Jump to content

கலைஞருக்கு வாழ்த்துக்கள்!


Recommended Posts

83ஆம் அகவையிலும்

தமிழனுக்கு உழைக்க

முதல்வர் பதவி

ஏற்கப்போகும்

தமிழினத்தலைவருக்கு

வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

2,3 நாட்களுக்கு முன்னமே...வாழ்த்து தெரிவித்து விட்டேனே......

வாழ்த்துக்கள் ஜயா......... உங்கள் குரல் சத்தமாக ஒலிக்க வேண்டுகிறேன்.....எங்களுக்காக......

Link to comment
Share on other sites

தமிழினத்தலைவருக்கு

வாழ்த்துக்கள்!!!

:roll: :roll: :roll:

வாழ்த்துகள்... :P :P :P

Link to comment
Share on other sites

¿ÎíÌõ ž¢Öõ ¿Îí¸¡ ¦¸¡û¨¸ ¦º¡øĢýÈ ¦Àâ¡âý ÅƢ¢Öõ, ¾¡ý ¬¼¡ Å¢ð¼¡Öõ ¾ý ¾¨º ¬Îõ ±Ûõ ÓЦÁ¡Æ¢ì§¸ðÀ ¾Á¢Æ÷ ¿Äò¾¢Öõ, þõӨȡÅÐ 5¬õ ÅÌôÒ Å¨Ã¡ÅÐ ¾Á¢ú¿¡ðÊý «¨ÉòÐ ÀûÇ¢¸Ç¢Öõ "¾Á¢Øõ" ´Õ À¡¼Á¡¸ ÀÊò¾¢¼ ºð¼ÁýÈò¾¢ø ºð¼Á¢ÂüÈ¢¼×õ §ÅñÊ Å¡úòи¢§Èý

Å¡úòÐì¸û ¸¨Ä»§Ã ! ±õ¾Á¢¨ÆÔõ ¾Á¢Æ¨ÃÔõ §¿º¢ì¸ ¸üÚò¾ó¾Ð ¿£, ¯ý ¬ðº¢ ¦ÀÈô§À¡Ìõ ¾Á¢Æ¸õ ¦ÀÈðÎõ ±øÄ¡ ¿ÄÛõ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Luckyluke எழுதியது:

தமிழினத்தலைவருக்கு

வாழ்த்துக்கள்!!!

:roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

¿ÎíÌõ ž¢Öõ ¿Îí¸¡ ¦¸¡û¨¸ ¦º¡øĢýÈ ¦Àâ¡âý ÅƢ¢Öõ, ¾¡ý ¬¼¡ Å¢ð¼¡Öõ ¾ý ¾¨º ¬Îõ ±Ûõ ÓЦÁ¡Æ¢ì§¸ðÀ ¾Á¢Æ÷ ¿Äò¾¢Öõ, þõӨȡÅÐ 5¬õ ÅÌôÒ Å¨Ã¡ÅÐ ¾Á¢ú¿¡ðÊý «¨ÉòÐ ÀûÇ¢¸Ç¢Öõ "¾Á¢Øõ" ´Õ À¡¼Á¡¸ ÀÊò¾¢¼ ºð¼ÁýÈò¾¢ø ºð¼Á¢ÂüÈ¢¼×õ §ÅñÊ Å¡úòи¢§Èý

Å¡úòÐì¸û ¸¨Ä»§Ã ! ±õ¾Á¢¨ÆÔõ ¾Á¢Æ¨ÃÔõ §¿º¢ì¸ ¸üÚò¾ó¾Ð ¿£, ¯ý ¬ðº¢ ¦ÀÈô§À¡Ìõ ¾Á¢Æ¸õ ¦ÀÈðÎõ ±øÄ¡ ¿ÄÛõ.

