Jump to content

கும்புடுறனுங்கோ!


Recommended Posts

ஆதிவாசி நீங்கள் நினைப்பவை எல்லாம் நிஜமாகிடாது. எனக்கு தாடகை என்பவரை தெரியாது. சும்மா உங்கள் கற்பனைகளுக்கு நீங்களே உருவம் கொடுத்து என்னில் வீண் குற்றம் சுமத்த எத்தணிக்க வேணாம். :evil:

கோபத்துடன் வெண்ணிலா

அட வெண்ணிலா ரொம்ப ரொம்ப பயந்துட்டீங்களா? :lol::lol::lol:

8) அய்... அங்க தாடகை இம்மாண்டி வருகுது......

ஓடுங்கோ...ஓடுங்கோ எல்லாரும் ஒழியுங்கோ.....

:P :P :P அஹ்ஹக்கா... :P :P :P .அஹ்ஹக்கா......

அங்க பாருங்கோ வெண்ணிலா ஓடி மேகத்திற்குள் மறையிறதை...

அம்மாடியோவ்...இவ்வளவு பயமா?

:lol::lol::(:(:(

கிண்டலோடு ஆதிவாசி

Link to comment
Share on other sites

  • Replies 280
  • Created
  • Last Reply

சுட்டியோட என்ன சண்டை ஆதிவாசி ஆஆஆ :evil:

எல்லாள மகாராஜா வரமுதல் தப்பி போயிடுங்க :wink: :P

நித்திலாக்கோய்!...

:P :P எல்ஸை வைத்து எறும்பைக்கூட :P பயமுறுத்த முடியாது...

ஆதிவாசியைப் பயப்படுத்த ஆருமே அகப்படல்லையா?

:lol::lol::lol:

பயந்தாங்கொள்ளி எல்ஸை விமர்சிக்கும்

ஆதிவாசி.

Link to comment
Share on other sites

நான் மேகத்திற்குள் ஒழிந்தது எப்படி தெரியும்? :cry: :roll:

வெட்கத்துடன் வெண்ணிலா

காண வந்த காட்சி என்ன? வெள்ளிநிலவே! - நீ

கண்டு விட்ட கோலம் என்ன? வெள்ளிநிலவே!

ஓடி வந்த வேகமென்ன? வெள்ளிநிலவே! - நீ

ஓரிடத்தில் ஒதுங்குவதேன் வெள்ளிநிலவே!

:? :? :? அடச்சே.... இந்த மனுசங்களோட சேர்ந்து பாட்டு வேற பழக்கத்தில

வந்துவிட்டுது.

பாட்டிசைக்கும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

ஆதிவாசி என்ன சவால் விடுறீங்களா எல்ஸ் மகாராஜா இன்னும் கொஞ்ச காலம் களத்துக்கு வரமாட்டார் என்பதை தெரிஞ்சு கொண்டு தானே சவுண்ட் விடுறீங்க :wink:

பொறுங்க எல்ஸ் வநதவுடன உங்களை போட்டுக்கொடுக்கிறன் :P

அது சரி தாடகைக்கு நீங்க பயப்பிடுறதால :?: நாங்க எல்லாருமே பயப்பட வேணுமா என்ன :roll: சரியான சின்ன புள்ள தனமால்ல இருக்கு :lol:

Link to comment
Share on other sites

ஆதிவாசி எல்லாள மகாராஜன் அண்ட் தாடகை இம்மூன்று பெயர்களும் ஒருவரையே குறிப்பதாக பிந்திய செய்திகளில் நம்பத்தகுந்த வட்டாரங்களால் அறிக்கை விடப்பட்டிருக்குதே. உண்மையா? :wink: :roll: :shock:

குழப்பத்துடனும் ஆதிவாசியின் தெளிவான பதிலையும் எதிர்பார்த்தபடி வெண்ணிலா :arrow:

