Archived

This topic is now archived and is closed to further replies.

KULAKADDAN

"டயட்" சோடா உண்மையில் உடல் நலனை, உடல் பருமனை குறைக்கிறதா? உடல் நலனுக்கு உகந்ததா?

Recommended Posts

உடல் பருமன் கூடியவர்கள், அதிகம் சோடா குடிப்பவர்கள், சோடாவில் அதிகம் இருக்கும் வெல்லம் / சீனி உடல் எடை கூட கரணம், உடல் எடை அதிகரிப்பதால் இணைந்து வரும் இதய நோய்கள், சல ரோகம்/ நீரிழிவு என்பவற்றுக்கு காரணம் என சொல்லப்படுவதால் சோடா தயாரிப்பு நிறுவனங்கள் சீனி அற்ற செயற்கையான இனிப்பூட்டிகளை கொண்ட சோடக்களை விற்கிறன. உடல் நிறையில்/ உடல் நலனில் அக்கறை கொண்டோர் பலரும் "டயட்" சோடக்களை குடிக்கிறனர்.

ஆனால் டயட் சோடா பாவனை உண்மையில் உடல் நிறை குறைவதில் பங்க்கேடுக்குமா? அல்லது "டயட்" சோடக்களில் உள்ள செயற்கை இனிபூட்டிகள் உடல் நலனை பாதிக்குமா? அதிகரித்த செயற்கை இனிபூட்டி பவனை "சட்டியில் இருந்து தப்பி நெருப்பினுள் விழுந்த கதை" போன்றதா?

1. அண்மையில் செயற்கை இனிபூட்டிய சோடா குடிக்கும் பெண்களில் செய்யப்பட்ட ஆய்வில் 2 க்கு மேற்பட்ட கிளாஸ்/ கான் (300 மில்லி லிட்டர்) சோடா குடிக்கும் பெண்களின் சிறுநீரகங்களின் செயற்பாடு நலிவடைந்து செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது. ([size=3]Associations of Sugar and Artificially Sweetened Soda with Albuminuria and Kidney Function Decline in Women[/size]; http://cjasn.asnjour...nt/6/1/160.full)

மேலதிகமாக சில தகவல்கள்:

Side Effects of Drinking Diet Soda

Pop quiz! What's the single biggest source of calories for Americans? White bread? Big Macs? Actually, try soda. The average American drinks about two cans of the stuff every day. "But I drink diet soda," you say. "With no calories or sugar, it's the perfect alternative for weight watchers...Right?"

Not so fast. Before you pop the top off the caramel-colored bubbly, know this: guzzling diet soda comes with its own set of side effects that may harm your health--from kickstarting kidney problems to adding inches to your waistline.

Unfortunately, diet soda is more in vogue than ever. Kids consume the stuff at more than double the rate of last decade, according to research in the American Journal of Clinical Nutrition. Among adults, consumption has grown almost 25%.

But knowing these 7 side effects of drinking diet soda may help you kick the can for good.

Messed-Up Metabolism

According to a 2008 University of Minnesota study of almost 10,000 adults, even just one diet soda a day is linked to a 34% higher risk of metabolic syndrome, the group of symptoms including belly fat and high cholesterol that puts you at risk for heart disease. Whether that link is attributed to an ingredient in diet soda or the drinkers' eating habits is unclear. But is that one can really worth it?

Obesity

You read that right: Diet soda doesn't help you lose weight after all. A University of Texas Health Science Center study found that the more diet sodas a person drank, the greater their risk of becoming overweight. Downing just two or more cans a day increased waistlines by 500%. Why? Artificial sweeteners can disrupt the body's natural ability to regulate calorie intake based on the sweetness of foods, suggested an animal study from Purdue University. That means people who consume diet foods might be more likely to overeat, because your body is being tricked into thinking it's eating sugar, and you crave more.

Rotting Teeth

With a pH of 3.2, diet soda is very acidic. (As a point of reference, the pH of battery acid is 1. Water is 7.) The acid is what readily dissolves enamel, and just because a soda is diet doesn't make it acid-light. Adults who drink three or more sodas a day have worse dental health, says a University of Michigan analysis of dental checkup data. Soda drinkers had far greater decay, more missing teeth, and more fillings.

Reproductive Issues

Sometimes, the vessel for your beverage is just as harmful. Diet or not, soft drink cans are coated with the endocrine disruptor bisphenol A (BPA), which has been linked to everything from heart disease to obesity to reproductive problems. That's a lot of risktaking for one can of pop.

http://ca.shine.yaho...-diet-soda.html

A Terrible Hangover, Cell Damage என்ற தலைப்பில் இந்த கட்டுரையில் இருந்தவற்றை இணைக்காமல் தவிர்த்திருக்கிறேன். சில தகவல்கள் "டயட்" சோடவுக்கு மட்டும் உரியவை அல்ல. பொதுவாக கபீன் (caffeine) ஐயும் மது பானங்களையும் கலப்பது நல்லதல்ல. எனவே சாதாரண கோககோல/ பெப்சி கலந்து மதுபானம் குடிப்பது கூடாது.

இந்த கட்டுரையில் சொல்லப்படும் பால்லில் ஏ ற்படும் பாதக விளைவுகள், இனப்பெருக்க குறைப்பட்டு பிரச்சனைகள் சாதாரண சீனி யால் இனிப்பூட்டிய சோடாவாலும்/ சோடா கானால் ஏற்படலாம்.

Share this post


Link to post
Share on other sites

செயற்கைச்சீனி கலந்த பானங்களின் காலாவதி முக்கியம்.காலாவதியடைந்த பானங்களை குடிப்பதால் உடலில் பாரிய விளைவுகள் ஏற்படும்.பதப்படுத்துவதற்காகவும் மிருதுவாக்க அல்லது மென்மையாக்க உணவுப்பொருட்கள் அனைத்தும் ரசாயனம் கலக்கபடுகிறது.ஆகவே எல்லாவற்றாலும் பாதிப்புண்டு.சில தினங்களுக்கு முன்பு நியூ ஜோர்க் மாகாண அரசு பானங்கள் மற்றும் பழச்சாறுகளை 500மில்லி லீட்டருக்கு குறைவான போத்தல்களில் விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது.வாய் பல் பிரச்சனைகளுக்கு நல்லெண்ணையை காலையில் வாயில் விட்டு கொப்பளித்தல் சிறந்த மருந்து (ஒரு சொட்டுகூட விழுங்க கூடாது)..இதே போல சர்க்கரை வியாதிக்கு காய்ந்த நாவல் கொட்டைகளை பொடியாக்கி காலையில் ஒரு தேக்கரண்டி நீருடன் அருந்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்

Share this post


Link to post
Share on other sites