Jump to content

பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்


Recommended Posts

பிரித்தானிய அரசின் விசெட அனுமதியுடன் பாராளுமன்ற வாசலில் 2 திகதிமுதல் 6 திகதிவரை 101 மணிநேர உண்ணாவிரதம்.

பிரித்தானிய அரசின் விசெட அனுமதியுடன் தயா இடைக்காடர் எதிர்வரும் 2 திகதிமுதல் 6 திகதிவரை தொடர் 101 மணிநேரம் உண்ணாவிரதம் இருக்க முடிவு எடுக்கபட்டுள்ளது. இதற்கான அனுமதியும் பிரித்தானிய அரசு வளங்கியுள்ளதுடன் ஒரு மீற்றர் நீளமும் மூண்று மீற்றர் அகலமும் உடைய பிரதேசத்தை இவருடைய உண்ணாவிரதத்திற்கு கொடுத்துள்ளது. இரவு பகலாக தொடர்ச்சியாக நடைபெறும் இந்த உண்விரதத்தில் ஆதரவு கொடுக்கும் பலரும் உதவிக்கு சுற்றவர நிப்பதுடன் பிரித்தானிய அரசியல்வாதிகளின் ஆதரவும் இதன்ஊடாக பெறமுடியும் எண்று தயா தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு அமைய தமிழர் அவலத்தை பிரித்தானியாவில் அரசியல்வாதிகளுக்கு எடுத்தக்காட்ட இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் வாக்கு போட்ட ஈழத்தமிழ் மக்களின் கோரிக்கைகளை பிரித்தானிய அரசியல்வாதிகளுக்கு புரியும் விதத்தில் தெரியப்படுத்தவதே தனது பூரண விருப்பம் எனவும் வடக்கு கிழக்கு தமிழர் மிதான அரச பயங்கரவாத செயல்கள் நிறுத்தப்படல் வேண்டும் தமிழ் பொதுமக்கள் அரச நிர்வாக பகுதியில் கோரமானமுறையில் கொல்லபடுவதை முண்டங்களாக மிதப்பதையும் உலகம் கண்டித்து இலங்கை அரசிற்கு உரிய அளுத்தம் கொடுக்கவேண்டும். பெண்கள் சிறுவர்கள் பாதுகாக்கபடல்வேண்டும். தமிழருக்கு நீதியான சுதந்திரம் கிடைக்க பிரித்தானியா உதவவேண்டும். எண்ற கோரிக்கைகள் அடங்கிய சுலோக அட்டைகளும் 101 மணிநேரம் வைக்கப்பட உள்ளது. இவருக்கு ஆதரவாகவும் அனைத்துக்கும் பாதுகாவலனாக திரு.றாஜன் (07751717097) என்பவருக்கு பொலிசார் அனுமதி கொடுத்துள்ளனர். இவருக்கு அச்சுறத்தல் ஏற்படுத்தாத விதத்தில் பலரும் ஆதரவு கொடுக்க இருப்பதுடன் அனைத்து ஊடகங்களும் இவருக்கான ஆதரவை கொடுக்க இருப்பதாக அறியமுடிகிறது.

thayaid.JPG

Link to post
Share on other sites
 • Replies 167
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

முதலில் எனது நன்றிகளை திரு தயா இடைக்காடருக்கு அனைத்து புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பிலும் தெரிவிக்க விரும்புகின்றேன்.

நிச்சயமாக உங்கள் இந்தப் போராட்டம், காலத்தில் செய்ய வேண்டியதும், புலத்திலிருந்து எம் தேசியத்திற்காக செய்ய வேண்டியதுமான செயல்!!

நாமெல்லாம் உங்களுக்கு உரமாக இருந்து இப்போராட்ட மூலம் எம்மக்களின் அவலங்களை பிரித்தானிய அரசுக்கு எடுத்துரைப்போம்.

பிரித்தானிய பாரளுமன்ற முன்றலில் சரித்திரம் படைப்போம்! எத்தடைகள் வரினும், எம் தேசியப் பயணம், அதன் வெற்றி இலக்கை அடையும் வரை நாம் ஓயோம் என உலகிற்கு எடுத்துரைப்போம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தயா இடைக்காடர்.

ஹரோ.

23 வைகாசி 2006

அன்புடையீர்,

* தாயகத்தில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவதை நிறுத்த ஆவன செய்ய கோரியும்,

* இலங்கையின் வடக்கு கிழக்கு மக்;கள் ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு கௌரவமான சமாதான தீர்வை வலியுறுத்தியும்,

* பிரித்தானியா உடனடியாக மத்தியஸ்தம் வகித்து பேச்சுக்களை ஆரம்பிக்க கோரியும்,

எதிர் வரும் ஜுன் மாதம் 2ம் திகதி 100மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை பிரித்தானிய பாரளுமன்றத்தின் முன்னால் நான் நடாத்த உள்ளேன்.

;

1947இல் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைவிதியை சிங்கள தலைமைகளிடம் ஒப்படைத்த பிரித்தானியா அரசின் கடமைப்பாட்டை உணர்த்தவே இந்த போராட்டத்தை நான்; பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்பாக செய்ய உள்ளேன்

இந்த போராட்டத்திற்கு அனைத்து தமிழ் பேசும் மக்களும் பங்களிப்பை நல்குவதுடன், அனைத்து ஊடகங்களும் தமது ஆதரவை தந்து உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

தங்கள் உண்மையுள்ள

தயா இடைக்காடர்.

