Jump to content

மெலிவதற்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாட்டில் இருக்கும் அனேமான பெண்கள் குண்டு காரணம் சாப்பாடு

Link to post
Share on other sites
  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாட்டில் இருக்கும் அனேமான பெண்கள் குண்டு காரணம் சாப்பாடு

ஓம் பிள்ளை அதுவும் சும்மா இருந்து கொண்டு காலாட்டின படி சாப்பிட்டா கொழுப்பு கூடாமல் சா.....குண்டாகம வேறை என்ன செய்யும்......

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிஸ் இல கலியாணத்திற்கு அங்கப்பிரதிட்டை செய்து கொண்டா வாறவை? :roll: :?: :idea:

அடடா..ஒரு பேச்சுக்கு சொன்னால்..இப்பிடியா வசந்தன் சின்னப்பிள்ளை போல கேட்கிறீங்க..நான் சொன்னது..உடம்பு கூடி நடக்க ஏலாமல் வருவதை :P

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது திருமணத்திற்கு பின் :idea: ,

ம்ம்..திருமண்ம் முடிய்ய பெண்கள் தான்..மற்றைய திருமணத்திற்கு வருவதை சொன்னேன்.. :P

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் பிள்ளை அதுவும் சும்மா இருந்து கொண்டு காலாட்டின படி சாப்பிட்டா கொழுப்பு கூடாமல் சா.....குண்டாகம வேறை என்ன செய்யும்......

அப்போ உங்கள் ஆத்துக்காரியும் குண்டா 8)

சில ஆண்களுக்கு பெண்கள் குண்டாக இருந்தால் பிடிக்காது ஏன்

உடம்பு வைக்கிறத்துக்கு பெண்கள் என்ன செய்வது :cry:

Link to post
Share on other sites

அது இப்ப வீட்டு வாசலுக்குள்ளேயே கார் நடை எண்டா என்ன எண்டு எங்கடை பெண்டுகளுக்கு தெரியாது. பிறகு உடம்பு வைக்குது.அதுக்கே பிடிக்குது இதுக்க பிடிக்குது எண்டு கத்த வேண்டியது.

மனிசன் மாரும் உடம்பெண்டா நல்ல மெத்தை மாதிரி தானே எண்டு போட்டு, நிலத்தில கால் படாம கூட்டிகொண்டு திரியுணம்

Link to post
Share on other sites

உடம்பு வைக்கிறத்துக்கு பெண்கள் என்ன செய்வது :cry:

பிளாஸ்ரிக் சேர்ஜரி மூலம் சதையை வெட்டினால் போச்சு :P :P :P :P :P

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உண்டி சுருங்குதல் பெண்டிற்கழகுஆண்களுக்கும் பொருந்தும்!!!

Link to post
Share on other sites

பிளாஸ்ரிக் சேர்ஜரி மூலம் சதையை வெட்டினால் போச்சு :P :P :P :P :P

நீங்கள் சொல்றது சரிதான் வெண்ணிலா :P :P :P

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.