• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  

Recommended Posts

கத்தியால குத்தின உடனே ஏன் ரத்தம் வெளியில வருது? உள்ள போக முடியா என்டு பதில் சொல்லாதீங்க. அது தவறு.

Share this post


Link to post
Share on other sites

யார் குத்தினது என்று எட்டிப்பார்க்க.. :lol: :wink:

Share this post


Link to post
Share on other sites

மயிலிற்கு தமிழ் புரியாதுங்க அதனால்த் தான் அது இறகு போடாது

Share this post


Link to post
Share on other sites

கர்ப்பமா இருக்கிற நண்டை எப்படி சொல்லுறது?

ஏன் மூக்கில சளி பிடிக்குது?

உலகம் உருண்டை என்டு எதனால சொல்லுறம்?

முட்டை போடும் ஆனா குஞ்சு போடாது. அது என்ன இனம்?

கடவுள் எங்கட பாவங்களை மன்னிக்கனும் என்டா என்ன பண்ணனும்?

பத்து மகன் இருக்கிறவருக்கு 24மணி நேரமும் என்ன இருக்கும்?

Share this post


Link to post
Share on other sites

கர்ப்பமா இருக்கிற நண்டை எப்படி சொல்லுறது?

ஏன் மூக்கில சளி பிடிக்குது?

உலகம் உருண்டை என்டு எதனால சொல்லுறம்?

முட்டை போடும் ஆனா குஞ்சு போடாது. அது என்ன இனம்?

கடவுள் எங்கட பாவங்களை மன்னிக்கனும் என்டா என்ன பண்ணனும்?

பத்து மகன் இருக்கிறவருக்கு 24மணி நேரமும் என்ன இருக்கும்?

:roll: :roll: :roll: :roll:

Share this post


Link to post
Share on other sites

:roll: :roll: :roll: :roll:

என்ன சகி முழிக்கிறீங்க.... அவர் கடி கேள்வி தான் கேட்டிருக்குறார் ... :lol:

Share this post


Link to post
Share on other sites

எனக்கு வாயில விரலை வைத்தால் கூட கடிக்க தெரியா..அவ்ளோ சின்ன பிள்ளை நான்..என்னை போய் இப்பிடி கேள்விகளை கேட்டால் ..அதுதான் யோசிக்குறன் :roll: :wink: :P

Share this post


Link to post
Share on other sites

ஏன் மூக்கில சளி பிடிக்குது?

ã츢üÌ §Áø þÃñÎ ³Š þÕìÌ «¾É¡ø ºÇ¢ À¢Ê츢ýÈÐ

Share this post


Link to post
Share on other sites

சரியான பதில் கறுப்பி

Share this post


Link to post
Share on other sites

கர்ப்பமா இருக்கிற நண்டை Preg-நண்ட் என்டு சொல்லுவம்

Share this post


Link to post
Share on other sites

உலகம் உருண்டை என்டு எதனால சொல்லுறம்? வாயால தான் :-)

முட்டை போடும் ஆனா குஞ்சு போடாத இனம். வாத்தியார் இனம்!

கடவுள் எங்கட பாவங்கள மன்னிக்கனும் என்டா முதல்ல நாங்க பாவம் தான் பன்னனும்.

பத்து மகன்கள் இருக்கிறவர் 24மணி நேரமும் என்னவா இருப்பார்? அவர் 10-சன் ஆ இருப்பார்!

Share this post


Link to post
Share on other sites

ஒருவர் கோவிலுக்குப் போவதென்றால் பாய்ந்து பாய்ந்து தான் போவார். ஏன் என்று தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன்.

குழப்பத்துடன் -எல்லாள மஹாராஜா- :shock: :shock:

Share this post


Link to post
Share on other sites

எறும்பை வெட்டினால் என்னாகும்?

கடியுடன் -எல்லாள மஹாராஜா-

Share this post


Link to post
Share on other sites

எறும்புப் புத்தில கை விட்டு கடி வாங்கின அனுபவம் போல.... "கடி" வேதனையுடன் கலாய்க்கிறீங்க ஆதி...

எறும்பு உயிரோட இருக்கும்போதுதான் அது செய்யும். எறும்பை வெட்டினா என்னாகும்?

"கடி"யுடன் -எல்லாள மஹாராஜா- :roll: :roll:

Share this post


Link to post
Share on other sites

அரசே!

உங்களுக்காக ஒரு எறும்பை எடுத்து

வெட்டிப்பார்த்தேன்

அப்படியே இருக்கிறது மன்னா!....... :P :P :P :P :P :P :P :P :P :P :P :lol::lol::D:D:D

Share this post


Link to post
Share on other sites

கடி எல்லாள மஹாராஜனே ஏன் ஒவ்வொரு கடிக்கும் ஒவ்வொரு புதிய பகுதிகளை திறக்கிறீங்க? எல்லாவற்றையும் கடி கேள்வி என்ற தலைப்பின் கீழ் போடலாமே. இலகுவாக இருக்கும் பார்ப்போருக்கு.

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...t=10757&start=0

:arrow:

Share this post


Link to post
Share on other sites

எறும்பை வெட்டினால் என்னாகும்?