தொடர்புகளுக்கு

0208 933 1031

0781 2028 741

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த துணீகரமான போராட்டத்தை நடாத்த முயலும் தயாவிற்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் நான். திரு தயா அவர்கள் புலிகள் மீது பிரித்யதானிய போட்ட தடையை உடன் நீக்கும் பட்சத்திலேயே பிரித்தானியா பேசச்சுக்களில் மத்தியஸ்தம் வகிக்க முடியும் என்ற ராஜதந்திரத்தை பாவிப்பதற்கு நான் திரு தயா அவர்களிங்கு ஒரு சபாஸ் சொல்லத்தான் வேண்டும். வெறுமனே பிhரித்தானிய அரசை புலிகள் மீதான தடை நீக்கு என கேட்டால் அதை கேட்க எந்த ஒரு அரசியல்வாதியும் தயாவை நெருங்க மாட்டார்கள். ஆனால் மிக சாதுரியமாக வைக்கப்பட்ட கோரிக்கைகள் மிகவும் அருமையாக பிரித்தானிய அரசை பதில் சொல்லும் வகையில் உள்ளது. தயாவின் அரசியல் சாதுரியத்திற்கு எனது பகாராட்டுகள். தயாவின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள். யதா உண்ணாவிரதம் இருப்பதால் பிரச்சனை தீரப்போவதில்லை, ஆனால் இந்த போராட்டம் பிரித்தானிய அரசிற்கு ஒரு நல்ல செய்தியை சொல்லுவதுடன், பிரிததானிய தமிழ் மக்களின் தொடர்ந்த போராட்டத்தறிகான ஒரு அத்திவாரமாகவும் இது அமையும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முற்றிலும் உண்மை!

இப்போராட்டமானது, பிரித்தானிய அரசிற்கு எமது நியாயப்பாட்டை எடுத்துரைக்கும் அதேவேளையில், பிரித்தானியாவில் புலம்பெயர்ந்திருக்கும் எம்மவர்க்கும் பல செய்திகளை சொல்லுகிறது .. "நீங்கள் எங்கள் மீது தடைகள் மேல் தடைகள் கொண்டுவரும்போது, நாங்கள் எம் தேசியத்தை மிக இறுக இறுக பற்றுகிறோம்".

ஒன்றுபடுவோம்! எம் குரல்களை உரக்க ஒலிப்போம்!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தயாவின் உண்ணவிரதத்தை தொடர்ந்து இன்னுமொரு தமிழ் கவுன்சிலரும் தமிழ் மக்களின் குரலை ஓங்கி ஒலிக்க பிரித்தானிய பிரதமர் காரியாலயத்தின்(டவுனிங் வீதி) முன் தனது உண்ணா விரதத்தை நடாத்த திட்டமிட்டுள்ளாராம். அவுஸ்திரேலியாவில் பரவலாக இந்த செய்தி பேசப்படுவதாகவும். வெகு விரைவில் இந்த கவுன்சிலர் தனது முடிவை வெளியல் அறியப்படுத்துவா எனவும் தெரிய வருகிறது. தமிழ் மக்களின் செல்வாக்கால் இன்று கவுன்சிலராகியிருக்கும் இந்த அரிசியல் வாதிகளின் செயலை நாம் அனைவரும் பாரராட்ட வேண்டும். தொடர்ச்சியான இவர்களின் போராட்டம் நிச்சயம் எமக்கு வெற்றியை தரும்!

http://www.nitharsanam.com/?art=17023

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தயா இடைக்காடர் போராட்டம் நடாத்த இருந்த இடத்தில் ஈராக் யுத்தத்தை எதிர்த்து முகாமிட்டிருந்தவரை பிரித்தனிய பொலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர். அவர் வைத்திருந்த பெரிய காட்ச அட்டைகளை அங்கிருந்து நீக்கிய பொலீசார் 3 மசதுர மீற்றருக் குட்பட்ட பாதகைகளை மட்டுமே வைத்திருக்க முடியும் என கூறியுள்ளனர். இதனை எதிர்த்து இந்த நபரும் தற்போது உண்ணாவிரதத்தி;ல் குதிக்க முடிவு செய்துள்ளார். பரவாயில்லை தயாவுக்கு துணையாக ஒருவர் அருகில் இருக்கப்போகிறார்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் நன்றிகள் தயா!

இன்று "ஐ.பி.சி", "ரி.ரி.என்", "சன்றைஸ்", ... என்பன மிக முக்கியத்துவம் கொடுத்து இந்தப் போராட்ட செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அதற்குமேல் தமது தார்மீக ஆதரவையும் வெளிப்படுத்தியும், இதற்கு எம்மக்கள் ஆதரவு பகிங்கரமாக வெளிப்படுத்த வேண்டிய தேவைகளையும் எடுத்து கூறிக் கொண்டிருக்கிறது.

வரும்நாட்களில் இப்போராட்டத்தை பிரித்தானிய ஊடகங்களின் கவனங்களை ஈக்கவும் முயற்சிகள் தொடங்கியிருக்கிறது.

இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டியது என்னவென்றால், தயாவின் போராட்டம் ஆரம்பமே! இதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் பற்பல கவனயீர்ப்புப் போராட்டங்களும், விளிப்புப் போராட்டங்களும் தொடர்ச்சியாக நடைபெற இருக்கின்றது. தயாவின் போராட்டத்தை அடுத்து பிரித்தானிய கரோப்பகுதி ஈழத்தமிழ் பெண் கவுன்ஸிலரும் பெரும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாக நம்பகமாக தெரிய வருகிறது.

