Jump to content

Recommended Posts

நரசிம்ம ராவும் ராம ராவும் கோவிலுக்கு எப்படிப் போவார்கள்.

கடியுடன் -எல்லாள மஹாராஜா- :?: :!:

Link to comment
Share on other sites

  • Replies 136
  • Created
  • Last Reply

(இ)ராவோடை (இ)ராவாய்த்தான் கோவிலுக்குப் போவார்கள். :P :lol:

Link to comment
Share on other sites

ராவும் ராவும் கோவிலுக்குப்போனால் ராவோட ராவாத் தானே போவார்கள்.

வாழ்த்துக்கள் வசம்பு.

வாழ்த்துக்களுடன் -எல்லாள மஹாராஜா- :lol::lol:

Link to comment
Share on other sites

உங்களிடம் ரோமானிய 9 இருக்கின்றது அதில் ஒரேயொரு கோட்டைச் சேர்ப்பதன் மூலம் அதனை 6 ஆக மாற்ற வேண்டும். முடியுமா?

முயற்சியுடன் -எல்லாள மஹாராஜா- :arrow: :arrow:

Link to comment
Share on other sites

IX என்ற ரோமானிய எண்ணிற்கு சரிபாதியில் குறுக்காக அந்தக் கோட்டைச் சேர்த்தால் மேலுள்ளது ரோமன் எழுத்தில் 4 ஆகவும் கீழுள்ளது ரோமன் எழுத்தில் 6 ஆகவும் வரும்.

Link to comment
Share on other sites

நமக்கு வேண்டியது 6 தானே தவிர 4 இல்லை வசம்பு. IX என்ற ரோமானிய எழுத்துக்கு ஒரு கோட்டைச் சேர்ப்பதன் மூலம் 6 வரவேண்டும்.

வசம்பு என்ன வம்பாய் போய்விட்டதா?

வம்புடன் -எல்லாள மஹாராஜா- :lol::lol:

Link to comment
Share on other sites

IX ±ýÈ §Ã¡Á¡É¢Â ±ØòÐìÌ ÓýÉ¡ø S ±ýÈ ¬í¸¢Ä ±Øò¨¾ §À¡ð¼¡ø SIX ±ýÚ ÅÕõ. ¬É¡ø ¯í¸û §¸ûÅ¢ §¸¡Î ±ýÈøÄÅ¡ þÕ츢ÈÐ....±øÄ¡Ç Á†¡Ã¡ƒ¡§Å.....!

Link to comment
Share on other sites

தந்தைக்கே கற்றுக்கொடுத்தவன் அல்லவா முருகன் ... தகப்பன் சாமி...

அதே தான் அப்பா... நான் கோடு ஒன்றைச் சேர்த்தால் என்று தானே சொன்னேன்.

S என்பது என்ன ஒரு வளைந்த கோடு ...அவ்வளவே ...

முருகா ஏதோ இருக்க ஏதோ விழுந்தது போல ... :lol::lol::lol:

1000 பொற்காசுகளுடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்யாண வீட்டில ஏன் வாழைமரத்தை கட்டி வைக்கிறாங்க?

மிகவும் மலிவான பழம் எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்யாண வீட்டில ஏன் வாழைமரத்தை கட்டி வைக்கிறாங்க?

மிகவும் மலிவான பழம் எது?

கட்டாம வைச்சுப்பாருங்கோ அப்ப தெரியும் ஏன்தான் கட்டுறாங்க எண்டு

சீப்பா இருக்கிற பழத்தத்தானே மலிவானது எண்டு சொல்லுவாங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்தரி காய்

Link to comment
Share on other sites

புத்தா ! இப்பொழுது ஒட்டுத்தொழிலை (மனங்களை அன்பினால் ஒட்டுகின்ற) விட்டு வெட்டுத் தொழிலை நீயும் மேற்கொள்ள வெளிக்கிட்டதனால் தான் உன் பக்த

கே(கோ)டிகளும் வெட்டரிவாளும் வேல் கம்பும் கொண்டு தமிழர் இரத்தம் ருசி பார்க்க அலைகின்றார்கள்.

