Jump to content

இஸ்லாமியர்கள் போராட்டத்தில் பதட்டம் - போலீசார் தடியடி.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ இருவர் தங்கள் மதத்தைப் பற்றி மோசமாக திரைப்படம் எடுத்ததற்காக, உலகமெல்லாம் இந்தக் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் தேவைதானா? அன்பைப் போதிக்கத்தான் மதங்கள்.

இநது, கிறிஸ்தவ மதங்களைப் பற்றியெல்லாம் எவ்வளவு அவதூறாக எல்லாம் எழுதுகிறார்கள். யாராவது ஆத்திரம் கொள்கிறார்களா? ஒருவரும் அலட்டிக் கொள்வதில்லை. கடவுள் மீது உண்மையான நம்பிக்கை உள்ளவர்கள் இப்படியான பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

இதே கிறிஸ்தவர்களைப் பற்றி மோசமாக யாரோ இரு முஸ்லீம்களோ,இந்துக்களோ ஹொலிவூட் படம் எடுத்தால் அமெரிக்காவும்,கிறிஸ்தவர்களும் பார்த்து விட்டு யாரோ இருவர் படம் எடுக்கிறார்கள் என சொல்லிப் போட்டு பேசாமல் இருப்பார்களா?

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

ஒபாமாவிற்கு தேர்தல் நேரம் தலையிடி கொடுக்க இஸ்ரேல்காரர்களும் ரிப்பப்ளிகனும் செய்த வேலை இது .

Link to comment
Share on other sites

இதே கிறிஸ்தவர்களைப் பற்றி மோசமாக யாரோ இரு முஸ்லீம்களோ,இந்துக்களோ ஹொலிவூட் படம் எடுத்தால் அமெரிக்காவும்,கிறிஸ்தவர்களும் பார்த்து விட்டு யாரோ இருவர் படம் எடுக்கிறார்கள் என சொல்லிப் போட்டு பேசாமல் இருப்பார்களா?

இந்து புராணங்கள் எல்லாவற்றிலும் சிவனின் காமக்கதைகள் பல காணப்படுகிறது. சிலவற்றில் இந்திரன் போன்றோரும் பங்கெடுக்கிறார்கள்.

இந்து கடவுள்களை பற்றி தமிழர்களின் மிகப்பெரும் எழுத்தாளன் அண்ணா எழுதாததில்லை. அண்ணவின் கம்பரசம், புராண மதங்கள் போன்றவற்றை படித்துவிட்டு ஏன்தான் இப்படி நேரத்தை பழுதாகினார் என்று நானே நினைத்ததுண்டு. பெரியார் இதையும் விட மோசமாக கடும் போக்கில் செய்த்திருந்தார்.

இது வரை காலமும் இயேசு கட்டை பியரமச்சாரியாகத்தான் சயத்தில் இருக்கிறார். ஆனால் இயேசுவை தன்னின சேர்கையாளனாக சுவிசில் ஒரு சரித்திர ஆராச்சிப்படம் எடுத்தவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றைய ஆய்வுகளில் இயேசு மெரி மகதினசை மனைவியாராக வைத்திருந்தார் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

வரவிருக்கும் பிரச்சனை நியூயோர்க் பாதாள தொடருந்து வண்டிகளில் இஸ்ரேலிய சார்புகள் ஜிகாத் எதிர்ப்பு விளம்பரங்கள் போட அனுமதி வாங்கியிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பா சாமி..

இஸ்ரேல் காரன் ஈரான் மீது படையெடுத்தால் .. இவர்கள் இந்தியாக்காரனை இஸ்ரேல் மேல் படையெடுக்க வைத்துவிடுவார்கள் போல கிடக்கு.. அப்படி ஒரு நிலமை வந்தால் சோனியகாந்திக்கு கருநா கிடைத்த மாதிரி.. வேற யாரவது கிடைப்பார்கள்... ம்ம்ம் :unsure: :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்து புராணங்கள் எல்லாவற்றிலும் சிவனின் காமக்கதைகள் பல காணப்படுகிறது. சிலவற்றில் இந்திரன் போன்றோரும் பங்கெடுக்கிறார்கள்.

இந்து கடவுள்களை பற்றி தமிழர்களின் மிகப்பெரும் எழுத்தாளன் அண்ணா எழுதாததில்லை. அண்ணவின் கம்பரசம், புராண மதங்கள் போன்றவற்றை படித்துவிட்டு ஏன்தான் இப்படி நேரத்தை பழுதாகினார் என்று நானே நினைத்ததுண்டு. பெரியார் இதையும் விட மோசமாக கடும் போக்கில் செய்த்திருந்தார்.

