Archived

This topic is now archived and is closed to further replies.

போக்குவரத்து

Self-driving cars now legal in California

Recommended Posts

HeatherKelly35x35.jpg

By Heather Kelly, CNN

updated 11:00 AM EDT, Wed September 26, 2012 | Filed under: Innovations

120926125853-simon-google-driverless-car-00003924-story-top.jpg

Driverless car now legal in California

STORY HIGHLIGHTS

  • Gov. Jerry Brown signs a bill that will regulate self-driving cars in California
  • Google co-founder Sergey Brin hopes to have self-driving cars on public roads within five years
  • Brin says self-driving cars address safety, traffic and lifestyle issues

(CNN) -- California is the latest state to allow testing of Google's self-driving cars on the roads, though only with a human passenger along as a safety measure.

Gov. Edmund "Jerry" Brown signed the autonomous-vehicles bill into law Tuesday afternoon alongside Google co-founder Sergey Brin and State Sen. Alex Padilla, who authored the bill, at Google's headquarters in Mountain View, California. The bill, SB 1298, will set up procedures and requirements for determining when the cars are road-ready.

Brin hopes that self-driving cars will be able to drive on public streets in five years or less.

You won't need a driver's license by 2040

"Anybody who first gets in the car and finds the car is driving will be a little skittish. But they'll get over it." said Brown when asked if the California Highway Patrol was on board with the plan.

120517102513-tsr-todd-google-self-driving-car-00015822-story-body.jpg

CNN test-drives 'self-driving car'

120517035417-bts-google-driverless-car-00012718-story-body.jpg

Google's self driving Prius

The cars use a combination of technologies, including radar sensors on the front, video cameras aimed at the surrounding area, various other sensors and artificial-intelligence software that helps steer. Google is the most visible company working on these types of vehicles, but similar projects are under way at other organizations, including Caltech.

Google has already been testing the cars on the road in Nevada, which passed a law last year authorizing driverless vehicles. Both Nevada and California require the cars to have a human behind the wheel who can take control of the vehicle at any time.

So far, the cars have have racked up more than 300,000 driving miles, and 50,000 of those miles were without any intervention from the human drivers, Google says.

Overheard on CNN.com: Autonomous cars reduce 'crashes'?

There have been no accidents while the cars were controlled by the computer. The only documented accident with one of the Google vehicles was a fender bender that took place while a human was in control.

Brin, who sported a pair of Google glasses at the media event without comment, said the cars could address a variety of current transportation issues. First and foremost, he said, the self-driving cars would be safer than human-driven cars. There were just under 33,000 deaths from motor vehicle accidents in the United States in 2010.

They also could ferry around people who are usually unable to to drive, such as blind people.

"Some people have other disabilities, some people are too young, some people are too old, sometimes we're too intoxicated," said Brin.

Ideally, a car that drives itself can minimize traffic by chaining together with other self-driving vehicles and using highways more efficiently. Drivers wouldn't be limited to listening to NPR and honking during their morning commute; instead they could use that time to be productive, like the millions of people who take public transit currently do.

Atlanta turns to variable speed limits to ease traffic

Brin also discussed the many parking lots in urban and suburban areas, calling them "a scar to the surface of the Earth." Self-driving cars would be able to drop you off at work and then pick up another person instead of idling in a parking lot. If you did opt to own your own car, it could park itself in the most efficient way possible.

Consumer Watchdog, a consumer-rights group, has expressed reservations about the cars on privacy grounds, saying they would allow Google to gather personal information about passengers.

Google's fleet of vehicles started with Toyota Prius Hybrids and later added the Lexus RX450h, a crossover SUV, to test on different terrain. The project is directed by Sebastian Thrun, who also co-founded Google Street View.

There are many legal and technical problems still to be worked out before the cars are commonplace. Asked who would get the ticket when a driverless car runs a red light, Brin replied, "Self-driving cars do not run red lights."

