Jump to content

பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்


Recommended Posts

 • Replies 167
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

செல்வமுத்து ஆசிரியர்

உங்கள் சந்தேகம் நு}று வீதம் உண்மையானதே. எனது பிரித்தானிய நண்பர் தந்த தகவலையே இங்கே தருகின்றேன். உண்மையில் இங்கே எழுதுவது தயா இடைக்காடர் அல்ல. இங்கே ஏற்கனவே வேறு தனிநபர் பெயர்களிலே வந்தெழுதும் மூன்று பினாமிகள் தான் இப்போது அவரின் பெயரிலும் எழுதுவது. ஆனால் இது தயா இடைக்காரருக்கு தெரிந்தே நடக்கின்றது.

Link to post
Share on other sites

மக்கள் சேவகன் என்றும் தமிழ் மக்களுக்காக என்னேரத்திலும் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுடன் தமிழ் மக்கன் எனக்கு வாக்கு போட்டனர் எனவே அவர்களுக்காக குரல் கொடுப்பேன்.

Tel: 020 8863 2372 or 07812028741

Fax: 020 8427 6041

e-mail: thaya10@aol.com

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் அய்யா.

Link to post
Share on other sites

என் கள உறவுகளே

http://www.harrow.gov.uk/ccm/content/counc...-councillors.en

Please see my contact details as above.

What's new Search Meetings Decisions Plans Councillors Committees Calendar

Councillor Thaya Idaikkadar

Party: Labour

Ward: Roxeth

Contact Information

Home Phone: 020 8863 2372

Email: thaya.idaikkadar@harrow.gov.uk

Home Address: 13 Cambridge Road

HARROW

HA2 7LA

If you have any doubts please contact me as above.

As it is usual there are occasions when I prepare briefing notes for my assistants to type "posts" in Tamil. Sometimes we dictate letters to secretaries to type and they enclude an electronic signature. This is normal. What I do is to dictate in English and give to someone to tranlate and "post" The only reason for this is I am very slow in typing Tamil

Since this is creating doubts and minor errors I have decided to type all "posts" myself.

To save some time I am typing this in English but hope to write in Tamil next time.

It is far more useful to know your views on the hunger strike for 101 hrs. This is subject to police granting permission. I am quite happy to provide a copy of the application and accompanying letter to any one who asks for it.

I have written to Mr Selvamuthu via private e-mail asking me contact me. I am not sure why he is having his doubts

Thank you

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயாவின் முயற்சிக்கு நம் ஆதரவு எப்பவும் உண்டு. ஆனால் 100 மணி நேரம் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று! தயா நீங்கள் இருந்து சாதிக்க வேண்டிய விடயங்கள் பல உள்ளன. ஏற்கனவே உடல் நலம் குறைவான நீங்கள் 100 மணி நேர உண்ணவிரதம் உங்கள் உடலில் ஏற்படுத்ததும் விளைவுகளை ஒரு தரம் சிந்தித்து பாருங்கள்.

இந்த பேராட்டம் நீங்கள் மட்டுமல்லாது பலர் இணைந்து நடாத்தபட வேண்டியது. முதலில் நீங்கள் 1 நாள் உண்ணாவிரத்ததை நடாத்துங்கள். இதன் மூலம் பலருக்கு நமது பிரச்சனைகளை எடுத்து கூற வாய்ப்பண்டு. ஆனால் இதை தொடரச்சியாக நாம் செய்ய வேண்டும். தொடர்ச்சியான பேராட்டங்கள் பதில் அளிக்க தவறும் பட்சத்தில் உண'ணதவிரதத்தின் நாட்களை அதிகரித்து செல்ல முடியும்.

நமது நோக்கம் இந்த போராட்டம் மூலம் நமது போராட்;டத்தின் நியாயத்தை வெளியியில் கொணர்வதே! இதை உணரந்து நாம் நமது பேராட்டை வழி நடத்தினால் அது நிச்சயமான ஒரு வெற்றியயை தரும்.

ஹரோ ராஜன் இதற்கு நல்ல உதாரணம். ஒருவராக ஜெயதேவனுக்கு எதிராக தனது போராட்டத்தை தொடங்கி இன்று நு}ற்றுக்கணக்கானவர்களின் பங்களிப்பை கொண்டு வந்தது போல் நாமும் தயாவின் போராட்டத்தை படிப்படியாக வளர்க்க வேண்டும்.