இது வரை காலமும் இயேசு கட்டை பியரமச்சாரியாகத்தான் சயத்தில் இருக்கிறார். ஆனால் இயேசுவை தன்னின சேர்கையாளனாக சுவிசில் ஒரு சரித்திர ஆராச்சிப்படம் எடுத்தவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றைய ஆய்வுகளில் இயேசு மெரி மகதினசை மனைவியாராக வைத்திருந்தார் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

வரவிருக்கும் பிரச்சனை நியூயோர்க் பாதாள தொடருந்து வண்டிகளில் இஸ்ரேலிய சார்புகள் ஜிகாத் எதிர்ப்பு விளம்பரங்கள் போட அனுமதி வாங்கியிருக்கிறார்கள்.

இவ்வளவு நாளும் மருதங்கேணி[அவர் என்னை மன்னிக்க வேண்டும்] தான் எனக்கு விளங்காத மாதிரி சம்மந்தம் இல்லாமல் எழுதுவார் இப்ப நீங்களுமா?

Link to comment
Share on other sites

இதே கிறிஸ்தவர்களைப் பற்றி மோசமாக யாரோ இரு முஸ்லீம்களோ,இந்துக்களோ ஹொலிவூட் படம் எடுத்தால் அமெரிக்காவும்,கிறிஸ்தவர்களும் பார்த்து விட்டு யாரோ இருவர் படம் எடுக்கிறார்கள் என சொல்லிப் போட்டு பேசாமல் இருப்பார்களா?

உதாரணத்திற்கு

சல்மான் ருஷ்டியின் 'Satanic verses' புத்தகம் வெளியிடப்பட்டு முஸ்லிம்கள் கொந்தளித்து, ஈரான் ஆயத்துல்லா கொமேனியால் அவருக்கு 'Fatwa' கொடுக்கப்பட்ட காலத்திலேயே 'The Last Temptation of Christ' படம் வந்தது. சில கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்புத் தெரிவித்திருந்தாலும், வன்முறை ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் திரையிடப்பட்டது.

இதைவிட மேற்குலகத்தினர் மதங்களை நம்புவது குறைவு. மதங்களைப் பற்றி கிண்டலாகத்தான் கதைப்பார்கள்.

இன்று கூட இயேசு திருமணம் முடித்ததாக http://www.yarl.com/...63#entry801321 உலக செய்திகள் வந்துள்ளது. இதைய விடவும் நிறைய வந்துள்ளது. இதைப் பற்றி அமெரிக்க ஐய்ரோப்பிய கிறிஸ்தவர்கள் யாராவது கவலைப்படுகிறார்களா? .

நம்புறவன் நம்புவான். மற்றவனுக்கு தொந்தரவு கொடுப்பதில்லை.

சைவக் கடவுள்களுக்கு செருப்பால் அடித்த பகுத்தறிவாளர்களுக்குஎதிராக மக்கள் பொங்கி எழுந்திருந்தால் இன்று தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகளே இருந்திருக்காது.

மேற்குலகத்தினர் மதங்களை நம்புவது குறைவு என்ட படியால் அவர்கள் இதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுக்க மாட்டார்கள் ஆனால் முஸ்லீம்களுக்கு மதம் என்பது ஒரு உணர்வு...யாராவது தங்கள் உணர்வுகளோடு விளையாடினால் சும்மா இருப்பார்களா?

Link to comment
Share on other sites

இதே கிறிஸ்தவர்களைப் பற்றி மோசமாக யாரோ இரு முஸ்லீம்களோ,இந்துக்களோ ஹொலிவூட் படம் எடுத்தால் அமெரிக்காவும்,கிறிஸ்தவர்களும் பார்த்து விட்டு யாரோ இருவர் படம் எடுக்கிறார்கள் என சொல்லிப் போட்டு பேசாமல் இருப்பார்களா?

[size=4]இவ்வளவு நாளும் மருதங்கேணி[அவர் என்னை மன்னிக்க வேண்டும்] தான் எனக்கு விளங்காத மாதிரி சம்மந்தம் இல்லாமல் எழுதுவார் இப்ப நீங்களுமா? [/size]

[size=4]மேற்குலகத்தினர் மதங்களை நம்புவது குறைவு என்ட படியால் அவர்கள் இதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுக்க மாட்டார்கள் ஆனால் முஸ்லீம்களுக்கு மதம் என்பது ஒரு உணர்வு...யாராவது தங்கள் உணர்வுகளோடு விளையாடினால் சும்மா இருப்பார்களா? [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முஸ்லீம்கள் இதுவரை உலகிற்கு செய்த சாதனைகள் கலவரங்களை தூண்டுவது மட்டும்தான்.பகுத்தறிவுடன் எதுவும் இதுவரை நடந்ததேயில்லை.இவர்களின் ஒற்றுமை பாலஸ்தீனத்தில் தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த முஸ்லீம்கள் இதுவரை உலகிற்கு செய்த சாதனைகள் கலவரங்களை தூண்டுவது மட்டும்தான்.பகுத்தறிவுடன் எதுவும் இதுவரை நடந்ததேயில்லை.இவர்களின் ஒற்றுமை பாலஸ்தீனத்தில் தெரிகின்றது.

