Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

கொஞ்சம் சிரிப்போம். (படித்து சுவைத்தவை )

Recommended Posts

[size=1]

ரயில்வே ஸ்டேஷன்

[/size][size=1]

[size=2]

"கபாலி.... நீ தினமும் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்து போடணும்னு சொன்னேனே.... ஏன் வரலை?" "எந்த ஸ்டேஷன்னு சொல்லாததால, ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிட்டேன் ஏட்டய்யா...!"[/size]

[size=2]

மனசு வரலை!"[/size]

[size=2]

"வாங்கின காய்கறியை ஏன் அப்படியே வச்சிருக்கே...?" "இத்தனை விலை கொடுத்து வாங்கினதை எடுத்துச் சமைக்க மனசு வரலை!"[/size]

[size=2]

முன்ஜாக்கிரதை[/size][size=2]

"ஆனாலும் அவர் அநியாயத்துக்கு முன்ஜாக்கிரதை பேர்வழியா இருக்கார்..." "என்ன செய்தார்...?" "தனக்கு கொலஸ்ட்ரால் இருக்குங்கறதுக்காக கோயில்ல தேங்காய் உடைக்கறதையே நிறுத்திட்டாரே....!"[/size]

[size=2]

டைவர்ஸ்[/size]

[size=2]

"காதலிச்ச உங்களைக் கைவிட முடியலை..." "அதனாலே...?" "கல்யாணம் பண்ணிக்கிட்டு டைவர்ஸ் பண்ணப் போறேன்!"[/size][size=2]

நீங்க பார்ல இல்ல... மீட்டிங்ல இருக்கீங்க!"[/size]

[size=2]

"என்னய்யா இது... எவ்வளவு குடிச்சாலும் போதையே ஏறலை! தண்ணி நிறைய கலந்துட்டீங்களா....?" "தலைவரே... அது தண்ணி மட்டும்தான்! இப்ப நீங்க பார்ல இல்ல... மீட்டிங்ல இருக்கீங்க!"[/size][/size]

Share this post


Link to post
Share on other sites

[size=1]*[/size]

[size=3]என்னடா, கணக்கு தப்பா போட்டுட்டு டான்ஸ் ஆடூறே?[/size]

[size=3]நீங்கதானே டீச்சர் சொன்னீங்க, கணக்கு தப்பா[/size]

[size=1][size=3]இருந்தாலும் ஸ்டெப்ஸூக்கு மார்க் போடுவேன்னு..!![/size][/size]

[size=1]**[size=3] கஞ்சன்னு யாரை சொல்லுவாங்க..?[/size]

[size=3]-[/size]

[size=3]நூறு மெசேஜ் அனுப்பியும், ஒரு ரிப்ளை கூட[/size]

[size=3]அனுப்பாத[/size][size=3][/size][size=3]ங்கள…![/size][/size]

[size=1][size=3]-[/size]

[size=3]குட், யாருன்னு ஒரு உதாரணம் சொல்லு![/size]

[size=3]-[/size]

[size=3]உங்க பொண்ணுதான் சார்..![/size][/size]

[size=1][size=3]*** [/size][/size]

[size=1][size=3]வடை சுத்தமா வேகலை. யார் இதைச் சாப்பிடுவா?[/size][/size]

[size=1][size=3]கூப்பிடுங்க உங்க மானேஜரை…![/size]

[size=3]-[/size]

[size=3]எதுக்கு சார் வேஸ்டா? அவர் வந்தாலும் இந்த வேகாத[/size][/size]

[size=1][size=3]வடையைச் சாப்பிடப் போறதில்லை..![/size][/size]

Share this post


Link to post
Share on other sites