You can drive 85 - in Texas

Credit: http://www.cnn.com/2...rnia/index.html

Share this post


Link to post
Share on other sites

எப்படி விட்டமின்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது உணவின்றி வாழமுடியும் என்ற ஒரு போலியான தோற்றப்பாட்டை ஏற்படுத்தி இருந்தார்களோ அதேபோல இந்த தன்னியக்க கூகிள் கார்களும் மனிதனுக்கு நன்மை பயக்கும் என்று வாதிடுவார்கள். இந்த கட்டுரை இதன் எதிர்மறை விளைவுகளையும் மனித மனோவியல்பையும் சிறப்பாக விளக்குகிறது.

Best quote:[size=2] "[/size]I'm not interested in [being] a crash dummy because Google thinks it's a cool idea" Bill Synder

http://news.bbc.co.uk/2/hi/programmes/click_online/9755210.stm

கார் செலுத்துவது என்பது எவ்வளவு இனிமையான அனுபவம்.

Share this post


Link to post
Share on other sites

[size=4]வாகன விபத்துக்களுக்கு இடமில்லை என்பது நல்ல விடயம்.[/size]

[size=4]ஆனால் வாகனம் செலுத்துவதில் உள்ள இனிமை போய்விடும்தான்.[/size]

Share this post


Link to post
Share on other sites

2040ம் ஆண்டுக்கு பின் தன்னிச்சையாக இயங்கும் வாகனம் ஓடுவதற்கு சாரதி அனுமதி பத்திரம் தேவைப்படாது என்று கூறபடுகிறது. தன்னிச்சையாக ஓடும் வாகனம் உடம்பு இயலாதவர்கள், வயது முதிர்ந்தவர்களுக்கு ஒரு கொடை. நூறு வயதிலும் வாகனத்தில் சுயமாக சென்று வரக்கூடிய வாய்ப்பு இன்னும் சில பத்து வருடங்களில் மனித சமுதாயத்துக்கு கிடைக்கிறது.

வாகனம் ஓடுவது ஒரு இனிமையான அனுபவம் என்பதும் மறுப்பதற்கு இல்லை. சாரதியாக இருப்பதிலும் பயணியாக இருப்பதில் எவ்வளவோ அனுகூலங்கள், சுகந்திரங்கள் உள்ளது. வாகனம் ஓடுவதற்கு பயன்படுத்தும் நேரத்தை வேறு அலுவல்களுக்கு பாவிக்கலாம். மன அழுத்தம் குறைவடையவும் வாய்ப்பு இருக்கிறது.