உண்மை தான் தாத்தா..

இதை பற்றி நான் அதிகம் எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் நிழலி அண்ணா "கருத்துக்களில் மாற்றம்" திரியில் எழுதியதைப் பார்த்ததும் எதுக்கு அவற்றை நேரத்தை மினக்கெடுத்தி,என்ரை நேரத்தை மினக்கெடுத்தி வெட்டு வேண்டுறதை விட மூடிட்டு இருப்பம் என்று தான். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முஸ்லீம்கள் நல்லவர்கள் என்றோ அல்லது அவர்கள் கலவர‌ம் செய்தது சரி என்றோ வக்காலத்து வாங்க வர‌வில்லை...அமெரிக்காவுக்கு தெரியும் முஸ்லிம்கள் மத உணர்வு மிக்கவர்கள் என்று அப்படி இருந்தும் இந்த பட‌த்தை வெளியிட்டதிற்கு கார‌ணம் முஸ்லிம்கள் கலவர‌ம் செய்ய வேண்டும்,பிர‌ச்ச‌னை வர‌ வேண்டும் என்பதால் தான் ஆகவே எவ்வளவிற்கு எவ்வளவு முஸ்லீம்கள் செய்தது பிழையோ அதே அளவிற்கு அமெரிக்கா செய்ததும் பிழை.

எங்கட‌ மதத்தை அவமதிக்கின்ற மாதிரி எதாவது வந்தால் அதை முதலில் வாங்கி பாவிக்கும் ஆட்கள் நாங்களாய் தான் இருப்போம் அதனால் தான் எங்கள் மதம் அழிந்து போகுது...எங்கட‌ பிர‌ச்ச‌னையின் போது அமைதியாய் தானே ஆப்பாட்ட‌ம் செய்தோம் யாராவது திரும்பிப் பார்த்தார்களா இல்லைத் தானே!அடி உதவிற மாதிரி அண்ணன்,தம்பி உதவ மாட்டான்

Link to comment
Share on other sites

மேற்குலகத்தினர் மதங்களை நம்புவது குறைவு என்ட படியால் அவர்கள் இதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுக்க மாட்டார்கள் ஆனால் முஸ்லீம்களுக்கு மதம் என்பது ஒரு உணர்வு...யாராவது தங்கள் உணர்வுகளோடு விளையாடினால் சும்மா இருப்பார்களா?

அப்ப அந்த மதம் பொறுமை உணர்வைப் போதிக்கவில்லையா?

Gangsters மாதிரி பழிக்குப்பழி, வெட்டு, கொலை உணர்வு தருபவை மதங்கள் அல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து. இதைவிட நாத்திகனாக இருக்கலாம்

Link to comment
Share on other sites

இறை தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகப் பரந்த மனம் கொண்டவர். புனித மார்க்கமாம் இஸ்லாத்தை பரப்பும் நோக்கத்தில் பல யுத்தங்கள் செய்து எதிர்களான ஆண்களைக் கொன்று விடுவார். பின் அவர்களின் பெண்களை வாழ்வு குடுப்பதற்கென்றே அடிமைகளாகப் பிடித்து பின் திருமணம் செய்து கொள்வார். இது அல்லாஹ் இன் சித்தமே. இப்படியாக அவர் பதின்மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொண்டார். அறுபது வயதில் 17 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்தார். யாருக்கு வரும் இப்படியான பரந்த மனம். நிச்சியமாக முஹமட் அவர்கள் இறைதூதரே என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி.. முஸ்லீம் காங்கிரஸை.. தூய அரசியல் கட்சி என்று காண்பிக்க மிகவும் பாடுபடுறார். ஆனால் அவர்களோ.... தமிழர்களுக்கு விரோதமாகச் செயற்படும் பாகிஸ்தானோடு மிகவும் நெருங்கியவர்களாக.. அதன் திட்டங்களைச் செயற்படுத்துபவர்களாக உள்ளனர்.

