Jump to content

தேவேந்தியின் அறிமுகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இணைய வாசகர்களுக்கு அன்பான _/_ ,

உங்களுடன் கை கோர்த்துக் கொள்வதில் பெருமை அடைகின்றேன், எனக்கு படைப்பு இலக்கியத்தில் நாட்டம் அதிகம்,

இது முதல் மடலாகையால் அதிகம் எழுதவில்லை.

தேவேந்தி

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தேவேந்தி

பரவாயில்லை. முதல் கருத்திலேயே தமிழை அழகாக எழுதியிருக்கின்றீர்கள்!! உங்கள் படைப்புக்களை சிறப்பாகத் தரவேண்டும் என வாழ்த்துகின்றோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

வாருங்கள்

Link to comment
Share on other sites

வணக்கம் தேவேந்தி

உங்கள் வரவு நல்வரவாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இணையத்தின் படலையிலே கை வைத்தவுடன் வரவேற்ற அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

களம் அமர்க்களமாக இருக்கிறது.

தேவேந்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமர்களமாய் இருக்கா ஐயோ அஜித் சண்டைக்கு வரபோறார் ஏன் என்ர படத்தின் பெயரை பாவிச்சீங்க என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தேவேந்தி நான் வரவேற்ககிடையில் எப்பிடி நீங்கள் நன்றி சொல்லுவீங்க? :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பான புறாவே,

வணக்கம் மாத்திரம் தானா, மீதி எங்கே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தேவேந்தி :D

இணையக்கரங்களில் இலக்கியக்கரம் கொடுத்து வரவேற்கின்றோம் :wink:

களஉறவுகளே! பறவைகள் ஜாக்கிரதை என்று யாழ்கள முகப்பில் எழுதிப்போட்டால் என்ன? :P :P :P

Link to comment
Share on other sites

வணக்கம் :D வாருங்கள் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிவுப் பசிக்கு ஆகார மூட்டும் யாழ் இணையம்

வறியோரின் கலைப்பசிக்கும் ஊட்டுமே நல்லுணவு

ஊறித் திளைத்தோற்கும் உரமேற்றும் எம்தமிழால்-இனிமேல்

சீறித் தலை நீட்டும் தரணியில் எம் படைப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஒரு மானிட பிறவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தேவந்தி புத்தனின் சரணங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

சரணம் சரணம் கச்சாமி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலைத் தளத்தில் கிறுக்கல் கூடினால் தூசி பிடித்து விடும்,

''வீட்டில் சிலந்தி கூடினால் ஒட்டறை பிடிக்கும்''

ஏதும் காத்திரமாக எழுதினால் பலனளிக்கும் அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவனின் ஆலோசனையை எற்கின்றேன்,

அரட்டையுடன் எனது பதினெண் மடல்களும்

நகர்ந்ததே பெரிய விடயம், இந் நிலையில் ஆரம்பப்

படியில் இருந்து இடைநிலைக்குத் தாவுவதுதான் எப்படி?

''நேரம் பொன்னானது''

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தலைப்பை ஆரம்பிப்பதா? பொதுவான தலைப்பை அல்லது உங்கள் அறிமுகத்தை அதற்கு பாவிக்கலாமே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது புரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட்வைஸ் மன்னன் சொல்லிட்டாரு கேளுங்க கேளுங்க.....

புதுமுகம் எல்லோரும் இவரின்ட ஆலோசனையை கேளுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் புத்தா

எவரிடமாவது வாங்கிக் கட்டவேண்டும் என்ற ஆசையில் தான் திரிகின்றீர்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.