Link to post
Share on other sites

களத்திலை தேவை இல்லாமல் அரட்டை அடிக்கிற பலரும் இத்தய நபர்களுக்கு ஒரு வாழ்த்து எண்டாலும் எழுதலாம். இது அது ஒண்டும் இல்லை யாழ் களம் சப்பெண்டு இருக்கு

Link to post
Share on other sites

தயா இடைக்காடருக்கு சற்று முன்னர் றாமறாஜனின் பிறான்ஸ் பொறுப்பாளரும் றாமறாஜனின் வானொலியில் வாரத்தில் 2 தடவை நிகழ்சி நடாத்துபவரும் பல்வேறு புனை பெயரில் வந்து விடுதலைப் பலிகளை விமர்சிப்பவரும் றாஜறாஜனின் மனைவியுடன் றாமறாஜன் சிறைக்கு சென்ற பிறகு லண்டனில் வந்து தங்கி இருந்துவிட்டு சென்றவரும் றாமறாஜனுடன் சுவிசுக்கு கூடச் சென்று றாமறாஜன் பொலஜசாரால் கைது செய்தபிறகு தப்பி ஓடிவந்தவருமான சுந்தரம் அல்லது சுந்தரமூத்தி அல்லது தென்முனையான் அல்லது பிரதெசவாதத்தான் என்று பலராலும் கூறப்படுபவர் கொலை அச்சறுத்தல் விட்டுள்ளார்.

பிரித்தானியிய உளவுத்துறையான இஸ்கொட்லன் யாட் தற்போது இன்ரபோல் ஊடாக இந்த கொலை மிரட்டல் விட்டவரை பிறான்ஸ்ல் கைது செய்யும் என்று அறியமுடிகிறது. கொலை மிரட்டல் விட்டவர் தவறுதலாக தனது சொந்த வீட்ட இலக்கத்தில் தொடர்புகொண்டதால் பொலிசாரால் இலக்கம் இலகுவாக கண்டறியபட்டுள்ளது.

0033172383650

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லிடயம் ஆனால் இதனால் பயனெதுவும் இல்லை?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

இங்கே எழுதப்படும் பல விடயங்கள் கள உறவுகளுக்கு முழு நம்பிக்கையையும் கொடுக்கவில்லை. அதனால்தான் பலர் கருத்தெழுத முன்வரவில்லை என்று எண்ணுகிறேன்.

உதாரணம்:- Thaya Idaikkadar எழுதப்பட்டது: திங்கள் வைகாசி 22, 2006 10:14 am Post subject:

இந்த உண்ணா விரதத்தால் வரக்கூடிய நன்மை தீமைகளை யாராவது கூறுங்களேன்?

இதன் நன்மை தீமை தெரியாமலா போராட்டம் செய்யப் போகின்றார்?

சிலரால் இங்கே பாவிக்கப்படும் வார்த்தைப்பிரயோகங்கள் படிப்பதற்கு நாகரீகமாகவும் இல்லை.

அன்னை புூபதி, தியாகி திலீபன் அவர்களை இங்கே ஒப்பிடுவது சிறிதும் பொருத்தமில்லாதது. அவர்களுக்குக் கிட்ட நெருங்கும் தகுதியை முதலில் பெறவேண்டும்.

ஒன்றை ஆரம்பித்தால் அது ஆரம்பித்த நோக்கம் நிறைவுறும்வரை போராடவேண்டும். ஒன்றை ஆரம்பித்துவிட்டு மற்றவர்களைத் தொடருங்கள் என்று விடக்கூடாது.

பாராளுமன்றத்தின் முன்பாக ஈராக் போருக்கெதிராக போராடுபவர் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக இரவு பகலாக அங்கேயே இருக்கிறார். பாராளுமன்றத்திலிருந்து 1 கி.மீட்டர் சுற்றளவிற்குள் பொலீஸ் அனுமதியின்றி யாரும் போராட்டங்கள் செய்ய முடியாது. இது கடந்த வருடத்திலிருந்து சட்டமாக உள்ளது.ஈராக் போராட்டம் நாடாத்துபவர் அங்கே இருப்பது சட்டபுூர்வமானதா என்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முடிவெடுக்கவுள்ளார்கள்.

இவர் பற்றிய விபரங்களையும், ஏனைய விபரங்களையும் பி.பி.சி இணையத்தளத்தில் சென்று பார்க்கலாம்.

பொதுவாக கவுன்சிலர்களுக்கு நேரம் கிடைப்பதே அருமை. அதிலும் தேர்தல் முடிந்த சில வாரங்களுக்குள் எப்படி இவருக்கு களத்தில் வந்து அனைவரது கருத்துக்களையும் படித்துக் கருத்தெழுத நேரம் கிடைக்கின்றது?

தாயகம், தேசியம் என்பன விளையாட்டுப்பொருள்கள் அல்ல. எனவே இந்தப் போராட்டத்தினால் எமக்கு நன்மை கிடைத்தால் இவர் நிச்சயம் சரித்திரத்தில் இடம்பெறுவார். எனவே அதற்குரியவர்கள் வந்து தெளிவுபடுத்தினால் அனைவரது ஆதரவுகளையும் பெறலாம்.

நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் திரு.தயா அவர்களுக்கு. பல புலம் பெயர்ந்த மக்களிடையே விளிப்புணர்ச்சியினை ஏற்பட வழிவுகுக்கும். உண்ணவிரதம் வெற்றி பெற அவுஸ்திரெலியாவில் இருந்து கொண்டு வாழ்த்துகிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்ணாவிரதம் இருப்பதால் இந்த நாட்டில் எவ்வித பயனுமில்லை பல வருடங்களுக்கு முன் ஐரோப்பிய நாடு ஒன்றில் உண்ணாவிரதமிருந்தவர்களுக்கு உருளைக்கிழங்கு சாப்பாடு வாங்கிக்கொடுத்த வெள்ளைக்காரர்களும் இங்கு இருக்கிறார்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கிறார். அதில் உள்ள நல்ல விடயத்தை பாராது அதை விமர்சிப்பது தான் தமிழனின் சொந்த புத்தி! திரு இடைக்காடர் அவர்கள் இந்த உண்ணாவிரத்தை இருப்பாதல் ஏற்படும் சில பயன்களை முதலில் கூறுகிறேன்.

