-
Tell a friend
-
Topics
-
Posts
-
தோன்றுவதெல்லாம் அபிப்பிராயங்களே, உண்மைகளல்ல. தமிழ்நாட்டாரை ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவளக்கச் சொல்லி நான் கேட்டதுமில்லை. இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பச்சொல்லி கேட்டதும் நானல்ல. ஈழத்தமிழரை இந்திய இரணுவத்துடன் மோதச்சொல்லி சொன்னவரும் நானல்ல. இராஜீவ் காந்தியை கொன்றது ஈழத்தமிழர் என்று செய்திகளில் படித்தே தெரிந்து கொண்டேன். தமிழக மீனவர்கள் ஈழத்து மீனவர்களை தாக்க வேண்டும் என்று நான் ஒரு போதும் சொன்னதில்லை. இலங்கை கடற்படையுடன் இந்திய மீனவர்களின் மோதல் கூட எனக்கு தெரியவந்தது இந்த செய்திகள் மூலம் தான். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய். 😃😀🙂😮🙂😀😃
-
By தமிழ் சிறி · Posted
பொல்லு பிடித்து... நடக்கிற வயசிலை, ஓடலாமா.... -
By தமிழ் சிறி · Posted
உக்ரேனைச் சேர்ந்த மேலும் சில சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்தனர் உக்ரேனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் சிலர் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் வந்தடைந்தனர். உக்ரேன் விமான சேவைகளுக்குச் சொந்தமான பி.எஸ்.6385 ரக விமானத்தில் 189 சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வரும் திட்டத்தின் கீழ் இவர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்பதுடன், இந்நாட்டிற்கு வருகை தந்த 12வது உக்ரேன் நாட்டு சுற்றுலாக் குழுவினர் இவர்கள் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை உக்ரேனிலிருந்து வருகை தந்திருந்த 178 சுற்றுலாப் பயணிகள் மீண்டும் உக்ரேன் நோக்கி புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/உக்ரேனைச்-சேர்ந்த-மேலும்/ ############################################# அடுத்த 42 மில்லியன் வருகுது. இதோடை... "கஜானா" நிரம்புது. 🤣
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.