[size="4"]LTTE TARGETS ISI STATION CHIEF IN COLOMBO

INTERNATIONAL TERRORISM MONITOR--PAPER NO.103[/size]

[size="3"]By B.Raman[/size]

[size="3"]Seven persons, including four special commandos of the Special Diplomatic Security Unit, providing VVIP escort to the vehicle of Col.(retd) Bashir Wali Mohammed,Pakistani High Commissioner in Sri Lanka, were killed in a three-wheeler explosion that targeted the military convoy that was escorting the diplomatic vehicle of Col.Bashir Wali in the heart of Colombo city, on Flower Road in Kolpity at 1:25 p.m. on August 14,2006.According to the local Police, the Pakistani High Commissioner escaped unhurt.[/size]

[size="3"]2. Col. Bashir Wali, a former chief of Pakistan's Intelligence Bureau, and a fomer officer of Pakistan's Inter-Services Intelligence (ISI), was posted as the Pakistani High Commissioner in Colombo in June 2004. He had previously served in a junior post in the Pakistani Mission in Colombo. A detailed note on his posting written by me on June 18,2004, is available at http://www.saag.org/papers11/paper1032.html . A copy of it is appended below for easy reference.[/size]

[size="3"]3.Since taking over as the Pakistani High Commissioner in Colombo, he has been very active in promoting military-military relationship between Sri Lanka and Pakistan and liaison between the intelligence agencies of the two countries.[/size]

[size="3"]4. Since President Mahinda Rajapakse took over as the President in November last year, Sri Lanka, which had received from Pakistan a consignment of weapons, communication sets and other equipment suited for counter-insurgency operations against the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in 2001, has sought further military supplies from Pakistan.[/size]

[size="3"]5. In this connection, the "Jane's Defence Weekly" of June 8,2006, reported as follows: "Sri Lanka is looking to Pakistan to significantly strengthen its military capabilities amid the increasing prospect of renewed civil war, revealed documents obtained exclusively by Jane’s Defence Weekly.According to high-level discussions detailed in the documents, Sri Lanka has asked Pakistan to facilitate the purchase of defence equipment worth around USD60 million. Sri Lanka has asked that their requests be given the ‘utmost priority’ amid a deteriorating security situation and a fragile ceasefire. The army’s shopping list has a combined value of USD20 million, while the air force’s requirements are worth a further USD38.1 million. Sri Lanka is clearly looking to build up its military capacity and has also issued a plea to Pakistan to provide swift technical assistance for its T-55 main battle tanks and C-130 transport aircraft. In one of the documents, dated 1 March, Sri Lanka writes ‘It would be greatly appreciated if arrangement could be made to invite a technical team to Colombo to carry out an immediate survey of T-55 main battle tanks and C-130 (transport) aircraft.”It adds: ‘Since a number of MBTs [main battle tanks] and C-130s are in need of urgent technical repairs it is earnestly requested that this be given utmost priority and a suitable technical repair team be arranged to carry out immediate inspection…”The army’s extensive wish list includes ten Baktar Shikan anti-tank guided missile weapon systems, 300 standard/tandem warheads and two training simulators; respectively worth USD1.5 million, USD4.5 million and USD120,000."[/size]

[size="3"]6.It is learnt that Col.Bashir Wali, who enjoys an important clout with Gen.Pervez Musharraf, has been playing an active role in pushing through supply of all the equipment sought by Sri Lanka. It is also learnt that part of this is to be supplied as a gift and a part is to be sold at reduced prices.[/size]

[size="3"]7. According to Tamil sources, the LTTE also suspects that Pakistani Air Force officers, with experience of air-mounted operations against the Baloch freedom-fighters, have been training the Sri Lankan Air Force officers and that this should account for the success of the recent air strikes of the Sri Lankan Air Force against the LTTE forces on the ground as well as against the LTTE's Navy.[/size]

[size="3"]8. There have been reports that President Rajapakse proposes to raise a [size=5]Muslim regiment[/size] in the Eastern Province to counter the LTTE, which seems to suspect that Sri Lanka has been seeking the assistance of Pakistan for this purpose too. The recent LTTE raid in the Muttur area, which is predominantly inhabited by Tamil-speaking Muslims, was partly meant as a warning to the Muslims not to let themselves be used by the Government against the LTTE.[/size]

[size="3"]9. The LTTE's targeting of Col.Bashir Wali appears to be a warning to Pakistan to desist from helping the Rajapakse Government in its counter-insurgency operations against the LTTE and in its attempts to create a divide between the Tamil-speaking Hindus and Muslims in the Eastern Province. [/size]

http://www.southasiaanalysis.org/%5Cpapers20%5Cpaper1913.html

Pakistan High Commissioner met justice Minister-SLMC Leader

Pakistan High Commissioner Seema Illahi Baloch met Justice Minister and SLMC Leader Rauff Hakeem and held discussion on bilateral issues on tuesday (17.01.2012) at the Ministry

http://www.justiceministry.gov.lk/index.php?option=com_content&view=article&id=184:pakistan-high-commissioner-met-justice-minister-slmc-leader&catid=101:photo-gallery&lang=si

Pakistan–Sri Lanka relations

http://en.wikipedia.org/wiki/Pakistan-Sri_Lanka_relations

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Suspected spy working through Colombo for Pakistan arrested in Tamil Nadu

Pak-Spy-Arrested.jpg

Chennai: A suspected spy, passing sensitive defence information to Pakistan's intelligence agency through its High Commission in Colombo, was arrested in Tamil Nadu on Monday.

