Jump to content

அலுவலகத்துக்கு, செக்ஸி டிரஸ் போடாதீங்க அது ஆபத்தாயிடும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆபீஸூக்கு செக்ஸி டிரஸ் போடாதீங்க அது ஆபத்தாயிடும்!

வீடோ, அலுவலகமோ உடை உடுத்தும் விதத்தில் நேர்த்தி இருக்க வேண்டும். நாம் உடுத்தும் உடைதான் நம் மீதான மதிப்பினை அதிகரிக்கும். பணி இடங்களில் நம்முடைய உடல் அழகை காட்டும் விதமாக உடை உடுத்திச் செல்வது ஆபத்தாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

லோ கட் ப்ளவுஸ்

க்ளிவேஜ் காட்டும் லோ கட் ப்ளவுஸ் அணிந்து செல்வது என்றைக்கும் ஆபத்தானதுதான். வி நெக், யு நெக் என போட்டுக்கொண்டு சிங்கிள் பிளீட்ஸ் விட்டு புடவை உடுத்திக் கொண்டு அலுவலகத்திற்குச் செல்வது பார்ப்பவர்களுக்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்திவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

வெளிநாடுகளில் மட்டுமல்ல இந்தியாவிலும் கூட இன்றைக்கு முன்னழகின் அழகை வெளிக்காட்டுவதை பெண்கள் பலரும் விரும்புகிறார்கள். டைட் டி சர்ட் போடுவது, லோ நெக் ப்ளவுஸ் போடுவது என மார்பக அழகை வெளியே காட்டினால் அது அவர்களுக்கு ஆபத்தாகி விடும். அவர்களை மற்றவர்கள் விரும்பாமல் போகும் நிலை ஏற்படும் என்கிறார் மார்பக குணாதிசயங்கள் குறித்து ஏகப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டவரான அமெரிக்காவின் எலிசபெத் ஸ்கொயர்ஸ். குறிப்பாக வேலை பார்க்கும் பெண்கள், அதீத க்ளீவேஜுடன் போனால், சக ஊழியர்களே அவர்களை வெறுப்பார்களாம். அவர்களுக்கு வேலை பறிபோகும் ஆபத்து கூட அதிகமாம்.

இப்படி மார்பகங்களை அதிக அளவில் வெளியில் தெரியும்படியான ட்ரஸ் போட்டுக் கொண்டு வேலை செய்யும் பெண்களால், அலுவலகத்தில் பல குழப்பங்கள் ஏற்படும். இது அவர்களின் வேலைக்கும் கூட உலை வைக்கும் என்கிறார் இது குறித்து ஆய்வு செய்த ஸ்கொயர்ஸ். எனவே லோ கட் ப்ளவுஸ், டைட் டி சர்ட்ஸ் போன்றவைகளை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஸ்லீவ் லெஸ் ப்ளவுஸ்

இன்றைக்கு ஸ்லீவ் லெஸ் ப்ளவுஸ் போடுவது நாகரீகமாகிவருகிறது. சுடிதார், டி சர்ட்க்ள் கூட ஸ்லீவ் லெஸ் ஆக வருகிறது. அக்குள் தெரிய உடுத்தும் ஆடைகளால் பணி புரியும் இடங்களில் கவனச்சிதறல் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் நிபுணர்கள்.

லெக்கின்ஸ்

உடம்பை இருக்கிப் பிடிக்கும் டைட் டாப்ஸ், லெக்கின்ஸ் அணிவது இன்றைக்கு பேஷனாகி வருகிறது. இது கேஷூவலாக நன்றாக இருந்தாலும் பணி இடங்களுக்குச் செல்லும் போது இந்த உடை கலாச்சாரம் தேவையில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

ஸ்கர்ட் அன்ட் லோ கிப் டாப்ஸ்

சில அலுவலகங்களில் ஸ்கட் மற்றும் லோகிப் தெரிய டாப்ஸ் அணிந்து செல்கின்றனர். இன்றைக்கு ஐரோப்பிய நாடுகளிலேயே இதுபோன்ற உடைகள் தடை செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சியான வாசகங்கள்

உடைகளில் கவர்ச்சியான வாசகங்கள் அடங்கிய டி சர்ட்களை அணிந்து செல்வது ஏற்றதல்ல. அதேபோல் பின்னழகை எடுத்துக் காட்டும் ஜீன்ஸ் பேண்ட்டும் ஏற்புடையதல்ல என்கின்றனர் நிபுணர்கள்.

