Jump to content

அட யாருங்க இப்ப சாதி பார்க்கிறா?


Recommended Posts

[size=3]அட[/size]

[size=3]யாருங்க இப்ப [/size]

[size=3]சாதி பார்க்கிறா?"[/size]

[size=3]"ஆமா![/size]

[size=3]யாரு இப்ப [/size]

[size=3]சாதி பார்க்கிறா!!"[/size]

[size=3]சங்கட மடத்துக்கு [/size]

[size=3]அக்னி கோத்திரம்[/size]

[size=3]சைவ மடத்துக்கு [/size]

[size=3]பிள்ளைவாள் மாத்திரம்[/size]

[size=3]பேரூருக்கு [/size]

[size=3]வெள்ளாளக் கவுண்டர்[/size]

[size=3]கோவிலூருக்கு [/size]

[size=3]நாட்டுக்கோட்டைச் செட்டி[/size]

[size=3]சாமித்தோப்புக்கு [/size]

[size=3]நாடார் அய்யா[/size]

[size=3]"அட[/size]

[size=3]யாருங்க இப்ப [/size]

[size=3]சாதி பார்க்கிறா?" [/size]

[size=3]"ஆமா![/size]

[size=3]யாரு இப்ப [/size]

[size=3]சாதி பார்க்கிறா!!"[/size]

[size=3]பார்ப்பனருக்கு[/size]

[size=3]பாரதியார்[/size]

[size=3]வாணியருக்கு [/size]

[size=3]மகாத்துமா காந்தி[/size]

[size=3]வேளாளருக்கு [/size]

[size=3]வ.உ.சிதம்பரம்[/size]

[size=3]கவுண்டருக்கு [/size]

[size=3]பொன்னர் சங்கர்[/size]

[size=3]தேவருக்கு [/size]

[size=3]பசும்பொன் முத்து[/size]

[size=3]சேர்வைக்கு [/size]

[size=3]மருதிருவர்[/size]

[size=3]கள்ளருக்கு [/size]

[size=3]பாப்பாபட்டி மூக்கையா[/size]

[size=3]முதலியாருக்கு [/size]

[size=3]திருப்பூர் குமரன்[/size]

[size=3]கோனாருக்கு [/size]

[size=3]அழகுமுத்து[/size]

[size=3]நாடாருக்கு [/size]

[size=3]காமராசர்[/size]

[size=3]"அட[/size]

[size=3]யாருங்க இப்ப [/size]

[size=3]சாதி பார்க்கிறா?" [/size]

[size=3]"ஆமா![/size]

[size=3]யாரு இப்ப [/size]

[size=3]சாதி பார்க்கிறா!!"[/size]

[size=3]"எஸ்சி தவிர [/size]

[size=3]எவரும் சம்மதம்"[/size]

[size=3]மணமக்கள் தேடி[/size]

[size=3]இந்துவில் விளம்பரம்[/size]

[size=3]"கலப்புத் திருமணமா?[/size]

[size=3]கழுத்துக்கு மேல தலையிருக்காது!"[/size]

[size=3]மாநாட்டொன்றில்[/size]

[size=3]மிரட்டற் பேச்சு[/size]

[size=3]"அந்தத் தொகுதியில[/size]

[size=3]இந்த ஆள நிறுத்து[/size]

[size=3]இவங்க ஆளுக[/size]

[size=3]அங்க அதிகம்"[/size]

[size=3]தேர்தற்களத்தில்[/size]

[size=3]வேட்பாளர் தேர்வு[/size]

[size=3]"அட[/size]

[size=3]யாருங்க இப்ப [/size]

[size=3]சாதி பார்க்கிறா?" [/size]

[size=3]"ஆமா![/size]

[size=3]யாரு இப்ப [/size]

[size=3]சாதி பார்க்கிறா!!"[/size]

[size=3]கருவறைக் கல்லுக்குப் [/size]

[size=3]பூசை பண்ண[/size]

[size=3]பூணூல் பார்ப்பான்[/size]

[size=3]தெருக்கூட்ட[/size]

[size=3]சாக்கடை வார[/size]

[size=3]பீயள்ள[/size]

[size=3]அருந்ததிக் குடும்பம்[/size]

[size=3]"அட[/size]

[size=3]யாருங்க இப்ப [/size]

[size=3]சாதி பார்க்கிறா?" [/size]

[size=3]"ஆமா![/size]

[size=3]யாரு இப்ப [/size]

[size=3]சாதி பார்க்கிறா!!"[/size]

[size=3]பொறுத்துப் [/size]

[size=3]பொறுத்துப் பார்த்த[/size]

[size=3]குப்பாயி வெடிச்சா....[/size]

[size=3]"காதல் கல்யாணம் கலவி[/size]

[size=3]கல்வி பூசை பதவி[/size]

[size=3]துறவு உறவு நட்பு[/size]

[size=3]வேலை பகை கட்சி[/size]

[size=3]சுடுகாடு இடுகாடு கருமாதி[/size]

[size=3]எல்லாத்துலயும் சாதி பாக்கிறது[/size]

[size=3]நீங்கதாண்டா [/size]

[size=3]களவாணிப் பயலுகளா!!"[/size]

[size=3]நன்றி: கவிஞர் யரலவழள[/size]

[size=3](காக்கைச் சிறகினிலே - ஆகசுடு 2012 - பக்கம் 25)[/size]

[size=3]http://www.chelliahm...og-post_26.html[/size]

Link to comment
Share on other sites

[size=4]ஆண்சாதி பெண்சாதி தவிர [/size]தமிழ்சாதியில் வேறு சாதிகள் இல்லை!

Link to comment
Share on other sites

"எஸ்சி தவிர

எவரும் சம்மதம்"

மணமக்கள் தேடி

இந்துவில் விளம்பரம்

"கலப்புத் திருமணமா?

கழுத்துக்கு மேல தலையிருக்காது!"

அட இதுதாங்க ஊரு நெலவரம் செல்லமுத்துசாமி அண்ணன் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.