Link to post
Share on other sites

அன்புள்ள வம்பு அறிவது

எதைச் சொல்ல விரும்புவோரும் அதைத் தானே நேராக வந்து சொல்லலாமே?? ஏன் பினாமி வைத்துச் செய்ய வேண்டும். இப்படியான செயற்பாடுகளே ஒருவரின் உண்மையான மனநிலையைக் காட்டிக் கொடுத்து விடுகின்றது.

இதை நீங்கள் உண்மையா நம்பினால் ஏன் புனை பேரில் எழுத வேண்டும்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உனக்கு ஒரு புலனாய்வு!! "நக்கித் திரிகிற சொறி பிடித்த நாயுக்கும் மணக்குதாம்!! அரோகராவாம்!!

Link to post
Share on other sites

உங்களுக்கு யார் எனக்காக பினாமி எழுதினதென்று; சொன்னது. ஆங்கிலம் புரியவில்லையா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவேணும் தயா!

சில பதில்கலைப் பார்த்து பயந்து இருப்பீர்கள். இங்கு யாழ்களத்தில் சில தெருநாய்களும் திரிகின்றன. அவை எங்கு எச்சிலிலை வீசப்படுகின்றதோ அவற்றை திண்டு ஒரு வாலாட்டல் ஆட்டிப் போகும்! அவைகளுக்கு அதுதான் வாழ்க்கை! இப்படியான பதில்கள்தான் இவர்களுக்குப் புரியும் மொழி!!

தெருவில் சொறிநாய்கள் திரிந்தால் குரைக்கத்தான் செய்யும். நாங்கள் செய்ய வேண்டியவைகளை செய்வோம்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தெருவில் சொறிநாய்கள் திரிந்தால் குரைக்கத்தான் செய்யும். உண்மைதான்.. :P :lol:

Link to post
Share on other sites

வசம்பு யார் என்ன பெயரில் வந்தால் உமக்கு என்ன வந்தது.??? என்ன இந்த போராட்டம் நடக்ககூடாதா..??? அதுக்காகத்தனே இவ்வளவு கஸ்ரப்படுகிறீர்...!

அதுதான் உமது நோக்கம் என்பது தெரியும் எண்றாலும் நீரே சொல்லிவையும்....!

Link to post
Share on other sites

ஜெயதேவன்

நாங்கள் உண்மைக்குதான் பயப்பட வேண்டும். வேறு ஒன்றுக்கும்

பயப்பட வேண்டியதில்லை.

தயா

Link to post
Share on other sites

17-05-2006

Respected Sir,

I am Antony from Coimbatore, Tamil Nadu,

I came to know that you have arrange mass event to show our opposition to Sinhala Government and to support World Tamil Community, especially The Greate Ealam Tamil Families.

I am not able to take part in this event, But my full support and prayer as much as all possible suport i give you. God With us.

Please Please Please make full arrangements in full effort and gather as much as possible Tamil Families including childrens, womens and all age members to make this event as great success to reach our Goal (The Dream Nation) The Greate Tamil Ealam (World Tamil Home Land).

Please be sure to include British Community Families, Childrens, Womens, British Officials, Parliament Members, all political leaders. You should approch as much as possible in personally British (Non Tamil) Members, TV, News Paper Reporters to publish our position in all local TV Channels, News Papers, Weeklys. Please publish hand notices in local languages to make their support to us.

En Manathil Niraiya Ezhuthanum pola irukku, ana Englishla Solvathu siramamaga irukku.

Iyya, thayavu seithu ungalaipondror ondru sernthu kuzhu amaithu oru muzhu muyarchi eduthu nammudaiya sagothara, sagotharigalai kappattra nadavadikkai edungal. Thinam thinam pala vuyirgalai singala padaiyinar kondru kuvikkirargal. Pavam Naam angu illavittalum nammal iyandra uthavi seivathu avasiyam. Nam Tamil Samoogam ondru sernthu nammudaiya balathai intha ulagukku kattavendum. mothame 1 kodi singalargal irukkumbothu naam 10 kodi per irukkirom. namakku oru thainadu vendum. Nammudaiya varungala santhathi kappattrapadavendum. atharkaga naam kadumaiyaga poradavendum. Ealathil Puligal irukkirarkal. Mattra idangalil anthantha nattil irukkum ungalaipondror ara vazhiyil poradi Ealam Vella Nadavadikkai Edukkavendum.

Yella Naattil irukkum thamizhargalum anthantha nattil ippadiyana ethirpu nadavadikkai edukka vendum.

