Jump to content

மெலிவதற்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் யாராவது உடல் மெலிவதற்கும் வண்டி வத்துவதற்கும் பாதிப்பு இல்லாத ஏதாவது வளி கூற முடியுமா?

Link to post
Share on other sites
  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் கௌசி உடம்பு குறைக்க போறீங்களே ;-)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கௌசி

பாதுகாப்பான வளி கூறமுடியாது ஆனால் வழி என்றால் கூறலாம்.

அதற்கு முதல் இந்தக் கேள்விகளுக்குப் பதில் தரமுடியுமா?

(1). யாருடைய வண்டி? (ஆண்களுடைய Beer வண்டியானால் சிரமம்)

(2). வண்டியின் அளவு என்ன? (மி.மீட்டர்களில் தரவும். மீட்டர்களில் என்றால் சிரமம்)

பி.கு: உடல் மெலிவதற்கு ஊருக்குப் போய் ஒரு மாதம் நின்றுவிட்டு வந்தால் சரியாகிவிடும்.

இவைதான் பாதுகாப்பான வழிகள்.

Link to post
Share on other sites

ம் ம்....

கௌசி. யோகாசனம் பயிலுங்கள். உடம்பை அழகாக வைத்திருக்கலாம். அர்த்தமச்சேந்திர ஆசனம் பஸ்ஸிமோத்தாஸனம் மற்றும் கலாசனம் என்பன உங்களுக்கு உதவும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊருக்கு மட்டும் போய்டாதீங்க!!! நான் போய் வந்து இப்ப வண்டி வச்சிட்டு. அங்க இருக்கிறதுவளுக்கு வேலையா வெட்டியா. வெளிநாட்டு காசில் 3நேரமும் நல்லா சப்பிடுங்கள். அங்க போனா நாங்களும் அதை தானே பண்ணணும். சோ பீ கார் புல் :-)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊருக்கு மட்டும் போய்டாதீங்க!!! நான் போய் வந்து இப்ப வண்டி வச்சிட்டு. அங்க இருக்கிறதுவளுக்கு வேலையா வெட்டியா. வெளிநாட்டு காசில் 3நேரமும் நல்லா சப்பிடுங்கள். அங்க போனா நாங்களும் அதை தானே பண்ணணும். சோ பீ கார் புல் :-)

வெளிநாட்டால நல்ல சாப்பாடில்லாம வந்திருக்குதுகளே.. என்று உபச்சாரம் செய்தால் இப்படித்தான்..! :oops: :oops: :oops:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாட்டில நல்ல சாப்பாடு இருக்கு தான். இங்க சாப்பிட்டுட்டு சும்மா இருக்கிறேலையே! வேலைக்கு போறம் ;-)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல் தந்த எல்லோருக்கும் நன்றி. ஆண்களின் வண்டியும் தான் ஆனால் பெண்களின் உடம்பு மெலிவது தான் முக்கியம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இன்னும் ஒரு பெண் ஆலோசனையாளர்களைக் காணோம்

Link to post
Share on other sites

சோறு சாப்பிடுவதை தவிர்க்கவும் அல்லது குறைக்கவும்.(குறிப்பாக மாப்பொருள் கூடிய உணவை மிகவும் குறைக்கவும்).நேரம் கிடைக்கும் பொழுது கிழமைக்கு குறைந்தது 4 தடவையாவது 5KM நடக்கவும்.ஒரு மாதத்தில் நல்ல செய்திகிடைக்காவிட்டால்

1)உணவுக்கட்டுப்பாடு காணாது

2)ஓமோன்(Hormone) பிரச்சனையாக இருக்கலாம்(வைத்தியரை நாடவும்)

3)மரபுக்காரணிகள்(Genetics) சம்பந்தப்பட்டிருக்கலாம் :idea: :idea:

Link to post
Share on other sites

உடல் மெலிவதற்கு காலையில் வெறும் வயிற்றில் தேசிக்காய்ச்சாறும், தேனும் இளஞ்சூடான நீரில் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வயிறு(தொப்பை) இல்லாமல் போவதற்கு ஒவரு நாளும் எழும்பி வயிற்றுக்கு உடற்பயிற்சி செய்தால் தொப்பை இல்லாமல் போகும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது  உடல் மெலிவதற்கும்  வண்டி வத்துவதற்கும் பாதிப்பு இல்லாத  ஏதாவது  வளி கூற முடியுமா?