Link to comment
Share on other sites

அப்ப 3 இன் 1 ஆதிவாசியா இவர் :roll: :roll:

நல்ல கண்டு பிடிப்பு சுட்டி :P

Link to comment
Share on other sites

ஆதிவாசி எல்லாள மகாராஜன் அண்ட் தாடகை இம்மூன்று பெயர்களும் ஒருவரையே குறிப்பதாக பிந்திய செய்திகளில் நம்பத்தகுந்த வட்டாரங்களால் அறிக்கை விடப்பட்டிருக்குதே. உண்மையா? :wink: :roll: :shock:

குழப்பத்துடனும் ஆதிவாசியின் தெளிவான பதிலையும் எதிர்பார்த்தபடி வெண்ணிலா :arrow:

இன்றைய தலைப்புச் செய்திகள்.

யாழ்க்கள உறுப்பினர்களுக்கிடையில் 'லங்கா புவத்" செய்தி

ஸ்தாபனம் உள்ளீடாக இயங்குவது ஆதிவாசியின் புூனைப்படை

புலனாய்வு அதிகாரி 'மோட்டுக்கணபதி" ஆதாரங்களுடன்

இராணுவ மேலிடத்திற்குத் தகவல் தந்திருக்கின்றார்.

அதன் பிரகாரம் 'லங்காபுவத்" மறைவாக யாழ்க்களத்திற்குள்

இயங்கி இங்குள்ள பறவைகள், குருவிகள், மனிதர்கள், புூக்கள், புயல்கள்

வேறுபாடின்றி குழப்ப உத்தேசித்திருப்பது.. கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இதன் ஆரம்ப கட்டமாக வெண்ணிலாவும்

அடுத்தகட்டமாக நித்திலாவும் 'லங்காபுவ"த்தின்

பரப்புரைக்குப் பலியாகி இருக்கிறார்கள் என்பது அறியப்பட்டிருக்கிறது.

தொடர்ந்தும் இவர்கள் இயங்கிக் கொண்டிருப்பதால்

இங்குள்ளவர்கள் தங்களைத் தாங்களே பலியாகாமல்

பாதுகாத்துக் கொள்ளும்படி ஆதிவாசியின் 'அதிபர் உரை" யாழ்க்கள உறுப்பினர்களை எச்சரிக்கை செய்திருக்கிறது.

விசேட தலைப்புச் செய்திகளுடன்

ஆதிவாசி

Link to comment
Share on other sites

எங்களை குழப்ப எல்ஸின் கறுப்பண்ண சாமியாலேயே முடியேல்லை நீங்க என்ன மாதிரி :P

சுட்டி டக் அங்கிளின் புலநாய்வு அறிக்கைப்படி லங்காபுவத்திடம் ஆதிவாசி விலை போயிட்டாராம் :lol: :wink: அதுதான்

லங்கா புவத்தின் திறமையில இவ்வளவு நம்பிக்கை வைச்சிருக்கிறாராம் :wink: :P

Link to comment
Share on other sites

ஆதிவாசிக்கு வால் இல்லாமல் போக போகுது. அதுதான் இவ்வளவு அறிக்கையும் சமர்ப்பிக்கிறார். ஆமா

Link to comment
Share on other sites

ஆதிவாசி எல்லாள மகாராஜன் அண்ட் தாடகை இம்மூன்று பெயர்களும் ஒருவரையே குறிப்பதாக பிந்திய செய்திகளில் நம்பத்தகுந்த வட்டாரங்களால் அறிக்கை விடப்பட்டிருக்குதே. உண்மையா? :wink: :roll: :shock:

குழப்பத்துடனும் ஆதிவாசியின் தெளிவான பதிலையும் எதிர்பார்த்தபடி வெண்ணிலா :arrow:

வெண்ணிலாவிற்கு கண்டுபிடிப்பு சிரோன்மணி யாரென்று கூறினால் நாங்களே நம்பலாமா? இல்லையா? என்று தீர்மானிக்கின்றோம்... :lol::lol:

