Jump to content

புறாவின் கடிச்செய்திகள்


Recommended Posts

எல்லாருக்கும் லொள்ளு ஆஆஆ இந்த புறாவுக்கு தமிழ் இப்பத்தான் எழுத வருகிறது புறா யாழ் கருத்து எழுத இப்பத்தானே ஆரம்பம் ?உங்களை மாதிரியா :evil: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

யோவ் வெண்ணிலா உமக்கு லொள்ளா ஆ :twisted:

(னி)விட்டுட்டு (கி) போட்டு வாசிக்க தெரியாதா

ஆகிறிங்கள் ) என்றுதான் நான் மாறி எழுதின்

Link to comment
Share on other sites

பார்த்தீர்களா புறா? என்னை கேட்டீர்கள்..இப்போ ஆளாளுக்கு ஆகுறாங்க..உங்களையும் ஆக்குறாங்க. :P அதுதான்..நீங்கள் சொன்னீர்களே அதை தான் சொல்கிறேன்..தமிழில் எப்பிடி சொல்வது அதை? கோவமா? தெரியல..ஆனால் சொல்லை நான் சொல்லல..கொஞ்ச நாள் எழுதும் உங்களுக்கே..இவ்ளோ என்றால்..எனக்கு அடி தான் விழும்.. அதனால :idea: :arrow: :wink:

Link to comment
Share on other sites

எனக்கு உங்களோடு லொள்ளு இல்லை. நிறுவசு என்பது போல இதுவும் ஏதும் புதுச்சொல்லோ என கேட்டேன். மன்னிச்சிடுங்கோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.