Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மின்னஞ்சல் ("EMAIL") என்பதை உருவாக்கியவர்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

[size=3]

வி. ஏ. சிவா ஐயாதுரை (V. A. Shiva Ayyadurai) (பிறப்பு திசம்பர் 2 1963,தமிழ்நாடு, இந்தியா) தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்காவின் குடிமகனாகிய ஓர் அறிவியலாளரும் புதியன கண்டுருவாக்குநரும் (புத்தியற்றுநரும்) தொழில் முனைவோரும் ஆவார். இன்று அறியப்படும் மின்னஞ்சல் ("EMAIL") என்பதை உருவாக்கியவர் என்னும் பெருமைக்குரியவர்.[/size][size=3]

இவர் 1978 இல் உயர்நிலைப்பள்ளியில் இருந்தபொழுதே மின்வழி அஞ்சல்களை அனுப்பும் மின்னஞ்சல் முறைமையையும், மின்னஞ்சல் என்பதை "EMAIL" என்னும் பெயரிலும் உருவாக்கி நிறுவியவர். இதற்கான காப்புரிமத்தை (காப்புரிமப் படிவம் "TXu-111-775") ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிம அலுவலகத்தில் இருந்து 1982 இல் பெற்றுள்ளார். இன்று "email" என்னும் பொதுவழக்குப் பெயரோடு (generic name) இவர் ஆக்கிய மின்னஞ்சல் என்னும் முறைமை ஒத்திருப்பதால், இது பற்றி நிறைய கருத்துவேறுபாடுகளும், கணினி வரலாற்றில் சிவா ஐயாதுரையின் இடம் பற்றியும் மாறுபாடுகள் கொண்ட பிணக்கான கருத்துகள் பலவும் இருந்துவருகின்றன[/size]

[size=3]

http://en.wikipedia.org/wiki/Shiva_Ayyadurai[/size]

Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

523009_436399576407527_1043607497_n.jpg

நன்றி

முக நூல் பக்கம்

Link to post
Share on other sites
 • 2 months later...

