Jump to content

யாழ்கள உறவு விகடகவியின் தாயார் இயற்கை எய்தினார்..


Recommended Posts

  • Replies 57
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி அவர்களை சில வருடங்களுக்கு முன்பு இலண்டனில் யாழ்கள உறுப்பினர்கள் சிலருடன் சந்தித்தேன். பழகுவதற்கு இனிமையானவர். அவரின் தாயார் இறந்தமைக்கு எனது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

அம்மா

ஊனையும் உயிரையும் உருக்கி

வார்த்தாள்...வளர்த்தாள்..

இருக்கும்போது பார்க்காமல்

ஈக்கள் மொய்க்கும்போது

பார்க்கும்..துர்ப்பாக்கியன்..

எதிர்பார்க்கவில்லை

இவ்வளவு அவசரம் ஏன் அம்மாவுக்கு

அம்மா அன்புக்கு ஈடில்லை

அம்மாவை நினைக்காத நாளில்லை

அம்மாவின் ஈமக்கிரியையிலேனும்

கலந்து கொள்ள பாக்கியம் தந்த

இறைவனுக்கும் அனுதாபம் தெரிவித்த

உறவுகளுக்கும் மிக்க நன்றிகள்

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் விகடகவி.

அம்மாவின் நினைவுகளோடு, அவருக்கு பிடித்தமாதிரியாக உங்கள் வாழ்க்கையை கொண்டு செல்லுங்கள். அவரது ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும் தானே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.