• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  

Recommended Posts

அதாவது மகாறாஜா என்ன சொல்லவாறார் என்றால் சொண்டுக்கு அடிக்கிற பெயின்ட் அப்படி தானே மகாறாஜா :?: :?: :?:

அது கூட ஒட்டிக் கொள்கின்றதே 8) 8) ...... ஆண்களின் கன்னத்தில்.... :lol::lol:

ஒட்ட வைக்கும் உங்களுக்குத் தெரியாததா... சந்தியா... :lol::D

அது என்ன .... சொண்டுக்கு அடிக்கிற ..பெயிண்ட்.... அது தானாக்கும் .... முகம் ..கிளியராய்த் தெரிவதில்லை..... :lol::lol::lol:

குழப்ஸ்ஸுடன் -எல்லாள மஹாராஜா-

Share this post


Link to post
Share on other sites

மகாராஜாவுக்கு பற்பசை பற்றிதெரியவில்லை என்று நினைக்கிறேன்.

ஏனெனில் அவர் காலத்தில் "ஆலும்வேலும் பல்லுக்கு உறுதி " என்றெல்லோ சொல்லிக்கொண்டிருந்தவை?

"ஆலும் (ஆலமரமும்) வேலும் (வேலமரமும்) பல்லுக்கு (பல்லக்கு கட்ட) உறுதியாயிருக்கும் என்பதை நீங்கள் ஏதோவாகப் புரிந்து கொண்டீர்களே.... :evil: :evil:

நமக்குத் தெரிய நம்ம பெருஸுங்க எல்லாம் வேப்பம் குச்சி .. உமிக்கரி ... இப்படித்தான் பற்பசை வைச்சிருந்தாங்கோ....... :roll: :roll: :roll:

கண்ணுக்கு மை தீட்டி

காலில் ஹீல்ஸ் வைத்து

பற்பசைக்கு விளம்பரமாய்

பல்லெல்லாம் வெளிக்காட்டி

வண்ண வண்ண நைலக்ஸை

வழியெல்லாம் நழுவவிட்டு

பஸ்ஸில் பவனி வரும்

பாவையிவள்....... :lol::lol::lol: என்று தொடர்ந்து போகின்றது.

இவ்வளவு தெரிந்த எனக்கா "பற்பசை" தெரியாது......

யாரங்கே ...இழுத்து வாருங்கள்...

இந்த சுபத்திரனை..... :lol::lol:

வசனம் பேசியதால் மூச்சு வாங்கும்...

-எல்லாள மஹாராஜா-

Share this post


Link to post
Share on other sites

இவ்வளவு தெரிந்த எனக்கா "பற்பசை" தெரியாது......

யாரங்கே ...இழுத்து வாருங்கள்...

இந்த சுபத்திரனை..... :lol::lol:

வசனம் பேசியதால் மூச்சு வாங்கும்...

-எல்லாள மஹாராஜா-

மன்னா நெற்றிக்கண்ணை திறக்கிலும் குற்றம் குற்றமே :evil:

(அப்பாடி பதிலுக்கு ஒரு வசனம் என்றாலும் பேசியாகி விட்டது)

Share this post


Link to post
Share on other sites

சுபித்திரன் எப்போ நக்கிரன் ஆனீர்கள் :roll: :roll: :roll:

நான் எப்போ ஆலகண்டன் ஆனேன்.. :lol::lol:

'ஆலும் வேலும் பல்லுக்குறுதி ' என்றால் ஆலாலும் வேலாலும் பல்லுக்குத்த உடையாது உறுதியாய் இருக்கும் என்று பக்கத்து வீட்டுப் பாட்டி :lol::lol::lol: சொன்னா....

( toothstick- பல்லுக்குத்த பாவிப்பது)

அதுசரி வேல் தெரியும் முருகன் வைத்திருப்பது..

ஆல் எப்படியான ஆயுதம். தெரிந்த பண்டிதர்கள் வந்து சொல்லலாம். ak மாதிரி சுடும் வகையோ.....

அறியும் ஆவலுடன் -எல்லாள மஹாராஜா-

Share this post


Link to post
Share on other sites

சதாம் ஹுசைன் ஏன் கொக்கோ கோலா குடிப்பதில்லை? :roll: :roll: :roll: :roll:

Share this post


Link to post
Share on other sites

போத்தலை திறந்தவுடன் புஷ் என்று வந்து விடுவாரோ அதுதான்...

Share this post


Link to post
Share on other sites

போத்தலை திறந்தவுடன் புஷ் என்று வந்து விடுவாரோ அதுதான்...

:P :P :P :P

Share this post


Link to post
Share on other sites

fool arabians never take alchol(FANTA) கொக்ககோலாவில் அல்ககோல் இருப்பதாலோ:(

Share this post


Link to post
Share on other sites

அதுசரி வேல் தெரியும் முருகன் வைத்திருப்பது..

ஆல் எப்படியான ஆயுதம். தெரிந்த பண்டிதர்கள் வந்து சொல்லலாம். ak மாதிரி சுடும் வகையோ... இது கூட தெரியாதா :?: எனக்கும் தெரியாது :roll:

Share this post


Link to post
Share on other sites

எல்லாம் இருக்கட்டும் கடி கேள்வி எண்டா என்னப்பா அதை முதலில சொல்லுங்கோவன்...

:P :P :P :P :P

Share this post


Link to post
Share on other sites

எல்லாம் இருக்கட்டும் கடி கேள்வி எண்டா என்னப்பா அதை முதலில சொல்லுங்கோவன்...

:P :P :P :P :P

கடிகேள்வி எண்டா கடிக்கிறதுதான்.

Share this post


Link to post
Share on other sites

சின்னப்பு எழுதியது:

எல்லாம் இருக்கட்டும் கடி கேள்வி எண்டா என்னப்பா அதை முதலில சொல்லுங்கோவன்...

:P :P :P :P :P

சின்னப்பு

நீர் சாதாரணமாக கதைப்பது வழமையானது.

கொஞ்சம் ஏத்திவிட்டுக் கதைத்தால் அது தான் கடி.

இப்ப பட்டென்று புரிஞ்சிருக்குமே. :P :D

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this