இவர் பற்றி மிகவும் மாறுபாடான தகவல்கள் இணையத்தில் உள்ளன. என்னால் இவரை நம்ப முடிகின்றது இல்லை. Email என்ற பெயருக்குத் தான் இவர் Patent எடுக்க முடியும். அதன் தொழில்நுட்பத்துக்கு அல்ல. தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக இவரது செயல்களை நியாயப்படுத்த முடியாது என்று தோன்றுகின்றது எனக்கு.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • துமிந்த சில்வாவை விடுதலை செய்யக் கோரும் கடிதம் – கையெழுத்தை வாபஸ் பெறுவதாக மனோ அறிவிப்பு       by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/09/mano-ganesan-1.jpg மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை கடிதத்திலிருந்து தமது கையெழுத்தை வாபஸ் பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக துமிந்த சில்வா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு 2016 செப்டம்பர் 8 ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அரச தரப்பு உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க தீர்மானித்திருந்த குறித்த மனுவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த ஐந்து உறுப்பினர்களும் கையொப்பமிட்டனர். ஒக்டோபர் 20 ஆம் திகதி கையொப்பமிடப்பட்ட இந்த மனு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் செல்லும் போது, துமிந்த சில்வாவின் விடுதலையானது உறுதிப்படுத்தப்படும் என்றும் ஆங்கில ஊடகம் கடந்த வாரம் அறிக்கையிட்டிருந்தது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்ட மனோ கணேசன் துமிந்த சில்வாவை போன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் அவர்களின் வாழ்க்கையில் பெரும்பாலான காலத்தை சிறையில் செலவிட்டுள்ளதாக கூறினார். ஆகவே அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு அவர்களின் குடும்பங்களுடன் வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். எனவே  மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவை பொது மன்னிப்பில் விடுவிக்கும் மனுவில் தான் கையொப்பமிட்டதாக மனோ கணேசன் அண்மையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/துமிந்த-சில்வாவை-விடுதலை/
  • ஒன்றான வெற்றி : எனும் தொனிப் பொருளில் LPL பாடல் அறிமுகம்   இலங்கை பிரிமியர் லீக் (LPL) கிரிக்கெட் சுற்றுத் தொடர் பாடலின் பின்னணியிலுள்ள தொனிப்பொருள் இலங்கைக்கு கொண்டு வரும் துடிப்பான கிரிக்கெட் சூழலை சுற்றி வருகிறது. இலங்கையர்களைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் என்பது களத்தில் உள்ள வீரர்களைப் பற்றியது மட்டுமல்லாமல் அசராமல் நீண்டகால மிகைப்படுத்தலால் களத்தில் போட்டியிடுவதற்கு வீரர்களுக்கு உற்சாகமளிக்கும் ரசிகர்களைப் பற்றியதாகும். LPL தொனிப் பொருள் பாடலை மற்றும் இசையை சரிகமா இசைக்குழுவுடன் இணைந்து இலங்கை பாப் இரட்டையர்களான பாத்திய மற்றும் சந்தூஷ் (BNS) ஆகியோர் தயாரித்து பாடியுள்ளனர். இந்த பாடலுக்கு இசையமைக்க கிரிஷன் ஈ மற்றும் சந்தூஷ் வீரமனும் இசையமைக்க உதவியமை குறிப்பிடத்தக்கது. உலகளவில் அங்கீகாரம் பெற்ற ADK உடன் இணைந்து தமிழ் வரிகளை றோய் ஜெக்சன் பாடியுள்ளதுடன் தமிழ் கவி வரிகளை கே.சி. பிரகாஷ் எழுதியுள்ளார். இந்த பாடலின் ஆங்கில வரிகளை ரந்தீர் விதான எழுதியுள்ளதுடன் இளம் பாடகரும் இசையமைப்பாளருமான ஷியாம் டீன் பாடியுள்ளார். இந்த பாடலின் சிங்கள கவி வரிகளை யொஹான் அபேகோன் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை கிரிக்கெட்டின் பிரதித் தலைவரும் மற்றும் LPL போட்டித் தொடரின் பணிப்பாளருமான ரவீன் விக்ரமரத்ன கூறுகையில் BNS தனது இசையின் மூலம் இலங்கையில் கிரிக்கெட்டின் உணர்வை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான வேலையை செய்துள்ளனர். ரசிகர்கள் இதனை விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த அழகான விளக்கக் காட்சிகள் மூலம் அவர்கள் பிரமாண்டமாக LPLஐ இணைப்பார்கள். என தெரிவித்தார். உலகளாவிய