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • அமெரிக்காவில் முதியவரை தள்ளி மண்டையை உடைத்த விவகாரம் : 57 போலீசார் கூண்டோடு ராஜினாமா   அமெரிக்காவில் முதியவர் ஒருவரை தள்ளிவிட்டு மண்டை உடைய காரணமான இரு போலீசார் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சக போலீசார் 57 பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். பதிவு: ஜூன் 06,  2020 15:00 PM வாஷிங்டன் வாகனங்களும், கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்ற 6 காவலர்கள் கொல்லப்பட்டனர்.போராட்டங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், அதனையும் மீறி பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் கட்டுக்கடங்காமல் நடக்கும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த நியூயார்க் நகரில் பேரணியாகச் சென்றவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர்.மேலும் பேரணிகளைத் தலைமையேற்று நடததுபவர்களை உடனுக்குடன் கண்டறியும் போலீசார் அவர்களை கைவிலங்கிட்டு சாலையில் அமரவைத்து எச்சரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மான்ஹாட்டன் நகரில் இரவில் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் கைதுசெய்யப்பட்டாலும், பகலில்ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடுவதைத் தடுக்க போலீசார் தடுக்க முடியவில்லை. வாஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட பொதுமக்கள் அங்கு செல்லும் பிரதான சாலையில் கருப்பர்களும் வாழவேண்டும் என்று பொருள்படும் BLACK LIVES MATTER என பிரமாண்டமாக எழுதியுள்ளனர்.  இந்த நிலையில் ராணுவத்தினர் பயன்படுத்தும் சில ஆயுதங்களை போலீசாருக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2015ல் கருப்பின இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து போலீசாருக்கு எதிராக போராட்டம் நடந்த நிலையில் நவீன ஆயுதங்களை போலீசார் கையாள அப்போதைய அதிபர் பாரக் ஒபாமா தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் பப்பலோ பகுதியில் கலவர தடுப்பு போலீசார் குழு ஒன்று ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது.அப்போது அவர்களிடம் கேள்வி எழுப்பிய 75 வயது முதியவர் ஒருவரை சில போலீசார் மூர்க்கத்தனமாக தள்ளிவிட்டதில், அவர் கீழே விழுந்தார்.  அதில் அவரது மண்டை உடைந்தது. இந்த விவகாரம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் பூதாகரமாக மேலும் வெடிதத்து. இந்த  சம்பவத்தில் தொடர்புடைய இரு போலீசார் மீது நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.அந்த போலீசார் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.  இதற்கு பப்பலோ கலவர தடுப்பு போலீசார் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் ஒருபகுதியாக பப்பலோ கலவர தடுப்பு போலீசார் குழுவில் மொத்தமுள்ள 57 பேரும் தங்கள் பொறுப்புகளில் இருந்து திடீர் ராஜினாமா செய்துள்ளனர்.இதனிடையே மண்டை உடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவரும் அந்த முதியவர் குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/06150013/Buffalo-officers-quit-special-team-after-2-officers.vpf
    • இவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது – பெரமுனவை கடுப்பேற்றிய ஹூல் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான இரட்ணஜீவன் ஹூல் நேற்று (05) யாழ்ப்பாண ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். இதன்போது தன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், அவதூறுகள் தொடர்பில் பதிலளித்த அவர், ‘தேர்தலில் பலர் அளாப்புவது (ஏமாற்றுவது) வளமை. அந்த அளாப்பத்தை தடுப்பது எமது கடமை. எனவே அளாப்புபவர்கள் எங்களை மிரட்டினால், தாம் அளாப்புவதை தடுக்க மாட்டோம் என்று நினைக்கின்றனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரிக்கும் சில ஊடகங்கள் பச்சையாக பொய்களை எழுதி வருகின்றார்கள். இவர்கள் ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள். இவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது. உங்களது வாக்குகளை கெடுக்க பிரச்சாரம் செய்பவர்களுக்கு நீங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும். இப்படி பொய் சொல்பவர்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டாம்.’ – என்றார். இந்நிலையில் இவ்வாறு கருத்துகூறியதன் மூலம் தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீன உறுப்பினர் நிலையை ஹூல் இழந்துள்ளார் என்று பெரமுனவின் நாடாளுமன்ற வேட்பாளரும் ஜனாதிபதி ஆலோசகருமான அலி சப்ரி குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் ஹூல் அரசியல் செய்ய வேண்டும் அல்லது சுயாதீன உறுப்பினராக இருக்க வேண்டும் என்றும் சப்ரி காட்டமாக தெரிவித்திருக்கிறார்.   https://newuthayan.com/இவர்களுக்கு-நீங்கள்-வ/
    • நல்ல கருத்துக்கள் நெடுக்ஸ் ஆனால் தாராக்கள் பன்றிகள் சேற்றில் வாழ்பவை, அது வாங்குபவர்களுக்கும்  தெரியும்.தோலுரித்தால் இறைச்சி சுத்தமாய் இருக்கும்......மேலும் தாராக்களுக்கு நீச்சல் பழக்குவது பற்றித்தான் அப்போதில் இருந்து யோசித்து கொண்டிருக்கிறன்.....!   🤔   
    • நான் வாசிக்கவில்லை. ஆனாலும், காரணத்தினை விளங்கிக் கொள்கிறேன்.