Jump to content

ஓயாத அலைகள் - 04 நடவடிக்கையில் காவியமான 23 மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது யாழ். நாகர்கோவில் பகுதியில் காவியமான லெப்.கேணல் சாந்தகுமாரி(ஜெயசுதா) உட்பட்ட 23 மாவீரர்களினதும், அரியாலை, கல்வயல், சாவகச்சேரி பகுதிகளில் காவியமான நான்கு மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

06.10.2000 அன்று யாழ். நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது

160%20Lt%20Col%20Santhakumari.jpg

லெப்.கேணல் சாந்தகுமாரி (ஜேசுதா) (சூசைப்பமொராயஸ் ரமணி - மன்னார்)

மேஜர் வேழினி (முருகையா சந்தானலட்சுமி - வவுனியா)

கப்டன் அறிவொளி (தேவசகாயம் கமலதாஸ் - வவுனியா)

லெப்டினன்ட் களத்தேவி (செபமாலை மரியான் நிர்மலா - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் பனிநிலா (இரத்தினம் திலகவதி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் ஈகைவேங்கை (தங்கவேல் பக்தகௌரி - கண்டி)

2ம் லெப்டினன்ட் அருளரசி (உதயகுமார் தவமணிதேவி - கண்டி)

2ம் லெப்டினன்ட் எழிலரசி (தங்கவேல் ஜெயசிறி - கண்டி)

2ம் லெப்டினன்ட் இளையதர்சினி (மாணிக்கம் பவானி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் குட்டிவேங்கை (சகாயநாதன் சிறேஸ் - கொழும்பு)

2ம் லெப்டினன்ட் யாழ்மதி (அருளப்பு வசந்தகுமாரி - வவுனியா)

2ம் லெப்டினன்ட் கானரசி (சண்முகநாதன் சுபாஜினி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் தேன்விழி (இரத்தினம் ஜெனிதா - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் அகல்யா (இராஜேஸ்வரன் கலையரசி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை குயிற்செல்வி (பதுமநிதி முகுந்தா - கிளிநொச்சி)

வீரவேங்கை மதனா (ஆறுமுகம் தனலட்சுமி - மட்டக்களப்பு)

வீரவேங்கை அறிவரசி (மாணிக்கம் யோகராணி - முல்லைத்தீவு)

வீரவேங்கை தமிழ்மொழி (தேவராசா சிறிரஞ்சினி - கிளிநொச்சி)

வீரவேங்கை கலைச்சுடர் (நல்லதம்பி விஜயலட்சுமி - கிளிநொச்சி)

வீரவேங்கை பைந்தமிழ் (இலட்சுமன் லீலாதேவி - வவுனியா)

வீரவேங்கை குகதா (கறுப்பல் ராணி - திருகோணமலை)

வீரவேங்கை இலக்கனா (ஜீவரட்ணம் பாலசிலோஜினி - முல்லைத்தீவு)

வீரவேங்கை விழிக்கதிர் (இரத்தினசிங்கம் மலர்விழி - யாழ்ப்பாணம்)

ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இம் மாவீரர்களினதும் இதேநாள் சாவகச்சேரிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய

வீரவேங்கை இளங்குமணன் (தர்மகுலசிங்கம் றஜீவன் - யாழ்ப்பாணம்)

அரியாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய

லெப்டினன்ட் திரவன் (சின்னராசா சாந்தநேசன் - கிளிநொச்சி)

லெப்டினன்ட் கதிரெழிலன் (அந்தோனிப்பிள்ளை லங்கரூபன் - முல்லைத்தீவு)

கல்வயர் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிய

கப்டன் நிலவன் (ஆறுமுகம் சுரேஸ் - யாழ்ப்பாணம்)

ஆகிய மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

[size=4][size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size][/size]

Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.