கிரிக்கெட்டில் எமக்கு சொந்தமான இலச்சினையான லங்கா பிரிமியர் லீக் தொனிப் பொருள் பாடலை இயற்றக் கிடைத்தமை எங்களுக்கு ஒரு மரியாதையாகும். இந்த தனித்துவமான அனுபவத்தை எமது நாடு முழுவதிற்கும் கொண்டுசெல்ல வாய்ப்பளித்த இலங்கை கிரிக்கெட் மற்றும் IPG நிறுவனத்திற்கும் எங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். என BNS தெரிவித்தனர். துபாயை தளமாகக் கொண்ட விளம்பரத்தாரரான IPGஇன் பிரதம நிறைவேற்று அதிகாரியான அனில் மோஹன் கூறுகையில் LPL என்பது கிரிக்கெட்டை பற்றியது மட்டுமல்ல இது கலாச்சாரத்தைப் பற்றியது, இது இங்குள்ள மக்களைப் பற்றியும் அவர்களின் அற்புதமான உத்வேகத்தைப் பற்றியதாகும். LPL இன் அத்தியாவசிய அம்சங்களை சுருக்கமாக இணைக்கும் இந்த அற்புதமான கலவையைக் கொண்டு வந்ததற்கு BNSக்கு நான் மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என தெரிவித்தார். லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரின் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் டிசெம்பர் 13ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கிலும் கண்டி பல்லேகெல விளையாட்;டரங்களிலும் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொழும்பு, கண்டி, காலி, தம்புள்ளை, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து பகுதிகளிலிருந்து 15 அணிகள் 23 போட்டிகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஆரம்பப் போட்டியில் கொழும்பு அணி தம்புல்லை அணியை எதிர்கொள்ளவுள்ளது. மாலை 3.30க்கு நடைபெறவுள்ள ஆரம்ப நிகழ்வின் பின்னர் இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இறுதிப் போட்டி டிசெம்பர் 13ஆம் திகதி இத்தொடரின் இறுதிப்போட்டி நடைபெறுவதோடு இறுதி நிகழ்வுகள் டிசெம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரின் இரண்டு அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகள் கண்டியில் நடைபெறும். கிறிஸ் கெய்ல், சயிட் அப்ரிடி, வஹாப் ரியாஸ், ஷொயெப் மலிக், கார்லோஸ் ப்ரைத்வைட், சமித் படேல், லசித் மாலிங்க, ஏஞ்சலோ மெத்யூஸ், லியாம் பிளங்கெட் மற்றும் பலர் அடங்கிய உலக நட்சத்திரங்கள் 15 கிரிக்கெட் களியாட்டங்களில் பங்குபற்றுவார்கள்.   http://tamil.adaderana.lk/news.php?nid=135824
  • ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து சிலர் நீக்கம்!     by : Vithushagan http://athavannews.com/wp-content/uploads/2020/10/Parliament-of-Sri-Lanka-04-720x450.jpg 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் பக்கம் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்டது. இந்த சட்டமூலத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் 09 உறுப்பினர்கள் தங்களின் ஆதரவை வழங்கியிருந்தனர். டயனா கமகே, அருணாசலம் அரவிந்த குமார்,இஷாக் ரஹ்மான்,பைசல் காசிம்,H.M.M.ஹாரிஸ், M.S.தௌபீக், நசீர் அஹமட்,A.A.S.M. ரஹீம்,M.M.M. முஷாரப் ஆகியோர் சட்டமூலத்திற்கு ஆதரவளித்தனர். இந்த உறுப்பினர்களுக்கான   ஆசனங்களை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வரிசையிலிருந்து நீக்கி, ஆளும் கட்சியின் ஆசன வரிசையில் ஒதுக்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்கட்சியின் பிரதம கொறடா கோரிக்கை விடுத்துள்ளார். http://athavannews.com/ஐக்கிய-மக்கள்-சக்தியிலிர/
  • கொரோனா மரணம் தொடர்பான தகவல்கள் மறைக்கப்படுகின்றதா?   