வோய் என்ன கேள்வி இது பேசாமல் கலியாணத்தை கட்டும் உடம்பு வத்திப் போகும்..........பின்னை என்ன சமையல் வேலையையும் மனுசிக்காரி உங்கடை தலையிலை கட்டிவிடுவா.....அப்ப சும்மாவே உடம்பு இழைக்கும்தானே...

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

¦¸¡ûÙõ ¸ÚÅ¡×õ ÅÚòÐ àǡ츢 ¸¡¨Ä¢ø ´Õ ¸ÃñÊ Íο£Ã¢ø ¸¨ÃòÐ ÌÊÔí¸û. À¢ÈÌ ´Õ Á½¢§¿Ãò¾¢ý À¢ýÉ÷ ¸¡¨Ä º¡ôÀ¡Î º¡ôÀ¢¼Ä¡õ.

Link to post
Share on other sites

quote="MUGATHTHAR"]

யாராவது உடல் மெலிவதற்கும் வண்டி வத்துவதற்கும் பாதிப்பு இல்லாத ஏதாவது வளி கூற முடியுமா?

வோய் என்ன கேள்வி இது பேசாமல் கலியாணத்தை கட்டும் உடம்பு வத்திப் போகும்..........பின்னை என்ன சமையல் வேலையையும் மனுசிக்காரி உங்கடை தலையிலை கட்டிவிடுவா.....அப்ப சும்மாவே உடம்பு இழைக்கும்தானே...

Link to post
Share on other sites

வணக்கம் யாராவது உடல் மெலிவதற்கும் வண்டி வத்துவதற்கும் பாதிப்பு இல்லாத ஏதாவது வளி கூற முடியுமா?

பிள்ளை புறாசொல்கிற மாதிரி செய்யும்

ஒவ்வொரு நாளும் காலையில் 6மணிக்குஎழும்பி நல்லாய் துள்ளும்

அப்படி துள்ள வராட்டி மன்னமத ராசா பாட்டைப் போட்டு விட்டு துள்ளும் வண்டி குறையும் :P

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கேள்விப்பட்டேன் கல்யாணம் கட்டினால் தானாம் உடம்பு என்னும் குண்டாக மாறும்என்று

அதான்நான்என்னும் திருமணம்செய்யலை உடம்பு குண்டாக வந்திடும்என்று

கலியாணம் செய்தாப்பிறகு பெண்கள் குண்டாக வந்தால் அவர்கள் சில மாதங்களின் பின்னர் தாமாகவே மெலிந்துவிடுவார்கள். இதற்கெல்லாம் பயப்படக்கூடாது, சந்தோசப்படவேண்டும். இதுகூடவா தெரியமல் இருக்கிறீர்கள்? இதற்குப் பயந்து கலியாணம் செய்யாமல் இருக்கலாமா?

Link to post
Share on other sites

:P பழங்கள் சாப்பிட்டு நல்லாக சுட்டாறிய தண்ணீரும் குடித்து தினமும் காலையில் அல்லது மாலையில் நடந்தால் மெலியலாம். :P :P :P :P :P :P :P :P :P

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண் உறுப்பினர்களை கண்டதும் இப்ப தான் சந்தோசம்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண் உறுப்பினர்களை கண்டதும் இப்ப தான் சந்தோசம்

ஏன்?

Link to post
Share on other sites

கலியாணம் செய்தாப்பிறகு பெண்கள் குண்டாக வந்தால் அவர்கள் சில மாதங்களின் பின்னர் தாமாகவே மெலிந்துவிடுவார்கள். இதற்கெல்லாம் பயப்படக்கூடாது, சந்தோசப்படவேண்டும். இதுகூடவா தெரியமல் இருக்கிறீர்கள்? இதற்குப் பயந்து கலியாணம் செய்யாமல் இருக்கலாமா?

:lol::D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன்?