அதை வேண்டி நானும் வாழ்த்துகின்றேன்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

¿ÎíÌõ ž¢Öõ ¿Îí¸¡ ¦¸¡û¨¸ ¦º¡øĢýÈ ¦Àâ¡âý ÅƢ¢Öõ, ¾¡ý ¬¼¡ Å¢ð¼¡Öõ ¾ý ¾¨º ¬Îõ ±Ûõ ÓЦÁ¡Æ¢ì§¸ðÀ ¾Á¢Æ÷ ¿Äò¾¢Öõ ±õ¾Á¢¨ÆÔõ ¾Á¢Æ¨ÃÔõ §¿º¢ì¸ ¸üÚò¾ó¾Ð ¿£, ¯ý ¬ðº¢ ¦ÀÈô§À¡Ìõ ¾Á¢Æ¸õ ¦ÀÈðÎõ ±øÄ¡ ¿ÄÛõ.

என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் கலைஞருக்கு

:wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

கலைஞருக்கு வாழ்த்துகள்,

1996ல்

நான்காம் முறையாக அரசுகட்டிலேறி--தமிழகத்தில்

ஏதிலியராய் நலிந்திருந்த ஈழத் தமிழ்மாணவர்க்கு

உயர்கல்விக்கதவு திறந்திட்டஉயர்ந்தோனே!-உன்

நயமிகு குறளோவியத்தை சுவைத்தவர் நாம்கேட்கின்றோம்,

தமிழகத்தில் தமிங்கிலம் அழிய வழி காணாயோ?

அய்யன் வள்ளுவனுக்கு சிலையெடுத்த உந்தனுக்கு

அரிச்சுவடியில் தமிழகத்தாரை தமிழ் கற்கவைக்கும்

அவசியம்தான் மறந்து போச்சோ? செம்மொழியாய்

தமிழுக்கு பாரதத்தில் செங்கம்பளம் விரித்தவன் நீ

விழுமிய உன்தொண்டு விழுதாய் வேரூன்ற.. அழகுதமிழை

ஆரம்பக் கல்வியாக்க ஐந்தாம் முறை அரசேறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் தமிழ்நாட்டில் முதல்வராக ஆட்சி செலுத்த ஆயத்தமாகும் கலைஞருக்கு எனது வாழ்த்துக்கள்.

நீங்கள் தமிழுக்கு ஆற்றிய எண்ணற்ற சேவைகளுக்குத் தலை வணங்குகிறேன்.

தமிழை அரியணையில் ஏற்றிவைக்க உங்களுக்கு இதுபோல் இனியொரு சந்தர்ப்பம் வருமோ?

தமிழர்கள் தமிழகத்திலேயே தமிழை அழகாகக் கதைக்க ஆவன செய்யவேண்டும்.

தொலைக்காட்சியில் ஆங்கிலத்தில் கதைத்தால்தான் கௌரவம் என்கின்ற போலிக்கௌரவம் நீங்கவேண்டும்.

சினிமாப்பாடல்களில் ஆங்கிலம் கலக்காது இருக்கவேண்டும்.

மெரீனா கடற்கரையில் மீண்டும் கண்ணகி சிலை கையில் சிலம்புடன் காட்சி தரவேண்டும்.

திருவள்ளுவர் கோட்டம் மீண்டும் புத்தெழில் பெறவேண்டும்.

செம்மொழியான எம் தமிழ்மொழி உலகெங்கும் வீரநடை போடவேண்டும்.

ஈழத்தில் இனவாதிகளின் தொல்லைகள் அடங்கவேண்டும்.

ஈழமக்கள் இன்பமாக வாழ வழி பிறக்கவேண்டும்.

ஈழத்தமிழ் மைந்தர் ஒருவருக்கு ஏதேனும் ஆபத்தென்றாலும் தமிழகத்தில் சகோதரர்களின் குரல் ஒலிக்கவேண்டும்.

இவையும், இன்னும் பல நல்லனவும் உங்கள் ஆட்சியில் நடைபெறவேண்டும்.

அதற்கு தமிழகத்தின் முதல்வர் என்கின்ற முறையிலே முன்னின்று வழிகாட்ட வேண்டும்.