Ungal porattam vella naan vazhthugiren.

Please take full effort to reach our goal The Greate Tamil Ealam Home Land.

Thanks.

S. Antony,

Kalanjium Soft Net,

Coimbatore

Tamil Nadu

Link to post
Share on other sites

உண்ணாவிரத்திற்கு எனது மனப்புூர்வமான வாழ்த்துகள்.

ஒரு விடயம் நானும் வந்து கலந்தகொள்ளலாமோ? பார்வையாளராக.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Å¡úò¨¾Ôõ ¦Àâ Áɧ¾¡Î ¦º¡øÄ¢ Å¢ðÎ þÐ ±ýÉ §¸ûÅ¢.

¸ÄóÐ ¦¸¡ñÎ §À¡Ã¡ð¼ò¨¾ ÅÖôÀÎòЧšõ.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தாளுக்கு என்ன மறை கழண்டு போயிட்டுதோ லெவுன் பிளஸ், ஏலெவல், யுனிவர்சிட்டி வயதில் பிளளையள் இல்லையோ?பேசாமல் ஏதும பழைய கிட்டங்கியை வாடகைகெடுத்து கோயில் ஒண்டை அமைத்து பிழைக்க தெரியாதோ? ஐயா கோயில் ஒண்டை உருவாக்கி ஒரு ரெறின்டியான பேரும் வையுங்கோ .. அதுக்குபிறகு நீங்கள் எத்தினை வைப்பாட்டி வைச்சாலும் (தெம்பும் இருக்கோணும்) கவலைப்படாமல் நீங்கள் வேண்டாம் எண்டு சொன்னாலும் உண்டியலை நிரப்பும்.. விரதமிருந்தால் கடவுள் கவனிப்பார் எண்டால் சனம் வரும் .. இதுகளுக்கு எங்கை வரப்போகுது .. இப்ப நாங்கள் சரியான பிசி எண்டுதான் சொல்லும் .. எதுக்கும் ஒண்டுக்கு இரண்டுதரம் யோசிச்சு செய்யுங்கோ ..

Link to post
Share on other sites

அப்ப உண்டியலான் ஜெயதேவனிடம் 4நாட்களுக்கு

உண்டியலை வாடைக்கு எடுப்பம் என்ன சரிதானே

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில் தமிழ் மக்களிடையே ஜனநாயகம் கேட்டு ஜெயதேவன் உண்ணாவிரதமிருக்கிறார். பாராளுமன்றத்து அருகில் நடைபெறவிருக்கும் இந்த உண்ணாவிரதம் 201 மணித்தியாலம் வரை தொடரும். திரவ ஆகாரங்கள் மட்டுமே உட்கொணர்வார். லோட் நீஸ்பிஇ பரி கார்டினர்இ பசீர் ஆகியோர் உண்ணாவிரததை ஆரம்பித்து வைப்பார். இரண்டாவது நாள் ஜெயதேவனுடன் வேறும்பலரும் உண்ணா விரதமிருப்பர். வாழ்நாளிலேயே மதுபானம் புகைத்தல் போன்ற துர்ப்பழக்கவழக்கங்கள் இல்லாத ஜெயதேவன் அவர்கள் மரக்கறி உணவை உண்டுவருபவர். சிவபக்தனான அவர் உண்ணாவிரதத்துக்கு முதல்வாரம் சிவதீட்சை பெறவுள்ளார். இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு சிவனடியார்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இவ்விழாவிற்கு வழங்கும் காணிக்கைள் மலையகம் உடப்புசல்லாவில் உள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்துக்கு வழங்கப்படும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வன்னயிலை தாயக விடுதலைக்கு பேராடும் நம் வீரர்கள் நுளம்பு கடியிலை இருந்தும் இந்த நாய் உண்டியலானை அங்கை தடுத்து வைக்கே;கை கௌரவமா நுழும்பு வலைக்கை படுக்கை வைச்சபோதும் பங்கருக்கை எலி வந்தது எண்டு கதையளந்த மூதேவி உண்ணாவிரம் இருக்க போகுதோ? சனியன் குளிசை போடாட்டி மேல்லோகம் பேயிடும். விடுங்கோடா அப்படியெண்டாலும் சனியன் துலையட்டும்!

Link to post
Share on other sites

இந்த உண்ணா விரதத்தால் வரக்கூடிய நன்மை தீமைகளை யாராவது கூறுங்களேன்?