பெண்களுக்குத்தானே தெரியும் என்ன செஇயலாம் என்று ?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பக்கத்தில் ரசிகை எள்ளு சாம்பல் செய்முறை போட்டு இருக்கின்றா. செய்து சாப்பிடுங்கள். நல்லாய் மெலிவிங்கள்.

Link to post
Share on other sites

அடுத்த பக்கத்தில் ரசிகை எள்ளு சாம்பல் செய்முறை போட்டு இருக்கின்றா. செய்து சாப்பிடுங்கள்.  நல்லாய் மெலிவிங்கள்.

ஹீ ஹீ லொள்ளு :P

Link to post
Share on other sites

அடுத்த பக்கத்தில் ரசிகை எள்ளு சாம்பல் செய்முறை போட்டு இருக்கின்றா. செய்து சாப்பிடுங்கள்.  நல்லாய் மெலிவிங்கள்.

எள்ளு சாப்பிட்டால் உடம்புக்கு நல்ல சத்து (குண்டாகவருவோம் எல்லோ? :roll:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எள்ளு சாப்பிட்டால் உடம்புக்கு நல்ல சத்து (குண்டாகவருவோம் எல்லோ? :roll:

அதை தான் பகிடிக்கு சொன்னேன் புறா.. :lol:

என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கின்றேன்.. சாப்பிட்ட உடனே படுக்காதீர்கள். இரவில் நேரம் சென்று சாப்பிட்டாதீர்கள். முக்கியமாக சோறு. விளையாட்டுக்களில் பங்குபற்றுங்கள். வியர்வை வர ஒடி ஆடி வேலை செய்யுங்கள். பின்னார் உடம்பை பருமனை பற்றி யோசிக்க தேவை இல்லை.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுமார் 8 வருடங்களாக ERP துறையிலும் .Net இலும் மல்லுக்கட்டி நமக்கும் இந்த ERP துறையில் கொஞ்சம்  பரீட்சயமிருக்கிறது, SAP இல் நிறைய வகை உண்டு (SAP B1,SAP S/4 HANA, SAP ERP ECC )   ஒருகாலத்தில் சக்கை போடு போட்ட இந்த கிங் வகையறாக்கள் எல்லாம் Cloud computing வருகையுடன் மிரள தொடங்கினர், காரணம் இந்த ERP க்களின் Codebase எல்லாம் 80 களிலும் 90 களிலும் எழுதப்பட்டவை, Client APP ,Server APP என்று தனித்தனி App வைத்து தான் காலத்தை ஓட்டிவந்தவர்கள், Browser (Chrome,firefox ) only என்றதும் கிடுகிடுக்க தொடங்கியது அடித்தளம், என்ன தான் பெயிண்ட் அடித்தாலும் கட்டிடம், அத்திவாரம் பழையது புதிய கட்டுமானத்திற்கு கொஞ்சமும் ஒத்துக்கொள்ளாது.  போதாக்குறைக்கு ஏகப்பட்ட modules  வேறு கொழுவி வைத்திருந்தனர். கிங்ஸ்  இப்படி மல்லுக்கட்ட புதிதாக களத்திற்கு வந்த சின்னப்பையன்கள் தெறிக்க விடத்தொடங்கினர் காரணம் அவர்களது அத்திவாரமே புதிய technologies கொண்டு கட்டப்பட்டது,  ஒருவகையாக கிங்ஸ் உம் தங்களது பொருளாதார வலிமையை பயன்படுத்தி  தமது புதிய ப்ராடக்ட்களை சந்தைக்கு கொண்டுவந்துவிட்டனர், SAP S/4 HANA இந்த வகையறா தான்  சரி ERP Consultants பற்றி பார்ப்போம் ERP இல் இரண்டு tracks உண்டு  1. Functional - Functional Consultant  2. Technical - Technical Consultant       Functional Consultant ஆக இருப்பவர்கள் பெரும்பாலும் Business Process இல் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள்  உதாரணமாக Accounting(Account Receivable,Account Payable, Cash Management),Order management (Sales,Purchase), Inventory Management(Receipt, Issue), CRM, APS,Manufacturing என்ற அனைத்து ERP மோடுல்களிலும் வேலை செய்யக்கூடியவர்கள், இவர்களுக்கு ஒரு ERP Product இலிருந்து அடுத்த Product இற்கு மாறுவது மிக