1. பிரித்தானியவால் ஆழும் கட்சியின் லேபர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தமிழ் மக்களின் வாக்குகளால் வென்றவர். கடந்த முறையை விட 800 அதிக வாக்குககள் பெற்றவர். ஒரு அரசியல் வாதி! இவர் போட்டியட்ட ஹரோ பகுதியல் லேபர் கட்சி தோல்வியை தழுவியபோதும் அங்கு வென்ற சிலரில் தயாவும் ஒருவர்.

வென்று விட்டேன் என்ற மமதையில் திழைக்காது உடனடியாக தனக்கு வாக்கு போட்ட மக்களிற்கு என்ன செய்யலாம் என நிதை;த போது ஐரோப்பிய தடை நம் தேசியத்தை வெருட்டியது. தனது தேசியத்தின் மீதான பற்றுதலால். இந்த தருணத்தில் தனது அரசியல் செல்வாக்கை எப்படி இங்கு பாவிக்க முடியும் என்ற அவரின் சிந்தனையினக் வெளிப்பாடே இந்த உண்ணாவிரதம். ஐரோப்பிய நாடொன்றில் யாரோ ஒருவர் உண்ணவிரதம் இருப்பதற்கும், பிரித்தானியாவின் ஆளும் கட்சியில் பல அரசியல்வாதிகளுடன் நெருங்கி பழகிய ஒருவர் உண்ணாவிரதம் இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

தமிழ் தேசியத்திற்கு ஆதரவான பல கவுன்சில்ர்கள் தேர்தலில் தெரிவாகியுள்ளனர். இது சிறிய விடயமல்ல. படுதோல்வியை சந்தித்த தொழில் கட்சிக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்கு செல்வாக்கு பற்றி அடித்து சொல்ல வேண்டிய நேரம் இது.

இந்த உண்ணவிரதம் இன்று நாளை ஒரு தீர்வை தராவிட்டாலும் நமது தேசம் மலரும் போது ஒரு சிறிய துருப்புச்சீட்டாக ஆவது இருக்கும் என்பதே எனது நம்பிக்கை.

பிரித்தானிய பாராளு மன்றத்தின் முன்னால் உண்ணாவிரதம் இருப்பது ஒரு கவனயீர்ப்புக்காகவே. இங்கு வரும் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு நமது பிரச்சனை பற்றிய நம் பக்க வாதத்தை எடுத்தியம்ப ஒரு நல்ல சந்தர்ப்பம்.

தாயகத்திலேயே இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. அவர்கள் ஆசியுடன் தான் தயா அவர்கள் இந்த போராட்டத்தை நடாத்த உள்ளார். இந்த போராட்டம் முலம் என்ன உடனடியாக கிழிக்கிறார்கள் என்பதை விடுத்து நீண்ட து}ர நோக்கில் இதை பாருங்கள். இது நிச்சயம் ஒரு அரசியல் வெற்றியாக அமையும் என்பது எனது அசையாத நம்பிக்கை.

தயா இடைக்காடர் ஒரு எளிமையான மனிதர். அதனால் தான் அவர் தன் பதவி, கல்வி அனைத்துயும் ஒரு மூலையில் வைத்து வி;ட்டு இங்கு வந்து நம்முடன் சமமாக பழகுகிறார். அது தவறா?

உங்கள் தரவழிக்கு அரைகுடம் தான் சரி! நிறைகுடம் தளம்பாது என்பதற்கு நல்ல உதாரணம் தயா! ஒரு கவுன்சிலருக்கு 24 மணிநேர வேலை கிடையாது. வாரத்தில் இரண்டு அல்லது 3 நாடகள் பகுதி நேரமாகத்தன் வேலை, அதாவது கூட்டங்கள் நடைபெறும்.

வெறுமனே வாய் வார்தை nபுசி வெட்டிக்கிழக்கும் உங்கள் அனைவருடன் ஒப்பிடுகையில் தயா மிகவும் உணரத்தில் நிற்கிறார். அவர் பேராட்டம் நிச்சயம் அவரை ஒரு செயல் வீரனாக காட்டும்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஜயா, நன்றிகள்.

உலகம் ஆயிரம் சொல்லும்.அகிம்சை என்றாலும் குற்றம்சொல்லும்,ஆயுதம் தூக்கினாலும் குற்றம் சொல்லும்.

தலைவர் சொன்னா செய்யவேன்டியதுதான்..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்ணா விரதமிருப்பதால் பயனில்லை என்று சொல்பவர் பயனுள்ள 5 விடயங்களை கூறவும். அதிலிருந்து நீர் எப்படி பட்ட ஆள் என்பதை அறியலாம். சும்மா "என்னத்தை .." எண்டு பெசிமிஸ்ட் ஆக இருக்கிறதை விட்டு விட்டு.. எதையும் பொசிட்டிவ் ஆக பார்க்கப் பழகும் ..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன செய்தாலும் நாங்கள் ஐரோப்பியர்களின் செருப்புதான் முதியவர் தனியாக உண்ணாவிரதம் இருப்பதை விட இளைஞர்கள் உண்ணாவிரதம் இருந்தால் நல்லது

Link to post
Share on other sites

தயா இடைக்காடார் செய்யவேண்டிய பணி அதிகம் இருக்கு... உடல் நலத்தில் கவனமாக இருப்பது நல்லது...!

வசம்பு மாதிரி வலசு ஏதாவது சாகும்வரை இருந்தால் நல்லது... ஆனா அது இட்ருக்குமா...???

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அப்பு தலா

கவலைப்படாதையும் உம்மைப் போல புலம்பல்கள் இருக்கும் வரை தெளிவுபடுத்த நானும் இருப்பேன். :P :lol:

Link to post
Share on other sites

அப்பு தலா

கவலைப்படாதையும் உம்மைப் போல புலம்பல்கள் இருக்கும் வரை தெளிவுபடுத்த நானும் இருப்பேன். :P :lol:

ஓ பெரிய மேதை எண்ட நினப்பாக்கும் இந்த சோதைக்கு..... :lol::lol::lol:

முதலில 2ம் வகுப்பை பாஸ்பண்ணுமோய்....!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தலா எழுதியது:

ஆனா அது இட்ருக்குமா...???

