Jump to content

ஈழநாதன் அகாலமரணம்!


Recommended Posts

  • Replies 103
  • Created
  • Last Reply

அமரர் இளங்கோவின் உடல் ஊருக்கு கொண்டுசெல்லும் நிலையில் இல்லாத காரனத்தினால் நாளை அதாவது 3ந்திகதி புதன்கிழமை சிங்கப்பூரில் இறுதிச் சடங்குகள் இந்துசமய முறையில் இடம்பெற்று தகனஞ் செய்யப்படவுள்ளதாக இன்று அறியத் தரப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

கண்ணீர் வணக்கங்கள்!!!!

ஈழவன் அவர்களின் இழப்பால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களிற்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவனிற்கு எம் கண்ணீர் அஞ்சலிகள். இவரது பிரிவால் துயருற்றிருக்கும் இவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் இவரது ஆன்ம சாந்கிக்காகப் பிராத்திக்கிறோம்.

Link to comment
Share on other sites

தமிழை விற்று பிழைப்பவன் எல்லாம் நூறு ஆண்டுகள் வாழும்போது தமிழக்காக உழைப்பவர் எல்லோரும் அற்ப ஆயுளில் போவதென்பது தமிழே நீ கொண்டுவந்த சாபமா ??

http://karikaalan.blogspot.com/2012/10/blog-post.html

Link to comment
Share on other sites

யாழ்க் களத்திலும் ஆரம்பகால பதிவுலகிலும் ஈழவனுடன் உரையாடி இருக்கிறேன்.

சின்னக் குட்டி நீங்கள் வழங்கிய தகவல் உண்மை எனில் ஈழவனுக்கும் அவரது இளம் குடும்பத்துக்கும் அ நீதி இழைக்கப்பட்டுள்ளது.

இதில் வெறும் அஞ்சலி சொல்லி விட்டு கடந்து போக முடியாது.

நாம் இதற்கு எதாவது செய்ய வேண்டும், முதலில் இது பற்றிய உண்மை விபரங்கள் வெளிக் கொணரப் பட வேண்டும். அவரது நெருங்கிய உறவுகள் இது பற்றி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டும்.

ஒரு சமூக அக்கறையாளனுக்கு இழைக்கப்பட்ட அனீதியை அந்தச் சமூகம் நிவர்த்தி செய்ய வேண்டும்.அதற்கான கடமை இணைய வழி உறவுகளாகிய எமக்கு இருக்கிறது.

Link to comment
Share on other sites

ஈழநாதனிற்கு அஞ்சலி நாள் இன்று சிங்கப்பூரில் (3rd Oct) பி.ப 13.00- 16.00 வரை அஞ்சலிக்காக BLK 89, #01-2730, Geylang Bahru,Singapore வைக்கப்பட்டு பின்னர் இலங்கைக்கு எடுத்துச்செல்லப்படும். தகவல் சிங்கை நண்பர்கள்

Link to comment
Share on other sites

Eelanthan's funeral

Eelanthan's funeral @ 5.30pm @ Hall 1,

Mandai Crematorium and Columbarium Complex

300 Mandai Road

Singapore 779393

Religious rituals will be by 1pm-4pm at Blk 89 Geylang Bahru #01-2730, more details Vannan @ 90060780;

Pls pass the MSG to known ppl of Eelanathan

ஈழநாதனது மரண நிகழ்வு குறித்த பத்திரிகை அறிவித்தலை இங்கே பார்க்கவும்:

http://s11.postimage...athan_paper.jpg

Link to comment
Share on other sites

அஞ்சலிகள்...

தமிழையும் , தமிழரையும் அதிகமாக நேசித்த ஒரு உயிர்...

மிகவும் மனவருத்தமாக இருக்கு... எனக்கு முன்னர் தனிமடல் எல்லாம் போட்டிருக்கிறார்... பெட்டி நிரம்பீட்டுது எண்டு அழிச்சு போட்டன்... இப்ப கவலையா இருக்கு..

Link to comment
Share on other sites

[size=4]கண்ணீர் அஞ்சலிகள் . இந்த உறவின் பிரிவை தாங்கும் வல்லமையை அவரின் அன்பு மனைவிக்கும் , குழந்தைக்கும், பெற்றோருக்கும் அந்த இறைவன் அருளட்டும்...[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் அஞ்சலிகள்

ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுவுமே எழுதத் தோன்றவில்லை.

வெறுமையாய் போனது மனது.

கண்ணீர் வற்றிப்போய் கனகாலமானது.

மனதுக்குள் விம்மும் அழுகைக்கு

எழுத்து தர முடியவில்லை.

சென்று வா சகோதரனே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கண்ணீர் அஞ்சலிகள்[/size]

Link to comment
Share on other sites

பதிவர் ஈழநாதன் மறைவு

தமிழ்வலைப்பதிவுலகிலே ஆரம்பகாலத்திலிருந்து ‘ஈழநாதம்’ எழுதிவந்த பதிவரான ஈழநாதன் 29 செப்ரெம்பர், 2012 அன்று இந்தோனேசியாவிலே இறந்தார். பதிவர் என்பதற்கு அப்பாலும் அவர் தமிழிலக்கியம், ஆவணப்படுத்தல், சக மனிதர்களின் நலன் கருதிச் செய்தவை சிலாகிக்கத்தக்கவை.

ஈழத்தமிழ்நூல்களை ஆவணப்படுத்தும் நோக்கத்திலே ஆரம்பிக்கப்பட்ட நூலகம் திட்டத்திலே அவரின் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கன.

தமிழ்ப்பதிவர்களிலே ஒருவரான அவரின் இழப்பிலே தமிழ்மணம் வருத்தமடைகின்றது. அவருடைய குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.noolaham.net/library/about/contributors.htm

http://blog.thamizmanam.com/archives/399

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இந்த துயரமான செய்தியை பார்த்தேன். (

ஈழவனின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்...:(

ஈழவனின் ஆத்மசாந்திக்கு பிரார்திக்கிறேன்.

Link to comment
Share on other sites

[size=4]ஈழவனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.[/size]

Link to comment
Share on other sites

ஈழவனின் குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.