இலகு  ஏனென்றால் எல்லா ERP களும் மேலே உள்ள மோடுல்களை தான் கொண்டவை, User Interface  Layout மட்டும் தான் மாறுபடும் (உ+ம் :Excel 2003 இலிருந்து Excel 2019 இற்கு மாறுவது போல ) ,Concept மாறாது   Technical Consultants (பாவிகள்) இவர்கள் தான் ERP இன்  ப்ரோக்ராம்மிங் சூட்சுமம் தெரிந்தவர்கள்  எந்தவொரு ERP உம் பெரும்பாலும்   Out of box ஆக பயனருக்கு implement செய்யப்படுவதில்லை, பயனர்களது industry  specifc requirements இற்காக இந்த Technical consultants கொண்டு customize பண்ணப்படும், ஒவ்வொரு ERP உம் அதற்குரிய Framework கொண்டிருக்கும் (வேறு வேறு கணனி மொழிகள் Java,C#,VB.Net,C++) சில அவற்றிற்கென்றே தனியான மொழிகளை,டூல்களை  வைத்திருக்கும் ,(SAP -ABAP,Salesforce -Lightning Platform,Acumatica-BQL )  (உ +ம் ABAP படித்தவரின் நிலை தொடர்ந்து SAP இல் குப்பை கொட்டுவது விடுத்து  அதனை கொண்டு போய் வேறெங்கும் பாவிக்க முடியாது), Technical பேர்வழி கொஞ்சம் உசாராகவும் தொடர்ந்து கற்றுக்கொண்டிருப்பவராகவும் இல்லாவிட்டால் காணாமலே போய்விடுவார். இவையிரண்டையும்  தவிர்த்து Techno functional consultants என்று ஒன்று உண்டு அவர்கள் தான் கிங் இரண்டிலும் வேலை செய்யக்கூடியவர்கள் நம்ம நிழலி அண்ணை போல, கூடுதலாக technical background பேர்வழிகள் தான் சிறந்த techno functional ஆக வருவார்கள் ஏனென்றால் technical இற்கு  functional கற்றுக்கொள்வது இலகு, ஆனால் functional இற்கு technical ஆவது அவ்வளவு இலகு இல்லை ERP நிறுவனங்கள் இப்படியானவர்களுக்காக தவம் கிடக்கின்றனர்  
    • வைட் கொலர் கிரைம் மிக பெரியது ஆனால் அவர்களுக்கு பெரிய தண்டனை இல்லை.  அமெரிக்காவில் வைட் கொலர் கொக்கெயின் பாவித்தால் பெரிய தண்டனை இல்லை ஆனால் ப்ளூ கொலர் கிராக் வைத்திருந்தால் பலத்த தண்டனை.  நான் முந்தி லைட் அடிச்சனான் சில தன்னல காரணங்களால் நிறுத்தி விட்டேன் 1.கை பீம் பல்ப் அடிக்கடி சுட்டு போச்சு  2. அலட்சிய வாகன ஓட்டிகள் பிடிபட வேண்டும்.  எண்ட அன்டி ஒருவாக்கு லைசன்ஸ் குடுத்தவனை தேடி திரியிறன். 🧐 3.  ஒரு பசுவும் எம்பிடாவிட்டால் மாமா என்னை கறந்து போடுவார்! உங்களுக்கு மூன்றாவது காரணி நடந்ததற்கு வருந்துகிறேன்! 🤧
    • சும்மா இருந்த சங்கக்காரவுக்கு மீண்டும் கிடைத்த ஜக்பொட் ! 8 வருடங்களின் பின்னர் மீண்டும் ஐ.பி.எல் தொடரில் விளையாட்டு     கிரிக்கெட் உலகில் ஏராளமான இருபதுக்கு இருபது லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாடுகளினுடைய கிரிக்கெட் சபைகளும் இருபதுக்கு இருபது லீக் தொடர்களை நடாத்தி வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் அதிக அளவில் பிரபலம் அடைந்துள்ள லீக் தொடர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2021ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொரானது எதிர்வவரும் ஏப்ரல் – மே மாதஙங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 2021ஆம் ஆண்டுக்கான 14ஆவது தொடரானது எதிர்வரும் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியானது அணித் தலைமையில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. அணியின் தலைவராக