கடியுடன் -எல்லாள மஹாராஜா-

±ýÉ ÅÕõ.......Ãò¾õ ÅÕõ,

«øÄ¡Å¢Êø

³§Â¡..! ±ýÚ ±ÚõÒ ¸òÐõ ºò¾õ ÅÕõ.....

:lol::lol::D:D:D:D:D:D

Share this post


Link to post
Share on other sites

«Åâý ¦ÀÂ÷ ƒõ-Ò-Ä¢í¸Á¡Â¢ÕìÌõ :lol::lol:

Share this post


Link to post
Share on other sites

ஆபத்து வந்தால் தான் "முருகா" என்று கூப்பிடுவோம். இப்போ ஆபத்தே முருகனாலாச்சே.... :roll: :roll:

எறும்பு கத்துமா? அதுவும் தமிழில் " ஐயோ" வென்று ... சுவர் இருக்கின்றதா தேடுகின்றேன்....

-தலையை முட்டிக் கொள்ள :shock: :shock:

அவர் ஜம்பு லிங்கம் இல்லை ....ஹெல்மெட் முருகனாயிருந்தாலும் அப்படித் தான் கோவிலுக்கு மட்டும் பாய்ந்து பாய்ந்து போவார். ஏன் ? ஏன்? ஏன்?.....

யோசனையுடன் -எல்லாள மஹாராஜா- :?: :!: :?: :!:

Share this post


Link to post
Share on other sites

முதலில் ஒன்று பிளாங் (blank) ஆக வந்ததா ? :roll: :roll:

எறும்பு ஐயோ என்று கத்தும் என்றவுடன் எனக்கு black out ஆகி விட்டது. இப்போது தெளிந்து விட்டது.

தெளிவுடன் -எல்லாள மஹாராஜா- :idea: :idea:

Share this post


Link to post
Share on other sites

எறும்மை கட் பண்ணினா அது கட்டெறும்பு ஆகும்!

கோயிலுக்கு ஒருவர் பாய்ந்து பாய்ந்து போறார் என்டால் அவர் ஒரு பக்திமான்!!!

Share this post


Link to post
Share on other sites

தைமான் நீங்கள் பிரேவ் மான் தான். பக்தி மான்கள் தானே கோவிலுக்குப் போவார்கள். (அதுவும் மான்கள் -பாய்ந்து)

எறும்பை வெட்டினால்- கட் பண்ணினால் = கட்டெறும்பு

உங்களுக்கு " கடிமன்னன் தைமான் " என்ற பட்டத்தைச் சூட்டுகின்றோம்.