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • எமக்கான நீதியை சர்வதேசமே பெற்றுக்கொடுக்க வேண்டும் – பா.அரியநேத்திரன் கோரிக்கை    24 Views சிறீலங்கா அரசுக்கு எதிராக பல போராட்டங்களை நடாத்தியும் எந்தவித பயனும் இல்லாத காரணத்தினால் இறுதியாக சர்வதேசத்தின் ஊடாக ஒரு நீதியை தாருங்கள் என்று கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும்  முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில்   சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நேற்று ஆரம்பமான இந்த போராட்டத்தில் சர்வமத தலைவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த பா.அரியநேத்திரன், சிறீலங்கா அரசாங்கத்திடம் எந்தவொரு கோரிக்கையும் வைத்து பிரயோசனம் இல்லையென்ற காரணத்தினால் சர்வதேசத்திடமே எமக்கான நீதியைப்பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற காரணத்தினால் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனைவிட சுதந்திரமாக நடமாடக்கூடிய நீதி,போரில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல்போன்ற   பல விடயங்களை இந்த அரசாங்கம் மறுத்துவருகின்றது. கடந்த 73வருடங்களாக இந்த நாட்டில் மாறிமாறி வந்த அரசுகள் தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்காமல் இழுத்தடித்தே வருகின்றது.2009 மே 19க்கு பின்னர் 11வருடங்கள் தற்போது கடந்துள்ளது. இந்த 11வருடங்களும் தொடர்ச்சியான அவலங்களையே தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 1500 நாட்களை தாண்டியும் போராடிவருகின்றனர். ஐநா மனித உரிமைகள் பேரவையில் பிரேரணை ஒன்றின் ஊடாக சர்வதேச பொறிமுறையொன்றினை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கவேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றதே தவிர இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம்கொடுக்கும் போராட்டம் இல்லை. சர்வதேசத்தினை எங்களை நோக்கி திருப்புகின்ற போராட்டமாகவே இதனைமாற்றியிருக்கின்றோம்.இலங்கை அரசுக்கு எதிராக பல போராட்டங்களை நடாத்தியும் எந்தவித பயனும் இல்லாத காரணத்தினால் இறுதியாக சர்வதேசத்தின் ஊடாக ஒரு நீதியை தாருங்கள் என்று கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது” என்றார்.   https://www.ilakku.org/?p=43694  
  • ஜனாஸாக்கள் நல்லடக்கம் – பாதுப்பு ஏதும் வந்தால் பொறுப்பேற்கத் தயார் -கல்முனை மாநகர முதல்வர்    17 Views கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எமது மையவாடிகளிலேயே நல்லடக்கம் செய்வதற்கும் அதனால் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டால் பொறுப்பேற்பதற்கும்  தயாராக  உள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர கேட்போர் கூடத்தில் ஜனாசா விடயம் தொடர்பாக புதன்கிழமை  இரவு  விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, “20ஆவது அரசியல் சீர்திருத்த வாக்கெடுப்பில்  ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களுக்கு எதிராக சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும், உயர்பீட உறுப்பினர்கள் சிலரும் முன்வைக்கப்பட்டுவரும் விடயங்களானது குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அவர்கள் கொண்ட கசப்புணர்வும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களின் சொந்த ஏனைய விடயங்களுடன்  போலியான வதந்திகளை  பரப்புகின்றனர். நாங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்திருந்தோம். ஆனால் இந்த அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு ஆதரவு இருப்பதனால் அரசாங்கத்தில் ஜனநாயகமாக எதுவும் நடைபெறாமல் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் இப்போது முஸ்லிம் ஜனாஸாக்கள் அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனை சிலர் பாகிஸ்தான் பிரதமரின் வருகைக்கு இந்த அரசாங்கம் கொடுத்த பரிசு போல பேசுகிறார்கள். இந்த விடயம் அவரின் வருகைக்கு முன்னரே நடந்துமுடிந்து வர்த்தமானி அறிவிப்புக்கான இறுதித் தருவாயில் இருந்தது.