Link to comment
Share on other sites

தொலைக்காட்சியில் ஆங்கிலத்தில் கதைத்தால்தான் கௌரவம் என்கின்ற போலிக்கௌரவம் நீங்கவேண்டும்.

சினிமாப்பாடல்களில் ஆங்கிலம் கலக்காது இருக்கவேண்டும்.

þÕó¾¡Öõ Á¡Š¼÷ ¯í¸ÙìÌ þó¾Ç× ¬¨º þÕì¸ôÀ¢¼¡Ð...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார் ஐயா இதுவும் ஒரு நப்பாசைதான்.

தொலைக்காட்சிகளில் அப்படி நடக்கும்போது பார்க்கப் பொறுக்க முடியாமல் இருக்கிறது.

முழு ஆங்கிலத்தில் கதைத்துவிட்டு அழகாக தமிழ்ப்பாடல்களைப் பாடுவார்கள். சிறு பிள்ளைகள்கூட தம்மை அறிமுகப்படுத்தும்போது முழுவதும் ஆங்கிலத்திலேயே கதைக்கின்றார்கள். தமிழ் நிகழ்ச்சிகளை நடத்துபவர்களும், பங்கேற்பவர்களும் தமிழிலே கதைக்கவேண்டும். இல்லையென்றால் அவற்றை ஆங்கில நிகழ்ச்சி என்று அறிவிக்கலாமே.

இவைகளைப் பார்க்கத் தலை வெடிக்கும் அதுதான் இங்கேயாவது எழுதி சிறிதளவு அமைதி காணலாம் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

முத்தமிழில் மன்னவா உன் முரசம் மீண்டும் ஒலிக்கட்டும் கோட்டையில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்த்துகளும் உரித்தாகட்டும். நடந்ததை மறப்போம்.

நடப்பவை நல்லதாக நடக்கட:டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2 ருபாய் அரிசிக்கும் வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டிக்கும் வாழ்த்துக்கள்..

:wink:

என்ன காஸ் டவ், திருமணத்துக்கு பதினஞ்சாயிரம் ரூபாய், சத்துணவில் ஒருமுட்டைக்குப்பதில் இரண்டுமுட்டை இதெல்லாம் மறந்திட்டீங்களோ?

என்னைக்கேட்டால் கலைஞரின் வாக்குறுதிகளை கேட்டுச் சனம் வாக்களிச்சிருக்க வாய்ப்பில்லை. ஜெயாவில ஏற்பட்ட அதிகளவான வெறுப்புத்தான் கலைஞரின் வெற்றிக்குக் காரணம். என்ன துள்ளு துள்ளினாள் பாவி.

அதுசரி உந்தாள் வைகோ கடசிநேரத்தில கட்சிமாறி மண்கவ்வ வேண்டியதாப் போச்சுதே!

Link to comment
Share on other sites

karunanithi7.jpg

அரியாசனமேறவிருக்கும்

கலைஞருக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!

கொடுத்த வாக்குறுதிகளை கலைஞர் நிறைவேற்றினால்

அதுவே தமிழக ஏழை மக்களுக்கு அவர் செய்யும்

நன்றிக் கடனாக இருக்கும்.............

Link to comment
Share on other sites

அரியாசனம் ஏறியிருக்கும் கலைஞருக்கு எமது இதய பூர்வ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

யார் தமிழகத்தில் ஆட்சிபீடமேறினாலும், எமது எதிர்பார்ப்பெல்லாம், எமக்கான ஆதரவுக்கரமே!!!

பெருந்தலைவன் எம்.ஜி.ஆருக்குப் பிறகு எமக்கான உறுதியான ஆதரவு தாய்த்தமிழகத்தில் பதவியேற்ற எவரிடமிருந்தும் வரவில்லை!!! மாறாக பலபல வேதனையான சம்பவங்களே நடைபெற்றன!!

பழையனவைகளை மறப்போம்! இனியாவது நல்லவைகள் நடக்கும் என நம்புவோம்!!