ஹேர் கலர்ஸ்

அலுவலகத்திற்கு செல்பவர்கள் அதற்கேற்ப தலை அலங்காரம் செய்து கொள்வது அவசியம். அதை விடுத்து கலரிங் செய்வது, கண்ட இடத்தில் வெட்டி விடுவது என தேவையில்லாத அலங்காரங்கள் உங்கள் மீது அவமரியாதையை ஏற்படுத்திவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஹைஹீல்ஸ் வேண்டாமே

அலுவலகத்திற்கு 3 இஞ்ச் அளவில் அதிகம் கொண்ட ஹைஹீல்ஸ் செருப்புகள் அணிய வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் இது செக்ஸி தோற்றத்தை ஏற்படுத்துமாம்.

அலுவலகத்திற்கு என்று சில டிரஸ் கோட் உள்ளது அவற்றின் படி உடை அணிந்து சென்று உங்களின் மதிப்பை உயர்த்திக்கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

நல்ல காலம் இதை ஒரு பெண் சொல்லியிருக்கிறார், ஆண்கள் சொன்னால் அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

காலத்திற்கேற்ற அருமையான பதிவு. :D

இங்க கோடை வெயில் ஒரு பக்கம் போட்டுத் தாக்க, அதுக்கு இவங்க போடுற உடைகளைப் பார்த்து மயக்கமே வந்து விடும் போலிருக்கிறது. ஏற்கனவே வியர்வையால் ஏற்படும் நீரிழப்போடு தொடர்ச்சியாக 'ஜொள்ளு' வடிவதால் தண்ணீர்ப் போத்தலும் கையுமாகத்தான் திரிய வேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

கட்டுப்பெட்டியாக வந்தால் வேலையாட்களின் வினைத்திறன் குறைந்துவிடுமே??!! :icon_idea:

Link to comment
Share on other sites

கட்டுப்பெட்டியாக வந்தால் வேலையாட்களின் வினைத்திறன் குறைந்துவிடுமே??!! :icon_idea:

நன்றி இசை தங்கள் சொந்த அனுபவத்திற்கு :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் அணியும் ஆடைகள்தான் நம்மீதான மதிப்பை மற்றவரிடம் ஏற்படுத்தும்.அதனாற்றான் ஆள்பாதி ஆடைபாதி என்று நம் முன்னோர் கூறினர். சிறுவயது முதலே தமிழ் பிள்ளைகளுக்கு எமது பண்பாட்டைச் சொல்லி வளர்த்தால் ஒழுங்காக எம்பிள்ளைகள் உடை அணிவர். சிலர் வேலைக்குப் போகும்போதோ அல்லது கடைகளுக்குப் போகும்போதோ அணிவதை மன்னிக்கலாம்.ஆனால் தமிழ் நிகழ்வுகளிலும் விழாக்களிலும் பலர் கூடுமிடங்களில் இப்படியான ஆடைகளைத் தவிர்ப்பது நன்று. தமிழர்களில் பல ஆண்கள் ஏனோ தானோ என்று உடை அணிபவர்கள் இருக்கின்றனர். தூரத்தில் போகும்போதே தமிழர் தான் போகிறார் என்று சொல்ல முடியும். அப்படியானவர்களும் திருந்த வேணும்.

நல்ல விடயத்தை பெண் எழுதினால் என்ன தமிழ் சிறி எழுதினால் என்ன பயனுள்ள விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் செக்ஸியா.. அழகை ரசிக்கத் தெரியாததுகளுக்குத் தான் அது அப்படி..! மற்றும்படி.. எத்தனை மேடுகள்.. பள்ளத்தாக்குகள்.. வளையிகள்.. நேர்கோடுகள்.. அலையிகள்.. அப்பப்பா..சொல்லிக்கிட்டே இருக்கலாம்..! அதுக்கு ரசனை அவசியம். அதை விட அவசியம்.. ரசிக்கக் கூடிய ஆள்..! :lol::icon_idea:

இப்படி ஒரு பிகரு இருந்தா.. வேலைக் களைப்பே தெரியாம வேலை செய்யலாமா இல்லையா. மனசை தொட்டுச் சொல்லுங்க..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் செக்ஸியா.. அழகை ரசிக்கத் தெரியாததுகளுக்குத் தான் அது அப்படி..! மற்றும்படி..

