Jump to content

எனது கருத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே குத்துப்பட்டு நீங்களே உங்களை அழியுங்கோ.. நமக்கென்ன.. நம்மட அரசகுடும்பம் எப்பவும் ஒற்றுமை தான்.. (ஊடுருவும் எங்கள் நினைப்பை எப்படியே சாத்திரம் பார்த்துவிட்டார்கள்.. ) :evil: :evil:

பரவாயில்லையே! எங்களின் புலநாய் நல்லாத் தான் வேலை செய்யுது! :wink:

Link to comment
Share on other sites

என்ன லாயரம்மா இது.. உங்கட சண்டையை தீர்க்க வந்தா.. நம்ம சண்டை பிடிக்கிது என்றியள்.. வர வர இந்த றோயல் பாமிலி உறுப்பினர்கள் லொள்ளுத்தாங்க முடியவில்லை.. :(:lol: :P

அப்படித்தான் அக்கா கண்டுக்காதீங்க (அற்லீஸ்ட் இப்படியாவது ஒரு கேஸ் வரட்டும் எண்டுதான்) :wink: :oops: :P

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.