Jump to content

பூக்களை வண்டு,ஈ மொய்ப்பது எப்படி..?!


Recommended Posts

[size=5]இந்தக்கவிதை இசை வடிவமாக முற்றுபெற்று விட்டது ......... :) [/size]

Link to comment
Share on other sites

  • Replies 128
  • Created
  • Last Reply

ஆ நாளைக்கு மெயில் ல போட்டு விடுறராம் அட்ரஸ் என்ன?

என்ன அனுப்ப அட்ரஸ் தேவை சுண்டல்? கவிதையா? கடிதமா? :D

P.o.Box 007

Paris,

France என்றால் போதுமா? :lol:

[size=5]இந்தக்கவிதை இசை வடிவமாக முற்றுபெற்று விட்டது ......... :) [/size]

மகிழ்சிகரமான செய்தி தமிழ் சூரியன். தனிமடல் போடவும்/ போட்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

ஆ நாளைக்கு மெயில் ல போட்டு விடுறராம் அட்ரஸ் என்ன?

அவரே mail address கேட்கேல்லை. உங்களுக்கு என்ன அவசரம்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களும் அபிமானங்களும் வெளியிட்ட உறவுகளுக்கு நன்றி..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

வணக்கம் உறவுகளே மல்லயூரானின் கவதை வரிகளை நண்பர் சுண்டலும்,மல்லயூரானும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அதை பாடலாக இசையமைத்து இங்கு இணைக்கிறேன் ..........

அத்துடன் இதுதான் முதல் முதல் நான் இசையமைத்த [சினிமா] காதல் பாடல் .இது வரை சில எம் தேசம் சம்பந்தமான பாடல்களுக்கே இசை வழங்கி இருந்திருந்தேன் ...

நெடுக்ஸ் அண்ணா மன்னிக்கவும் உங்கள் வீடியோ காட்சிகளை என்னால் டவுன்லோட் பண்ணமுடியவில்லை .........அதை டவுன்லோட் செய்யும் முயற்சியில் இருக்கிறேன் ........பின் வீடியோ வடிவமாக இங்கே இணைப்போம்..........நன்றி

பாடகர்;- ராஜீவ்

ஒருங்கிணைப்பு;- சுண்டல்

வரிகள் ;-மல்லையூரான்

இசை ;- தமிழ்சூரியன்

Link to comment
Share on other sites

அருமையனா இசை இனிமையான குரல் நல்ல கவி வரிகள்...... மல்லை அண்ணா யாழ் களம் கொடுத்த அன்பு பரிசு இது உங்களுக்கு கடைசி வரை பேணி பாதுகத்துக்கொள்ளுங்கள் நன்றிகள் தமிழ் அண்ட் Rajeev அண்ணா......

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் தமிழ்சூரியன் / மல்லையூரன் / ராஜீவ் குழுவினருக்கு..! நன்றாக உள்ளது.. :)

Link to comment
Share on other sites

அதுவும் மலை அண்ணாவின் முதல் கவிதை உங்களின் முதல் காதல் பாடல் என்று நினைக்கும் போது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கு....

ஒரு பாடலை இசை அமைபதெண்டா எவ்ளவு நேரம் ஆகும் நாங்கள் கூறியதை கேட்டு இசை ஆகி அதை பாடலாய் போட்டதற்கு நன்றிகள் பலகோடி அண்ணா

Link to comment
Share on other sites

மிக அருமையான இசையும், குரலும், ஒளிப்பட வேலைகளும். நான் நிச்சயமாக இவ்வளவை எதிபார்க்கவில்லை. தமிழ் சூரியனுக்கும் ரஜீவுக்கும் நன்றி. பிரதானமாக தமிழ் சூரியனுக்கு இது பெரிய வேலையாக இருந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

நீங்கள் சொல்வது உண்மை சுண்டல். எத்தனை பிரபல கவிஞ்ஞர்கள் தன்னும் தங்கள் முதல் பாடல் இசை அமைக்கப்பேற கொடுத்துவைத்திருப்பார்களோ தெரியாது. ஆனால் அந்த மிகச் சிலரில் நானும் ஒருவனாகத்தக்க அதிர்ஷ்டம் பெற நீங்கள் தான் காரணம். இதை ஆரம்பித்து வைத்து இணையத்தில் பதியும் வரை தமிழ் சூரியனுக்கு மனத்துனையாக இருந்த உங்களுக்கும் பிரத்தியேக நன்றி.

Link to comment
Share on other sites

நன்றி மல்லயூரான் ...........இங்கு நான் பார்க்கும்விடயம் என்னவென்றால் நாம் அடிமையாக்கப்பட்டு ,எம் கலை பொக்கிசங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு அநாதரவாய் அந்நிய தேசங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் எம் கலை பண்பாடுகளை காத்து அவற்றை வளர்த்துக்கொள்ள வேணும் .........அதன் மூலம் நாளை விடியப்போகும் எம் தேசம் சிறந்த மனிதர்களை கொண்ட ஓர் இனமாக ,சிறந்த படைப்பாளிகளை கொண்ட ஓர் இனமாக வாழவேண்டும் .அந்த வகையில் எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை,வாய்ப்புகளை முறையாக பயன்படுத்துவதே காலத்தின் தேவையாகும் .....