ஆளும் தரப்பு  எதிர்தரப்பு எம்.பிக்களின் அழுத்தம், பொதுமக்கள், சிவில் அமைப்புக்களின் வேண்டுகோள்கள், சர்வதேச அழுத்தங்கள், 20க்கு ஆதரவளித்த எம்.பிக்களின் உடன்பாடுகள்,ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு 18 முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெறவேண்டிய தேவை, என்பன பலதும் சேர்ந்து அவ்விடயங்களில் ஒன்றாகவே பாகிஸ்தான் பிரதமரின் வருகையும் அமைந்திருந்தது. இப்படி பலவிடயங்களும் ஒன்றிணைந்தே இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாக சாதகமாக அமைந்தது. 20க்கு ஆதரளவிக்கும் விடயம் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரத்தை பாராளுமன்ற குழுவுக்கே கட்சி உயர்பீடம் வழங்கியது.  அதனடிப்படையிலையே அவர்கள் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். இருந்தாலும் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிராகவே வாக்களித்தார். நாங்கள் அரசாங்கங்களை எதிர்த்து எதையும் பெறவும் இல்லை, பெறவும் முடியாது. எங்களின் சமூகத்திற்கு உரிமைகள், தொழில்வாய்ப்பு, அபிவிருத்திகள் என பல தேவைகள் இருக்கிறது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் கோஷம் எழுப்பினர். இந்த பிரச்சினை பல வருடங்களாக இருக்கிறது. இது தொடர்பில் தீர்க்கமான முடிவை பெற அமைச்சர் சமல் ராஜபக்ச ஒரு ஆணைக்குழுவை நியமித்துள்ளார். அந்த குழு சரியான முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம்.ஜனாஸாவை வைத்து அரசியல் செய்யவேண்டிய தேவை எமக்கில்லை. இலங்கையில் அதிக முஸ்லிங்களின் அபிமானத்தை பெற்ற நாங்கள் முஸ்லிங்களின் பிரச்சினைகள் தொடர்பில் எப்போதும் கரிசனை செலுத்துவோம். அப்போது இணங்கிச்சென்றும், அல்லது எதிர்த்தும் போராடி எங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற முயற்சிப்போம். அதற்காக எங்களின் எம்.பிக்கள் பணம் பெற்றார்கள் என்பது நம்பமுடியாத கட்டுக்கதைகள். ஆதாரமில்லாமல் பேசுகிறார்கள். அரசிடம் நாங்கள் முன்வைக்கும் ஒரே கோரிக்கை எங்களின் கொரோனா தொற்று ஜனாஸாக்களை இரணைமடு தீவில் அடக்காமல் எங்களின் பிரதேசங்களில் நல்லடக்கம் செய்ய முன்வாருங்கள் என்பதே. அதன் மூலம் ஏதாவது பக்கவிளைவுகள் வந்தால் அதை நாங்களே பொறுப்பெடுப்போம் என்றார். இந்த ஊடகசந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இம்ரான்கானின் வருகைக்கு முன்னரே பல அழுத்தங்களினால் வர்த்தமானி தயாராகி விட்டது இருந்த போதிலும் கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எமது மையவாடிகளிலேயே நல்லடக்கம் செய்வதற்கும் அதனால் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டால் பொறுப்பேற்பதற்கும் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.     https://www.ilakku.org/?p=43697
  • உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் காணியை வனவளத்திணைக்களத்திடம் இருந்து விடுவிக்க கோரிக்கை    18 Views வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள உயர்தொழில்நுட்பவியல் நிறுவகம் அமைந்துள்ள காணியை வனவளத்திணைக்களத்தால் விடுவிக்கப்படாமல் உள்ளதாக நிறுவனத்தின் அதிகாரி குற்றம் சாட்டினார்.   வவுனியா பிரதேசசெயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது.   இதன்போது கருத்து தெரிவித்த உயர்தொழில் நுட்ப கல்விநிறுவகத்தின் கல்வி இணைப்பாளர் பெ. இளங்குமரன், தமது நிறுவனம் நீண்டகாலமாக செயற்பட்டு வருகின்றது. இருக்கின்ற வளங்களை பயன்படுத்தி எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.   எமது கல்லூரி அமைந்துள்ள காணி 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. எனினும் வனவளத்திணைக்களத்தின் கீழ் இருந்து இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதனால் உரிமைபத்திரம் பெற்றுகொள்ள முடியவில்லை.   