சமூகத்தில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் கொரோனா மரணம் தொடர்பில் சரியான தகவல்கள் வௌியிடபடுவதில்லை எனவும் பரவும் செய்திகள் தொடர்பில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். இன்று காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர், இலங்கையில் உள்ள சிரேஷ்ட வைத்தியர்கள் குழுவே எம்முடன் உள்ளனர். எனக்கு வைத்தியர்கள் கூறுவதை தான் கூற முடியும் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான அனைவருக்கும் நெருக்கிய தொடர்பில் இருந்தவர்களினால் தான் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கூறுகின்றனர். அதனால் தான் சமூகத்தில் கொரோனா தொற்று இல்லை என அவர்கள் கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார். நேற்று இரவு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்திருந்தனர். சாதாரண நோய் நிலமை காரணமாகவே அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என எதிர்பார்க்கபடுகின்றது. இருப்பினும் இப்போது உயிரிழக்கும் அனைவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும், பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே குறித்த இரு மரணங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=135805
  • பார்த்திபன் ஒத்த செருப்பு படம் விருது.. திமுக எம்பி செந்தில்குமாருக்காக வருத்தம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்.! பார்த்திபன் நடித்து, இயக்கி, தயாரித்த ‘ஒத்த செருப்பு’படத்துக்கு கடந்த 2019ம் ஆண்டுக்கான மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து திமுக எம்.பி. எஸ்.செந்தில்குமார், “அண்ணனுக்கு பாஜாக-வுல ஒரு சீட் பார்சல்” என்று டுவிட் போட்டிருந்தார். இந்த ட்வீட்க்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார் திமுக இளைஞர் அணிச்செயலாளர் உதயநிதிஸ்டாலின். விருது கொடுத்துவிட்டதால் பார்த்திபன் பாஜகவுக்கு போய்விடுவார் என்ற கருத்திலும், பாஜக தயவால்தான் விருது கிடைத்தது என்ற கருத்திலும் அவர் டுவிட் போட்டிருந்தது ரசிகர்களை உசுப்பேத்திவிட்டிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட பார்த்திபனுக்கு கேட்கவா வேண்டும். அவரும் டுவிட்டரில் தக்க பதிலடி கொடுத்து வந்தார். உதயநிதி ஸ்டாலின் இடையில் புகுந்து வருத்தம் தெரிவித்ததால், பார்த்திபன் இந்த விவகாரத்தை அத்துடன் முடித்துக்கொண்டார். ‘இரவின் நிழல்’என்ற சவால்மிகு திரைப்படம் உருவாக்குவதைத் தவிர,வேறெந்த கட்சிக்குள்ளும் காட்சி தரும் எண்ணம் எனக்கில்லை! நாளையே மழை வரலாம், வரும் வேளை குடை மலரலாம். அதற்காக வானிலை அறிக்கை கேட்கும் போதே ஜலதோஷம் பிடித்து விட்டதாக மூக்கை சீந்த வேண்டிய அவசியமில்லை!(மலரும் என்ற வார்த்தைப் பிரயோகத்தால் தாமரையைக் கருப்பாக கற்பனை செய்ய வேண்டாம். பாரா’ளுமன்ற உறுப்பினர் திருமிகு செந்தில்குமார் அவர்கள் “அண்ணனுக்கு பாஜக-வுல ஒரு சீட் பார்சல்”என்று ட்வீட்'டிருக்கிறார். அண்ணனுக்கு நான் நன்றியை பார்சல் செய்வதற்குள் அவரது இன்பாக்ஸ் நிரம்பி வழிகிறது.  மக்கள் பணிகளில் ஆர்வம் உண்டு ஆனால் அதற்கு பெயர்தான் அரசியலா?என அறியாதவன் அடியேன்! உண்மையான நேர்மையான சுய சிந்தனையிலும் சுய வருமானத்திலும் கடுமையான உழைப்பிலும் உருவான "ஒத்த செருப்பு"க்கு தகுதியின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும் விருதினைக் கொச்சைப் படுத்தினால் மனம் வலிக்கும்! உரியது கிடைக்காத போது ஆனந்த’மாய் தூக்கி எறிந்து விட்டு மேடை இறங்குவேனேத் தவிர,அதைத் “தா”இதைத் “தா” வென மரை’முகமாக என் முகம் மலரமாட்டேன்!அரசியலில் மோதிப் பார்க்கலாம் என முடிவெடுத்து விட்டால் அதை பேராண்மையுடன் செய்வேன். உசுப்’பேத்தாதீங்க பாஸ்!!! சூரியன் உதிக்குமுன் கண் விழித்த எனக்கு,திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமும், உடன்பிறப்புகளின் எதிர்கால நம்பிக்கையுமான என் நண்பர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அச்செய்திக்கு வருத்தம் தெரிவித்து எனக்கு ஒலிப்பதிவு செய்துள்ளதை கேட்டேன். அவருடைய பெருந்தன்மையைக் கண்டு என் கோப வார்த்தைகளை மேற்படி கோடிட்ட இடங்களாக மாற்றினேன். "வாய கொடுத்து வசமா வாங்கிட்டான்னு சொல்லுவாங்க அது இதுதான் போல"......!  https://tamil.asianetnews.com/politics/parthiban-similar-shoe-film-award-udayanithistalin-who-expressed-regret-for-dmk-mp-senthilkumar--qinvm0
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.