Jump to content

தேவேந்தியின் அறிமுகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் அனுப்பிய தனி மடலுக்கு நன்றி,

நான் கேட்ட வினாவுக்கு இணையத்தில் பதிலிறுக்க இவ்வளவு தாமதமா? இணையத்தினால் உலகம் கையளவு சுருங்கி விட்டது என்கின்றார்களே சான்றோர்கள்.

எனக்கு கதையென்றால் நல்ல விருப்பம், புலி,சிங்கம் கதையைச் சொல்லுங்கோவன்.

Link to post
Share on other sites
  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படைப்புக் களத்தில் பதிவான சபதம் கவிதைக்கு பதிலிறுத்த

குருவிகளுக்கு எந்தன் நன்றி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊக்கம் கொடுத்து வரவேற்ற கௌரிபாலனுக்கு நன்றிகள்,

உங்களைப் போன்றோரின் அரவணைப்புதான்

என்னைப் போன்றோருக்கு உறுதுணை.

தொடர்ந்து படைக்கக் காத்திருக்கின்றேன்,

இணையத்தின் அனுமதிக்காக.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபதம் கவிதையைப் படித்து ஊக்கம் தந்த சின்னப்பு ஐயாவுக்கு நன்றி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைய நிர்வாகத்துக்கு,

யாழ் இணையத்தினுள் நுழைந்து ஐம்பதுக்கும் அதிகமான பதிவுகளை இட்டுள்ளேன்.

இணைய விதியிற்கிணங்க அடுத்த களங்களில் குறிப்பாக

படைப்புக் களத்தில் தடம் பதிக்க அனைவரினதும் சம்மதத்தைக் கோருகின்றேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கைகொடுப்போம் தேவேந்தி

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிமுக நண்பர்களுக்கு,

படைப்புக் களத்தில் எனது "அகால வேளை" சிறுகதை பதிவாகியுள்ளது.

விமர்சனத்தை எதிர்பார்க்கின்றேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் பிள்ளை ஒரு கருத்தினை 4,5 முறை பதிகிறீர்கள். ஒருமுறை பதிந்தால் போதாதா?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலதாமதமானாலும் கூட தனிமடலில் பதிலிறுத்த மதனுக்கு நன்றி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கௌரிபாலனின் தெளிவான விளக்கத்துக்கு நன்றி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கௌரிபாலனின் தெளிவான விளக்கத்துக்கு நன்றி.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.