பட்டம்சூட்டும் விழாவிலிருந்து -எல்லாள மஹாராஜா- :lol::lol:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • பாட்டலியின் சாரதியிடம் இரகசிய வாக்குமூலம் பதிவு       பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதி துசித திலும் குமாரவிடம் சுமார் ஒரு மணித்தியாலம் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டின் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள அவரின் சாரதி துசித திலும் குமார கொழும்பு நீதவான் முன்னிலையில் இரகசிக வாக்குமூலம் ஒன்றினை வழங்கியுள்ளார். அதன்படி, கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நேரஞ்சனா டி சில்வாவின் உத்தியோகபூர்வ அறையில் இந்த இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் துசித திலும் குமார என்ற சந்தேகநபர் கடந்த 06 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   http://tamil.adaderana.lk/news.php?nid=125127
  • பலரால் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த திட்டம்தான் பாலத்தீனத்திற்கான கடைசி வாய்ப்பு என அவர் கூறி உள்ளார். ஆனால், அமெரிக்காவின் அமைதி திட்டத்தை சதித்திட்டம் எனக் கூறி புறக்கணித்துள்ளது பாலத்தீனம். அமெரிக்கா அறிவித்துள்ள திட்டத்தின்படி ஜெருசலேம் பிரிக்கப்படாத இஸ்ரேலின் தலைநகராக இருக்கும்.   பாலத்தீன சுதந்திர அரசு பாலத்தீன சுதந்திர அரசை முன்மொழிந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மேற்கு கரை குடியேற்றங்கள் மீதான இஸ்ரேலின் இறையாண்மையையும் அங்கீகரித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினை தனது அருகில் வைத்துக் கொண்டு இந்த அமைதி திட்டத்தை வெள்ளை மாளிகையில் அறிவித்த டிரம்ப், "இதுதான் பாலத்தீனத்திற்கான கடைசி வாய்ப்பு" என்றும் கூறினார். பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், "இது சதித்திட்டம்" என்று கூறி அமெரிக்காவின் முன்மொழிவினை புறக்கணித்துள்ளார். எங்களது உரிமை விற்பனைக்கு அல்ல மஹ்மூத் அப்பாஸ், "நான் டிரம்பிற்கும், பெஞ்சமின் நெதன்யாஹூவுக்கும் ஒன்றை சொல்ல விழைகிறேன். ஜெருசலேம் விற்பனைக்கு அல்ல, எங்கள் உரிமைகளைப் பேரம் பேச முடியாது. அவை விற்பனைக்கு அல்ல. உங்களது சதித்திட்டம் வெல்லாது," எனக் கூறி உள்ளார். சர்வதேச அளவில் மிக நீண்ட காலமாக நிலவிவரும் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான செயல்திட்டமானது டிரம்ப்பின் மருமகனான ஜாரெட் குஷனரின் மேற்பார்வையில் வடிவமைக்கப்பட்டது. ஒரு பக்கம் அமெரிக்காவில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்க, இஸ்ரேல் ராணுவம் மேற்கு கரையில் தமது படைகளை மீண்டும் நிறுத்தியது. இதற்கு எதிராக ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் காசாவில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர். மேற்கு கரையில் 4 லட்சம் இஸ்ரேலிய குடியேற்றங்கள் உள்ளன. சர்வதேச சட்டத்தின்படி அவை சட்டவிரோதமானது. ஆனால், இஸ்ரேல் இதில் முரண்படுகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES திட்டத்தின் முக்கிய முன் வரைவுகள் என்னென்ன? எந்த பாலத்தீனரும், இஸ்ரேலியரும் தங்கள் இடத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட மாட்டார்கள். அதாவது, இஸ்ரேல் ஆக்கிரமித்த மேற்கு கரையில் உள்ள யூத குடியேற்றங்களில் எந்த மாற்றமும் இல்லை. இஸ்ரேலின் பகுதியாக டிரம்ப் கூறும் திட்டத்தின்படி இந்த பிராந்தியத்தின் மீது இஸ்ரேலுக்கு உள்ள இறையாண்மையை அமெரிக்கா அங்கீகரிக்கும். இஸ்ரேல் செய்ய விரும்பும் பிராந்திய ரீதியிலான சமரசங்களைக் காட்டுவதாக டிரம்ப் தெரிவிக்கும் ஒரு கருத்துரு வரைபடமும் இந்த திட்டத்தில் உள்ளடங்கும். பாலத்தீன தரப்புக்குக் கிழக்கு ஜெருசலேத்தில் ஒரு தலைநகரை இந்த வரைபடம் அளிக்கிறது. இங்கு அமெரிக்கா தங்களின் தூதரகத்தைத் திறக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் அறிவித்துள்ள திட்டத்தின்படி இந்த பிராந்தியத்தில் 15 சதவீதத்துக்கு மேலாக பாலத்தீனர்களுக்கு கட்டுப்பாடு கிடைப்பதாக தெரிவித்துள்ள பாலத்தீன விடுதலை அமைப்பான பிஎல்ஓ, இதனை ''வரலாற்று சிறப்பு வாய்ந்த பாலத்தீனம்'' என்று கூறுகிறது. ஜெருசேலம் ''பிரிக்கப்படாத இஸ்ரேலின் தலைநகராக தொடர்ந்து இருக்கும்''. இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் ஆகிய இரு தரப்பும் ஜெருசலேம் தொடர்பாக தொடர்ந்து உரிமை கோரி வருகின்றன. 1976 மத்திய கிழக்கு போரில் இஸ்ரேல் ஆக்கிரமித்ததாகக் கூறும் பாலத்தீனம் அந்நகரை தங்களின் எதிர்கால தனி நாட்டுக்கு தலைநகராக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.   https://www.bbc.com/tamil/global-51290837
  • இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக இனங்காணப்பட்ட பெண் குணமடைந்தார்!        by : Jeyachandran Vithushan இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இனங்காணப்பட்ட 43 வயதான சீனப் பெண், சிகிச்சையைத் தொடர்ந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.எச். வைத்தியசாலை நிர்வாகம் இன்று (புதன்கிழமை) இதனை உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குறித்த சீனப் பெண் தவிர, மேலும் 7 பேர் அங்கொடை தொற்றுநோயியல் பிரிவில் (ஐ.டி.எச்.) சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சீனப்பெண் சிகிச்சைகளை அடுத்து குணமடைந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டின் பாரிய திட்டங்களில் பணிபுரியும் சீன பிரஜைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இலங்கையில்-கொரோனா-வைரஸ்/
  • ’வன்னியிலும் செல்வாக்கு உள்ளது’     -க. அகரன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) செல்வாக்கு, வன்னியிலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ளது. ஆகையால், டெலோவிலிருந்து விலகிச் சென்றவர்களால், இவ்விரு இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தமுடியுமென நான் நினைக்கவில்லையென, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். டெலோவின், வவுனியா மாவட்ட தலைமை அலுவலகத்தை கோவில்குளத்தில் இன்று (28) திறந்து வைத்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சிங்களத் தேசிய வாதம் பேசப்படுவதுடன், தமிழ் மக்களின் அபிலாசைகள் புறக்கணிக்கப்படுகின்ற நிலைமையையே பார்க்கின்றோமென நினைவுபடுத்திய அவர், தமிழர்கள்  அனைவரும் பிரிந்து நின்றால், அது தமிழ் மக்களின் பலத்தையே பாதிக்கும் என்றார். http://www.tamilmirror.lk/வன்னி/டலவகக-வனனயலம-சலவகக-உளளத/72-244672
  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம்   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.   http://tamil.adaderana.lk/news.php?nid=125111