Jump to content

வணக்கம் கள உறவுகளே


Recommended Posts

தூயவன் எழுதியது:

வணக்கம் சௌமிதா!!

வரவேற்பறையில் மட்டும் நின்று விடாமல், எல்லா இடமும் வந்து போங்கோ!! முக்கியமாக சமையல் கட்டுக்கும். இங்கே சில பேரின் சமையல் சகிக்கவே முடியவில்லை!!

வந்திட்டாப் போச்சு தூயவன் அண்ணா.

வரவேற்ற அனைவருக்கும் எனது நன்றிகள்!!

Link to post
Share on other sites

கவலைப் படாதைங்கோ பறவைகள் கூடிய சீக்கிரம் நீங்களும் விசேட உறுப்பினர் ஆகிடுவீங்கள்! அதற்காக ஸ்ராக் எல்லாம் பண்ண வேண்டாம்! :P

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் செளமி வாருங்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பே, கள்ளங் கபடமற்ற இவ் இணையத்தில் அனைவரும் இணைவதில் மகிழ்ச்சி, வருக வருக...

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், வாருங்கள் :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சௌமிதா வாங்கோ:-)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சௌமிதா!! :P

வரவேற்பறையில் மட்டும் நின்று விடாமல், எல்லா இடமும் வந்து போங்கோ!! முக்கியமாக சமையல் கட்டுக்கும். :idea: இங்கே சில பேரின் சமையல் சகிக்கவே முடியவில்லை!! :oops: :oops: :wink:

:roll: :roll: :roll:

Link to post
Share on other sites

வரவேற்ற அனைத்து கள உறவுகளிற்கும் நன்றிகள்

Link to post
Share on other sites

வணக்கம் சௌமிதா களத்தில் இணைந்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Žì¸õ Å¡Õí¸û

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்களென சுருக்கமாக பதில் எழுதினால் தப்பி விடலாமென எண்ணி விடாதீர்கள் சஞ்ஜீ அவர்களே,

மாறாக உங்கள் கருத்தையும் எழுதுங்கள், அதில் உயிர்ப்பு உள்ளது.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.