"Thameen Ansari, 33 of Tanjavur district is a frequent visitor to Sri Lanka on the pretext of exporting vegetabls there. He was handled by two Sri Lankans. He was asked to pass on pictures of Indian naval installations, nuclear submarine at Vizag and ports like Karaikal. After watching him for a long time, police apprehended him," Inspector General of Police (Intelligence/Internal Security) Abhash Kumar told IANS. http://www.srilankabrief.org/

Link to comment
Share on other sites

அமெரிக்காவுக்கு தெரியும் முஸ்லிம்கள் மத உணர்வு மிக்கவர்கள் என்று அப்படி இருந்தும் இந்த பட‌த்தை வெளியிட்டதிற்கு கார‌ணம் முஸ்லிம்கள் கலவர‌ம் செய்ய வேண்டும்,பிர‌ச்ச‌னை வர‌ வேண்டும் என்பதால் தான்...

அடி உதவிற மாதிரி அண்ணன்,தம்பி உதவ மாட்டான்

அடி உதவிற மாதிரி அண்ணன்,தம்பி உதவ மாட்டான் - இதை முஸ்லீம் மக்களோ அல்லது அமெரிக்காவோ நம்பினால் அவர்கள் தங்கள் பாதையில் போக வேண்டியவர்கள்.

அமெரிக்கா தனி மனம் கொண்ட தனி ஆள் அல்ல. ஈரான், ஆப்கானிஸ்த்தானில் காணப்படாத மதவெறியர் தொடக்கம் பெரியாரைவிட உறுதிகொண்ட மத எதிர்ப்பாளர்கள் வரை 300 மில்லியன் மனங்கள் நினைத்து தாம் விரும்பிய படி நடந்து கொள்ளும் இடம். ஒபாமா வேண்டுமென்றே பார்த்துகொண்டிருக்கிறார் என்றோ அல்லது தேர்தலில் வாக்கு வாங்க முயற்சிக்கிறார் என்பதோ முழுமையான விளக்கங்கள் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முஸ்லீம்கள் நல்லவர்கள் என்றோ அல்லது அவர்கள் கலவர‌ம் செய்தது சரி என்றோ வக்காலத்து வாங்க வர‌வில்லை...அமெரிக்காவுக்கு தெரியும் முஸ்லிம்கள் மத உணர்வு மிக்கவர்கள் என்று அப்படி இருந்தும் இந்த பட‌த்தை வெளியிட்டதிற்கு கார‌ணம் முஸ்லிம்கள் கலவர‌ம் செய்ய வேண்டும்,பிர‌ச்ச‌னை வர‌ வேண்டும் என்பதால் தான் ஆகவே எவ்வளவிற்கு எவ்வளவு முஸ்லீம்கள் செய்தது பிழையோ அதே அளவிற்கு அமெரிக்கா செய்ததும் பிழை.

எங்கட‌ மதத்தை அவமதிக்கின்ற மாதிரி எதாவது வந்தால் அதை முதலில் வாங்கி பாவிக்கும் ஆட்கள் நாங்களாய் தான் இருப்போம் அதனால் தான் எங்கள் மதம் அழிந்து போகுது...எங்கட‌ பிர‌ச்ச‌னையின் போது அமைதியாய் தானே ஆப்பாட்ட‌ம் செய்தோம் யாராவது திரும்பிப் பார்த்தார்களா இல்லைத் தானே!அடி உதவிற மாதிரி அண்ணன்,தம்பி உதவ மாட்டான்

என்ன மண்னாங்கட்டி மத உணர்வு! வெள்ளிக்கு வெள்ளி தொழுகைக்கு போறதும்...அங்கை இருக்கிற பெருசு உசுப்பேத்தி விட காஞ்சான் இலையான்களெல்லாம் அமெரிக்காவின்ரை கொடியையோ இல்லை ஐரோப்ப நாடுகளின்ரை கொடியையோ தூக்கி வைச்சுக்கொண்டு 5சதநெருப்புப்பெட்டியாலை கொடியை கொழுத்திவிளையாடும்....அந்த படிப்பறிவில்லா ஜென்மத்துக்கு இருண்டதும் தெரியாது....விடிஞ்சதும் தெரியாது...உள்ள பிரச்சனையும் தெரியாது.......எல்லாம் முடிஞ்சு வீட்டை போக அமெரிக்கன்மாவிலை சுட்ட றொட்டியும் குருமாவும் அந்தமாதிரியிருக்கும்.....அமுக்கிப்போட்டு அமைதியாய் அது நித்திரை கொள்ளும்.....அதுசரி இவங்கடை அடிதடி பிரச்சனையாலை உலகம்திரும்பி பாக்குது எண்டுறியள்?முந்திஒருக்கால் கிறுக்கல் படத்துக்கு கொண்டெழும்பிச்சினம்.....பிறகு இப்ப எம்பீனம்....எம்பீனம்.......ஆனா ஊவாக்கும் வேறை அது இதுக்கும் ஐரோப்பாவும் அமெரிக்காவும் வேணும்