நானாவது பறுவாயில்லை 2 ம் வகுப்பு எப்பவோ தாண்டி வந்து விட்டேன். ஆனால் சிலது இன்னும் பாலர்வகுப்பே தாண்டவில்லையே?? :roll: :cry: :roll: :cry:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலோ அச்சுவேலி Y.C.கிரு... சாறி வம்பார்!

ஒங்கடை 2ம் வகுப்பு படிப்பு, ஏதோ ஒறு வானொலியில் ஒலகசாதனை செய்தவவக்கு காட்டீனீறாம்! நீர் செயத 2ம் வகுப்பு வேலையை மற்ற பாலர் வகுப்புகளால் செய்ய இயலாதுதான்???

பி.கு: கள உறவுகளே, இந்த புலனாய்வாளனின் பலவற்றை கள நிர்வாகத்தின் கத்திக்குப் பயந்து அடக்க வேண்டியிருக்கிறது. கிளறி விட்டால் ... நாறும்!!!

Link to post
Share on other sites

நன்றி இடைக்காடார் ஐயா அவர்களே.

நிச்சயம் நீங்கள் அரசியல் வாதிகளுக்கப்பால் ஒரு படி மேல் சென்று விட்டீர்கள் .ஈழத்தமிழின் வாழ்வுக்காக ஆங்கிலேய பாராளுமன்றம் முன்னால் கொட்டில் போட்டு ஒரு தமிழ் மகன் உண்ணாவிரதம் இருந்தான் என்ற வரலாற்றின் சிறப்பை நீங்கள் தட்டிச்செல்கிறீர்கள். நிச்சயம் போராட்ட பக்கங்களில் உங்கள் பெயர் பொறிக்கப்படும்...

ஜநா சபைக்குள் சென்று தமிழீழம் என்று குரல் எழுப்பிய வைகுந்தவாசனை தமிழீழ வரலாறு மறக்கவில்லை.

காலத்தின் தேவை கருதி சரியான நேரத்தில் சரியானதை செய்கிறீர்கள்.

தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துகிறோம் தமிழர் சார்பாக

Link to post
Share on other sites

இந்த விடயத்திற்கு தமிழ் மக்கள் அதிக ஆதரவு கொடுத்தால் தயா இடைக்காடர் தனது அடுத்த நடவக்கையை மிகவிரில் தொங்குவர்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • Sri Lankan Tamil nationalists seek alliance with India’s Hindu-chauvinist BJP 5 hours ago   As the COVID-19 death toll mounts, Tamil nationalist parties in Sri Lanka are appealing to India’s ruling Hindu-supremacist Bharatiya Janata Party (BJP). This comes amid growing war tensions driven above all by US imperialism. The incoming Biden administration, which recently bombed Iranian-linked militias in Syria, is also threatening China, intensifying tensions across the Indian Ocean region between China and Washington’s main regional ally, India. The class content of Tamil nationalist appeals to the BJP is virtually self-evident. The BJP is a violently anticommunist party with a long, bloody tradition of inciting communal massacres of Muslims. It has adopted the “herd immunity” policies championed by US imperialism on the pandemic, as well as allying with Washington against China. By appealing to the BJP, the Tamil nationalists are seeking virulently right-wing alliances to pursue “herd immunity” policies, whip up communal hatred and back imperialist war policies against working class opposition. Indian Prime Minister Modi of the BJP (Source: Wikipedia) They are responding to the February 15 comments from BJP Chief Minister of Tripura state Biplab Deb, who said that Home Minister Amit Shah wanted the BJP to take over Sri Lanka. “We have to expand the party in Sri Lanka, Nepal and win there to form a government,” Deb quoted Shah as saying. Deb also attacked the Chinese Communist Party, “The communists claimed that their party was the world’s largest party. But Amit Shah made the BJP the largest party in the world.” Maravanpulavu Sachchidanandan, who leads Sri Lanka’s Hindu-extremist Shiva Senai, soon endorsed Deb’s remarks. Calling the BJP “the safest movement for Hindus in the South Asian region,” he hailed Indian Prime Minister Narendra Modi as a global protector of Hindus, calling for the building of the BJP in Sri Lanka. “Only such a movement and leaders like Modi and [Indian Interior Ministry] Amit Shah can resolve the problems of the Hindus in Sri Lanka. This is why we have decided to start the BJP here.” This is a provocative, barely veiled threat of violence against the working class. The BJP has sought to violently repress mounting strikes and farmers protests against its austerity agenda and also mass protests that erupted before the pandemic against its anti-Muslim citizenship law. Moreover, the Indian state has already invaded and occupied much of the Tamil-majority north of Sri Lanka between 1987 to1990. Nonetheless, several prominent Tamil nationalist politicians in Sri Lanka have supported Deb. Tamil National Party leader K. Shivajilingam, who joined an east-to-north march in Sri Lanka led by Hindu clerics last month, endorsed the call of the Hindu fanatics, saying, “There are communist parties all over the world. In that case, why should there not be another international in the name of the BJP?” He denounced the Sri Lankan government’s decision to award a Chinese company a contract to generate electricity and solar power on three small islands off Sri Lanka’s northern coast. “The Eelam Tamils will never permit Chinese companies on this soil,” Shivajilingam said, adding, “This [Chinese contract] must be immediately withdrawn. If not, we the Tamil people will take things into our own hands; that the government must understand.” Shivajilingam threatened that if the Sri Lankan government did not toe an anti-China line, US and Indian troops could invade Sri Lanka. “In the Indo-Pacific region, if you were to act against India and the United States, certainly there would be a major conflict. … There is no guarantee that perhaps American or Indian troops might not land and stay in the North and East” of Sri Lanka. He threatened to back an ethnic partition of Sri Lanka, with India annexing the Tamil Eelam state. “Understand that many countries in the world are broken and fragmented. If you want, the island of Sri Lanka would be divided into two parts, one for the state of Tamil Eelam and another for the state of Sri Lanka. Understand that the Chief Minister would be elected, and everyone would have to go to [India’s] New Delhi Parliament and Upper House.” Addressing the Modi government, he pledged, “You must seek your security. We, the Eelam Tamils, will stand by it.” Other Tamil nationalists endorsed founding the BJP in Sri Lanka, speculating that it could help their maneuvers with the Sri Lankan government in Colombo. Tamil National Alliance (TNA) official S. Shritharan said he would “welcome” the BJP into Sri Lanka if it supported ethnic Tamil control of the North and East. He added that “the Sinhala nation must accept the art, culture, autonomy, sovereignty, Tamil nationalism and language of the Tamil people.” Such remarks expose the violent shift to the right by the Tamil nationalists amid the pandemic and mounting geostrategic tensions in the region. Since the defeat and massacre of Liberation Tigers of Tamil Eelam (LTTE) fighters at the end of the Sri Lankan civil war in 2009, Sinhalese, Tamil and Muslim workers and youths have increasingly mobilized together in strikes and protests against austerity and police-state policies. This staggered and terrified Sri Lanka’s Sinhalese and Tamil bourgeois parties, cutting across their nationalist politics. While the Tamil bourgeois nationalists reacted in fear of the movement from below, they pursued an ever more openly neo-colonial, communal strategy. In 2015, they supported the US-backed regime change operation in Colombo to oust then-President Mahinda Rajapakse, whom Washington saw as too close to China, and set up a US-backed, pro-austerity government. After it collapsed in 2019, however, and the Rajapakse brothers returned to power, the Tamil nationalists became ever more hysterical in their right-wing, anti-China rhetoric. The pandemic has brought these conflicts to unprecedented intensity. The Modi government has been shaken by the mass strikes by public sector workers and protests by farmers. Now, as infections and deaths again mount across South Asia, all factions of the bourgeoisie are pursuing a murderous “herd immunity” policy, provoking bitter opposition among workers and youth. There are signs that Tamil nationalists’ pro-BJP rhetoric may have gone too far, from the standpoint of Washington and New Delhi. On February 24, US Ambassador to Sri Lankan Alaina Teplitz met with TNA officials Mavi Senadhirasa, S. Sritharan, and C.V.K. Sivagnanam. She also met Jaffna Mayor V. Manivannan of the Tamil National People’s Front (TNPF). Manivannan reportedly hailed Vice President Kamala Harris for her Tamil ancestry and appealed for US