அத்துடன் உங்கள் வரிகள் அருமையான சுவையான வடிவத்தை கொண்டுள்ளது ..அதை வாசிக்கும் போது இசை தானாக உருவாக்கி என் கைகளை மீட்டச்செய்தது ..........உங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன் அண்ணா, மல்லை அண்ணா, ராஜீவ் அண்ணா ஆகியோருக்கு எனது பாராட்டுகள். :)

அருமையான இசை. அத்துடன் ராஜீவ் அண்ணாவின் குரலும் மிக நன்றாக உள்ளது. (தென்னிந்திய சினிமா பாடகர்களின் குரல் போல் உள்ளது.) நன்றாக பாடியுள்ளார். மல்லை அண்ணாவின் பாடல் வரிகளும் சூப்பர்... மல்லை அண்ணா தொடர்ந்து பல பாடல்கள் எழுதுங்கள். :)

தமிழ்சூரியன் அண்ணா நிச்சயமாக தென்னிந்திய சினிமா தரத்துக்கு உங்களால் இசையமைக்க முடியும். உங்கள் பாடல்களில் வர வர முன்னேற்றம் உள்ளது. வாழ்த்துகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]தமிழ் சூரியன் உங்கள் இசையமைப்பு மல்லையூரன் உங்கள்வரிகள் ..ராஜீவ் உங்கள் குரல் வளம்[/size][size=1]

[size=4] மிகவும் அருமை. பாராட்டுக்கள். உங்கள் இணைவு யாழுக்கு கிடைத்த் வரம். [/size][/size]

Link to comment
Share on other sites

இங்கு நான் பார்க்கும்விடயம் என்னவென்றால் நாம் அடிமையாக்கப்பட்டு ,எம் கலை பொக்கிசங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு அநாதரவாய் அந்நிய தேசங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் எம் கலை பண்பாடுகளை காத்து அவற்றை வளர்த்துக்கொள்ள வேணும் .........அதன் மூலம் நாளை விடியப்போகும் எம் தேசம் சிறந்த மனிதர்களை கொண்ட ஓர் இனமாக ,சிறந்த படைப்பாளிகளை கொண்ட ஓர் இனமாக வாழவேண்டும் .அந்த வகையில் எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை,வாய்ப்புகளை முறையாக பயன்படுத்துவதே காலத்தின் தேவையாகும் .....

Link to comment
Share on other sites

[size=4]தமிழ் சூரியன் உங்கள் இசையமைப்பு மல்லையூரன் உங்கள்வரிகள் ..ராஜீவ் உங்கள் குரல் வளம்[/size]

[size=1][size=4]மிகவும் அருமை. பாராட்டுக்கள். உங்கள் இணைவு யாழுக்கு கிடைத்த் வரம். [/size][/size]

என்னைபற்றிய கருத்துகளுக்கு நன்றி. திரியை ஆரம்பித்து வைத்தவர் நெடுக்கர். அவர் இந்த கூட்டு முயற்சியில் தனது பாகத்தை முடித்த பின்னர் வந்து பதில் எழுதுவதே பொதுவில் திரி பற்றி எழுதுவோருக்கு பொருத்தமானதாக அமையும் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

[size=5]தமிழ்ச் சூரிய ன்,மல்லையூரான், ரஜீவ மிகவும் அருமையாக இருக்கின்றது.[/size]

[size=5]தமிழ்ச் சூரியன் உங்களிடம் ஒரு வேண்டுகோள். யாழ் களத்தில் இருக்கும் அருமையான இசை அமைக்கக் கூடிய யாழ் களக் கவிஞர்களின் பாடல்களை இசையமைத்து ஏன் ஒரு ஆல்பமாக வெளியிடக் கூடாது?[/size]

[size=5]அப்படியொரு முயற்சி கை கூடில் நானும் உதவி செய்யக் காத்திருக்கின்றேன். [/size]

-[size=5]அன்புடன் எல்லாள மஹாராஜா. [/size]

Link to comment
Share on other sites

[size=5]பாடகர்;- ராஜீவ்

வரிகள் ;-மல்லையூரான்

இசை ;- தமிழ்சூரியன்[/size]

[size=1]

[size=4]நன்றிகளுடன் பெருமையாகவும் உள்ளது. யாழ் களத்தின் பன்முக திறமைசாலிகளை வாழ்த்துவதில் மனத்தில் ஒருவித திருப்தி. [/size][/size]

[size=1]

[size=4]வளர வாழ்த்துக்கள்!!![/size][/size]

Link to comment
Share on other sites

நெடுக்கரின் புகைப்படங்களுக்கும் நன்றிகள்..! :D

Link to comment
Share on other sites

[size=5]தமிழ்ச் சூரிய ன்,மல்லையூரான், ரஜீவ மிகவும் அருமையாக இருக்கின்றது.[/size]