பட்டமளிப்புடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

வெண்ணிலாவிற்கு கண்டுபிடிப்பு சிரோன்மணி யாரென்று கூறினால் நாங்களே நம்பலாமா? இல்லையா? என்று தீர்மானிக்கின்றோம்... :lol::lol:

பட்டமளிப்புடன்

-எல்லாள மஹாராஜா-

பட்டம் (காற்றாடி) ஏத்தி விளையாடுற வயதில் பட்டமளிப்பா? ஹாஹா வியப்பாக இருக்குதே. நம்பத்தகுந்த வட்டாரம் ரகசியமாகவே இருக்கட்டுமே. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Monkey%20Sitting%20at%20WPZ.JPG

என்ன ஆதிவாசி, வெட்கமாக இருக்குது, இப்படி உரிஞ்சுபோட்டிருக்கிறதைப் பார்க்க. :oops: இங்கு சிறு பிள்ளைகள் உலாவும் இடம் என்று தெரியாதா? 8) இப்படி உங்களையே மறந்து......உங்கள் எல்ஸ் வருவார், கவலைப்பட்டதீங்கோ! :lol:

புன்சிரிப்புடன் அல்லிகா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது என்ன வரவேற்பு பகுதியில ஆதிவாசி ரொம்ப லூட்டி அடிக்கிறார்.

சரி வாருங்கோ வணக்கம்

Link to comment
Share on other sites

எங்களை குழப்ப எல்ஸின் கறுப்பண்ண சாமியாலேயே முடியேல்லை நீங்க என்ன மாதிரி :P

சுட்டி டக் அங்கிளின் புலநாய்வு அறிக்கைப்படி லங்காபுவத்திடம் ஆதிவாசி விலை போயிட்டாராம் :) :wink: அதுதான்

லங்கா புவத்தின் திறமையில இவ்வளவு நம்பிக்கை வைச்சிருக்கிறாராம் :wink: :P

வேணாம்...

எல்ஸின் கறுப்பண்ண சாமியை அவர்பாட்டுக்கு விட்டுவிடுங்கோ..

சீண்டினா அவரு சும்மா இருக்க மாட்டாரு....

பிறகு பலி ஏதும் குடுத்துத்தான் அடக்கவேணும்...

விடயம் கசிஞ்சாலே காணும்...

எல்ஸ் ஆதிவாசியைப் பிடித்துப் பலிபீடத்தில் கட்டி

அவரின் அந்தப்புர அழகிகளோடு வேர்கட்டி ஆடத் தொடங்கி விடுவார்.

நித்திலாக்கா... ஆதிவாசி பாவம் இல்லையா?.......

:roll: :roll: :roll:

அப்பாவி ஆதிவாசி

Link to comment
Share on other sites

எல்ஸ் ஏம்பா பட்டம் கொடுப்பதை விட்டா உமக்கு எதுவுமே

தெரியாதா?

பாரும்! உம்ம பட்டம் படுகிற பாட்டை........

மந்திரியிடம் ஆலோசனை கேட்பதை

நிறுத்தி என்னிடம் அறிவுரை கேட்க வேண்டும் என்று

இதற்காகத்தான் சொல்வது... புரியுதோ?....

தள்ளாத வயதில் துள்ளித்திரிய வெளிக்கிட்டா இப்படித்தான் ஆகும்.

சொன்னாக் கேட்டால்த்தானே!

ஆலோசனைச் செம்மல் ஆதிவாசி

Link to comment
Share on other sites

என்ன ஆதிவாசி, வெட்கமாக இருக்குது, இப்படி உரிஞ்சுபோட்டிருக்கிறதைப் பார்க்க. :oops: இங்கு சிறு பிள்ளைகள் உலாவும் இடம் என்று தெரியாதா? 8) இப்படி உங்களையே மறந்து......உங்கள் எல்ஸ் வருவார், கவலைப்பட்டதீங்கோ! :)

புன்சிரிப்புடன் அல்லிகா!