செயற்பட்டுவந்த ஸ்டீவ் ஸ்மித் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அணியின் தலைவராக இளம் வீரர் சஞ்சு சம்சன் பெயரிடப்பட்டுள்ளார். இதேவேளை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பணிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் விளையாட்டின் சட்டவிதிகளை தீர்மானிக்கும் மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) தலைவருமான குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதேவேளை குமார் சங்கக்காரவின் நெருங்கிய நண்பரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான மஹேல ஜெயவர்த்தன, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடந்த சில ஆண்டுகளாக செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://viral48post.com/?p=6867&fbclid=IwAR3jMSpzgaFZ5hNJH0DBk8Rk--PC4LPKb-kwWNMXOMRre14fDnFPZGrcxUk
    • வடக்கினை சேர்ந்த சைவ சமய அமைப்புக்கள் இன்று முல்லைத்தீவு குருந்தூர் மலைக்குச் சென்ற போது, அவர்களை இரண்டு மணிநேரமாக இராணுவம் விசாரணை செய்ததோடு மலையில் வழிபாடுகள் எதனையும் செய்யமுடியாது என நிபந்தனை விதித்து உள்ளே செல்ல அனுமதித்துள்ளனர். இன்று(27) மதியம் 1.30 மணியளவில் வடக்கிலுள்ள சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுமார் 25 பேர் குருந்தூர் மலைக்குச் சென்றுள்ளனர். அங்கு கடமையிலிருந்த இராணுவத்தினர், அவர்களை மலைக்குச் செல்ல அனுமதிக்க முடியாது எனத் தடைவிதித்து சுமார் இரண்டரை மணித்தியாலத்திற்கும் மேலாக, மலையடிவாரத்தில் வருகை தந்த குழுவினர் வைக்கப்பட்டிருந்தனர். பல்வேறு தரப்பினரையும் தொடர்பு கொண்டு பேசிய பின்னர், மலைக்குச் செல்ல இராணுவத்தினர் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளனர். அதாவது மலையில் தேவாரம் பாடமுடியாது , பூசை செய்யமுடியாது, கற்பூரம் கொண்டுசெல்ல முடியாது, பூக்கள் கொண்டு செல்லமுடியாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டதோடு மலையில் ஏறும்போது "ஓம் நமசிவாய " என ஒரு பக்தர் கூறிய போது படையினர் அதற்கு அனுமதிக்காது அவ்வாறு எதுவும் சொல்ல வேண்டாம் எனத் தடைவிதித்துள்ளனர். வந்தவர்களை சிவசேனை அமைப்பினரா என இராணுவத்தினர் விசாரணை செய்தனர். அங்கு சென்றவர்கள் அதை மறுத்து, சிவசேனையினர் வரவில்லையென்றனர். ஊடகவியலாளர்கள் யாராவது இருக்கிறார்களா என்றும் இராணுவத்தினர் விசாரணை நடத்தினர். வருகை தந்த அனைவரது பெயர், அடையாள அட்டை இலக்கங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னரே அனைவரும் மலையில் ஏற அனுமதிக்கப்பட்டனர். புலனாய்வாளர்கள், இராணுவம் சேர்ந்து வந்த பக்தர்களை ஆலயத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர். கடந்த வாரம் முல்லைத்தீவு குருந்தூர் மலைக்குச் செல்வதற்குத் தடையில்லை எனவும் அங்கு சூலம் உடைக்கப்படவில்லையெனவும் பக்தர்கள் அங்கே சென்று தடையின்றி வழிபடலாம் எனவும் இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.tamilwin.com/community/01/267406?ref=home-top-trending வேட்டியை கழட்டி கோவணத்துடன் நின்ற மறவன் புலவு என்கையப்பா ?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.