Link to comment
Share on other sites

நேற்று ஜெயா ரீவியில் சாத்திரிகள் ஜெயலலிதாதான் வெல்லுவார் என்றார்கள். ஏதோ இலக்கங்கள் எல்லாம் கூட்டிக் கழித்து, ஆகவே ஜெயலலிதாதான் வெல்லுவார்கள் என் அடித்து சொன்னார்கள்.

அப்ப தமிழ்நாட்டு மக்களுக்கு பொற்காலம் பிறந்திருக்கு எண்டுறியள். அப்பிடித்தானே, இல்லாவிட்டால்

2 ரூபாய்க்கு கிலோ அரிசி

இலவச வர்ணத்இ தொலைக்காட்சிப்பெட்டி

2 ஏக்கர் நிலம்

சமையல் வாயூ

பெண்ணுக்கு 15000 ரூபா

2 முட்டை

நமது இந்திய நண்பர்கள் கொடுத்து வைத்தவர்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-புதினத்தில் வந்த செய்தி

தமிழகத்தில் மீண்டும் முதல்வராக கலைஞர்: இலங்கை கட்சிகள் கருத்து

தமிழ்நாடு முதல்வராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் மு. கருணாநிதி நாளை சனிக்கிழமை மீண்டும் பதவியேற்க உள்ளார். தமிழகத் தேர்தலில் கலைஞர் கருணாநிதி பெற்றுள்ள வெற்றி குறித்து இலங்கைத் தீவில் உள்ள கட்சிகள் தெரிவித்துள்ள கருத்துகளின் தொகுப்பு:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்:

தமிழ்நாட்டில் தி.மு.க. வெற்றி பெற்றிருப்பதன் மூலம் இந்திய மைய அரசாங்கத்தில் அதனது செல்வாக்கு அதிகரித்துள்ளது.

1983ஆம் ஆண்டு இன வன்முறைகள் வெடித்தபோது தமிழகத்திலிருந்து எமக்காக் குரல் எழுப்பப்பட்டது.

கலைஞர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக இல்லாவிட்டாலும் தமிழர்களுக்கு எதிரானவர் அல்ல. சிறிலங்கா ஊடகங்கள் இதைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளன.

ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர்:

காங்கிரஸ் அரசாங்கதுடன் கருணாநிதி இணைந்திருப்பதால் தமிழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏதுவான சூழ்நிலை இல்லை.

விடுதலைப்ப புலிகளை கடுமையாக ஆதரிக்கக் கூடிய வைகோ மற்றும் ஜெயலலிதா அணியினரை கருணாநிதி தோற்கடித்துள்ள புதிய அரசியல் சூழ்நிலை எமக்குச் சாதகமானது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹசன் அலி:

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஜெயலலிதா எதிரானவர். ஆனால் அவருடன் விடுதலைப் புலிகளை கடுமையாக ஆதரிக்கக் கூடியவர்களும் உள்ளனர்.

தமிழகத்தினது வாக்குப் பதிவில் சிறிலங்கா பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

வீ. அனந்தசங்கரி:

இந்திய கூட்டாட்சி முறையின் கீழ் இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு சாதகமான சூழ்நிலை இது.

இந்திய மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசாங்கத்தில் கருணாநிதி இடம்பெற்றிருப்பதால் இந்திய கூடாட்சியின் கீழா தீர்வுக்கு சிறிலங்காவுக்கு தமிழகத்தில் எதுவித எதிர்ப்பும் இல்லாமல் அழுத்தம் கொடுக்க முடியும் என்றார்.

தமிழகத் தேர்தல் நிலைமைகள் தொடர்பாக அவதானமாக கவனித்து வருவதாகவும் தற்போது கருத்துகள் தெரிவிப்பது சரியானதும் அல்ல என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூர்ய தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

மீண்டும் தமிழக முதல்வராகப் பதிவியேற்கும் கலைஞர் கருணநிதிக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.