ஏம்பா அல்லிகா!

ஆதிவாசியைச் சுதந்திரமா இருக்கவே விடமாட்டீரா?

:roll: இதயத்தை வைச்சிருந்தேன் கோவணம் ஆக்கி :roll:

ஆதிவாசியை ஏலம் விட்ட முதல் புண்ணியவானே...

இப்ப அடுத்த கட்டத்தில் லொள்ளுக்கு அலைகிறீர்....ம்....

mymonkey.gif

இப்ப ஆதிவாசி உல்லாசப்பயணம் போயிருக்கார்..

குழப்பாதீர்.

8) 8) 8)

சுற்றுலாப் பயணியாக ஆதிவாசி

Link to comment
Share on other sites

இது என்ன வரவேற்பு பகுதியில ஆதிவாசி ரொம்ப லூட்டி அடிக்கிறார்.

சரி வாருங்கோ வணக்கம்

அப்பவும் சொன்னனான்..

இனியவள் வந்து உறுமப் போறா....

அதனால என்னை வைத்து ஒருதரும் லூட்டி அடிக்காதேங்கோ..

ஆரும் கேட்டாத்தானே...

அல்லிகா, வெண்ணிலா, நித்திலா, இப்பிடியே பெரீய்ய.......

வரிசையில நின்று எல்லாருமா ஆதிவாசியை வம்பு பண்ணுகினம்.

நீங்க சரியாக் கவனிக்கேல்லை..

:):lol::lol::lol::lol: கவலையோடு ஆதிவாசி

Link to comment
Share on other sites

வணக்கம் நண்பா

ஆ.... இவரை எங்கேயோ.. பார்த்த மாதிரி இருக்கு...

ஓ...அவர்தானே இவர்!

இவர் அவரா இருந்தபோது இவரா மாற மாட்டேன் என்று

அவரா இருந்த இவர் .....

இப்பதானே விளங்குது இவர்தான் அவர்!

இவர் அவரா இருந்தபோது

இவரா மாற அவரை உற்சாகப்படுத்திய ஆதிவாசி

Link to comment
Share on other sites

Monkey%20Sitting%20at%20WPZ.JPG

என்ன ஆதிவாசி, வெட்கமாக இருக்குது, இப்படி உரிஞ்சுபோட்டிருக்கிறதைப் பார்க்க. :oops: இங்கு சிறு பிள்ளைகள் உலாவும் இடம் என்று தெரியாதா? 8) இப்படி உங்களையே மறந்து......உங்கள் எல்ஸ் வருவார், கவலைப்பட்டதீங்கோ! :)

புன்சிரிப்புடன் அல்லிகா!

ஆதிவாசியா இது ஷேம் ஷேம் :oops: :oops: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப ஆதிவாசி உல்லாசப்பயணம் போயிருக்கார்..

குழப்பாதீர்.

8) 8) 8)

சுற்றுலாப் பயணியாக ஆதிவாசி

சுற்றுலாப்பயணியாகத் தெரியவில்லையே! எங்கே உங்கட மூட்டை முடிச்சு (வாழைப்பழத்தை மறந்திடாதீங்க)? வரேக்க, உடையணிந்து வாங்க!

நிம்மதியுடன் வழியனுப்பும் அல்லிகா! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கும்புடுறனுங்கோ! ....147 பதில்கள் 3887 பார்வைகள்

எல்லாளனின் வரவு .114 பதில்கள் 3447 பார்வைகள்

இதில் நம்ம "வாலாட்டல்" தான் வென்றுகொண்டிருக்கிறார்!

Link to comment
Share on other sites

அல்லிகா நல்லாத்தான் கணக்கு பண்ணுறீங்கள் போல இருக்கு :wink: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.