காலிலை பலமா அடிபட்டுட்டாம் அதால நடக்கக் கூட முடியலையாம்....சாப்பாடும் தேட போக ஏலாமல் ஒரே படுக்கையாம்.....எல்லா விலங்குகளும் வருத்தம் பார்க்க வந்திச்சாம்..வரும் போது எல்லா விலங்குகளும் யானைக்கு ஒவ்வொரு சாப்பாடு கொண்டு வந்திச்சாம் ....ஆனால் எறும்பு மட்டும் ஒன்றும் கொண்டு வர முடியலையாம்... அதால எறும்புக்கு கவலையா போச்சுதாம்..அது யானைன்ர காதுக்கை போய் ஏதோ சொல்லிச்சாம்...உடனும் யானை உருண்டு உருண்டு சிரிச்சிச்சாம்... எறும்பு என்ன சொல்லியிருக்கும்...??

அனைவரினது முயற்சிக்கும் நன்றி...சரி விடையை நானே சொல்லுறன். எறும்பு யானைக்கு ஒன்றும் கொண்டுவரேலை எல்லா? அதனால யானைன்ர காதுக்கை சொல்லிச்சாம் உனக்கு ஏலாமல் போய் ரத்தம் தேவைப்பட்டால் நான் தாறன் என்று. :lol: :arrow:

cartoon1562qr.gif

Link to comment
Share on other sites

என்றாலும் எறும்புக்கு இவ்ளோ லொள்ளு கூடாது :twisted:

மனுசரை கொலைகாரரா மாத்தாதீங்கப்பா... :evil: :evil:

:lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

அதே யானை வெய்யிலிற்குள் எழுந்து போக முடியாமல் இருந்ததைக் கண்ட அதே எறும்பு மீண்டும் யானையின் காதிற்குள் ஏதோ இரகசியம் சொல்லிச்சுதாம் அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே யானை வெய்யிலிற்குள் எழுந்து போக முடியாமல் இருந்ததைக் கண்ட அதே எறும்பு மீண்டும் யானையின் காதிற்குள் ஏதோ இரகசியம் சொல்லிச்சுதாம் அது என்ன?

அதிருக்கட்டும். ஆனால் வசி அண்ணா கொலை செய்யப் போவது மட்டும் உறுதி!! :oops: :wink: :wink:

Link to comment
Share on other sites

அதிருக்கட்டும். ஆனால் வசி அண்ணா கொலை செய்யப் போவது மட்டும் உறுதி!! :oops: :wink: :wink:

கொஞ்சம் பொறுத்து வாறேன் இந்தப் பக்கம்.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"காலில் அடிபட்டுவிட்டது என்று கொண்டு வந்த சாப்பாடுகளையெல்லாம் திருப்பிக் கொண்டு போய்விடுவார்கள் அதனாலே அப்படியே படுத்திரும் நான் ஊட்டிவிடுகிறேன்" என்று கூறியது. அதற்கு யானை மீண்டும் உருண்டு உருண்டு சிரிச்சுது.

சரியா?

Link to comment
Share on other sites

அதே யானை வெய்யிலிற்குள் எழுந்து போக முடியாமல் இருந்ததைக் கண்ட அதே எறும்பு மீண்டும் யானையின் காதிற்குள் ஏதோ இரகசியம் சொல்லிச்சுதாம் அது என்ன?

நீ எழுந்து வா நான் உனக்கு குடை பிடிக்கின்றேன் என சொல்லி இருக்குமாம் :twisted:

Link to comment
Share on other sites

களைச்சு போயிருக்கா-என் முதுகில ஏறு -கொண்டு போய் விடுகிறன் என்னு- சொல்லியிருக்குமோ என்னமோ? :roll:

Link to comment
Share on other sites

களைச்சு போயிருக்கா-என் முதுகில ஏறு -கொண்டு போய் விடுகிறன் என்னு- சொல்லியிருக்குமோ என்னமோ? :roll:
Link to comment
Share on other sites

அந்தக் கடி நான் முன்னுக்குப் போறேன் நீ என்ரை நிழலிலை வெய்யில் படாமல் வா எண்ணுச்சுதாம் ஐயா அந்த எறும்பு அந்த யானையிட்டை

Link to comment
Share on other sites

ஐந்து எழுத்துக்கள் கொண்ட ஒரு ஆங்கில வார்த்தையில் கடைசி நான்கு எழுத்துக்களை நீக்கினாலும் கூட அந்த வார்த்தையின் உச்சரிப்பு மாறாமலே இருக்கும். அப்படியானால் அந்த ஆங்கில வார்த்தை என்ன?
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.