இனியாவது கண்ணை மூடிக்கொண்டு ஒட்டுத்தொழிலை (அன்பினால் மனங்களை இணைக்கின்ற) மட்டும் பார்த்துக் கொண்டிரு.

பிரார்த்தனையுடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

கத்தரிக் காய் சரியான பதில் புத்தனுக்கு ஒரு ஷொட்டு.

தங்கத்தின் மதிப்பு இந்தக் காய்கறிக்கும் உண்டு. அது என்ன ? :?: :?:

மதிப்புடன் -எல்லாள மகாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணை திறந்திருக்கும் போதே இவ்வளவு நடக்கும் போது கண்ணை மூடினால் என்னவெல்லாம் நடக்கும்???நம்மலயே தூக்கிடுவாங்க.

போதை(ஞானம்) யுடன் - புத்தன்

Link to comment
Share on other sites

பத்தரை மாத்துத் (காரட்) தங்கம் பாலன். டப் (றபிற்) என்று "கண்டு" பிடித்து விட்டாரே... ஹவ் (cow) என்று சொன்னால் :):lol: பால் வியாபாரம் தொடங்கலாமே......

வியாபாரம் தொடங்கும் ஆசையுடன் :?: :?:

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

உலகத்தில் இன்னும் பூனைகள் (சிங்களப்) கண்ணை மூடிக்கொண்டுதான் பால் குடிக்க ஆசைப்படுகின்றன....

புத்தனுக்கும் அதே ஆசையா? ஆசை யாரைத்தான் விட்டது :):lol:

ஆசையைத் துறக்கவெண்ணும் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கடி

===

ஒட்டமுமுடியா பசை (கம்) எது? :?: :?: :?: :?: :!: :!: :!:

ஒட்டுவதற்காகத் தேடிக்கொண்டிருக்கும்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

பற்பசை :!:

(toothpaste)

என்ன சுபித்திரன் நம்ம பெண்கள் வாயை மூடிக் கொண்டிருப்பதே பற்பசை வாய்க்குள் இருக்கும் போது மட்டும் தானே..... அதாகப் பட்டது வாயை ஒட்டி வைத்திருக்கின்றது... என்று ......நான் சொல்லவில்லை.... :lol::lol:

ஹீ ல ஹீ தம்போதி தகிங்கிடத்தோம் டுபாக்கூர் சுவாமிஜிகள் சொன்னதாக எங்கோ படித்திருக்கின்றேன்.... :idea: :roll:

அறிவுக் கொழுந்துடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

அறிவாளியே இப்போ என்ன கூறவருகிறீர்கள். பற்பசை சரியா பிழையா?

:? :?

Link to comment
Share on other sites

அறிவாளியே இப்போ என்ன கூறவருகிறீர்கள். பற்பசை சரியா பிழையா?

:? :?

நான் கேட்டது ....ஒட்டாத பசை.....பற்பசை பெண்கள் வாயைன்னாலும் கொங்ச நேரம்னாலும் ஒட்டிப் பிடிக்குதே.....

அடங்....இது கூட புரியலியா. :lol::lol::( ...பிழைன்ன்ன்ன்னு........

அறிவாலி (வாலில்லீங்கோ) :(:(

-எல்லாளமகாராஜா-

Link to comment
Share on other sites

அதாவது மகாறாஜா என்ன சொல்லவாறார் என்றால் சொண்டுக்கு அடிக்கிற பெயின்ட் அப்படி தானே மகாறாஜா :?: :?: :?:

Link to comment
Share on other sites

அதாவது மகாறாஜா என்ன சொல்லவாறார் என்றால் சொண்டுக்கு அடிக்கிற பெயின்ட் அப்படி தானே மகாறாஜா :?: :?: :?:

மகாராஜாவுக்கு பற்பசை பற்றிதெரியவில்லை என்று நினைக்கிறேன்.

ஏனெனில் அவர் காலத்தில் "ஆலும்வேலும் பல்லுக்கு உறுதி " என்றெல்லோ சொல்லிக்கொண்டிருந்தவை?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.