எத்தனை மேடுகள்.. பள்ளத்தாக்குகள்.. வளையிகள்.. நேர்கோடுகள்.. அலையிகள்.. அப்பப்பா..சொல்லிக்கிட்டே இருக்கலாம்..! அதுக்கு ரசனை அவசியம். அதை விட அவசியம்.. ரசிக்கக் கூடிய ஆள். :lol:.! :icon_idea:

இப்படி ஒரு பிகரு இருந்தா.. வேலைக் களைப்பே தெரியாம வேலை செய்யலாமா இல்லையா. மனசை தொட்டுச் சொல்லுங்க..! :D

நெடுக்கு என்றொரு ஒழுக்க சீலன் இருந்தாரே

எங்கேயப்பா

கண்டீர்ககளா??? :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அநியாயமா இருக்குது.. இயற்கையில.. மலைகள்.. மேடுகள்.. பள்ளத்தாக்குகள்.. நீர்வீழ்ச்சிகள்.. கணிதத்தில் வளையிகள்.. அலையிகள்.. காண்பதும் ரசிப்பதும் தவறா..! அதையே.. அழகு இருக்கும் இடத்தில் ரசிப்பதில் எந்த தவறும் இல்லை. எல்லாம் ரசிப்பதற்கான இயற்கையின்.. பரிசளிப்பு..! இதை எல்லாம் ஒழுக்கம் என்பதன் பெயரால் இழக்க நான் தயார் இல்லை..! :lol::icon_idea:

இப்படி அழகை எல்லாம் இயற்கை தந்திருக்கிறப்போ ரசிக்கத் தெரியாததுகள்....???! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத்தான் புரியுது

சூடு எப்படி விழுந்தது என்று??

அழகு

ரொம்ப ரொம்ப ஆபத்தானது ராசா??? :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகு

ரொம்ப ரொம்ப ஆபத்தானது ராசா??? :lol::D :D

அழகு ஆபத்தானது அதைச் சொந்தம் கொண்டாடனுன்னு நினைக்கறப்போ தான். அழகு ரசிக்கக் கூடியது அதை உள்ள படிக்கு உள்ள தூரத்தில் வைச்சு ரசித்தால்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

எண்டாலும் நெடுக்க்ஸ் அண்ணா கிம் கடர்ஷியன் மாதிரி வளைவு எந்த தமிழ் பொண்ணுங்களுக்கும் இல்லியே ? Why ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்டாலும் நெடுக்க்ஸ் அண்ணா கிம் கடர்ஷியன் மாதிரி வளைவு எந்த தமிழ் பொண்ணுங்களுக்கும் இல்லியே ? Why ?

ஐயோ ஐயோ.. சோத்துக் கூட்டத்தட்டப் போயி... Kim-Kardashian தேடினா..???! :D:lol:

Kim-Kardashian-At-2011-VH1-Something-Awards.jpg

Link to comment
Share on other sites

எத்தின கல்யாணம் தான் பண்ணினாலும் அந்த வளைவு மட்டும் அப்பிடியே இருக்கு...:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியும் உடுத்தி விட்டுப் போகட்டும் அழகை நாம் தயார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா...ஆகா...ஒட்டலியளும் ஓடுகாலியளும்தான் எங்கடை பொடியளுக்கு தேவைப்படுது எண்டது இப்பதானே தெரியுது...... சோத்துப்பண்டாரங்களை நக்கலடிக்கேக்கை...நானும் ஏதோ சமூகசிந்தனையாக்கும் எண்டெல்லே யோசிச்சன் :):icon_mrgreen::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா ஆண்களும் ஒருமாதிரி இல்லைத்தானே அலைமகள். வளைவு நெளிவுக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையைக் கோட்டை விடாட்டிச் சரி.

Link to comment
Share on other sites

அந்த வளைவு நெளிவுக்கை தான் வாழ்கையே இருக்கென்று ஆம்பிளைகளுக்கு தெரியும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுக்கே இந்த குதி…குதிக்கிறீங்களே… ரணில் தனது Austin Mini ஐ எங்கே பார்க் பண்ணுவார் என அறிந்தால் என்ன குதி குதிப்பீர்களோ🤣.
    • @தமிழன்பன், @விசுகு, @குமாரசாமி, @ஈழப்பிரியன் இந்தத் தலைப்புக்கு பொருத்தமான கவுண்டமணியின் காணொளி ஒன்றை  மேலே இணைத்துள்ளேன் தவறாமல் பார்க்கவும். 😂 🤣
    • அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
    • அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் எப்போதும் த‌மிழ‌ன் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் அதிக‌ புள்ளி பெற‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.................இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்த‌ குஜ‌ராத் அணி நேற்று 89 ர‌ன் ஓட‌ எல்லாரும் அவுட் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் குறைந்த‌ ஓட்ட‌மாய் இருக்க‌லாம் நுனா அண்ணாவும் மெள‌வுன‌மாய் இருந்து புள்ளிய‌ பெற‌க் கூடும்.......................... த‌லைவ‌ரும் நானும் ஆளை ஆள் க‌ட்டி பிடிச்சு கொண்டு கீழ‌ நிப்போம்......................த‌லைவ‌ரும் நானும் ஜ‌பிஎல்ல‌ 5ப‌வுன்ஸ் வென்று விட்டோம் ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்ன‌ த‌லைவ‌ரே.......................
    • இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.