உது சரியாய் எங்கட போராட்டத்திற்கும்,தமிழ் நாட்டில இப்ப நடகின்றதற்கும் பொருந்தும் போல கிடக்கு

Link to comment
Share on other sites

muslim4.jpg

Link to comment
Share on other sites

நிழலி.. முஸ்லீம் காங்கிரஸை.. தூய அரசியல் கட்சி என்று காண்பிக்க மிகவும் பாடுபடுறார். ஆனால் அவர்களோ.... தமிழர்களுக்கு விரோதமாகச் செயற்படும் பாகிஸ்தானோடு மிகவும் நெருங்கியவர்களாக.. அதன் திட்டங்களைச் செயற்படுத்துபவர்களாக உள்ளனர்.

LTTE TARGETS ISI STATION CHIEF IN COLOMBO

INTERNATIONAL TERRORISM MONITOR--PAPER NO.103

By B.Raman

Seven persons, including four special commandos of the Special Diplomatic Security Unit, providing VVIP escort to the vehicle of Col.(retd) Bashir Wali Mohammed,Pakistani High Commissioner in Sri Lanka, were killed in a three-wheeler explosion that targeted the military convoy that was escorting the diplomatic vehicle of Col.Bashir Wali in the heart of Colombo city, on Flower Road in Kolpity at 1:25 p.m. on August 14,2006.According to the local Police, the Pakistani High Commissioner escaped unhurt.

2. Col. Bashir Wali, a former chief of Pakistan's Intelligence Bureau, and a fomer officer of Pakistan's Inter-Services Intelligence (ISI), was posted as the Pakistani High Commissioner in Colombo in June 2004. He had previously served in a junior post in the Pakistani Mission in Colombo. A detailed note on his posting written by me on June 18,2004, is available at http://www.saag.org/.../paper1032.html . A copy of it is appended below for easy reference.

3.Since taking over as the Pakistani High Commissioner in Colombo, he has been very active in promoting military-military relationship between Sri Lanka and Pakistan and liaison between the intelligence agencies of the two countries.

4. Since President Mahinda Rajapakse took over as the President in November last year, Sri Lanka, which had received from Pakistan a consignment of weapons, communication sets and other equipment suited for counter-insurgency operations against the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in 2001, has sought further military supplies from Pakistan.

5. In this connection, the "Jane's Defence Weekly" of June 8,2006, reported as follows: "Sri Lanka is looking to Pakistan to significantly strengthen its military capabilities amid the increasing prospect of renewed civil war, revealed documents obtained exclusively by Jane’s Defence Weekly.According to high-level discussions detailed in the documents, Sri Lanka has asked Pakistan to facilitate the purchase of defence equipment worth around USD60 million. Sri Lanka has asked that their requests be given the ‘utmost priority’ amid a deteriorating security situation and a fragile ceasefire. The army’s shopping list has a combined value of USD20 million, while the air force’s requirements are worth a further USD38.1 million. Sri Lanka is clearly looking to build up its military capacity and has also issued a plea to Pakistan to provide swift technical assistance for its T-55 main battle tanks and C-130 transport aircraft. In one of the documents, dated 1 March, Sri Lanka writes ‘It would be greatly appreciated if arrangement could be made to invite a technical team to Colombo to carry out an immediate survey of T-55 main battle tanks and C-130 (transport) aircraft.”It adds: ‘Since a number of MBTs [main battle tanks] and C-130s are in need of urgent technical repairs it is earnestly requested that this be given utmost priority and a suitable technical repair team be arranged to carry out immediate inspection…”The army’s extensive wish list includes ten Baktar Shikan anti-tank guided missile weapon systems, 300 standard/tandem warheads and two training simulators; respectively worth USD1.5 million, USD4.5 million and USD120,000."

6.It is learnt that Col.Bashir Wali, who enjoys an important clout with Gen.Pervez Musharraf, has been playing an active role in pushing through supply of all the equipment sought by Sri Lanka. It is also learnt that part of this is to be supplied as a gift and a part is to be sold at reduced prices.