[size=5]தமிழ்ச் சூரியன் உங்களிடம் ஒரு வேண்டுகோள். யாழ் களத்தில் இருக்கும் அருமையான இசை அமைக்கக் கூடிய யாழ் களக் கவிஞர்களின் பாடல்களை இசையமைத்து ஏன் ஒரு ஆல்பமாக வெளியிடக் கூடாது?[/size]

[size=5]அப்படியொரு முயற்சி கை கூடில் நானும் உதவி செய்யக் காத்திருக்கின்றேன். [/size]

-[size=5]அன்புடன் எல்லாள மஹாராஜா. [/size]

வணக்கம் எல்லாள மகாராஜா ........முதலில் இந்த முயற்சிக்கு பிள்ளையார் சுழிபோட்டு இந்த திரியை ஆரம்பித்த நெடுக்சுக்கு நன்றியை கூறிக்கொண்டு இந்த பாடல் சம்பந்தமாக கருத்தும் வாழ்த்தும் தெரிவத்த அத்தனை உறவுகளுக்கும் என் சார்பாகவும், என்னுடன் இணைந்து செயற்பட்ட அனைவர் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .............

எல்லாள மன்னர் கூறிய ஆலோசனை நல்ல ஒரு விடயமாகவே தெரிகிறது .........முயற்சிப்போம் .........இதனையும் நண்பர் சுண்டல் ஒருங்கிணைத்தால்

விஷயம் நடக்கும் என்பது என் நம்பிக்கை ..........இந்த முயற்சிக்கு நான் பூரண ஆதரவும்,ஒத்துழைப்பும் தருவேன்............கலையையும்,ஆக்கத்தையும் யாதார்த்தமாக பார்த்து அதற்கு ஒத்துழைக்க நினைக்கும் எல்லாளர் மகாராஜாவிற்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ...........மீண்டும் நன்றி அனைவருக்கும்

அத்துடன் அதனால் கிடைக்குமன்பளிப்புக்களை தாயகத்தில் அல்லல் படும் மக்களுக்கும் பயனுள்ள வகையில் பயன்படுத்தலாம் .........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூக்களில் வண்டு, ஈ மொய்க்கிறது எப்படி என்றுதான் திரி கடைசியில இந்தத் திரியில் வாசகர்கள் மொய்க்க வைப்பது எப்படி என்று அமைந்திருக்கிறது.

திரியை ஆரம்பித்து வைத்ததன் மூலம் மல்லையை பாடல் எழுதவைத்து அதற்கு தமிழ்சூரியன் இசையமைக்க ராஜீவ் பாடியிருப்பது அழகாக இருக்கிறது.... எல்லோருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். :)

Link to comment
Share on other sites

[size="3"]திரியை ஆரம்பித்தவர்: நெடுக்ஸ்[/size]

[size="3"]கவிதையின் வரிகள்: மல்லையூரான்[/size]

[size="3"]பாடகர்: ராஜீவ்

இசை: தமிழ்சூரியன்

அனைவருக்கும் என் நல் வாழ்த்துக்கள், உங்கள் அனைவரினது திறமையும் மேலும் சிறப்படையும் என்பதில் சந்தேகமே இல்லை! [/size] :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே மல்லயூரானின் கவதை வரிகளை நண்பர் சுண்டலும்,மல்லயூரானும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அதை பாடலாக இசையமைத்து இங்கு இணைக்கிறேன் ..........

அத்துடன் இதுதான் முதல் முதல் நான் இசையமைத்த [சினிமா] காதல் பாடல் .இது வரை சில எம் தேசம் சம்பந்தமான பாடல்களுக்கே இசை வழங்கி இருந்திருந்தேன் ...

நெடுக்ஸ் அண்ணா மன்னிக்கவும் உங்கள் வீடியோ காட்சிகளை என்னால் டவுன்லோட் பண்ணமுடியவில்லை .........அதை டவுன்லோட் செய்யும் முயற்சியில் இருக்கிறேன் ........பின் வீடியோ வடிவமாக இங்கே இணைப்போம்..........நன்றி

பாடகர்;- ராஜீவ்

ஒருங்கிணைப்பு;- சுண்டல்

வரிகள் ;-மல்லையூரான்

இசை ;- தமிழ்சூரியன்

உங்கள் எல்லோரினதும் முயற்சி திருவினையாக்க வாழ்த்துக்கள்.

ஒரு காணொளியோடு பாடல் அமைந்தால்.... இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம். மற்றும்படி.. இசையும்.. பாடியவரின் குரலும்.. பாடல் வரிகளும் இனிமை.

உழைப்பிற்கும்.. முயற்சிக்கும்.. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.. உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்...நெடுக் அண்ணா சொல்வது போல் அமைந்தால் இன்னும் நன்றாக இருக்கும்..ஏற்கனவே சொல்ல நினைத்து பின் யாயினிக்கு நொட்டை பிடிப்பது தான் வேலை என்று சொல்வார்களோ என்றுட்டு ஓடிட்டிடன்....அப்படி தவறாக சொல்லப்பட இல்லை...மற்றப்படி இதற்காக உழைக்கும் அத்தனை உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.