assistance. After these meetings, several of their online videos of the Hindu east-to-north march were taken down. The Tamil nationalists’ endorsements of the BJP are nonetheless a warning to workers in Sri Lanka and internationally. The workers and toiling masses do not and cannot forget the horrific trail of blood and pillage left behind by the Indian army in 1987-90 in areas of Sri Lanka it occupied, but the Tamil nationalists are seeking allies in New Delhi. However, the bourgeois nationalists are pressing on to the right, as international class and geopolitical tensions reach explosive dimensions. It is three decades since the Indian intervention in Sri Lanka and the Stalinist regime’s dissolution of the Soviet Union in 1991. Since then, the Indian bourgeoisie and the Tamil nationalist parties have fully integrated themselves into the imperialist-dominated world capitalist market and shifted far to the right. The Tamil nationalists’ anti-China outbursts, aiming to curry favor with US imperialism and Modi, are inseparable from their bitter hostility to the working class. By appealing to Modi, they seek allies against a renewed upsurge of workers struggles, notably in Sri Lanka—with strikes by tea plantation workers, health care workers protests against the disastrous pandemic response and mass protests across the North and East in September. The alternative to the reactionary politics of the Sri Lankan and Indian regimes and to their Tamil nationalist allies is advanced by the Socialist Equality Party. It counterposes to the plots of New Delhi, Colombo and the Tamil nationalists the international mobilization and unification of the working class, across all the region’s ethnic and state boundaries, in a struggle for state power and for socialism. It is the only way to halt the imperialist war drive and impose a scientifically-based policy to stop the pandemic. https://www.wsws.org/en/articles/2021/03/04/tami-m04.html
  • இந்தச் செயல் மிகவும் கண்டிக்கப் பட  வேண்டியதாகும்! அனேகமாக எமது மூத்த பிரஜைகள் வெள்ளி, செவ்வாய் போன்ற நாட் களில் இன்னும் சைவ உணவையே விரும்பி உண்ணுகின்றனர்! இந்த இடியப்பங்களை அவர்கள் வாங்கிச் சாப்பிட்டால், அவர்கள், அவர்க்ளையறியாமலே....மாமிசத்தை உண்ணுகின்றார்கள்! இது அவர்களது மத நம்பிக்கைகளுக்கு முரணானதாகும்...! குற்றவாளி...மக்டொனால்ட்ஸ் அல்ல! கடைகளை நடத்துகின்ற...எங்கள் தேவாங்குகள்  தான்.....! இங்கு இவர்களை உள்ளே போடும் சட்டங்கள் இப்போது உண்டு...! கலால் எண்டு சொல்லி....சும்மா இறைச்சியை வித்த கொஞ்சப் பேர் உள்ளுக்குள்ள இருக்கினம்!😖
  • Sri Lanka: St. Antony feast Katchatheevu       by Admiral Ravindra C Wijegunaratne  The Jaffna Divisional Secretary informed the public well in advance that St Antony Feast in Katchatheevuisland is cancelled this year due to Covit- 19 pandemic. The decision was well understood by devotees of both Sri Lanka and India. This annual feast on tiny island closer to India-Sri Lanka International boundary line ( IMBL) was annual meeting place for specially the fishermen of both the countries. Last year (2020) feast was attended by more than ten thousand devotees. For the first time, Sri Lankan devotees out numbered Indians. Anticipating these facts, Bishop of Jaffna, Rt. Rev. Justin Bernard Ganapragasam had invited Bishop of Diocese of Galle, Rt. Rev Raymond Wickramasinghe also. The mass last year was conducted in all three languages, Sinhala, Tamil and English. Old Church built in 1905 in Kachchtivu As devotee of St Antony, the Saint look after seafarers like me, even though I am a Buddhist, I was sad that I am going to miss this year feast. Good news came from Commander of the Navy, Vice Admiral Nishantha Ulugetenna.few days back. He said Jaffna Bishop has requested to have a mass at Katchatheevuisland without public presence with few Rev fathers and Sisters on 27th February 2021, and if I am keen, I can join them. I was delighted. Whenever I visit Katchatheevufeast, I travel to this tiny island previous day afternoon. Katchatheevu is 163 acre large and located half nautical mile from Indo-Sri Lanka IMBL which we ratified with UN Law of the Sea conference in 1976, in which maritime boundaries and Exclusive Economic Zones of India, Sri Lanka and Maldives were demarcated and agreed by all three countries and ratified at United Nations. There is a myth among public in both India and Sri Lanka that Indian fishermen can come to this island and dry their nets. That was in 1974 agreement, where even Sri Lanka fishermen had right to fish in “Wedge bank” , in Indian waters closer to Kanyakumari.  When 1976 agreement ratified, those privileges were diminished and now Katchatheevuis Sri Lanka territory well within our waters. Please read famous book on Katchatheevu by late Mr WT Jayasinghe, who was our Defence and External Affairs Secretary in 1970s (father of late Mr Romesh Jayasinghe, our Foreign Secretary in 2000s)to learn more about how our beloved Prime Minister Sirimavo Bandaranaike’s diplomatic skills and close personal relationship with then Indian PM Mrs Indira Gandhi won us KKatchatheevuisland. Those who championed in Tamilnadu and in Indian Central government on taking back Katchatheevufrom Sri Lanka should refer to what Indian Attorney General Mukul Rohargi told Supreme Court of India, bench led by Chief Justice of India R M Lodha on 26th August 2014, “KKatchatheevu was gone to Sri Lanka by an agreement in 1974. It was ceded and now act as boundary. How can it be taken back today? If you want Katchatheevuback, you will have to go to War to get it back”.   Fort Hammenniel My accommodation in Jaffna was arraigned at Fort Hammenniel , beautiful fort built by Dutch at entrence of Karinagar channel, entrance to old Jaffna port of Kytes, now part of our Naval Base, SLNS Karinagar. This tiny Dutch fort has its own history in our country, the place where JVP leader late Mr Rohana Wijewrrea was kept in captivity in 1971 with 100-odd JVP leaders. I could not imagine how it would be with 100 prisoners in this small fort. Please do not get alarmed, I was not accommodated in this cells, but in one of the four super Luxury rooms in the top deck of the fort. Fort Hammenniel My dear friend, Rear Admiral Senarath Wijesooriya , the Commander Northern Naval Area joined me to travel to Katchatheevu26th evening . We travelled in an indigenously built Inshore Patrol Craft (IPC), which can move at 38 knots (approx 50 mph).  