7. According to Tamil sources, the LTTE also suspects that Pakistani Air Force officers, with experience of air-mounted operations against the Baloch freedom-fighters, have been training the Sri Lankan Air Force officers and that this should account for the success of the recent air strikes of the Sri Lankan Air Force against the LTTE forces on the ground as well as against the LTTE's Navy.

8. There have been reports that President Rajapakse proposes to raise a Muslim regiment in the Eastern Province to counter the LTTE, which seems to suspect that Sri Lanka has been seeking the assistance of Pakistan for this purpose too. The recent LTTE raid in the Muttur area, which is predominantly inhabited by Tamil-speaking Muslims, was partly meant as a warning to the Muslims not to let themselves be used by the Government against the LTTE.

9. The LTTE's targeting of Col.Bashir Wali appears to be a warning to Pakistan to desist from helping the Rajapakse Government in its counter-insurgency operations against the LTTE and in its attempts to create a divide between the Tamil-speaking Hindus and Muslims in the Eastern Province.

http://www.southasia...\paper1913.html

Pakistan High Commissioner met justice Minister-SLMC Leader

Pakistan High Commissioner Seema Illahi Baloch met Justice Minister and SLMC Leader Rauff Hakeem and held discussion on bilateral issues on tuesday (17.01.2012) at the Ministry

http://www.justicemi...gallery&lang=si

Pakistan–Sri Lanka relations

http://en.wikipedia....Lanka_relations

இதில் எங்கு முஸ்லிம் காங்கிரஸ் பாகிஸ்தான் உளவு நிறுவனத்துடனும், இஸ்லாமியர் பயங்கரவாதிகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டு இருக்கு.

கிழக்கில் சிறிய அளவில் உள்ள தீவிரவாத இஸ்லாமிய இயக்கங்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது பல தடவை சுட்டிக் காட்டப்பட்டிருக்கு. ஆனால் முஸ்லிம் காங்கிரசுடன் அல்ல. அப்படி இருந்தால் எழுந்தமானமாக எழுதாமல் அதனை ஆதார பூர்வமாக காட்டுங்கள்.

எமக்கு எதிரான பாகிஸ்தானுடன் உறவு வைத்தவர்கள் எதிரிகள் என்றால், எல்லாத் தமிழ் கட்சிகளும் பாகிஸ்தானை விட மோசமாக செயல்படும் இந்தியாவுடன் உறவு வைத்திருப்பவர்கள் தான். இன்னும் பார்க்கப் போனால் உலகில் உள்ள பலகீனமான நாடுகளில் இருந்து பலமான நாடுகள் வரைக்கும் எமக்கு எதிராகத் தான் செயல்பட்டன. அவர்களுடன் எவரும் உறவும் வைத்திருக்க கூடாது; புலம் பெயர் அமைப்புகள் உட்பட.

எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரசுடன் அல்லது அதை ஒத்த பலமுள்ள முஸ்லிம் அமைப்புகளுடன் தமிழர்களும், த.தே.கூ அல்லது அதை ஒத்த தமிழ் கட்சிகளுடன் முஸ்லிம் தலமைகளும் சமரசம் செய்யாமல், ஒன்றிணையாமல் இனி தமிழ் மக்களுகோ அல்லது முஸ்லிம்களுக்கு இலங்கையில் விடிவு இல்லை.

Link to comment
Share on other sites

"வத்திக்கான் அந்தப்புரத்தை வர்ணித்து படம் எடு. பைபிளின் விபச்சார போதனைகளை விபரித்து படம் எடு"

1.இந்த போராடத்தில் இருபவர்கள் எல்லோரும் பெண்கள்.

2.எல்லா பதுகைகளும் தமிழில் மட்டும். சிங்களம் ஒரு இடமும் இல்லை.

3.இதுவரையில் முஸ்லீம்களின் ஆர்ப்பாட்டங்களில் காணப்படாத நல்ல தமிழ்.

4.அரசாங்க அழுதகத்தில் தயாரிக்கப்பட்டது போன்ற நல்ல தரமான பாதுகைகள்.

இதன் அரசியல் பின்னனி என்ன?

[size=4]நல்ல கேள்விகள், இதற்கு பின்னால் அரசு இருக்கும், அதனுடன் முஸ்லீம் காங்கிரஸ் உள்ளது. [/size][size=1]

[size=4]எல்லாவற்றிற்கும் பின்னால் ஐ.எஸ்.ஐ. இருக்கலாம். [/size][/size]

Link to comment
Share on other sites

எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரசுடன் அல்லது அதை ஒத்த பலமுள்ள முஸ்லிம் அமைப்புகளுடன் தமிழர்களும், த.தே.கூ அல்லது அதை ஒத்த தமிழ் கட்சிகளுடன் முஸ்லிம் தலமைகளும் சமரசம் செய்யாமல், ஒன்றிணையாமல் இனி தமிழ் மக்களுகோ அல்லது முஸ்லிம்களுக்கு இலங்கையில் விடிவு இல்லை.