இது தொடர்பாக உரிய திணைக்களத்திற்கு பிரதேச செயலாளரூடாக 2016ஆம் ஆண்டில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நேரடியாக சென்று தெரிவித்தும்  எந்த விதபலனும் கிடைக்கவில்லை.   காணிக்கான உரிமைபத்திரம் இன்மையால் மேலதிகமான செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கான நிதியினை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது என்றார்.   இது தொடர்பாக பிரதேச செயலாளரால் அனுப்பபட்ட கடிதத்தின் பிரதியினை வனவளத்திணைக்களத்திற்கு அனுப்பிவைக்குமாறு ஒருங்கிணைப்பு குழு தலைவர் தெரிவித்ததுடன், எதிர்வரும் பத்து நாட்களிற்குள் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தனக்கு அறிக்கையிடுமாறு வனவளதிணைக்களத்திற்கு பணித்தார்.     https://www.ilakku.org/?p=43690
  • விதை நெல் சுத்திகரிப்பு விவகாரம் – தொடர்ந்து தாம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை  17 Views வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில் விதை நெல் சுத்திகரிக்க முடியாத நிலையில் விவசாயிகள் இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. வவுனியாவில் அமைந்துள்ள அரச விதை உற்பத்தி பண்ணையில் விதை தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதுடன் விதை தானியங்கள் சுத்திகரிக்கப்பட்டும் வழங்கப்படுவது வழக்கம்.   தற்போது சிறுபோக செய்கையை ஆரம்பித்துள்ள நிலையில் விவசாயிகள் தங்களிடமுள்ள விதை நெல்லை சுத்திகரிப்பு செய்ய பண்ணைக்கு சென்றால் அங்கு பணிபுரிபவர்கள் பொறுப்பற்ற பதிலை சொல்லி திருப்பி அனுப்புகின்றனர்.   ஒரே இன நெல்லையே தம்மால் தொடர்சியாக சுத்திகரிப்பு செய்ய முடியும். வெவ்வேறு இனங்கள் ஆயின் அந்தந்த இனங்கள் பல ஆயிரம் கிலோ வரை சேர்ந்தால் மட்டுமே சுத்திகரிப்பு செய்ய முடியும். அதுவரை நீங்கள் காத்திருக்க வேண்டும் என விவசாயிகள் திருப்பி அனுப்ப படுகின்றனர்.   வவுனியாவில் உளுந்து செய்கையாளர் ஒருவர் இந்த பிரச்சனை குறித்து தனது கருத்தை இவ்வாறு பதிவு செய்தார்,   ‘நான் பல வருடங்களாக விவசாயம் செய்து வருகின்றேன். இம்முறை உளுந்து பயிரிட்டேன். மழை காரணமாக அவை சரியான விளைச்சலை தரவில்லை. 150 கிலோ வரை அறுவடை செய்ய முடிந்தது. அதுவும் தரமான உளுந்தாக வரவில்லை. அந்த உழுந்தை சுத்தம் செய்தால் மட்டுமே விற்பனை செய்ய முடியும். இப்படி பல தடவைகள் பண்ணையில் சுத்தம் செய்து விற்பனை செய்திருக்கிறேன். இம்முறை உழுந்தை சுத்திகரிப்பு செய்ய கொண்டு சென்றபோது வாயில் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்னை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.   முகாமையாளரிடம் அனுமதி பெற்று அவரால் குறிப்பிடப்படும் தினத்தில் கொண்டு வந்துதான் சுத்தம் செய்யலாம் என்றனர்.   உழுந்தை உள்ளே கொண்டு செல்ல அவர் அனுமதிக்கவில்லை. குறித்த உழுந்தை வாடகை வாகனத்தில் ஏற்றிவந்து மீள வீட்டுக்கு கொண்டு செல்ல 3000 ரூபா செலவானது” என்றார்.   விதை நெல் சுத்திகரிப்பு செய்ய கொண்டு சென்ற பலரும் இவ்வாறு தெரிவிக்கின்றனர்.   தம்மிடம் பல ஆயிரம் கிலோ தானியங்கள் இல்லை. விதை தேவைக்காக சுத்திகரிப்பு செய்ய கொண்டு சென்றால் பல ஆயிரம் கிலோ சேர்ந்தால் தான் சுத்தம் செய்ய முடியும் என்றால் சிறுபோக விதைப்பை பெரும்போகத்தில்தான் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்   https://www.ilakku.org/?p=43686
  • குடும்ப அரசியலுக்கு, முற்றுப்  புள்ளி வைக்க வேண்டும் - சரத்குமார்.       ஏன் தல... தலைவர் வீட்டுக்கு போகும் போது மொத்த நகையையும் காணவில்லை. யார் பயம் யாரை விட்டது.         இதுக்கு... பிளைட் ஏறி வீட்டுக்கு வந்திருக்கலாம்.                          
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.