Jump to content

*கிங்மார்டின்* - "இவனின் தோற்றுவாய்"


Recommended Posts

[size=4]பிறப்பு அடையாளம் :[/size][size=4] எம்.வி.ராஜ் குமார்.[/size]

[size=4]இணையதள அடையாளம் :[/size][size=4] கிங்மார்டின்.[/size]

[size=4]பிறந்த நாள் :[/size][size=4] 01 பிப்ரவரி 1992.[/size]

[size=4]வயது : [/size][size=4]20.[/size]

[size=4]பாலினம் : [/size][size=4]ஆண்.[/size]

[size=4]பிறந்த இடம் :[/size][size=4] மதுரை (தமிழ் நாடு / தென் இந்தியா).[/size]

[size=4]பிடித்தது :[/size][size=4] குழந்தைகள்.[/size]

[size=4]நான் இவ்வளையதளதில் சில விஷயங்களை அறிந்து கொள்வதற்காக அடியெடுத்து வைத்துள்ளேன். நான் என் தேவைகளை அறியும் வரை இங்கு இருக்க எமக்கு அனுமதி கோருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன், தோழர்களே!!![/size]

Link to comment
Share on other sites

வாருங்கள் ..............வந்து தேடுங்கள் ................தொப்பிள்கொடியான உங்களை உற்சாகத்துடன் வரவேற்கிறேன்........ஈழத்தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை தேடுங்கள் ..............இலட்சம் உயிர்களை பறிகொடுத்து விடுதலைக்காகவும், வாழ்வுக்காகவும் ஏங்கி அநாதரவாய் நிற்கும் எங்கள் உணர்வுகளை தேடுங்கள் ..............நன்றி

Link to comment
Share on other sites

[size=4]வணக்கம்,[/size]

[size=4]வாருங்கள், பகிருங்கள், படியுங்கள், பதியுங்கள்.[/size]

[size=4]நன்றிகள்.[/size]

Link to comment
Share on other sites

[size=3]எக்காரணம்...? என்னால் எவ்வற்றையும் பதிவு செய்ய இயலவில்லை...[/size]

மற்றும் நான் இங்கே தமிழில் தட்டச்சு செய்வது எவ்வாறு?

Link to comment
Share on other sites

வாருங்கள் ..............வந்து தேடுங்கள் ................தொப்பிள்கொடியான உங்களை உற்சாகத்துடன் வரவேற்கிறேன்........ஈழத்தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை தேடுங்கள் ..............இலட்சம் உயிர்களை பறிகொடுத்து விடுதலைக்காகவும், வாழ்வுக்காகவும் ஏங்கி அநாதரவாய் நிற்கும் எங்கள் உணர்வுகளை தேடுங்கள் ..............நன்றி

தோழரே! எவ்வகை சென்றாலும் "You cannot start a new topic" என்று கூறுகிறது; யாம் என் செய்வது?

Link to comment
Share on other sites

தாங்கள் புதியவரானபடியால் சில பதிவுகள் அரிச்சுவடியில் பதிவு செய்த பின்தான் நிர்வாகம் உங்களை ஏனைய பகுதிகளுக்கு உள்சென்று

திரிகளை ஆரம்பிக்கவும்,பதில் கருத்தெழுதவும் அனுமதிக்கும் .............இது நிர்வாக விதி முறை ஆகும்................ஓரிரு நாட்கள் பொறுத்திருங்கள் ,அரிச்சுவடியில் சில பதிவுகளை இடுங்கள் ...........அதம் பின் உங்களை உள்ளே அனுமதிப்பார்கள்.............

கீழுள்ள லிங்கை பயன்படுத்தி தமிழில் தாங்கள் எழுத முடியும் நன்றி .........

http://www.google.com/transliterate/tamil

Link to comment
Share on other sites

வாருங்கள் கிங் மார்டின். புதிது புதிதாக பலதும் அறிய என் வாழ்த்துகள். :) நீங்கள் ஓர் தமிழக உறவு என்பதிலும் பெருமகிழ்ச்சி... :)

Link to comment
Share on other sites

வாருங்கள் கிங்மார்டின்,

உங்களுக்கு எல்லாப் பகுதிகளிலும் எழுத அனுமதி வழங்கப்படுகிறது. உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை வெளியிடும்போது அவதானமாக இருங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100794

மேலுள்ள இணைப்பில் உள்ள கள விதிகளை அறிந்து கொண்டு எங்களுடன் இணைந்திருங்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் கிங்மார்டின்,

உங்களுக்கு எல்லாப் பகுதிகளிலும் எழுத அனுமதி வழங்கப்படுகிறது. உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை வெளியிடும்போது அவதானமாக இருங்கள்.

http://www.yarl.com/...howtopic=100794

மேலுள்ள இணைப்பில் உள்ள கள விதிகளை அறிந்து கொண்டு எங்களுடன் இணைந்திருங்கள்.

நன்றி.

இவர் உண்மையாகவே புது உறுப்பினர் தான்...வணக்கம் வாங்கோ கிங்க் மாட்டின்...ஹிந்தி மொழியை பரப்ப வந்தீங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இனிய நல் வரவு கிங் மாட்டின் [/size]

Link to comment
Share on other sites

இரு கரம் நீட்டி வருக வருக என்று அழைக்கின்றோம்.... உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

வணக்கம்.. வாருங்கள் கிங் மார்ட்டின்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், வாருங்கள்.... கிங் மாட்டின்.

உங்களை அன்புடன், யாழ்களம் வரவேற்கின்றது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்.. வாருங்கள் கிங் மார்ட்டின்.. :)

Link to comment
Share on other sites

வாருங்கள் கிங்மாட்டின் (எ) ராஜ்குமார் உங்கள் வரவு தாய் தமிழகத்துடனான எங்கள் உறவை மேலும்பலபடுத்தட்டும்.

உங்களை வரவேற்பதில் ஒரு ஈழசகோதரனாக பெருமை அடைகிறேன். :)

Link to comment
Share on other sites

வருக கிங் மாட்டின்.

தேடல் முடிந்தாலும் எம்முடன் தொடர்ந்து இணைந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.