[size=4]"வண்டியோட சக்கரங்கள் இரண்டு மட்டும் தேவை [/size][size=1]

[size=4]அந்த இரண்டில் ஒன்று சிறியது என்றால் எந்த வண்டி ஓடும்? "[/size][/size]

[size=1]

[size=4]இதை முஸ்லீம் தலைமைகள் இன்று வரை உணரவில்லை இல்லை உணர்ந்தும் தமிழனை அழிப்பதில் குளிர்காய்கிறார்கள் :o[/size][/size]

Link to comment
Share on other sites

உங்கள் கருத்து மிகத்தவறானது. அந்த வீடியோவில்.. முஸ்லீம்கள் செய்யாத என்ன விடயம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைச் சொல்வீர்களா.. அல்லது சுட்டிக்காட்டுவீர்களா..??!

மதத்தை முன்னிலைப்படுத்தி முஸ்லீம்கள் செய்யும் மனிதத் தன்மையற்ற செயற்பாடுகளுக்கு இந்த உலகில் எப்போதுதான் முடிவு வருவது..??!

அந்த வகையில்.. உலகில் கொஞ்சம் என்றாலும் மனிதாபிமானத்தை கதைக்கும் அமெரிக்கனுக்கும் இஸ்ரேல் காரனுக்கும்.. இஸ்லாம் மதத்தின் மனித இனத்திற்கே விரோதமான.. தீவிர பக்கங்களை சுட்டிக்காட்ட குறைந்தளவு தகுதியாவது உள்ளது என்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்..! :icon_idea:

முஸ்லீம்களை அன்று தொட்டே எனக்குப் பிடிப்பதில்லை. ஏமாற்றுக்காரர்கள், பெண் சபலம் நிறைந்தவர்கள், கொடுமையானவர்கள் என அவர்கள் பற்றிய எனது எண்ணம் சிறிய வயதிலேயே ஆழமாகப் பதிந்து விட்டது. நான் சொன்னது இப்போது அந்தப் படம் தேவையற்ற ஒன்று. விசேடமாக அமெரிக்க தேர்தல் நேரம் மற்றும் இன்றைய ஐரோப்பியப் பொருளாதார சூழலில் இது தேவைதானா? சரி, இந்தப் படம் சாதித்தது என்ன? முழு உலகத்திற்குமே முஸ்லீம்களைப் பற்றியும் அவர்களின் கேவலமான செயற்பாடுகள் பற்றியும் தெரியும். இப்படி ஒரு low budget படம் எடுத்துத் தான் காட்ட வேண்டு என்ற அவசியம் இல்லை. சும்மா இருந்த முஸ்லீமை உலுப்பி விட்டால் அவன் நாலு குண்டு வச்சு, ரெண்டு மூண்டு பிளேனைக் கடத்தாமல் ஓய மாட்டான். வளர்ந்து வரும் சனத்தொகைகளில் முஸ்லீம்கள் முன்னணியில் இருக்கிறார்கள். உலகம் இந்த மதப் பயங்கரவாதிகளால் நிரம்பும் காலம் வெகு தொலைவில் இல்லை.

Link to comment
Share on other sites

"வண்டியோட சக்கரங்கள் இரண்டு மட்டும் தேவை

அந்த இரண்டில் ஒன்று சிறியது என்றால் எந்த வண்டி ஓடும்? "

இதை முஸ்லீம் தலைமைகள் இன்று வரை உணரவில்லை இல்லை உணர்ந்தும் தமிழனை அழிப்பதில் குளிர்காய்கிறார்கள் :o

அதனைச் சிங்களத் தலைமைகளே உணர வைப்பர்.

முஸ்லிம் காங்கிரசின் அரசுடன் சேரும் முடிவு பல மாற்றங்ளுக்கான முளைகளை கிழக்கிலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்த போகின்றது. முன்னர் அமிர்தலிங்கம் போன்ற தமிழ் தலைமைகள் விட்ட இதே போன்ற தவறுகளை இன்று முஸ்லிம் காங்கிரஸ் இடுகின்றது. சிங்கள பேரினவாதம், இலங்கை தமக்கு மட்டுமே சொந்தம் என்று எண்ணி முன்னெப்போதையும் விட மிக மோசமாக இன ஒடுக்கல்களைச் செய்யும் இந்த கால கட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் இந்த முடிவு இனப்பற்றுள்ள முஸ்லிம்கள் மத்தியில் புதிய தலைமைகளுக்கான தேடல்களை உருவாக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.