During the final stages of our conflict with LTTE, under guidance of then Commander of the Navy, today our Admiral of the Fleet Wasantha Karannagoda, Navy Engineers built more than 100 IPCs which brought LTTE Sea Tigers to their knees on asymmetric naval warfare as per “ Lanchester theory “ and destroy all their “ ultimate weapon at sea” - Suicide boats. Visionary leadership of Admiral of the Fleet Karannagoda, who always told us, “ You cannot Buy a Navy- you have to built one” ! How true ! We built it for you Sir. Bravo Zulu to our Engineers ! IPC moved at 38 knots at mirror-calm sea, took only one hour and forty minutes to reach Katchatheevufrom Karinagar. I was so impressed with Petty Officer in charge of the IPC, for his boat handling, beaching the boat at Katchatheevu and professional competent. With such junior leaders, our Navy’s future is bright. With full noon, calm sea and light breeze from North East direction, it was a beautiful night. Few scores of sailors were preparing the church and surroundings for next morning. One thing missing this year was crowd. Camping in small groups and singing hymns praising St Antony was not heard this year. The small “Street” in Katchatheevuwhich was full of makeshift Indian shops with sarees, cloths and sweet meats andSri Lankan shops with Lux soap, coconut oil and cinnamon were not there this time. The new church built by the Navy five years ago on request of Bishop of Jaffna was looking beautiful. This was a hundred percent donation by officers and sailors of the Navy. It cost us rupees 7.7 millón, total contribution by the Navy personnel, majority of them were Buddhists like me. This church going to be symbol of reconciliation.  Sunrise on 27th February 2021-empty beaches Next day , 27th, by 0930 hrs mass stared , led by Very Rev Father Pathinathar Joshopthas Jebaratham, the Vicar General of the Diocese of Jaffna.  Mass was attended by fifty officers and sailors following strict quarantine laws. Vicar General , Very Rev Father Jebarathnam blessed all present and those who comes every year to Katchatheevuwho missed this year due to pandemic. I personally missed our Sri Lankan and Indian Fishing community brothers and sisters. Their request to St Anthony was always very simple, that is for them to have good catch of fish next year, so that they can keep their homes fed and to chance come back to St Antony feast next year. I also kept my request also simple. “Thank you St Antony, allowing me to come to Katchatheevuthis year and give me the strength to come back next year !” (The writer is retired from Sri Lanka Navy and Former Chief of Defence Staff ) http://www.srilankaguardian.org/2021/03/sri-lanka-st-antony-feast-katchatheevu.html?m=1
  • மிக மிக மிக நன்றி தமிழ்சிறி. எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் இப்படியான வார்த்தைகள்தான் இதை தொடர்ந்து செய்யவேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகின்றது. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி ..
  • ஓரளவுகாவது நேர்மை ( ? ) இருந்தால் ரெல்லியை எதிர்த்து போராடலாம் ..😢 1.Midas Golden Distilleries Private Limited 2. Lifemed Hospitals Private Limited 3. Royapettah Cardiac Centre Private Limited 4. A World Rock Private Limited 5. Curio Auto Mark Private Limited 6. Aviry Properties Private Limited 7. Signet Exports Private Limited 8. Fancy Steels Private Limited 9. Cottage Field Resorts Private Limited 10. Sri Jaya Finance And Investments Private Limited 11. Sri Hari Chandana Estates Private Limited 12. Jazz Cinemas Private Limited 13. Khazzana Finvest Private Limited 14. Rainbow Air Private Limited 15. Indo Doha Chemicals And Pharmaceuticals Limited 16. Satiate Building Promoters Private Limited 17. Jasons Golden Breweries Private Limited 18. Affluent Lands Developersprivate Limited 19. Dakshin Fruits And Vegetables Private Limited 20. Srijat Exports Private Limited 21. Afore Developer Private Limited 22. Aadjoin Developers Private Limited 23. Kentaa Steels Private Limited 24. Rainbow Air Private Limited 25. Subham Micro Finance Private Limited 26. Shri Jaya Investments Agency Limited 27. Brain Flower Innovations Private Limited 28. Ramraj Agro Mills Limited 29. Anjaneya Printers Private Limited 30. Jayaraaman Business Consultants Private Limited 31. Sukraa Club Private Limited 32. Maruti Transports Private Limited 33. Satiate Finance And Investments Private Limited 34. Satiate Building Promoters Private Limited 35. Jasons Golden Breweries Private Limited 36. Affluent Lands Developersprivate Limited 37. Dakshin Fruits And Vegetables Private Limited 38. Srijat Exports Private Limited 39. Afore Developer Private Limited 40. Lex Property Developments Private Limited 41. Array Land Developers Private Limited 42. Fancy Transports Private Limited 43. Aavignaa Agro Private Limited 44. Riverway Agro Products Private Limited 45. Signora Business Enterprises Private Limited 46. Meadow Agro Farms Private Limited 47. Industrial Minerals India Private Limited 48. Fancy Transports Private Limited 49. Apollo Textiles Private Limited 50. Riverway Agro Products Private Limited 51. Maruti Transports Private Limited 52. Aswathaasugars Distilleries Private Limited 53. Transworld Garnet India Private Limited 54. Shree Sanghvi Mills Private Limited 55. V V Titanium Pigments Private Limited 56. V V Network Private Limited 57. Ishwarya Azoics Limited 58. Edison Paints Limited 59. V V Renewable Energy Private Limited 60. Dhanalakshmi Srinivasan Sugars Private Limited 61. Pyramid Cements Private Limited 62. VV-Indbarath Infrastructure Limited 63. Ajax Media Tech Private Limited 64. Alliance Broadvasting Private Limited 65. Ayodhya Benefit Fund Limited 66. Hindustan Readymix Concrete Private Limited 67. Sands Enterprises Private Limited 68. Atmos Filters Private Limited 69. Environ Biowaste Systems India Private Limited 70. Eco Trees India Private Limited 71. V V Minerals Private Limited 72. V V Iron Amp Steel Company Private Limited 73. Q2q Solutions Private Limited 74. Spring Garnet India Private Limited 75. Opaque Mineral Resource Private Limited 76. V V Solar India Private Limited 77. Shri Nandhi Dhall Mills India Private Limited 78. Gnana Ganapathy Chits Private Limited 79.  Lakshmi Movie Makers India Limited 80. Goodyield Investments Private Limited 81.  Eminent Financial Services Limited 82. United Growth Chits Limited 83. 84. Wyse It Solutions Private Limited 85. Bells And Claps Media Private Limited 86. Sri Janardhana Credits Limited 87.  Sri Jay Chits India Private Limited 88. Emerald Engineering Private Limited 89. Kovai Biowaste Management Private Limited 90. Vijay Steel Agencies Private Limited 91. Welkyn Software Solutions Private Limited 92. Mayava Jewel Paradise Private Limited 93. Crystal Scans And Diagnostics Private Limited 94. Adhiev India Private Limited 95. H M C Fabrics Private Limited 96.  Adhiev Nanopv Private Limited 97. Shijiamoni Energy Ventures Private Limited 98. Adhiev Kodi Energy Private Limited 99. Kodiwin Hydro Power Private Limited 100. Guru Kodi Green Power Private Limited 101. Yk 5 Power Private Limited 102. Solacon Energy Park Private Limited 103. Nanopv Solar India Private Limited 104.  Nanopv Voltech Solar Private Limited 105. Mavis Satcom Limited 106. Muthu Pipes Private Limited 107. Sastry Nuts Plates Manufacturers Private Limited 108. Liberty High Scans Private Limited  .... டிஸ்கி :  இந்த பட்டியல் 2016 ல் எடுக்கபட்டது .. நிச்சயம் தற்போது வளர்ச்சி அடைந்து இருக்கும் .. அவர் இப்போ  "தனிமரம் " என்றாலும், ஜெ ஆட்சியை பயன்படுத்தி சொத்து சேர்த்த அவரின் உறவுகளே ரெல்லியை எதிர்க்க விட மாட்டார்கள்.. 😢
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.